"காலம் வெல்லும் காலபைரவாஷ்டமி வழிபாடு "

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2021
  • கார்த்திகை மாதம் அஷ்டமி திதி அன்று சிவரூபமாய் உதித்தவர் "காலபைரவர்". எனவே இம் மாத தேய்பிறை அஷ்டமியை,
    " மஹாகாலபைரவாஷ்டமி " என்று வழிபடுகிறோம்.
    தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை அஷ்டகம் சொல்லி வழிபட, நம் பிணிகள் கடன் பிரச்சனைகள், இன்னபிற இன்னல்கள் யாவும் தீரும்.
    புதுகை மாவட்டத்தில், திருமயம் கோட்டை, துருவாசபுரம்,பொன்னமராவதி, இடையாத்தூர், நெற்குப்பை போன்ற இடங்களில் பிரசித்தி பெற்ற பைரவ மூர்த்தங்கள் உள்ளன.
    ஜெய் கால பைரவ்!!
    #காலபைரவர்
    #காலபைரவாஷ்டமி
    #jamunafoundation

Komentáře • 8

  • @latharaju6811
    @latharaju6811 Před 2 lety +2

    காக்கும் கடவுள் காலபைரவரே போற்றி போற்றி

  • @abiramsamysamykamu8103
    @abiramsamysamykamu8103 Před 2 lety +2

    OM. OM om. 🔥

  • @rajarao9720
    @rajarao9720 Před 2 lety +1

    Om kalabhirava namah🙏🙏🙏

  • @abiramsamysamykamu8103

    ♥️♥️♥️🔥

  • @shobanadineshchannel
    @shobanadineshchannel Před 2 lety

    அபிஷேகமும் அலங்காரமும் காண கூடிய பாக்கியம் கிடைத்தது.நன்றி🙏🏻🙏🏻

  • @rajarao9720
    @rajarao9720 Před 2 lety +1

    Can you please make video about that temple guide

  • @latharaju6811
    @latharaju6811 Před 2 lety

    பைராவாஷ்டகம் சொல்பவர் மிக ஷ்பஷ்டமாக சொல்கிரார்