வசிய பொருத்தம் - உங்கள் ராசிக்கான வசிய ராசி எது? Vasiya Porutham Chart, Vasiya Porutham Endral Enna?

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Vasiya Porutham Meaning, vasiya porutham endral enna, vasiya porutham is important or not, vasiya porutham chart, vasiya porutham not matching.
    வசிய பொருத்தம் அவசியமா, வசிய பொருத்தம் இல்லை, வசிய பொருத்தம் என்றால் என்ன, வசியப் பொருத்தம் விளக்கம்.
    வசிய பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும்?
    பெண்ணின் ராசியை கொண்டு ஆணின் ராசி வசியம் ஆகின்றதா என்று பார்க்க வேண்டும். பெண் ராசி ஆண் ராசிக்கு வசியம் என்றால் வசிய பொருத்தம் உண்டு என்று பொருள், நீங்கள் இப்போ பதிவில்
    பார்க்கும் அட்டவணையில் இடது பக்கம் பெண் ராசியும் வலது பக்கம் வசிய பொருத்தம் உள்ள ஆண் ராசிகளும் கொடுக்க பட்டுள்ளன.
    இடது பக்கம் ஆண் ராசியும் வலது பக்கம் பெண் ராசியும் அமைந்தால் மத்திம பொருத்தம் என அறியலாம், அதாவது பொருத்தம் இருக்கிறது, ஆனால் முழு பொருத்தம் இல்லை எனலாம்.
    வசிய பொருத்தம் என்றால் என்ன ? முக்கிய பத்து பொருத்தங்களில் மற்ற 9 பொருத்தங்களும் இருந்து வசியப் பொருத்தம் மட்டும் இல்லை என்றாலும் இருவரின் ஜாதக அமைப்பை பொறுத்து ஜாதகத்தை சேர்க்கலாம் என்பது ஒரு பொதுவான ஜோதிட கருத்து.
    பெண் ராசி ஆண் ராசி
    மேஷம் சிம்மம், விருச்சிகம்
    ரிஷபம் கடகம், துலாம்
    மிதுனம் கன்னி
    கடகம் விருச்சிகம், தனுசு
    சிம்மம் மகரம்
    கன்னி ரிஷபம், மீனம்
    துலாம் மகரம்
    விருச்சிகம் கடகம், கன்னி
    தனுசு மீனம்
    மகரம் கும்பம்
    கும்பம் மீனம்
    மீனம் மகரம்
    #aalayamselveer #vasiyaporutham

Komentáře • 59

  • @harita_madhan
    @harita_madhan Před 3 lety +1

    Nice

  • @sathyat5222
    @sathyat5222 Před 3 lety +1

    Thanks 🙏🏼

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +2

    நல்ல பதிவு🙏

  • @shanmugamk904
    @shanmugamk904 Před 6 měsíci +1

    Iya nanri

  • @anandisuresh1064
    @anandisuresh1064 Před 3 lety +1

    மிகவும் நல்ல தகவல் நன்றி சகோதரர்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @ramkumarjayachandran7119
    @ramkumarjayachandran7119 Před 3 lety +4

    am Thulam 👍

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Před 3 lety +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @amuthad3435
    @amuthad3435 Před 3 lety +1

    நன்றி சகோ.

  • @arasikumari2198
    @arasikumari2198 Před 3 lety +5

    Ungalaoda yellam follow pannuve actula yenaku astamatu sani but unga video om killi siva mantiram daily suriyana parthutu soldratala konjam problem kammi ta thanks anna innum aanmega thagaval niraya podungana pls

  • @durgadevikrishnan4541
    @durgadevikrishnan4541 Před 3 lety +4

    Matra 9 poruthangalaiyum patri koorungal

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 3 lety +1

    Im. Kadagam
    My lover thulam correct ah bro

  • @mugila4786
    @mugila4786 Před 2 lety +2

    Aiya enakku simmam en mamaku magaram rasi ithu ok va aiya

  • @durgadevikrishnan4541
    @durgadevikrishnan4541 Před 3 lety +1

    Ntha mari pala poruthangalai patri koorungal

  • @nadhiyaravi4522
    @nadhiyaravi4522 Před 3 lety +1

    Hi brother

  • @arasikumari2198
    @arasikumari2198 Před 3 lety +2

    Anna yen husband rishibam mirugasirucham Karthikeyan birth dec 3 1990 yenatu medhunam thiruvatirai arasilangkumari birth Oct 18 1992 love marriage anna apa jatagam parkala but ipa problem samy ta kumpitu iruke Sari seiya yetavatu parigaram irunda solungana

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      Dont worry sister, daily ungal husband kuladeivathai vendi valipadungal, varudam oru murayenum kuladeiva kovilukku poi pongal avithu valipattu varungal, weekly once arugil ulla siva peruman kovilukku sendru vanangi varungal, nallathe nadakkum

    • @arasikumari2198
      @arasikumari2198 Před 3 lety +1

      @@AalayamSelveer thanks anna kandipa pore

  • @ranjaniravichandran5156

    Rendu perukume meenam raasi anna ennna palan

  • @nandhininandhini509
    @nandhininandhini509 Před rokem

    Rajju poruthan illa na anna

  • @dineshbarani5760
    @dineshbarani5760 Před 2 lety +1

    பெண் ராசி தனுசுஆன் ராசி கடகம் பொருத்தமா இருக்குமா ஐயா

  • @gajalakshmib4977
    @gajalakshmib4977 Před 3 lety +1

    Mithunam intha table la ila athukum solunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Sis, அட்டவணையில் கன்னி ராசிக்கு(பெண்) நேரே மிதுனம் விடுபட்டுள்ளது
      ரிஷபம், மீனம், மிதுனம்

    • @rajeswari1738
      @rajeswari1738 Před 2 lety

      @@AalayamSelveer sonna redum same ah iruku
      Boy midunam ku edumye vasiyam agada

  • @mariselvam5780
    @mariselvam5780 Před rokem

    an ராசி மேஷம் அஸ்வினி இதற்கு பெண் ராசி என்ன என்பதை சொல்லுங்கள்

  • @rashmis7914
    @rashmis7914 Před 3 lety

    Name poruthem eppati pakanum solli thanka name and date of birth vaichu papanka

  • @srivignesh8115
    @srivignesh8115 Před 3 lety +1

    கடகத்துக்கு

  • @ramiyaramiya3435
    @ramiyaramiya3435 Před 2 lety

    Vasiya porutham illai yenral enna parikaram seiyalam ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      czcams.com/video/mOrokvDrYGU/video.html
      Follow the 4th pariharam siddhar manthiram sister

  • @sowmiyashanmugam4700
    @sowmiyashanmugam4700 Před rokem

    ராசி மற்றும் லக்னம் எல்லாம் ஒன்றா.....

  • @adhisathishyadav2971
    @adhisathishyadav2971 Před 3 lety +1

    ஆண் ராசி மிதுனம், இதற்கு வசியமாகும் பெண் ராசி எது?
    அட்டவணையில் ஆண் ராசி பக்கம் மிதுனம் இல்லை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      அட்டவணையில் கன்னி ராசிக்கு(பெண்) நேரே மிதுனம் விடுபட்டுள்ளது
      ரிஷபம், மீனம், மிதுனம்

    • @adhisathishyadav2971
      @adhisathishyadav2971 Před 3 lety +1

      @@AalayamSelveer
      நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      🙏🙏

    • @adhisathishyadav2971
      @adhisathishyadav2971 Před 3 lety +2

      @@AalayamSelveer
      cmt ல எத்தனை சகோதர சகோதரிகள் கேள்விகள் கேட்டாலும் அத்தனை பேருக்கும் விளக்கம் தருகிறீர்கள்... இதற்காகவே மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன் நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +3

      நன்றி சகோ, பதில் சொல்லாமல் பதிவு மட்டும் போடுவதில் பலன் இல்லை சகோ, சந்தேங்களை எங்களால் முடிந்த வரை தீர்க்க முயற்சி செய்கிறோம், எல்லாம் அவன் செயல் சகோ🙏🙏👍👍

  • @ns_boyang
    @ns_boyang Před 3 lety

    ஒரே ராசியை சேர்ந்த ஆண்,பெண் இருவருக்கும் வசிய பொருத்தம் இருக்காதா?

  • @nagerakumar6187
    @nagerakumar6187 Před 3 lety

    Na viruchigam en kanavar mithunam rasi bro Manasu kastama eruku 😭😭😭

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      Kavalai vendam sister, ithu just oru porutham mattume parkka kudathu

    • @nagerakumar6187
      @nagerakumar6187 Před 3 lety +1

      @@AalayamSelveer thank you bro 👍🙏

  • @pattithottiparapara5507

    Enaku Meena rasi bro thanusu illa kumba rasi la ponnu amanja nallarkum

  • @RajaRaja-gh3ez
    @RajaRaja-gh3ez Před 3 lety +1

    எனக்கு சிம்மம் என் கணவருக்கு விருச்சிகம்.வசியம் என்பது பெயரளவுக்கு கூட கிடையாது😭😭😭

    • @arasikumari2198
      @arasikumari2198 Před 3 lety +1

      Apadi ila sis kadavula nambunga kumpidunga kandipa maarum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +2

      கவலை வேண்டாம் சகோதரி நம்பிக்கையுடன் ஈசனை வேண்டுங்கள் நல்ல மாற்றம் வரும்

    • @RajaRaja-gh3ez
      @RajaRaja-gh3ez Před 3 lety +1

      @@AalayamSelveer நன்றிங்க அய்யா🙏