Abhiyum Naanum - Moongil Vittu Video | Prakash Raj, Trisha | Vidyasagar
Vložit
- čas přidán 15. 09. 2015
- Watch Moongil Vittu official song video from the movie Abhiyum Naanum
Song Name - Moongil Vittu
Movie - Abhiyum Naanum
Singer - Madhu Balakrishnan
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Radha Mohan
Starring - Prakash Raj, Trisha Krishnan
Producer - Prakash Raj
Studio - Duet Movies
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2012 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusic. .
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia - Hudba
2024 இந்த பாடலை கேட்பவர்கள் like pannuga❤
2021 இல் இந்த பாடலை கேட்கக்கூடியவர்கள் 👍❤️
Me
Meeee 😋😋 indha song lekin bothu enna appa neyabagam varum..azudutan because appa dead 😭😭😭😭
Today is FATHER's day
I am hearing this song on today
intha paadalai ketka varusham venumaa, innamum 50 varusham sendraalum ketka idhamaaga irrukkum. :-)
Pirivin valiyai anubavikirargal ena artham
Only father and daughter can understand the pain of the liyrics
sambath shenba
True words....tears remaining at the end.
Correct
Yeah
Exactly
Ama😭😭😭😭😭😭😭😭miss u daddy
I can't stop crying myself I love my daddy.. this lyrics makes me cry..
Same feeling bro
Yeah....
Connect People's
இறுதியில், நாங்கள் எப்போதும் தனியாக இருக்கிறோம்.
petra magal pirigiraal antha pennodu thanthaikulla urimai enna ❤💓🎼
very touching lines ❤❤
more than 50tyms i hear this lyrics ..
True
Hi
S
Yah really true heart touching line
True
0:33 prakash Raj's reaction is un explanaible 😭😢😥
Yaaaa his reaction is in explainable 😔😔😔😔😘😘😘😘😘😭😭😥😥
Appa kuda irkura feeling is so so so so so so so great that feeling ellaru kittayayum kedaikadhu😥😥😥😭😭😭😭😭😭
Connect People's
கண்ணீரை வரவழைக்கும் வரிகள்....🥺😥
எல்லாமே இதில் வரும்.......
பல உறவுகளை நாம் காப்பாற்ற முடியும், ஒரு எளிய உண்மையை நாம் புரிந்து கொண்டால், மக்கள் தவறு செய்ய மாட்டார்கள், அவர்கள் நம் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபட்டவர்கள்.
Ama
Yes 😢😢😢😢
❤
Boys can never undrstnd thiz feeling until he become a father for a doughter...
இல்லை நண்பா... தன் சகோதரிகளை தந்தையின் இடத்தில் இருந்து எல்லாவற்றையும் செய்து கொடுத்து திருமணம் செய்து வழியனுப்பி வைக்கும் ஒவ்வொரு சகோதரனும் புரிந்து கொண்டவனே.... இளமை இருந்தால் என்ன போனால் என்ன என்று குடும்பத்திற்காக கை கட்டி நின்று ப
மணப்பெண்ணாக போகும் தங்கையை கண்ணீரோடு வழியனுப்பி வைக்கும் அண்ணன்மார் உண்டு
Small change... Husband cant understand this feel untill he become a father for a daughter...
@@iruthayaraja3428 உண்மை தான்..
This lyric is written by a boy also we knew 👍
@@iruthayaraja3428 Neengal sonnadhu Azhago azhagu! :)
2020 la yarachum kekuravanga erukingala😍❤
Me
@GOKILA.B 17bco415 same pa naanum apdi dha 😍😍
Me
🙋
Mee too
பெற்ற மகளை மற்றொருவன் கையில் கொடுத்து அனுப்பும் போது தந்தை கொள்ளும் வலி .....இனி அப்பாவை அடிக்கடி பார்க்க முடியாது என்று எண்ணும் போது வரும் வலி ....
இப்பாடல்♥️
Thozhi vazhiyum kaneerukku melum kaneer serkirathu um varigal
எனக்கும் இரு பெண் குழந்தைகள் தான்
ம்ம் ஆமாம்.எங்கள் மகளுக்கு அடுத்த வாரம் கல்யாணம்.லவ் மேரேஜ்.அவளும் அவங்க அப்பாவும் இந்த மாதிரி தான் இருப்பாங்க
பல உறவுகளை நாம் காப்பாற்ற முடியும், ஒரு எளிய உண்மையை நாம் புரிந்து கொண்டால், மக்கள் தவறு செய்ய மாட்டார்கள், அவர்கள் நம் எதிர்பார்ப்புகளிலிருந்து வேறுபட்டவர்கள்.
Kattika poravanoda vali ini namma Amma appa namaku illanu 😂
These lyrics are not only for father and daughter it’s suitable for every relationship
என் 11 வயசுல இந்த படம் வந்துச்சு. அப்போ இந்த பாட்டு கேட்டு ஒரு feelum வரல. ஆனா இப்போ எனக்கு 26 வயசு கல்யாணமும் ஆகிடுச்சு. இப்போ தான் இந்த பாட்டோட அர்த்தம் புரியுது. எத்தனை தடவை கேட்டாலும் அழுகை வருது. அப்போ அப்பாவோட இருக்கும் போது அருமை புரில. இப்போ புரியுது
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் ♥️ தந்தை அன்பை உணர்த்திக்கொண்டே இருக்கும். 👩❤️💋👨🙏2022.🔥
காற்றை போல் வெயில் ஒன்று கடந்து போன பின் கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன..This line hitting me very hard ..If i hear this song million time ,I will cry Million time during this line ...Love u morethan anything in the world pa ...
உலகில் பெண்ணைப் பெற்ற தந்தை அனைவருக்கும் இப்பாடல் சமர்ப்பணம்.......
அப்பா இல்லாத மகள்களுக்கு மட்டுமே வரிகளின் வலி புரியும்
Apdila onnum illa elarkum same feeling sis
Very true
Connect People's
Ennaku enga ammathan ellame
பெற்ற மகள் பிரிகின்றாள், அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன...... 💖💐🙌❤️
The pure bond between father's and daughter's ❤❤💕
இந்த படம் produce செஞ்ச பிரகாஷ் ராஜ் சார்க்கு நன்றி...... உணர்பூர்வமான ஒரு feel.....
Painful pity of father😢❤ dedicated to every father who loves his daughter to the core
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன
Enta oru line ninnu pesum🖤🖤🖤🖤cant control my tears 🖤🖤🖤🖤
Ithukku enna artham bro sollunga pls
@@ramasundarams2946 after marriage ponnu appa va vittutu husband veetuku pogum la bro so appa ponnu bond pathi soldranga
@@vaishu-smart athan antha பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன? marriage ku aprm
❤✨😘😌
While watching dis movie fr d frst tym in my school days i was angry wid thrisha's char for leaving dad alone.. bt the lines r true nd im gna make my dad to feel dis pain soon in d name f marg.. lov u dady. Lov u lov u only
no one can love a girl more than her father
Connect People's
Feelings World 🌎🌍🌎📚📚📚📖📚📚📚
Connect Suspension World
we can save many relations , if we understand a simple fact that people are not wrong, They are just different from our expectations.
He s my hero...and he s my everything...
when i read all ur cmnts i got goosebumps ....every dad's princess is his daughter only...no one can beat the dad's luv.....
Father and daughter relationship are so bonded and no words to explain about the loving bond. Daily I admire this dad and daughter bonding in my house❤️
What a lyric The legend!!!!!# Vairamuthu மூங்கில் விட்டு சென்ற பின்னே
அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன
பெற்ற மகள் பிரிகின்றாள்
அந்த பெண்ணோடு தந்தைக்குள்ள உரிமை என்ன
காற்றை போல் வெயில் ஒன்று கடந்து போன பின்
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன
மாயம் போல் கலைகின்ற மனித வாழ்க்கையில்
சொந்தங்கள் சொல்லி செல்லும் சேதி என்ன
பாசத்தின் ஊடாக ஞானம் கொள்ள
படைத்தவன் புரிகின்ற சூழ்ச்சி என்ன..
No one can match the place of father for the girls. It's a never ending relationship.
I miss u pa.
மாலைமலர் ❤❤❤
பாடகா் : மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : வித்யாசாகர்
ஆண் : மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன
ஆண் : பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன
ஆண் : காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன
ஆண் : மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன
ஆண் : பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன
❤
❤❤❤
Always in tears when hearing this, love you appa...daughters love their dads always, more than we miss them they miss us more, we have a new family we have new responsibilities but the emptiness they feel when we leave out is so painful...
வரிகளை கேட்கும் போது ❤️கண்களில் கண்ணீர் வருகிறது தந்தையின் அன்பு உன்னதமானது இந்த உலகில் 🧔🏻❤👨👧
இப்படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன் இந்தப்பாடலை பலமுறை கேட்டிருக்கிறேன் ஆனால் *இன்று என் குழந்தைக்கு* அப்பாவாக கேட்கும் போது தான் அர்த்தம் புரிந்தது என்ன வரிகள் 😍❤️❤️❤️❤️
வலியின் வரிகள்........ 😭😭😭😭
Intha song aa before mrg kekum pothu perusaa feel agala after mrg kekum pothu alugaiya varuthu pesa varthai illa niraiya miss pandren love my dad and mom
My marriage also fixed... I understood the pain and possessiveness of my daddy ... This lyrics makes me more and more emotional ...
இது வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அழகான உறவு.
😭😭😭 பெண் பிள்ளையின் பிரிவினை தாங்கும் இதயம் என்னிடத்தில் இல்லை... எனக்கு திருமணமே செய்ய பயமாய் இருக்கிறது. இந்த படத்தை பார்த்த பின்.
No words.
😭😭😭😭
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்👍❤️🥰🥰🥰
Still fresh and emotional😘😘😘
Prakashraj sir natural reaction he has lived in the character❤
Dad's loves is precious than anything 😍😍😍👨👩👧❤️💕💓💗💞💟
This song always stays in my ❤️🥹!!!
Padaithavan purigindra soolchi enna.real lines
2022 இலும் இன்னும் இப்பாடலை கேட்டு ரசிப்பவர்கள் 🥰😍💗
prakash raj Sr is a gift to cinema industry
Yes
Absolutely yes 😍
Again this daughter and father pair gonna rock in ponniyin selvan movie😍😍😍😍😍
கை காட்டி மரம் கொள்ளும் தனிமை என்ன....
I mis u appa intha song kekumbodu enaku orumari irk
One song that always brings me tears 🥺🥺🥺❤❤🥺❤❤❤
Miss you appa ...... 😓😓😓😓 Enaku palaya life venoom paa ......nenga amma with me lots of love ❤️❤️❤️
Always Dad's are best... Soon nanum en appaum idha pirivai sathiga porom.. I don't know how I'm going to be...😭😭
Best relationship for every girl's..!!
Miss you daddy.. ne irunthurukalam konja naal😓
no words to describe this song it's really nice ....all time favourite song for nice lines💖💖💖💖💖
This song is dedicated to my dad❤
அப்பா மகள் உறவு சிறந்தது ❤️❤️❤️❤️
I am getting ready/prepared for this moment ❤❤
No one can love me better than my father 🥲
It's 2023 but this song rules ✨♥️😭
I can understand the emotions about my wife and her father love ❤
Musical treat .. vidyasagar 😥😥
Moongil vitu sendra pinne andha pattodu moongiluku uravu yenna.
Katrai pol rayil ondru kandathu
Sendra pin kai kaati maran konda thanimai yenna..
Vera level line.
மூங்கில் விட்டு சென்ற பின்னும் அந்த பாட்டோடு மூங்கிலுக்கு உறவு என்ன பெற்ற மகள் பிரகின்றாள்.. அந்தப் பெண்ணோடு தந்தைக்கு உள்ள உரிமை என்ன...what a lyrics..
Enna artham intha lyrics ku
Vali migunthu varigal 😥😥😥.Petra magal pirigindraal antha pennodu thanthai kulla urimai enna. 100 times I'm watching and crying 😭😭
It's 2024 My favourite song
Beautiful movie shot in a beautiful location
This is just amazing ❤❤❤ This is what a relationship between a Dad and Daughter💜 This lyrics synchs that much 💙 my dad i love him the most ever 😎 Appa 😍 Each nd every line suits for every daughter when they step down into a new life after marriage 😭😭😭😭 most painful day😓
Love d voice nd lyrics....awesome....
❤️2022 ❤️இல் இந்தப் பாடலை கேட்கக் கூடியவர் ❤️
not only love has possessiveness every true relation has
The relationship between father and daughter.... Love you so much appa
Lost my dad one month ago.. Sudden heart attack... Can't able to move on... Love you Appa♥️♥️
Life has to go on
He is forever in your heart and guiding you in all the best way....Be strong 😊
Me to lost my appa few weeks back
Now my situation also same love u pa 💓
Enakkinno marriage la aagala but irndhaalu idha kekum bodhu alugaya vardhu
Lyrics and music combo is another level ❤ the masterpiece by underrated music director vidyasager
Nice lyrics and touching song
venkat lakshmi
One of best movie forever
No one can replace father's love❤🌏
2024 la intha song kekaravanga , like pandravanga oru like pannunga❤❤❤
Dad & daughter can only know the pain of lyrics....Divine love😍💖
Heart touching line with 💕😭 love my dad😘😘
So fresh in 2022 also❤️
2022 layum intha song yarukulam fav 🥰🥰🥰
Madhu balakrishnan voice super 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💜💜💜💜💜💜💜💜💜
awesum song..... love u appa....
Soul feels heavy to hear as a daughter 😔
Whenever I listen the song I forget myself. Very nice.
என்ன வலிக்கிறது நாங்கள் உண்மையில் விடைபெறவில்லை. நாங்கள் அப்படியே முடித்துவிட்டோம்.
Tears in my eyes😭❤😭
Every girls particular stage only dad princess 🙁 love you paa❤️
Truly appa amma caring maari nammala happy ah yarum vachuka matanga❤I love my Appa amma
Ya its true..want to realize when we have ,aft joining hslt I had understood each nd everything..no words🥺
Appa❤luv u ever!
Any body 2024 listen the lyrics
My eyes are filled with tears whenever I listen to this song . I love u acha.
I have a daughter on 202, but till that I don't know the pain in this song. Now I can't control my tears every time I hear this song...... Unbeatable love song..... Hats off to the whole abhinum nanum team
Trisha💖
2024 now...I can feel d pain of dad and daughter love....miss u dady ...😘😘🥺🥺🥺😭
no words to explain this lines ... world's grate relationship is father and daughter love
I always love my dad.. bt don't know and can't show it to him
Best relationship is appa and poonu for ever..
Miss u Daddy 😭😭😭😭😭 no one can love like a Father
Beautiful song ever