Rare video recording of Nadhaswara Kalanidhi Karukurichi Arunachalam

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2020
  • It was recorded on 09.01.1960 in Dindigul Angu Vilas(கண்ணாடி மாளினக)
  • Zábava

Komentáře • 176

  • @karuppasamysanmugam414
    @karuppasamysanmugam414 Před 2 lety +20

    நாதஸ்வர சக்கரவர்த்தி அய்யா காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசை கேட்க கேட்க திகட்டாத இசை இன்பம் அவர்களின் புகழ் என்றும் மக்களின் மனதில் நிற்பவர் வாழ்க அவர் புகழ்

  • @user-fz6lc7up9n
    @user-fz6lc7up9n Před 2 lety +17

    என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை இன்னும் என்னும் சோதனையா முருகா அந்த முருகரே அய்யாவின் வாசிப்பிற்கு மனம் இறங்குவார் போலும்

  • @gopalakrishnan1166
    @gopalakrishnan1166 Před 2 lety +56

    இது போன்ற கலைகளை வளர விடாமல் அழித்த பெருமை நம்மையே சேரும்.நவீனத்தை நம்பி.

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 Před 3 lety +49

    வணக்கம்.
    1990களில் நான் காருகுறிச்சி
    திருஅருணாச்சலம் நாதஸ்வரம் பாட்டு கேட்க்காமல் தூங்க செல்லமாட்டேன்.அவருடைய எல்லாரெக்கார்டர்டு கேசட்கள்
    (HMV) இருந்தது. TN.ராஜரெத்தினம்பிள்ளையின்
    கேசட்டும் என்னிடம் இருந்தது.
    நாதஸ்வரத்திற்கு மயங்கிய காலம் ஒன்று உண்டு. - நன்றி.

  • @swaminathankannapa5509
    @swaminathankannapa5509 Před 2 lety +48

    காலம் மாறிவிட்டது 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் இந்த கேட்கும் ஞானம்.இப்போது மாறிவிட்டது.10 முறை கேட்டும் அலுக்வில்லை.

    • @janacrystal9034
      @janacrystal9034 Před 2 lety +1

      Ok
      Ram 😂😂😂

    • @janacrystal9034
      @janacrystal9034 Před 2 lety +1

      😂

    • @Gracefulllight1970
      @Gracefulllight1970 Před 2 lety +3

      Sariyaagachoneergall.
      🙏

    • @gopalakrishnansaranya4559
      @gopalakrishnansaranya4559 Před rokem +3

      Ayya ungal karuthu tavaranathu na palaya kala padalgal athigam ketpathundu meimaranthu isail molgiyathum undu. Karkurichi arunachalam miga periya nathasvara kalami avarudaiya isaiku thalai vanangathavargal manithane illai ayya

    • @arumugam8109
      @arumugam8109 Před 8 měsíci +1

      ஐயா. இந்த. ஊர்👌 எந்த. மாவட்டத்தில் உள்ளது🙏🍓

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Před 2 lety +40

    தேடிவந்த செல்வம்..1958ல் எங்க ஊரில் வாசித்தவர்‌.....எங்க வீட்டில் இன்று வாசிக்க வைத்தவர்களுக்கு நன்றி

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 2 lety +22

    தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் இது. நம் செவிக்கு அமைந்த பெரும் பாக்கியம்.

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 Před 2 lety +16

    சிங்காரவேலனே தேவா காலத்தில் என்றும் நிலைத்து நிற்கும் ❤️

  • @gomathinayagamvenkatachala8142

    இதைப் பகிர்ந்தவர்க்கு கோடி புண்ணியம் உண்டாகட்டும். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு.

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 Před měsícem

    இவர் என்னுடைய தாத்தா என்பதில் கர்வம் கொண்ட பெருமை உண்டு❤❤❤❤ அதனால் தான் நானும் பரதநாட்டியக் கலைஞராக இருக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது🤩🤩🤩

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 Před 2 lety +15

    தாமிரவருணி கரை காரு குறிச்சி
    அவர தம் நாத இசையை உண்டோ மிஞ்சி 🙏

  • @kandasamyannamalai7100

    திரைப்படங்கள் இப்படிப்பட்ட உன்னதமான இசைக்கலையை கபளீகரம் செய்துவிட்டன. இந்த ஞானம் கொண்டவர்களும் குறுகிவிட்டனர்,ரசிக்கும் இசை ரசிகர்களும் இல்லை.வருந்தக்கூடிய விடயம்.

  • @ayyaduraiganesan6209
    @ayyaduraiganesan6209 Před 2 lety +2

    தெய்வீகத்தைத் தேனிசையில் கொடுத்த இது போன்ற மகான்கள். எத்தனையோ துன்பத்திலும் மனதை இலகுவாக்கும் இதுபோன்ற இசையைக்கேட்கும் வாய்ப்பு பெற்றோர் பாக்கியவான்கள். முன்பெல்லாம இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு சைக்கிளில் நீண்டதூரம்போய் கேட்டுவிட்டு நினைவுகளோடு பின்னிரவில் திரும்புவோம்.இன்று நினைத்தநொடியில் வீட்டிலேயே கேட்கமுடிகிறது.
    தினமும் சிறிது நேரமேனும் வீட்டில் ஒலிக்க வைப்பது நன்மைதரும். இதைப்பதிவேற்றியவருக்கு மனமார்ந்த நன்றி
    🙏🏻

  • @RISHI.582
    @RISHI.582 Před rokem +2

    அருமையான இசை கலைஞர் இவர் இது தான் இவர் வாசிக்கும் முதல் விடியோவை பார்க்கிறேன் ஆகும்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před rokem +2

    எனக்கு வயது தற்போது 64. நான் சிறுவனாக இருந்த போது ரேடியோவில் நாதஸ்வர இசை ஒலி பரப்பும் போது ஸ்டேஷனை மாற்றி விடுவேன்.எனது தாத்தா கண்டபடி திட்டியது ஞாபகத்துக்கு வந்தது. நாதஸ்வர இசையின் அருமை பிறகுதான் தெரிந்தது.

  • @manickavasagamm7762
    @manickavasagamm7762 Před 2 lety +7

    Nadaswaram... nadaswaram.. nadaswaram...
    இந்த இசைக்கருவிக்கு மயங்காதோர்..
    மிகவும் வருந்துவர்.. அவர்கள் வாழ் நாளில்..
    ஒரு முறையேனும்..

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 Před 2 lety +11

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த தனித்துவமான நாதஸ்வர வித்துவான் காருக்குரிச்சி திரு.அருணாசலம்‌அவர்கள்.

  • @arunachalampitchiah5853
    @arunachalampitchiah5853 Před 2 lety +4

    நீண்ட நாட்களாக கிடைக்காத வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது நன்றி தொடர்ந்து வெளியிடுங்கள் அனைவரும் rasikkattum

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 Před 2 lety +5

    கடவுளின் முழு அருள் அவருக்கு கிடைத்தால் தான் இன்றும் இந்த பேரும் புகழும் நிலைத்து நிற்கிறது

  • @georgemariyan8854
    @georgemariyan8854 Před 2 lety +23

    ஏதோ ஒரு பணக்காரர் வீட்டுக்கல்யாணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. புதிதாக வீடியோ அறிமுகமான காலம்
    .என்று நினைக்கிறேன்.சக கலைஞர் களை பாசத்துடன் அரவனைக்கும் குணம் வீடியோவில் தெரிகிறது.நிறைகுடம் தழும்பாது வாழ்க குறிச்சியார் புகழ். உண்மையில் rare vidioதான்.

    • @ramanathanpillai
      @ramanathanpillai Před 2 lety +1

      Video வருவதற்கு பல ஆண்டுகள் முன்னதாகவே அவர் காலமாகி விட்டார். இது 8mm movie camera வில் எடுக்கப்பட்டது மாதிரி தெரிகிறது

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani Před 2 lety +8

    Great stalwart of nadaswara. I was fortunate to hear him and meet him personally in Thambikottai twice giftkf God

  • @radhakrishnanrangasamy9585

    மிகவும் அபூர்வமான ஒளி ஒலி பதிவு மிக்க மகிழ்ச்சி பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்.

  • @mohankrishnan520
    @mohankrishnan520 Před 2 lety +8

    Karakurichi Arunachalam avargal had visited our house and I was fortunate to touch his nadaswaram when I was a very small boy and made some noise out of it!
    Great soul. Divine gift!!

    • @GaneshKumar-vi2nf
      @GaneshKumar-vi2nf Před 2 lety

      The song played appears to have been synchronised with the video,but there are places when none of them are playing Nadaswaram but still the audio playback is there! Further, the audio playback appears to be of MPN Sethuraman& Ponnuswamy !!I wish I am wrong!

    • @raghunath97
      @raghunath97 Před rokem

      @@GaneshKumar-vi2nf i also doubt

  • @gunavilangar
    @gunavilangar Před 3 lety +6

    அருமையான நாதஸ்வர இசை..

  • @balaramanr5311
    @balaramanr5311 Před rokem

    பாட்டும் வீடியோவும் மிக்ஸிங் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அற்புதமான பதிவு

  • @subramaniansambantham2696

    Madurai Sonu Enna kavi padinslum class song hearing thru great scholar nadhaswaram

  • @subramaniasritharan
    @subramaniasritharan Před 5 měsíci

    Beautiful rendering of Enna Kvi Padinaalum in Sivaajini. Can recognize Mannarkudi Vasudevan playing thavil with nice gumukkas. Thanks to the person who posted this. 🙏🙏

    • @rhemanth85
      @rhemanth85 Před měsícem

      No.. This is Needamangalam Shanmughavadivel on Thavil...

    • @subramaniasritharan
      @subramaniasritharan Před měsícem

      Thanks for the correction 🙏🙏

    • @subramaniasritharan
      @subramaniasritharan Před měsícem

      @@rhemanth85 My apologies and thanks for the correction. 🙏🙏

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Před 2 lety +3

    இது போல பழமையான நல்ல இசைநிகழ்ச்சிகளை
    போடவும்...அருமை.நேரில்
    பார்த்த உணர்வு...தவில் வித்வான் யார்...

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan Před 3 lety +6

    Top Class rendition. Extraordinary thavil support. Thanks for sharing this very rare video 🙏🙏🙏

  • @sivaswamiramesh1128
    @sivaswamiramesh1128 Před 2 lety +1

    எங்க ஊர் காரர் தெய்வ சக்தி கொண்டவர்கள் இரண்டு காருகுறிச்சி அண்ணன்கள் அருணாச்சலம் அவர்கள் தெய்வ பிறவிகள்

  • @Subash_Raja_C
    @Subash_Raja_C Před 12 dny

    இப்படிப்பட்ட மாமேதை நம் மண்ணில் பிறந்தது நாம் செய்த புண்ணியம்..🙏

  • @vasumathithirumathikannan7626

    என்றும் என்றென்றும் நாதஸ்வரம். அற்புதமான வாத்தியம்

  • @pandiank14
    @pandiank14 Před 2 lety +2

    Arumai Arumai arputham congratulations 💐👌🙏

  • @johndas4044
    @johndas4044 Před 2 lety +4

    Wonderful. Thank you GOD. Really appreciate and enjoyed.REGARDS

  • @venugopalanmtr9111
    @venugopalanmtr9111 Před 2 lety

    Still now no1 Arunachalam ji. Next only great Sheik. அல்பாயிஸா செத்து போயிட்டானேனு காலம் சென்ற என் தகப்பனார் சொல்வது வழக்கம்.

  • @somasundaramr5637
    @somasundaramr5637 Před 2 lety +6

    காருகுறிச்சி, திருவாவடுதுறை, ஷேக் சின்னமௌலானா போன்ற இசை வல்லுனர்களை மீண்டும் காண்பது அரிது. தற்போதுள்ள நாதஸ்வரக்காரர்கள், சாஸ்த்திரீய சங்கீதத்தை விட, சினிமா பாடல்கள் மீதே ஆர்வம் காட்டுகிறார்கள்.

  • @hariharanramiah8144
    @hariharanramiah8144 Před 2 lety +10

    வருத்தமான விஷயம் அவருடைய சிலை அவருடைய சொந்த ஊரில் பராமரிப்பு இன்றி உள்ளது.

  • @raghunathansrinivasaraghav6455

    This is the famous song
    " என்ன கவி பாடினாலும்"
    ராகம் நீலமணி. சிலர்
    நீலவேணி என்றும் கூறுவார்கள்.

  • @balasundaramgovi5735
    @balasundaramgovi5735 Před 3 lety +6

    Super.Needamangalam Shanmugavadivelu ,the stalwart is accompanied

  • @ramachandranpadmanabha9320

    Karaikuruchiyar nadhaswaram is a guide to vocal singers in manodharma . It contains sangathees which crisply captures the swaras that showcase the bhavam too. Unmatchable king. Yes, this instrument does not have takers like him anymore.
    An instrument readily identified with all good occasions in Tamil Nadu both at Religoius (Heavenly) and Loukeekam (Earthly).

  • @ge4517
    @ge4517 Před 2 lety

    Absolutely right. Fantastic old memories and fine Tradditional Musician's. I am still appreciate all Tradditional music.

  • @gunasekar2774
    @gunasekar2774 Před 2 lety +6

    காருக்குறிச்சியார், TNR போன்றோரின் புகழையும் அவர்களின் திறமையையும் இப்போதைய இளைஞர்கள் உணர வேண்டும் என்றால், அவர்களுக்குப் பிடித்த இன்றைய music celebrities எடுத்துச் சொல்ல வேண்டும்.

  • @gandeebansathya512
    @gandeebansathya512 Před 5 měsíci

    Thank you . Kankolla kaatchi.

  • @saiy6918
    @saiy6918 Před 5 měsíci

    Tq guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saseendranr763
    @saseendranr763 Před 3 lety +7

    BEYOND THE WORDS.PRANAMAM TO THE LEGEND

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +1

    Divine musician still hearing since 1970...Marvelous.......relaxation...

  • @kasirajuk2806
    @kasirajuk2806 Před 2 lety +1

    அற்புதமான காந்தர்வ கானம்

  • @anjanikrishnaswami4875
    @anjanikrishnaswami4875 Před 2 lety +2

    Simply divine....thank u for uploading this video

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem

    1940_1960 வரை மிக சிறந்த இசை கலைஞர்கள் மிளிர்ந்த பொன்னான காலம்.

  • @ramachandranvrg9216
    @ramachandranvrg9216 Před 2 lety +2

    எங்கள் அப்பா விரும்பி கேட்பார் பல கச்சேரிகளுக்கு சென்று வாசிப்பை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்துள்ளார்

  • @psubramaniam_1956
    @psubramaniam_1956 Před 3 lety +5

    Great ! What a grace in each phrase...
    One thing to be mentioned..
    The percussion side is maintaining a controlled tone without overtaking the main Artistes...So we get a total effect of grace....

  • @murugappanmr8147
    @murugappanmr8147 Před rokem

    என்ன கவி பாடினாலும் சூப்பர்

  • @santhibalasundaram9519
    @santhibalasundaram9519 Před 2 lety +2

    மதுரை திருவாளர்கள் சேதுராமன் & பொன்னுசாமி ஆகியோரின் நாதஸ்வர கச்சேரியை நேரில் கேட்டு இருக்கிறேன் எட்டுக்குடி முருகன் கோவிலில்.ஆயின் காருக்குறிச்சியார் மற்றும் திருவாவடுதுறை திரு . ராஜரெத்தினம் பிள்ளை ஆகியோரின் நாதஸ்வர கச்சேரியை நேரில் கேட்க கொடுத்து வைக்க வில்லை.

  • @muthuramakrishnan3914

    What a wonderful music it is. Honey is always honey.Our mind does not permit to compare this with at of today's .

  • @ezhilvanibala6936
    @ezhilvanibala6936 Před 2 lety +2

    தமிழர் இசை என்றும் வளரவேண்டும்

  • @chandrasekaran-qm3bz
    @chandrasekaran-qm3bz Před 6 měsíci

    தாங்கள் வாசிக்கும்போது நாதசுவரம் மயங்கிப் போய் ஸ்தம்பித்து விடுகிறது

  • @nellaiguys493
    @nellaiguys493 Před 2 lety +3

    Enga oouru endru solvathi perum mahilchi🙏🙏🙏

  • @tamilsamy4259
    @tamilsamy4259 Před 2 lety +1

    thank to uploader

  • @sundarankaliappan9661

    Arumai Arumai Arumai 💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamaraneethitamaraneethi6175

    What a simplicity genius man.super music.

  • @dr.marankaliamoorthy2746
    @dr.marankaliamoorthy2746 Před 2 lety +3

    This is the most evidence for our traditions and cultures and also our Artists skills....
    How to protect and develop in the cross-cultural scenario?
    Two k kids mind should be changed

  • @ravigurumoorthy9361
    @ravigurumoorthy9361 Před 3 lety +7

    நாதஸ்வர மேதை காருகுறிச்சியார்.

  • @govindaraju6195
    @govindaraju6195 Před 2 lety

    அருமை. ஆனந்தம்.

  • @sriramramanathan5185
    @sriramramanathan5185 Před 2 lety

    Once in a lifetime Nadhaswara vidhwan. Pranams

  • @ckattabomman9509
    @ckattabomman9509 Před 2 lety

    மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @SenthilKumar-pm8iv
    @SenthilKumar-pm8iv Před 2 lety +2

    காது இனிக்கிறது

  • @jayaseelannarayanaperumal1517

    Very clear music Great musician .vazlga

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani Před rokem

    Enna Kavi padinalum excellent gifted man should have live longer a genius !

  • @sangaravelumuppidathi6193

    Isai meathai en nenchil!

  • @Ganapathithooyamani
    @Ganapathithooyamani Před rokem

    Master class god’s gift to him love his gnanam pity he died early Om Shanthi

  • @chandrasekar7784
    @chandrasekar7784 Před 2 lety +2

    If anybody can upload the song EVARANI by Sri Karukurichi Arunachalam.

  • @deepakkumar-dd7kv
    @deepakkumar-dd7kv Před 2 lety +1

    God of nadaswaram

  • @alwarvagulan8884
    @alwarvagulan8884 Před 2 lety +1

    அருமை நாதம்.

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 2 lety +2

    A. 1.supar.mallam.k.a.fan

  • @narasimhavarmanpallavan473

    Annaithu koil Kalillum nagasisvaram T n Arasu Arpadu seyaveindum

  • @murugappanmr8147
    @murugappanmr8147 Před 3 lety +6

    இதுல உள்ள சுகம் இருக்கே

  • @jurassicgamertamil6622
    @jurassicgamertamil6622 Před 2 lety +1

    Below 60 years may not enjoy this music

    • @ravigurumoorthy9361
      @ravigurumoorthy9361 Před 2 lety

      who said? still, this had not reached them. it should be made easy now.

  • @GoodLuck-qw8ot
    @GoodLuck-qw8ot Před 3 lety +4

    Outstanding. Thanks to the person who uploaded.
    Very nice of the legend to call some random guy( must be a budding artist) to not only sit next to him but also play with his Nadhaswaram.
    Audio may not synchronize with video but that does not matter.
    Background picture and setting indicates it is the house of the owners of "Anghu vilas Pukaiyilai" a popular name those days.
    You have taken us back in time to a golden era of Nadhaswaram. 👏👏

  • @balasubramanianr9209
    @balasubramanianr9209 Před rokem

    நாதஸ்வர சக்கரவர்த்திகள் 👌

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 Před 2 lety +2

    நல்ல ஒரு கலை ஞர்

  • @poornimascreativespot3533
    @poornimascreativespot3533 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindarajr3801
    @govindarajr3801 Před 2 lety

    Super artist 🍎🍎🍎

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před měsícem

    காருகுறிச்சி க்கு நிகர் காருகுறிச்சி !!👌👌👌👌👌

  • @muthukrishnana5297
    @muthukrishnana5297 Před 2 lety +1

    This film was shoot at dindigul anguvilas house

  • @kadiresusubramanaian9533
    @kadiresusubramanaian9533 Před 2 měsíci

    👍👍🙏

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 Před 2 lety +1

    காலத்தால்அழிக்கமுடியாத
    காவியநாயகன் வாழ்கஅவா்
    புகழ்.

  • @p.k.karthi1280
    @p.k.karthi1280 Před 9 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @mmdasmaruthingalidam7558
    @mmdasmaruthingalidam7558 Před 3 lety +2

    Pranam

  • @kannanps7040
    @kannanps7040 Před 3 lety +1

    Suddenly this instrument has not found an able vidwan after tge exit of these stalwarts.Very sad.

  • @shenbagarajanselvanayagam902

    The legend 💐

  • @rajakrishnan165
    @rajakrishnan165 Před 2 lety +1

    Amazing

  • @murugaiyanparameswaran3407
    @murugaiyanparameswaran3407 Před 2 měsíci

    அய்யா அவர்கள் வாசித்த மகுடி யை க்கேளுங்கள்....

  • @somasundaramr5637
    @somasundaramr5637 Před 2 lety +10

    இந்த வீடியோவில் எனக்கு ஒரு குறை. என்ன கவி பாடினாலும், காருகுறிச்சியார் இசைக்காமல் இருக்கும்போதும் பாடல் ஒலிக்கிறதே, எப்படி ?

    • @vijayarayramanathan2763
      @vijayarayramanathan2763 Před 2 lety +1

      Super abservation

    • @fuhrermr8343
      @fuhrermr8343 Před 2 lety

      @@vijayarayramanathan2763 A is mistake in O 's place.

    • @GaneshKumar-vi2nf
      @GaneshKumar-vi2nf Před 2 lety

      Yes,I also feel so,the playback appears to be by MPNSethuraman brothers.!

    • @GaneshKumar-vi2nf
      @GaneshKumar-vi2nf Před 2 lety

      Further there are places when both the Nadaswaram artistes are not playing but playback audio is there.Likewise,when they play,no audio.!!

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Před rokem

      Back side, one person is playing nathaswaram.please observe

  • @pitchappanmp5800
    @pitchappanmp5800 Před 2 lety +1

    Super

  • @nagarajanramasamy8162
    @nagarajanramasamy8162 Před 3 lety +2

    Great

  • @trichys.lakshmipriyacarnat5647

    🙏🙏👏👏💐💐😊😊🙏

  • @kasthuriranganv3418
    @kasthuriranganv3418 Před 3 lety +1

    Arumai

  • @kandasamyn
    @kandasamyn Před 6 měsíci

    வணக்க ம்

  • @kvssubramanian8781
    @kvssubramanian8781 Před 3 lety +3

    🚩🌻🌞

  • @profvenkataramanikrishnamu1710

    Legend artist 👏🙏🏾🙏🏾👏