ஜெயலலிதா நெருக்கம் காட்டியது எம்ஜிஆர் உடனா? சிவாஜி உடனா?

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • #ஜெயலலிதா நெருக்கம் காட்டியது எம்ஜிஆர் உடனா? சிவாஜி உடனா?
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :துரைசாமி
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

Komentáře • 24

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 měsíci +2

    Very nice song sung by SPB and tuned by MSV
    Beautiful narration by you sir Thank you

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Před 2 měsíci +1

    Sir Ningaley spb paduvathu pol ullathu thanks

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 2 měsíci +1

    பாடலை தனியாக கேட்கும் போது... மிகவும் இனிமை துள்ளல் அனைத்துமே நன்றாக தெரிகிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் படத்தில் பார்க்கும்போது, டி எம் எஸ் இல்லை இது வேறு ஒருவர் என நினைக்கும் போது, எங்கோ சற்று நெருட தான் செய்கிறது. சற்று கவர்ச்சியாகவே ஜெயலலிதா இந்த படத்தில் (இன்னும் ஒரு சில படங்களில்) காட்சி தருகிறார். கண்ணதாசனும் பாடல் வரிகளில் நானும் இருக்கிறேன் என்று அடிக்கடி வந்து போகிறார். மொத்தத்தில் நல்ல பாடல் என கூறுவதில் தயக்கம் இல்லை.🙏

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před 2 měsíci +1

      ராஜா படத்தில் டிஎம்எஸ் அவர்கள் கல்யாண பொண்ணு கடை பக்கம் போனா என்ற பாடலை ஸ்டைலாக அசத்தலாக பாடி இந்த பாடலுக்கு நடிகர்திலகமும் ஜெயலலிதாவும் நளினமாக நடனமாடி கலக்கியுள்ளனர்.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Před 2 měsíci

    அருமை, நன்றி.

  • @sivaramannatarajan5984
    @sivaramannatarajan5984 Před měsícem

    மறுபடியும் நடிகர்திலகம் நடை வர்ணனை பார்க்க முடியவில்லை 😒

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Před 2 měsíci +2

    பாடும் நிலா எஸ்பிபி யுடன் வசந்தா ஹம்மிங் குரலுடன் இந்த பாடலும் பொட்டு வைத்த முகமோ பாடலும் மணிவிளக்கே மாந்தளிரே(உன்னைத்தான் தம்பி) பாடல்களை கேட்கும் போது அவ்வளவு நளினமாக அழகாக இருக்கும்.நடிகர் திலகமும் கலைச் செல்வியும் இளமையாக நடை உடையுடன் நளினமாக நடித்து இரண்டில் ஒன்று பாடலை சிறப்பித்துள்ளனர்.மேலும் பாடகி வசந்தா அதிக பட்சமாக ஹம்மிங் குரலில் ஜெயலலிதா அவர்களுக்கு (பொட்டு வைத்த முகமோ(சுமதி என்சுந்தரி)இரண்டில் ஒன்று(ராஜா).திருவளர் செல்வியோ(ராமன் தேடிய சீதை) போன்ற பாடல்களை இவருக்கு பொருந்துமாறு பாடியுள்ளார்.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      பொட்டு வைத்த முகமோ, என்ற பாடலில் ஜெயலலிதாவின் முகமும் தோற்றமும் ரசிக்கும்படி இருக்காது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த இந்தப் படத்தில் அவர் ரசிக்கும்படி உள்ளார்.

  • @narayanana5018
    @narayanana5018 Před měsícem +1

    அன்றைய கால கட்டத்தில் டிஎம்ஸ் பாடலை மட்டும் ரசித்தனர் என்பதே உண்மை. இதையும் தாண்டி SBP மற்றும் யேசுதாஸ் வெற்றி பெற்றது அவர்களின் குரல் வசீகரத்திற்காக அல்ல. MSV ன் இசைக்கும் பாடல் மெட்டுக்காகவும் என்பதே உண்மை

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před měsícem

    இரண்டும் ஒன்னுதான்.ஒன்றைத் தேடித்தான் பயணிக்கிறது.ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா!

  • @subhashkarunakaran956
    @subhashkarunakaran956 Před 2 měsíci

    In last scene their love expression super in savale samali

  • @swaminathank2727
    @swaminathank2727 Před 2 měsíci +1

    Jaya was made to compulsorily do close scenes by MGR. They lacked natural flavourful. But with sivaji it was best romantic scenes . Savale samali climax, Sumathi en sundari , Engamama, dharmam enge. All jeya sivaji films always brought youngsters to escastsy. Antha scene onru, Jaya muthugil sivaji viralgalal seendumbothu Jaya will hug him spontaneously. Scene to watch.

  • @lotus5295
    @lotus5295 Před 2 měsíci +2

    சிவாஜி முகம், ஜயா முகம் ரொம்ப rich face. இந்த ஜோடி அளவுக்கு எந்த ஜோடியும் கிடையாது.

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      இந்த ஜோடி அளவுக்கு எந்த ஜோடியும் கிடையாது என்று நீங்கள் கூறுவதை பார்த்தால்..... அதிகமான படங்களை பார்க்கவில்லை என என்ன தோன்றுகிறது.

  • @sironmani5747
    @sironmani5747 Před 2 měsíci +2

    ஜெயலலிதா வுடன் சிவாஜி நடித்த போது மகளுடன் ஜோடியாக நடிக்கிறார் என்று பலர் குறிப்பாக எம்ஜிஆர் ரசிகர்கள் கிண்டலடீப்பதுண்டு

    • @periyasamypalanisamy691
      @periyasamypalanisamy691 Před 2 měsíci

      ஆம். ஒரு சிலர் அப்படியும் சொல்லியது உண்டு. முருகனின் அண்ணன் "கணேசனுக்கே" வெளிச்சம்.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Před 2 měsíci

      எம்ஜிஆர் ரசிகர்கள் கிண்டலடிப்பதற்கான காரணம் ஜெயலலிதா மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் சிவாஜிக்கு மகளாக நடித்திருக்கிறார்.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 2 měsíci +1

      ஆமாம் MGR நடித்த போது பேத்தியுடன் நடிக்கிறார் என்று சொன்னவர்களும் உண்டு.

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 Před měsícem

      எம் ஜி ஆர் ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவுடன் ஜோடியாக நடித்திருக்கிறாரா?

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Před 2 měsíci +1

    சரித்திரம் சொல்வது என்ன என்றால், இரு திலகங்களுக்கும், கடைசி வரை டி எம் எஸ் குரல் மட்டுமே பொருந்தி வந்தது. இந்த படத்தில் கூட இந்த பாடல் அவ்வளவாக பிரபலமாகவில்லை.

  • @narayanana5018
    @narayanana5018 Před měsícem

    அன்றைய கால கட்டத்தில் டிஎம்ஸ் பாடலை மட்டும் ரசித்தனர் என்பதே உண்மை. இதையும் தாண்டி SBP மற்றும் யேசுதாஸ் வெற்றி பெற்றது அவர்களின் குரல் வசீகரத்திற்காக அல்ல. MSV ன் இசைக்கும் பாடல் மெட்டுக்காகவும் என்பதே உண்மை

  • @narayanana5018
    @narayanana5018 Před měsícem

    அன்றைய கால கட்டத்தில் டிஎம்ஸ் பாடலை மட்டும் ரசித்தனர் என்பதே உண்மை. இதையும் தாண்டி SBP மற்றும் யேசுதாஸ் வெற்றி பெற்றது அவர்களின் குரல் வசீகரத்திற்காக அல்ல. MSV ன் இசைக்கும் பாடல் மெட்டுக்காகவும் என்பதே உண்மை