ஒரு பாடலில் இத்தனை உணர்வுகளா? இசை அரக்கனா இளையராஜா? மாமன் மச்சான் பாடல்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • மாமன் மச்சான் பாடல் விமர்சனம்
    #maman_machan_song
    #ilayaraja #murattukkalai
    #vilari #alangudyvellaichamy

Komentáře • 193

  • @t.g.s.srinivasansrinivasan8549

    இசை ஞானம் உள்ளவன் இளையராஜா வின் ரசிகனாவான்..எனக்கு தெரிந்து அவர் இசையில் எவர்கிரீன் ஸ்டார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +60

    இதையெல்லாம் ராஜாவால்தான் செய்ய முடியும்.... அதை இவ்வளவு நுட்பமாக உங்களால்தான் பேச முடியும் ! ❤

  • @t.g.s.srinivasansrinivasan8549

    இந்த பாடலை எப்படி ரசித்தேனோ அப்படியே எல்லாவற்றையும் சொல்லிவிட்டீற்கள் நன்றி ✍️💯💯💯

  • @kchandru7169
    @kchandru7169 Před rokem +159

    அவரின் இசையை கொண்டாட வேண்டிய ஊடகங்கள் சில அவரை தூண்டிவிட்டு பேசவிட்டு அதை தரக்குறைவாக விமர்சித்து அவர் புகழை வீழ்த்த நினைக்கிறது. வருங்கால சந்ததிகளால் ஒரு இசைமாமேதை தவறாக புரிந்து கொள்ளப்படுவாரோ என பயம் வருகிறது. தயவுசெய்து அவர் இசையை பிடித்தவர்களா ரசியுங்கள். பிடிக்கவில்லையென்றால் கடந்து போய்விடுங்கள்.

    • @chellamanim6111
      @chellamanim6111 Před rokem +22

      உண்மை... உங்கள் உணர்வுகள் தான் என்னை போன்ற எல்லா இளையராஜா ரசிகர்களுக்கும் .. ஆனால் இசைஞானி இதையெல்லாம் கடந்து மேலோங்கி நிற்பார் அடுத்தடுத்த தலைமுறைகள் தாண்டியும் கொண்டாடப்படுவார்... அவர் ஒரு தெய்வப்பிறவி..❤🎉🎉🎉👍🙏

    • @kchandru7169
      @kchandru7169 Před rokem +1

      @@chellamanim6111 😊

    • @muralidharan3475
      @muralidharan3475 Před rokem +4

      உண்மை

    • @Rr-tc7vj
      @Rr-tc7vj Před rokem +2

      Very true bro...

    • @SivaSiva-ni6eg
      @SivaSiva-ni6eg Před rokem

      ❤❤❤❤❤❤❤❤

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Před rokem +51

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான இசை விமர்சனம் 👏 👏👏. நன்றி அண்ணா 🙏🏻.

  • @ManiVaas
    @ManiVaas Před rokem +75

    அரக்கனே தான்... காதல் என்னும் கோவில் - கழுகு பாடல் கேட்டால் தெரியும்... இன்று வரை இந்தியாவில் எவரும் தொட முடியாத ஒரு இசை கூர்ப்பு...

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      ஓ!அது ஒங்களோட கணீப்பு 😂😅😂😅😂😅👸

    • @ManiVaas
      @ManiVaas Před rokem +5

      @@helenpoornima5126 Tell me just some psychedelic rock song composed by Indian music director since 1900 till date 😂😂 If you have any then i will accept 🤣

    • @splashvenkatesh2805
      @splashvenkatesh2805 Před rokem +2

      Excellent composing... true

    • @nishasha4723
      @nishasha4723 Před rokem +1

      Yes.. That is an awesome song ❤🌹❤

    • @raveesj508
      @raveesj508 Před rokem +1

      மிக அற்புதமான composition

  • @antonydct
    @antonydct Před rokem +8

    ஒரு பாடலின் இசையை இவ்ளவு நுணுக்கமாக நீங்கள் விளக்கிய விதம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.உண்மையில் இசைஞானி இசையின் அரக்கன்தான்.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před rokem +26

    இந்த பாடலை நான் மிகவும் ரசித்துள்ளேன். ஆனால், இவ்வளவு விஷயங்கள் இருப்பது இப்போது தான் தெரிந்தது.
    நன்றி! ❤❤❤

  • @gsridharganesan3379
    @gsridharganesan3379 Před rokem +9

    அருமையான விளக்கம். 40 வருடங்கள் கழித்தும் நம் எல்லோருடைய மனதிலும் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருக்கிறது. ராஜா சார் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.,🎺🎸🥁🎻🎷🙏

  • @sena3573
    @sena3573 Před rokem +9

    உண்மையிலேயே இசை யில் புரட்சி செய்தவர் இசைஞாநி. ஒரு அழகான ட்ரெண்டை கொண்டு வந்த வர். இது எனக்கு ம் பிடித்த பாடல். ஷைலஜா அம்மா அன்னை ஓர் ஆலயம் ரஜினி அவர்களுடைய படத்தில் பாடுவார் பாருங்கள் ஒரு பாடல். அதுவும் காட்டில் தான் பாடுவார் ஸ்ரீ ப்ரியா. அந்த பாடலை ஷைலு அம்மா வை தவிர வேறு யாராலும் அப்படி பாட முடியாது. அவ்வளவு உச்ச த்தில் தூக்கி பாடும் போது ம் குரல் உடையாமல் பி சிறு இல்லாமல் அழகாக பாடி இருப்பார். இசையை குறித்த உங்களது நுண்ணிய விளக்கம் மிக அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Před rokem +5

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் நல்ல விளக்கம்

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před rokem +7

    ❤அருமை 👍இந்த படம் வந்த பொழுது இதன் இடை இசையை நானும் மிகவும் ரசித்து இருக்கிறேன், அதே போல மெலோடி பாடலில் அதிரடியான ஒரு ஆபத்து வர போகிறது என்று சொல்லும் இடை இசையை , நான் பாடம் பாடல் படத்தில், பாடவா உன் பாடலில் செய்திருப்பார், நல்ல நாள் என்ற படத்தில் வெட்டவெளி பொட்டளிலே( இந்த பாடல் தொடகத்தில் இரவு பூச்சிகள் சத்தம் extraordinary), மற்றும் ஆயிரம் நிலவே வா படத்தில் தேவதை இளம் தேவி என்ற பாடலில் சஸ்பென்ஸ் இசை இப்படி பல பாடல்களை 80களில் கேட்டு ரசித்தோம், இதய கோயில் பட பாடல் 🎻🎻🎻🎻🎹🎼🎸🎷🎺சொல்லவே வேண்டாம் அப்படி கேட்டு மகிழ்ந்தோம், நண்டு படத்தில் அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா என்ற மென்மையான பாடலுக்கு அந்த கதாநாயகன் தன் மனைவியை தான் வளர்ந்த ஊரை சுற்றிக்காட்டும் பொழுது வரும் இடை இசையை பற்றி கொஞ்சம் சொல்லுங்க . நன்றி 🙏🙏🙏

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Před rokem +50

    உண்மை தான், இசைஞானி இசைஅரக்கன் தான் ,இதை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அய்யாவே கூறியுள்ளார்

  • @muthulakshmisridhar6647
    @muthulakshmisridhar6647 Před rokem +1

    அருமையான புரிதல். இந்த பதிவிற்கு பிறகு அடிக்கடி இந்த பாடலை கேட்க தோன்றுகிறது.
    விளக்கங்களுக்கு நன்றி.

  • @valarmathiraja9547
    @valarmathiraja9547 Před rokem +15

    அருமையான இசை விளக்கம்

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Před rokem +27

    ❤❤1980சூப்பர்ஸ்டாரின்.முரட்டுகாளை
    2023ல்
    விடுதலைஅதுதாங்க.நம்ம.இசைஞானிஇசை
    சித்தர்இளையா
    ராஜாஐயா.அவர்கலள்
    அந்த படமும்சூப்பர்ஹிட்
    இந்த படமும் சூப்பர் ஹிட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +17

    எங்கள் இசை அரசர் அவர்களின் பாடல் பற்றி பதிவு தந்த உங்களுக்கு நன்றிகள்.

  • @sriyai
    @sriyai Před rokem +1

    ஆமாங்கையா முயலுக்கு மூனு காலுதான். பாடல் வரிகளை விட்டு விட்டு இசையை மட்டும் ரசிக்க எவ்வளவு இனிமை !

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj7110 Před rokem +11

    அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்

  • @alberttechmedia
    @alberttechmedia Před rokem +65

    அண்ண இசை ஞாயணி ,இளையராஜா இசையை இவளவு அழகா உங்களால மட்டுந்தான் சொல்லமுடியும்.

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před rokem +6

    மாமே மச்சான்.
    சூப்பர் பாடல்
    சோகத்திலும் சுகம்
    பாடல்களை நீங்கள்
    விமர்ச்சிக்கும் விதம்
    தனி ரகம்.நன்றி ஐயா.

  • @sriloga9713
    @sriloga9713 Před rokem +4

    இந்த பாடலின் இடையிசை(interlude) கேட்டு பல முறை வியந்துள்ளேன். பிரமிப்பான இசை .

  • @musicmate793
    @musicmate793 Před rokem +21

    அருமை,,,,80... வயசு ல. வழினேடுக. காட்டு மல்லி,, பாட்டு சூப்பர்,,,,, ராசா தான் 👌

  • @sundaravarathanganapathy7618

    அப்பப்பா காவியம் காவியம் master piece 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @nishasha4723
    @nishasha4723 Před rokem +3

    ❤❤ இளையராஜா ❤❤❤ இது ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் composition ❤❤❤ இசைஞானியின் எல்லாப் பாடல்களுமே மனதில் ஓவியமாய் விரியும் இசைக்கவிதைகள் 🌹🌹.. விளக்கமே தேவை இல்லை, உணர முடியும் ❤❤❤❤❤

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 Před rokem +8

    Superb sir

  • @natarajanarjunan8270
    @natarajanarjunan8270 Před rokem +2

    உங்கள் விளக்கத்தை கேட்ட பின் இந்த பாடல் மீதும் இசைஞானி மீதும் காதல் மேலும் அதிகரிக்கிறது.

  • @prabhakarababumeignani4900

    இசைஞானியைப் பாராட்ட சொற்கள் இல்லை. இல்லவே இல்லை. நெகிழ்வதைத் தவிர... காலமெல்லாம் நெகிழலாம்.
    சிறப்பாக விவரிக்கிறீர்கள். வாழ்க!

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Před rokem +5

    Suuuuuuuuuuuuper spech about isaijani🎉❤

  • @arif6748
    @arif6748 Před rokem +2

    1981ல் நான் தஞ்சாவூர் ரானிபாரடைசில் பார்த்தப்படம் அதே ஆண்டு 1981ல் நான் துபாய் போனேன் அங்குப்போய் முதன்முதலில் அஜ்மானில் தியேட்டரில் பார்த்தப்படம் முரட்டுக்காளை

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 Před rokem +7

    இசை அரக்கன் இசை வெறியன். நாடி நரம்பெல்லாம் இரத்தத்திற்கு பதில் இசை மட்டுமே இவருக்கு ஓடுகிறது.என்ன ஒரு பாடல்.......

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Před rokem +20

    சார்... Pls .... தினமும் இதே போல video போடுங்க... இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள.... ஏனெனில். 'திரைப்பாடலில் இடம் பெறும் இசை உயிரின் பங்கு பற்றி தெரிந்து கொள்ள....... மேலும் .... வரலாற்றை பொய்யாக திரிந்து எழுதுவதை தடுத்திட உங்களைப் போன்ற நேர்மை யானவர்களின் விமர்சனம் தேவைப் படுகிறது ....... Pls ....முயற்சி செய்வீர்களா..சார்....

  • @josephdias7382
    @josephdias7382 Před rokem +11

    Maman machan ... frm Murattu Kalai. Isaignani Ilaiyaraaja is an astounding composer, wthout any parallels

  • @baskara748
    @baskara748 Před rokem +4

    This much matteraa really great your explanation and my god Ilayaraja..

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před rokem +4

    Super🎉

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před rokem +7

    He is inborn music director ❤❤❤

  • @manimalardeivanayagam5605

    Dear sir, you explained a lot with minute points, usually nobody will note these details. Good sir

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před rokem +14

    Very good analysis. Haven’t paid much attention to this song so far. Sounds great. One more reason why the hero doesn’t reveal himself. Sumalatha was not Rajni’s lover, it was one sided from her. And Sumalatha was Jaishankar’s sister. So the distrust. Ilaiyaraja has brought in even the distrust here. Pity is kanda masala padangalaiyum ivvalavu brilliant music pottu super hit pannittaaru. 🙂

    • @basbasss4920
      @basbasss4920 Před rokem +3

      😅😅😅

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +1

      ​@@basbasss4920 ஹாஹாஹா! இதுங்கள்லாம் பைத்தியங்கள் என்கிறதைவிட முட்டாளூங்கங்கறதே சரி 😂😅😂😅👸❤❤❤❤❤

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem

      @@helenpoornima5126 Leave me and my comments alone. I have come to a conclusion that you are not mentally well. You have a very sad life, without any real friends or family, existing only in CZcams comments. I will not respond to your madness here after because it is not worth it. Make sure you get some help. Goodbye.

    • @anbuvadivan9637
      @anbuvadivan9637 Před rokem +1

      I think he do this for sake of Panju Arunachalam who introduce him to industry

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      ​​Some times, some women take too much of advantage!

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před rokem +4

    அருமை 👌🤩

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před rokem +3

    very very great explanation about this song 🎉

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Před 10 měsíci

    அற்புதமான இசை

  • @user-ik6lq3nt9r
    @user-ik6lq3nt9r Před 11 měsíci

    Very beautiful music and super star

  • @raviamirthalingame4336
    @raviamirthalingame4336 Před rokem +6

    ARUMAI 👍

  • @msanthanakumari2359
    @msanthanakumari2359 Před rokem +4

    சூப்பர் ❤❤❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před rokem +13

    Illyaraja is one of the best music director in the world...

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před rokem +3

    maestro's wonderful BGM and song

  • @anandbabus2994
    @anandbabus2994 Před rokem

    Without getting bored iam listening

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před rokem +13

    நீங்கள் ஒரு விமர்சன அரக்கன்.

  • @elangovand7909
    @elangovand7909 Před rokem +9

    இனிமை.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 Před 3 měsíci

    நன்றி ஐயா வணக்கம் 👍👌👏👏👏🙏

  • @ebenzjo
    @ebenzjo Před rokem +6

    நுணுக்கமான முறையில் இந்த பாடல்✍️ இசையை🎶 அலசி ஆராய்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்👏.ஆசைய காத்துல
    தூது விட்டு ( ஜானி🎞️ ) பாடலுக்கு விளக்கம் உங்கள் வரும் காணொளியில் தரவும்🙏.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o Před rokem +5

    இளையராஜா. அரக்கன் என்றால் அவர் இசையை கேட்டு. கேட்டு உருகும் கிருக்கன். நான்

  • @babu788
    @babu788 Před rokem +1

    இசைஞானி பிறவி ஞானி.. ஐயாவை வணங்கி தாழ் பணிகிறேன் ..

  • @nagarajank1986
    @nagarajank1986 Před rokem +2

    எங்க ஊரு காவல்காரன் படத்தில் மாலை கருக்கலிலே பாடலை பற்றி விமர்சனம் சொலலுங்கள் அண்ணா....

  • @athavanbalaji4818
    @athavanbalaji4818 Před rokem

    1980 வாழ்க்கை...
    மீண்டும் வேண்டும்

  • @kaali333
    @kaali333 Před rokem +3

    Vera level sir!

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b Před rokem +6

    வெள்ளையய்யா வணக்கம்யா.

  • @kannancjb4229
    @kannancjb4229 Před rokem

    SAME THAT PON VAANAM PANNEER THOOVUDHU SONG...HOW HE PORTRAIT THE FEELING OF YOUNG WIDOW BY PURELY MUSIC.AND ALSO JANAKI AMMA VOCAL ALSO HEAVENLY

  • @aruchamya4340
    @aruchamya4340 Před rokem +7

    Super ayya raja rajadhan❤

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 Před rokem

    one the excellent composing ..........................i agrreed

  • @navinimpex6092
    @navinimpex6092 Před rokem

    அருமை💐💐💐

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 Před rokem +1

    ஓரு பாடலில் இவ்வளவு செய்திகளை கண்காணிக்க ரசனை வேண்டும்

  • @sharmilaelangovan5064

    விமர்சனம் அருமை.. இசை கடவுள்

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Před rokem +3

    தமிழ் மண்ணுக்கு தமிழ் தாய் தந்த இசை வள்ளல்

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 Před rokem +1

    THALAIVARE,
    Super congratulations regarding my THALAIVAR SONG 🎵 also AVM PRODUCE ANBHE VAA after thirteenth years with SUPER STAR STILL NO-1 Rated diagonally opacit intro few films, AVM MAD MONEY LIKE LOT, in MADHURAI ONE YEAR FULL SHOW PLAIED,in TRICHY PRABATH THEATER also plaied ONE YEAR. LOVED HIM MY CHAILEDWOOD as a school going student. For selecting the right song special 🎉

  • @vinayagamoorthyramasamy49

    Illayaraja great music composer in the world

  • @-Liyash-
    @-Liyash- Před rokem +4

    இசை அரக்கன்
    இசை கிறுக்கன்
    இசை பித்தன்
    இசை பைத்தியம் .
    எப்டி என்ன பட்டம் கொடுத்தாலும் அது இளையராஜா பொருத்தமாக இருக்கும்.
    Best of the best of the best.

  • @banusekar9262
    @banusekar9262 Před rokem +1

    Very super

  • @aachiaachi8719
    @aachiaachi8719 Před rokem +2

    ❤❤

  • @saravanansaravananm600
    @saravanansaravananm600 Před rokem +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před rokem

    Arumayana Thalivar Rajnikanth song; Thank u AVM; thank u Illayaraja sir; thanks for u sir

  • @vageeshdhaneesh6808
    @vageeshdhaneesh6808 Před rokem +3

    கற்வம் கொல்வதில் என்ன தவறு. ..... ராகதேவன் மட்டுமே நம் குறுதியில் கலந்துவிட்ட ஜீவன். நாம் பிறந்ததில் இருந்து இருதி மூச்சுவரை. சுகம். துக்கம் பதற்றம். கோபம். உணர்ச்சி விரக்தி மெளனம் ஆர்பரிப்பு. . வியப்பு எல்லவற்றையும். ஒற்றினைத்தது. எங்கள். நாதகலா... ஜோதி. இளைமை. .........ராஜா

  • @arula9794
    @arula9794 Před rokem +3

    This why modern music director's fans dont like Ilayaraja... too much hard work... instead of taking English songs and tinker with it

    • @kodhaivaradarajan2154
      @kodhaivaradarajan2154 Před rokem +2

      I have come across plenty of youngsters discovering Ilaiyaraja and going gaga over Vazhi neduga kaattu malli!!

  • @ootymani9589
    @ootymani9589 Před rokem

    அண்ணா, "பாடு நிலாவே தேன் கவிதை" என்ற பாடல் பற்றி நீங்கள் பேசினால் மிகவும் நன்றாக இருக்கும்.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 Před rokem

    So nice

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před rokem +2

    நண்பரே எனக்கு சின்ன சந்தேகம்... ரத்திதானே இதில் கதாநாயகி; சுமலதா வருகிறாரே ... அவர் வில்லன் ஜெய்யின் சகோதரி அல்லவா... முறைப்படி கதாநாயகி அல்லவே?!❤

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Před rokem +1

      Sumalatha, Rajiniyai oruthalaiyaga (one side) kaathalippar.

  • @PVtvg
    @PVtvg Před rokem +7

    படத்தின் இயக்குனரின் திறமையும் கூட.... sp முத்துராமன் ??

  • @manoharanm7779
    @manoharanm7779 Před rokem

    Super melodious song

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před rokem +4

    முரட்டுக்காளை படத்தில் ஒரு பாடலை பற்றி சொல்லி விட்டீர்கள் ! அதே படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன ஜானகி அம்மா பாடியது. 1. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை 2. எந்த பூவிலும் வாசம் உண்டு. நீங்கள் விமர்சனம் செய்த மாமன் மச்சான் பாடலுக்கு எந்த வித குறைவும் இல்லாத இசை முத்துக்கள் அவை. இசையை பற்றி எதுவும் தெரியாத 8 வயது சிறுவனாக இருந்த போதே உள்ளத்தை கொள்ளை கொண்டவை. அவற்றை பற்றியும் விமர்சனம் செய்யவும்.

  • @manickraamm9787
    @manickraamm9787 Před rokem

    SUPER (Raja) Sir

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před rokem

    Arumaiyaana, unmaiyaana vimarsanam!

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před rokem

    Vera level song

  • @murthynadasen6253
    @murthynadasen6253 Před rokem +3

    இசை அரக்கன்...அருமை

  • @shanmugarajt9260
    @shanmugarajt9260 Před rokem +3

    Nengal sollum vilakkam megaum pidikkum

  • @kathirsachin6486
    @kathirsachin6486 Před rokem

    Vera level 🔥🔥🔥

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Před rokem

    அய்யா ❤❤❤❤❤❤

  • @karuppan5084
    @karuppan5084 Před 9 měsíci

  • @vivinvishvagururamana512

    🙏

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před rokem +3

    இளையராஜா இசையமைத்திருந்தார்,ஆனால் உங்களைப்போல் விளக்கி சொல்லி விடமாட்டார்.

  • @balucommunication3658
    @balucommunication3658 Před rokem +1

    பாட்டு எழுதினவர் கூட இவ்வளவு அர்த்தம் இருக்கா என யோசிப்பார்

  • @sakthiksalemsakthiksalem9329

    👍👍👍👍

  • @ManiVaas
    @ManiVaas Před rokem

    Pink Floyd is the progressive Rock band of 70s, Raja work on Synth and haunting BGM s has much impact from this band, but how does this happen, truly beyond human thinking,

  • @sivarajk2845
    @sivarajk2845 Před rokem

    God of music

  • @g.balasubramaniansubramani6862

    Qfr copy but your brief explanation really good 👍Universal best musician Ragadevan

  • @jayashankarkr6538
    @jayashankarkr6538 Před 9 měsíci

    I am addicted to Ilayarjaja’s music. He is a great musician.
    But as a person, he doesn’t deserve any respect. He is the one who I hate to the core.

  • @RK-zd8bq
    @RK-zd8bq Před rokem

    Super

  • @muruganantham1380
    @muruganantham1380 Před rokem

    BHARATHA RATHNA Isaigani Valga

  • @s.subramanianiyers.subrama1305

    இது ஒரு சதாரண பாடல். இளைய ராஜாவை கொண்டாட இதை விட சிறந்த எவ்வளவோ பாடல்கள் உண்டு!!

  • @siddharbhoomi
    @siddharbhoomi Před rokem +2

    இசையில் எங்கேயும் எப்போதும் ராஜா தான்.

  • @vasumalaipazhanivel5031
    @vasumalaipazhanivel5031 Před 9 měsíci

    இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா