Sometimes 'Mother's Love' looks Dirty | Suki Sivam philosophical speech !

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2016
  • Sometimes 'Mother's Love' looks Dirty- Watch writer Suki Sivam speech here.
    Subscribe to Nakkheeranwebtv
    bit.ly/1Tylznx
    Social media links
    Google+ : bit.ly/1RvvMAA
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu

Komentáře • 21

  • @karthikeyanmuthukrishnan4449

    சிறுவர்மலர்,அம்புலிமாமா, crime நாவல்கள் இன்னும் பதின்மவயதின் மயக்கத்தில் பலான புத்தகங்கள் என பயணித்துக் கொண்டிருந்த எனது வாசிப்பு பயணத்தில் ஒரு மடை மாற்றம் உண்டாக்கியது பாலா வின் எழுத்துக்கள் osho வை புரிந்து கொள்ள அடிப்படை செய்தது இப்போது osho வை வாசிப்பதையும் குறைத்து விட்டு விழுந்து விட்டேன் எழுதத்தில்லா வாசிப்பிற்க்குள்

  • @TheSurya9397
    @TheSurya9397 Před 8 lety +11

    தாய்மையை உணர்ச்சீப்பூரவமா பார்க்கவில்லையென்றால், இன்னும் நிறைய உண்மைகள் புரியும். சுக்கி சிவம் சத்தியன். பாலகுமாரன் தன் எழுத்தால் பல பேர் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர். வாழ்க பல்லாண்டு.

  • @shansiva3
    @shansiva3 Před 4 lety

    Beautiful ayya 🙏🙏🙏
    Very true about Mothers : One need to go beyond Mother to achieve goal of life . Mother is an instrument , . Kundalini is Eternal mother waiting for us with patience .
    IF anyone is Stuck to mother there will be No growth , No Evolution in life . Ramana & Jesus went beyond mother no wonder they are still Living in this world as beacon of LIGHT.
    Only when Religion ends , Spirituality begins ....to know SELF.
    Religion just points the direction to reach God like it points to coconut water -Amrita on top of tree, dont keep watching finger pointing@ tree , do the necessary work to become achieve the Amrita ....within .

  • @bhuvaneshwarir1286
    @bhuvaneshwarir1286 Před 6 lety

    Thanku

  • @radhakrishnanrajagopalan1667

    சுகி சார் ! " நெத்தியை விட பொட்டு பெரிதாக இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள் உதாரணத்திர்க்காக சொன்னாலும் நெத்தியை விட போட்டு பெரிதாக வைக்க முடியாது. நெத்திக்குள் தான் போட்டு வைக்கமுடியும். பொட்டு சிறியதாக அல்லது பெரியதாக வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். உதாரணம் நம்பும்படி இருக்க வேண்டும்.

  • @jananemeena8084
    @jananemeena8084 Před 6 lety +1

    அருமையான பேச்சு!

  • @Santhoshkumar-np1qr
    @Santhoshkumar-np1qr Před 7 lety +3

    really nice...

  • @radhakrishnanrajagopalan1667

    மதிப்பிற்குரிய திரு. பாலகுமார் அவர்கள் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என்பது யாவரும் அறிந்ததே. எழுத்தாளர், பேச்சாளர்களை சித்தர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியானதல்ல. சித்தர்களின் குணங்கள், செய்கைகள் மற்ற எல்லோரையும் விட மாறுபட்டவைகள். " செத்தாரை எழுப்பித்தரும் சித்தர் பிறந்த தமிழ்நாடு " என்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    • @inthuj21
      @inthuj21 Před 3 měsíci

      எவ்வித ஆதாரமற்ற புரட்டு. சித்தர்கள் பற்றியவைஅனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை. வரலாற்று அகழ்வியல் ஆதாரங்கள் இல்லை.

  • @radhakrishnanrajagopalan1667

    Suki சார் ! திரு. பாலகுமாரன்
    அவர்களை தங்களுடன் ஒப்பிட்டு பேசும்போது " ஆத்மபந்துக்கள் " என்று சொன்னது சரியானதாக இருக்கலாம். சரீரபந்துக்கள் என்று சொல்வது சரியானதாக தோன்றவில்லை.
    சரீரம் + பந்தம் என்பது வேறு அர்த்தமாகிவிடும்.

  • @radhakrishnanrajagopalan1667

    Suki சார் ! திரு. காமராஜர், திருமதி. இந்திராகாந்தி மறைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அவர்களைக் குறித்து யாரோ ஒருவர் தவறாக பேசி இருக்கலாம்,
    அவர் தவறாக பேசியதை தற்போது தாங்கள் எடுத்து சொல்வது கண்ணியமாக இல்லை.

  • @smahadevandevan6066
    @smahadevandevan6066 Před 8 lety +2

    Nn.

  • @radhakrishnanrajagopalan1667

    சுகி சார் ! நீங்க பேசும்போது
    சில நேரம் கையை மேலே உயர்த்தி கைதட்டுகிரீர். கைதட்டி பேசுவது நன்றாக இல்லை.