ஒருவரைப்பற்றி புறம் பேசிவிட்டேன் தவ்பா செய்ய அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ? ┇ Dr Mubarak Madani

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2021
  • ஒருவரைப்பற்றி #புறம் பேசிவிட்டேன் #தவ்பா செய்ய அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ? ┇ Dr Mubarak Madani
    ---------------------------------------------------------------------------
    Telegram : t.me/Dr_Mubarack_Madani_Official
    Whatsapp : chat.whatsapp.com/FCMnQHBoig7...
    ---------------------------------------------------------------------------
    Edited by: KLM SATHIQUE
    WhatsApp : +94 77 650 7777
    ---------------------------------------------------------------------------
    _/SOCIAL MEDIA LINKS\
    ► FB OFFICIAL : / ml.mubarack.. .
    ► INSTA : / dr._mubarac. .
    ► TWITTER : / mubarack_madani
    ---------------------------------------------------------------------------
    Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973.
    - He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992.
    - B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka ,
    - Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
    - In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
    - 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
    - In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
    -----------------------------------------------------------------------------------------
    "Disclaimer"
    This Channel Does Not any illegal Activities and Channel is Meant For Educational, Motivation, Islamic Purpose Only.
    ,,,,,,,,------------------------,,,,,,,,
    #DrMubarakMadaniOfficial #MubarakMadani #முபாரக்மதனி

Komentáře • 28

  • @syedalifathima3243
    @syedalifathima3243 Před 2 lety +7

    இந்த பாவத்தில் இருந்து அல்லாஹ் எங்களை பாதுகாக்க வேண்டும்

  • @m.mohamedthesran5449
    @m.mohamedthesran5449 Před 2 lety +6

    அல்ஹம்துலில்லாஹ், என்னில் இருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ரஹ்மத் செய்வானாக!.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +8

    புரம் பேசுகிறோம் என்று தெரியாமலேயே புரம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது நானும் சில சபையில் அமரும் போது அந்த சந்தர்ப்பம் என்னை அறியாமல் வந்து விடுகிறது

    • @mansari465
      @mansari465 Před 2 lety +2

      ஆமா உண்மைதான், நானும் இப்போதான் அதையெல்லாம் உணர்ந்து திருத்திகிட்டேன்..

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Před 2 lety +2

    வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

  • @powerful7656
    @powerful7656 Před rokem

    Jazakallahuhair 🤲 allahu Akbar

  • @Kasvaplaza
    @Kasvaplaza Před 2 lety +2

    sallal laahu va alaah mohammed sallal laahu alaihiva sallam

  • @firdowsiyamohamedshajahan2878

    Ithu thaan ippothu periya sothanaiyaaha ullathu😔

  • @mohammedamri8153
    @mohammedamri8153 Před 2 lety +1

    Very clear explanation..niraya per seiyum oru pavam.. allah puram pesuwadai vittum anaivarayum paadukakanum

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Před rokem

    Alhamdulillah

  • @peermohamed5391
    @peermohamed5391 Před 2 lety

    Jazak allah

  • @asikasik2164
    @asikasik2164 Před 2 lety

    ماشاءلله

  • @muhamedhaniff7784
    @muhamedhaniff7784 Před 2 lety

    Wa alaikum salaam

  • @iyoobkhaninsafff4849
    @iyoobkhaninsafff4849 Před 2 lety

    சந்தேகங்களை எதன்ஊடாக உங்களிடம் கேட்டுக்கொள்வது??

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 2 lety

    Alhamthulilla

  • @ansaralinilofer346
    @ansaralinilofer346 Před 2 lety

    Assalamu alikum va rahmathullahi va barakaathuhu

  • @Smjs520
    @Smjs520 Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜம்வு தொழுகை சிலசமயங்களில் சொந்த ஊர்களில் தொழலாமா

  • @mohammedzumry4126
    @mohammedzumry4126 Před 2 lety

    Yarai patri purem pesinom enbethu marenthal

  • @goodmind1603
    @goodmind1603 Před 2 lety

    Ethai patri pesinal puram endru nenaipathu

    • @sul1980
      @sul1980 Před 2 lety +2

      ஒருவரைப்பற்றி அவர் இல்லாத இடத்தில் அவரைப்பற்றி தவறாக பேசப்படுவது புறமாகும். பேசப்படுகிற அந்த செய்திகள் அவரிடத்தில் இல்லையென்றால் அவரைப்பற்றி அவதூர் பேசியதாக ஆகிவிடும். இரண்டுமே கெட்டது.
      ஒருவரைப்பற்றி நல்ல விஷயங்களைப் பற்றி பேசினால் அது புறமல்ல

    • @goodmind1603
      @goodmind1603 Před 2 lety

      @@sul1980 avunga sanjatha solrathu

    • @sul1980
      @sul1980 Před 2 lety +2

      @@goodmind1603 அவங்க செய்த தீயவற்றை பற்றி பேசினால் அது புறம் என்றே அர்த்தம் கொள்ளப்படும். நமக்கு அவர்கள் தீயது செய்திருந்தால் ஆற்றாமையில் மற்றவரிடம் சொல்லிக்காட்டினால் அவர்கள் பிரச்சனையை ஊதிவிடுவார்கள். அப்படி சொல்லிக்காட்டுவதை தவிர்த்து விட்டு மன்னிக்கும் குணத்தை வளர்த்துக்கொண்டு பொறுப்பை அல்லாஹ்விடம் சாட்டிவிடவேண்டும். முடிந்தவரை அல்லாஹ் தடுத்தவற்றுடன் போராடும் குணத்தை வளர்த்துக்கொண்டாலே ஒரு முஸ்லிம் ஒரு முஃமீனின் பண்புகளை அல்லாஹ்வின் உதவியால் பெற்றுவிடுவான்

    • @goodmind1603
      @goodmind1603 Před 2 lety

      @@sul1980 puriyala sago

  • @mohammedzumry4126
    @mohammedzumry4126 Před 2 lety

    Yarai patri purem pesinom enbethu marenthal