38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • 38 inch Blouse Cutting with Measurement | Tailor Bro
    WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

Komentáře • 411

  • @ebenezeredward6667
    @ebenezeredward6667 Před 6 měsíci +18

    நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை தம்பி ❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Kingdomforkids
    @Kingdomforkids Před 6 měsíci +24

    Anna உங்க பேச்சு சூப்பர்.👏👏👏👏 இப்படியே நீங்க பேசுங்க பிரயோஜனமா இருக்கு.👏👏👏
    உண்மையான வார்த்தைகள், தெளிவான வார்த்தைகள்,
    உற்ச்சாகமான வார்த்தைகள்.

    • @NRAJ23
      @NRAJ23 Před 6 měsíci +1

      அண்ணா எனக்கு கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் நான் நல்லா இருக்கேன் ஆனால் என் கணவர் ரால் மட்டும்தான்

  • @teambnl9924
    @teambnl9924 Před 4 měsíci +2

    உங்க பேச்சு உண்மையாகவும் என் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டு இருக்கிற உண்மைகள் நீங்க எங்கள மாதிரி இனருக்ற நிறைய ச சோதரிகளுக்கு ம அண்ணன் உங்களின் அனுபவம் மற்றும் அறிவுரை தையல் பயிற்சி அனைத்துமே எங்களுக்கு தேவை கடவுளின் ஆசியுடன் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் அண்ணா நானும் ஒரு டைலர்தான் ஆனா நா இப்ப எனக்கு மட்டுமே தைக்கறேன் நா அஙகன்வாடில டீச்சரா இருக்கேன் எனக்கு மத்தவங்களுக்கு தைக்க முடியல ஆனா நீங்க மத்தவங்களும் கத்துக்கனும்ஙாகற நல்ல மனசோட வீடியோ போடற நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @sadhaharini6616
    @sadhaharini6616 Před 6 měsíci +7

    அண்ணா நீங்கள் கிளாஸ் சொல்லிக் கொடுப்பதை விட அண்ணா நீங்க சொல்லுற ஒவ்வொரு சொல்லும் டைலர் கிளாஸ்ல ஆர்வமாக உற்சாகமாக இருக்கு🙏✨👌

  • @kavithaavinkavithai1886
    @kavithaavinkavithai1886 Před 6 měsíci +97

    நானும் அத சொல்ல மாட்டேன் bro,90 சதவீத பெண்கள் வாழ்க்கை போராட்டம் தான்.கணவன் சரியாக அமைய வில்லை என்றால் அது இன்னும் மோசம் தான் bro 😢

  • @rathikarathika4211
    @rathikarathika4211 Před 6 měsíci +9

    அண்ணா நான் வகுப்புக்கு வந்துட்டேன் . நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான்.என் வாழ்க்கையிலும்இது நடந்தது.எல்லா கஷ்டம் பட்டு கடந்து வந்து கொண்டுயிருக்கிறேன்

  • @shyamalakarthick3508
    @shyamalakarthick3508 Před 6 měsíci +5

    You are 100 percent true anna....The way you express your feelings and thoughts is much appreciated keep going....Life is teaching lessons everyday live with it..🎉🎉 nice talk really motivated❤❤

  • @JeyaKumari-nc6dj
    @JeyaKumari-nc6dj Před 5 měsíci +6

    சூப்பர் ப்ரோ 🙏நீ ங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ப்ரோ

  • @user-ky2ur8ee1h
    @user-ky2ur8ee1h Před 6 měsíci +16

    அண்ணா frock மாடல் சுடிதார் கட்டிங் மற்றும் ஸ்டிச்சிங் 30,32,34,36,38, size போடுங்க அண்ணா.
    உங்க வீடியோ பார்த்து நான் blouse நல்ல தைக்க கற்றுக் கொண்டேன். நன்றி அண்ணா

  • @poornima3904
    @poornima3904 Před 5 měsíci +3

    My inspiration brother neenga.10 customerku blouse stitching panran.

  • @T.AnuradhaRadha
    @T.AnuradhaRadha Před 5 měsíci +1

    Naan veetu velaiku poi than en pillaiya kappathuren athula vara sambalathula than en pillaiya padikka vekkiren enaku yarum help panna mattanga Anna ippo unga videos parthu than naan ippo en size ku blouse strich pandren ithu mathiri correct ah enaku entha tailorum strich pannathu illai unga videos enaku romba helpful ah iruku Anna romba thanks bro ungalala than naan ippo konjam panam sambathikkiren athu en kastathuku romba help ah iruku Anna

  • @balamathipradeep7311
    @balamathipradeep7311 Před 6 měsíci +2

    Anna na machine vangitaen blouse stich pannitu solraen anna....kandipa blouse stich panna palaguvaen anna....ungha vedios pathu...Today only bought my new machine anna...thanks for ur motivation anna

  • @vennilavel
    @vennilavel Před 6 měsíci +2

    வாழ்த்துக்கள் தம்பி நிறைய வீடியோக்கள் போடுங்க எங்களைப் போன்ற ஏழை பெண்களுக்கு உதவட்டும் வாழ்க வளமுடன்

  • @logaiyane2523
    @logaiyane2523 Před 6 měsíci +4

    என்னுடைய நிழல் நீங்கள்
    வாழ்த்துக்கள் எங்கள் அன்பு மகனே
    ஜென்டில்மேன் டைலரிங் அரியலூர்

  • @sandanamarivijayakumar5755
    @sandanamarivijayakumar5755 Před 6 měsíci +4

    Bro unga speech super
    Naan unmailay husband veetilayum rani mathiri than irrukan

  • @SangeetaSangeeta-x3t
    @SangeetaSangeeta-x3t Před měsícem

    சூப்பர் அண்ணா நானும் ஒரு டைலர்தான் அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தது என் கணவர் விட்டு சென்ற போது டைலர் தொழில் தான் என் இரு பிள்ளைகளையும் என்னையும் காப்பாற்றியது அண்ணா ❤❤❤❤

  • @maheswarik935
    @maheswarik935 Před 4 měsíci

    Anna en neighbour ku na blouse stitch panni kudutha. Avangaluku romba pudichituchi blouse. Ithukellam Karanam neenga tha anna romba thanks 😊🙏🏻

  • @amyamy2745
    @amyamy2745 Před 4 měsíci +3

    சிறப்பான கருத்து. நன்றி வாழ்த்துக்கள்

  • @selviraju2767
    @selviraju2767 Před 3 měsíci

    நன்றிங்க தம்பி உங்க பேச்சு ரொம்ப தெம்பா இருக்கு இப்ப தான் முதல் முறையா உங்க பேச்சை கேட்குறேன்

  • @satidevi8260
    @satidevi8260 Před 6 měsíci +1

    Sathi Nambiar. A great HUMAN BEING , A good UNDERSTANDING son, keep it up.

  • @sujithrasuji5713
    @sujithrasuji5713 Před 6 měsíci +3

    U r very good person .. motivational person very very great bro... 😊😊😊

  • @kiddooskids7529
    @kiddooskids7529 Před 6 měsíci +3

    Hi anna ungaloda clear blouse measurement epdi edukradhunnu patha dhairyathla ippo na veliya irundhu blouse kettu vaangi thechi,nalla reply vandhirukku,ippo na sambadhikka aaramchirke,ella unglale anna , thankyou so much 😊😊😊 ennodaya neendanaal kanavu neraveritrikku,ungla maari oru anna kedachadhu naa senja bhagyam...😊

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Před 6 měsíci +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே

  • @user-xs7jo4mj8l
    @user-xs7jo4mj8l Před 6 měsíci +4

    இது உன்மை தான் அண்ணா

  • @sainandhus
    @sainandhus Před 6 měsíci +2

    உன்மைத அண்ணா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்க அண்ணா உங்க பேச்சி. எனக்கு தன்னம்பிக்கை தாருது அண்ணா

  • @T.AnuradhaRadha
    @T.AnuradhaRadha Před 6 měsíci

    Anna neenga sonna Ella kastathaium nanum anubavichiruken Ella nambikkai throgamum naan ethir kondu than vazhuren ennai suthi ellarum irunthalum nanum en paiyanum ippo varaikkum anathai mathiri than irukom unga tailoring class parthu than naan blouse strich panna pazhaginen ippo enaku naane blouse strich pannikiren romba correct ah iruku Anna.romba thanks Anna

  • @shakthivel3402
    @shakthivel3402 Před 6 měsíci +1

    You are a good soul anna
    Now this minute your speech could change my sadness anna thank you so much

  • @subharajesh6301
    @subharajesh6301 Před 5 měsíci

    Anna nanga 4sisters ungala pathhan enaku anna feel iruku Thank you for your speech😊

  • @thavalogeswaryshan84
    @thavalogeswaryshan84 Před 4 měsíci +1

    100% true bro. Nan ellame face panninen. Ellam namma thalai eluthu. Aluthiden nenga sollum pothu. Nan avamanappadda mami machal veedu. Ninmathy illa valkkai. My way is alone. God guide me.

  • @udhaivivek9615
    @udhaivivek9615 Před 6 měsíci +12

    அண்ணா திருச்சி கிளாஸ் போடுங்கள் அண்ணா

  • @bakthamaheswari3669
    @bakthamaheswari3669 Před 4 měsíci

    Anna, your not only the trainer👨🏻‍🏫, your the best motivater🤝🏻, anna 🙏🏻💐

  • @Hare-Krishna-creations
    @Hare-Krishna-creations Před 2 měsíci

    Your speech is very satisfying to me and I am very impressed. Thank you very much for your advice bro❤

  • @umas6415
    @umas6415 Před 6 měsíci +2

    நீங்க சொல்வது உண்மை. அது வேறு யாரோ ஒருவர் என்றாலும் பரவா இல்லை அது என் கணவர் நான் என்ன செய்ய முடியும், நடை பிணமாக வாழ்கிறேன்.😂

    • @sainandhus
      @sainandhus Před 6 měsíci

      நானும் த அண்ணா

  • @yesodha.priscilla
    @yesodha.priscilla Před 2 měsíci

    Praise the Lord 🙏 You are always talking very practically super cute I have two sons I am very proud of you. Myself. I'm also a single mom. God bless you . Jesus Christ loves you and also gives you a long life. God bless you and your family also. I'm in Dubai.

  • @ushabhaskar9196
    @ushabhaskar9196 Před 5 měsíci

    I learnt stiching earlier. I cut and stitched one blouse as per your video. It was very easy. Only waist I have to tighten.

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 Před 6 měsíci +3

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் ❤🎉😊

  • @pavithraravi7528
    @pavithraravi7528 Před 29 dny +1

    Super brother ❤

  • @solaimaha6782
    @solaimaha6782 Před 6 měsíci +2

    மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊🎉❤

  • @bakiyajillu6646
    @bakiyajillu6646 Před 6 měsíci +7

    ஹாய் அண்ணா நா வந்துட்டேன் அண்ணா power machine எது வாங்குறதுனு சொல்லுங்க அண்ணா பிளீஸ்

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Před 6 měsíci +6

    உங்கள் மூலம் தையல் தொழிலை நான் கற்று கொண்டால் அது உங்கள் வம்சத்திற்கே புண்ணியமாக இருக்கும். நான் ஏற்கனவே தைத்து கொண்டு இருக்கிறேன். ஆனால் நிறைய டவுட் இருக்கு அதை யாரிடமும் கேட்டு தெளிவு படுத்த முடியவில்லை.அண்ணா இந்த தொழில் மீது சிறு வையதிலிருந்தே எனக்கு ஆசையும் ஆர்வமும் அதிகம். ஆனால் சரியான பயிற்சி இல்லை. பைசா கட்டி கற்று கொள்ளும் வசதியும் இல்லை. நார்மலாக இல்லாமல் டிசைன்ராக ஆக வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த வருமானத்தை நம்பித்தான் இருக்கின்றேன். உங்கள் வாட்ஸாப் நம்பர் வேண்டும் அண்ணா pls கொடுங்கள். டவுட் கேட்க

  • @nswarna56
    @nswarna56 Před měsícem

    Yes you are right I stitched my blouse this way very nice fitting. Thank you

  • @murugansuji7899
    @murugansuji7899 Před 6 měsíci +8

    Anna 42 inch normal blouse cutting and stitching podunga ❤❤

  • @SudhaKumar-rw5yt
    @SudhaKumar-rw5yt Před 5 měsíci

    அருமை அண்ணா உங்க இலக்கை அடைய வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐💐💐💐

  • @user-mz8go5xd3x
    @user-mz8go5xd3x Před 5 měsíci +1

    Bro unga speech is true

  • @karthikarthi900
    @karthikarthi900 Před 6 měsíci +3

    சூப்பர் அண்ணா 🙏🙏

  • @joselinteena2941
    @joselinteena2941 Před 6 měsíci

    வணக்கம் சகோதரா இந்த வகுப்பு க்கு நான் புதியவள் உங்கள் மாதிரி தான் நானும்

  • @viniben2034
    @viniben2034 Před 6 měsíci +1

    Anna rmb thanks Unga video paathu na Blouse stitch pana. Perfect ah vanthuchu. Rmb rmb thanks anna

  • @shanthivelmurugan9036
    @shanthivelmurugan9036 Před 6 měsíci +1

    வாழ்த்துக்கள் தம்பி.அடிக்கடி வீடியோ போடுங்க.

  • @user-cl9gs3zi9j
    @user-cl9gs3zi9j Před 6 měsíci

    Eppidi anna neenga indha alavukku pesureenga❤enakkum orey oru payan irukka n anna ana enakku kanavar illayen paiyan vaithula 3 month irukkum poadhu enna vittutu innoru Thirumanam senjikittaru naan oru Handicapped ana na sadhikkanumnu nenaikkuren .

  • @nithyamanoj1851
    @nithyamanoj1851 Před 6 měsíci +1

    These measurement cuttings are very useful bro

  • @hariharanhariharan6270
    @hariharanhariharan6270 Před 6 měsíci +2

    Anna Advise Superrrr

  • @Tham494
    @Tham494 Před 6 měsíci +1

    🙏Thambi Nee Vaazhga valamudan Sugamudan Vaazhga pallandu. Your. Speech is very much good. And your information is very nice.I feel something less weight in my heart because your speech is very nice. U r not olaravillai very very good one. And your Teaching is very much good.

  • @kalaiwaniwani1835
    @kalaiwaniwani1835 Před 4 měsíci +1

    rombe aaruthala irukku anna ungge pecci.♥♥♥

  • @sherienashok7504
    @sherienashok7504 Před 5 měsíci

    Super Anna. Love ur comments on how to take care of ur wife n daughters

  • @user-xh4do4fz8t
    @user-xh4do4fz8t Před měsícem

    அண்ணே ரொம்ப அழக சொல்லி கொடுத்தீங்க ரொம்ப நன்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தக்க வரும் நாளைக்கு நான் தச்சு பாக்க போறேன்

  • @niharjavith9222
    @niharjavith9222 Před 5 měsíci

    Anna super nanum manasu kastathula ninga pasunadu kattu romba relax

  • @tharshithasan7408
    @tharshithasan7408 Před 6 měsíci

    Hii annaa
    I'm srilanka 🇱🇰
    Unkada videos paaththu thaan nan blouse thaikka palakinan anna...
    Thank you so much anna...

  • @Pkalana
    @Pkalana Před 6 měsíci +2

    சூப்பர் அண்ணா 🎉❤❤

  • @AVJsher
    @AVJsher Před 24 dny

    Beginners ku inum clear ah soli kodukanum bro

  • @Ramya-b7j
    @Ramya-b7j Před 2 měsíci +1

    சூப்பர்அண்ணா.❤❤❤🎉🎉🎉

  • @LincysCastle
    @LincysCastle Před 2 měsíci

    Brother, I'm watching all your videos daily ❤ can you please add Video on how to strich pocket in a saree?

  • @sowbhagyar5442
    @sowbhagyar5442 Před 2 měsíci +1

    உங்க ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி என்ன எங்க வீட்ல எங்களோட புருஷா எங்க அப்பா அம்மா பார்த்தாலே பிடிக்காது சானா எங்க அப்பா அம்மா பார்த்தாலே எரிஞ்சு விடுவாங்க எங்க அப்பா அம்மா செத்துப் போயிட்டான்னு நினைக்கிறாங்க அப்பா அம்மாவுக்கு சத்து போடணும்னு சாமிகிட்ட வேண்டுதல் வச்சிக்கிறாங்க எங்க அப்பா அம்மா எங்க வீட்டுக்கே வரக்கூடாது ஒரே பிரச்சினை சண்டைதான் அந்த மனுஷன் கிட்ட பார்த்து பார்த்து உங்களைப் பார்த்தன சந்தோசமா இருக்கலாம் அத்தை மாமா பத்தி இன்னும் கொஞ்சம் நிறையவே சொல்லலாம் எல்லாரும் புரிஞ்சுக்கணும் பார்த்து நடந்துக்கணும் அன்பா பாத்துக்கணும் அர்த்தம் மாமனார் ஆனா அதுக்கு நல்ல நல்ல வார்த்தைகளை சொல்லிக் கொடு நான் எல்லா ஆம்பளைங்களும் உங்கள மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுகிறேன் நான்

  • @gayathripalani5200
    @gayathripalani5200 Před 6 měsíci +2

    Hi Anna class ku vanthachu🙏

  • @karpagamu3336
    @karpagamu3336 Před 6 měsíci +1

    Unga speech enaku aaruthala irukku anna🎉😢❤

  • @sumathimoorthysumathimoorthy

    Unmaithan anna ,Entha pennukum kanavan petravargal idathai poorthi pannamudiyathu apdi yarumillai,en vazhkaila innum Ennanu oru kanavanavey illaye ,❤❤❤

  • @RadheKrishna-fd6vr
    @RadheKrishna-fd6vr Před 6 měsíci +2

    Super bro...

  • @Banu21
    @Banu21 Před 6 měsíci +1

    Front dot lengthla douta iruku anna ....yarukulam 13 1/2 vaikanum....yarukulam 14 vaikanum theliva solluga....aprom stitching panni mudichathum antha blouse a alanthu kaatuga...

  • @MalarMagalirTailoring
    @MalarMagalirTailoring Před 6 měsíci +1

    சூப்பரான கருத்து ப்ரோ

  • @DeepkaDeepka-vr2kn
    @DeepkaDeepka-vr2kn Před 4 měsíci

    அண்ணா நீங்க 30 இஞ்சி சுற்றுஅலவு உயர்ம் 12 எனக்காக நீங்க எடுக்கும் கிளாஸ் சூப்பர் நா பார்ப்பேன் 👌🙏🙏🙏

  • @dharshudharshni6825
    @dharshudharshni6825 Před 5 měsíci

    Ungaloda ella vedios um semmaaa

  • @user-hr8sc8ml9f
    @user-hr8sc8ml9f Před 6 měsíci +1

    அண்ணா என் மனதில் இருந்ததை அப்படியே சொண்ணீங்க 😊👌👌🤗🤗🤝🙇💪💪🤝🤝🤝🤝🤝🤗🤗🤗🤗

  • @santhoshvasu6727
    @santhoshvasu6727 Před 6 měsíci +2

    முன் பக்கம் அளவு தோள் அகலம் எப்படி எடுக்க வேண்டும் என்று கூறவும் அண்ணா

  • @smartguy-hd8bb
    @smartguy-hd8bb Před 6 měsíci +2

    Nalla pathivu anna 😊😊nantri

  • @Rehanabathool
    @Rehanabathool Před 6 měsíci

    Super Nana beginner tha but basic stitching all thayriyum but chudidar ku neck design how to cutting and stitching easily for beginners solithanga video podunga

  • @user-cb1sq1wu1e
    @user-cb1sq1wu1e Před 6 měsíci

    அண்ணா வணக்கம் இது என் முதல் வகுப்பு புது தையல் இயந்திரம் வாங்கி உள்ளேன் உங்களிடம் தையல் கற்று கொள்ள வேண்டும் 🙏

  • @murthyshaam5599
    @murthyshaam5599 Před 6 měsíci +2

    Super Anna

  • @jeyareginachristibai7627
    @jeyareginachristibai7627 Před 3 měsíci +5

    கண்டிப்பா நல்லவர்கள் இருக்கிறார்கள். , example my மாமியார் .....

  • @badmaharis
    @badmaharis Před 6 měsíci

    Anna Nan unnimaiya life la romba kasdapattuthan iruken 16 age marriage agi 17 age thambi poranthan en kanavaroda 1 year pirichuthan irunthen evlo kasda padanomo avlo kasda patten but eppo unga vedio pathuthan Nan blouse thaikuren anna en life la Nan ungala anniya marakka matten unga nalla manasuku nenga Anni family ellarum 100 years happy vazhanum anna nenga pesum pothu ennaku romba thairiyamaum thannambikaium varuthu anna ungala than nanum oru toilar anna un uyir ulla vara oru time mavathu ungala annaium pakkanum anna ennaku Rajapalam pakkam sivagiri athutha oru kiramam anna nenga eppaum ellarum nallarukanumnu ninaikurenga antha manasuthan anna kadavl antha kadavla ungal mugathu pakuren anna 🙏🙇🙏

  • @AnithaAnitha-fg7ei
    @AnithaAnitha-fg7ei Před 5 měsíci

    அண்ணா நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஆறுதலாக இருக்கு

  • @sujithrasuji5713
    @sujithrasuji5713 Před 6 měsíci

    Neega nooru kodi kodi la oruthar anna... i realllyy amazing bro ila anna😊😊😊😊😊

  • @user-nb5im9my9x
    @user-nb5im9my9x Před 6 měsíci +2

    அண்ணா அண்ணி வணக்கம் ❤

  • @sukumarivimalanathan6269
    @sukumarivimalanathan6269 Před 6 měsíci +1

    God bless yours family pa

  • @user-zk5ks6tt6p
    @user-zk5ks6tt6p Před 6 měsíci +1

    Anna very very very happy
    Anna adves super

  • @SuganthaS-vd2rx
    @SuganthaS-vd2rx Před 6 měsíci

    Neenga pesurathu correct anna en manathil irukum varthaigal anna

  • @user-wq2lp8jh2c
    @user-wq2lp8jh2c Před 6 měsíci

    அன்பு சாகோ தங்கையின் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.🥹🥹💐💐💐🙏🙏🙏

  • @parveenparveen6248
    @parveenparveen6248 Před měsícem

    அண்ணா உங்களோட வீடியோஸ் எல்லாம் நான் கண்டிப்பா பால்லோஸ் பண்றேன்

  • @chithrapari
    @chithrapari Před 6 měsíci +1

    Super bro❤❤❤🎉🎉🎉🎉tipes super

  • @AVJsher
    @AVJsher Před 24 dny

    Stiching video podunga

  • @MalaSaravanan-yu8mc
    @MalaSaravanan-yu8mc Před 6 měsíci +2

    Hi Anna, super ✂️👌

  • @KumarKumar-wt4qd
    @KumarKumar-wt4qd Před 6 měsíci +1

    Anne aari work blouse cutting and stitching solli kudhuge anne

  • @sriannaisri8068
    @sriannaisri8068 Před 6 měsíci

    உங்கள் அனுபவம் உங்களை வாழவைக்கும்

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před 6 měsíci +3

    உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்க வேண்டும் தம்பி.மனம் தளர கூடாது.

  • @RajeshRajesh-dk4my
    @RajeshRajesh-dk4my Před 6 měsíci +2

    Super advice 👌 bro

  • @shankarisarath8476
    @shankarisarath8476 Před 23 dny

    Anna indha comment parthutu enaku video podunga anna uniform cutting and stitching theriyuma anna pls reply pannunga

  • @manjuthilaga6338
    @manjuthilaga6338 Před měsícem

    Shoulder agla Mahivittathu eppadi blouse sari seivathu Anna idea sollunga

  • @pushpar6575
    @pushpar6575 Před měsícem

    God bless you brother Jesus loves you

  • @ananthiananthi20594
    @ananthiananthi20594 Před 6 měsíci +1

    Hi brother cls kku vanthachi

  • @DevathiRajan-bo7ck
    @DevathiRajan-bo7ck Před 3 měsíci

    Wow fantastic speech anna. I love you anna.

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Před 6 měsíci +1

    You are great anna

  • @renukaj8069
    @renukaj8069 Před 6 měsíci +1

    இதன் தொடர்ச்சி எப்பே வரும் அண்ணா