Paapaagee - Ammannu Koopidava

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Sang by Sakthidasan from Sevadakkari album.
    Artist: Paapaagee

Komentáře • 822

  • @user-vq3zy5yx9f
    @user-vq3zy5yx9f Před 2 měsíci +19

    தினமும் காலையில் கேட்க வேண்டும் தாயே.
    உன் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும் தாயே.

  • @selvis1559
    @selvis1559 Před 7 měsíci +31

    தினமும் இந்தப் பாடலை கேட்டுவிட்டு தான் தூங்குவேன்
    தாமே என் கூட இருப்பது போல் தோன்றுகிறது

  • @dgjcg8315
    @dgjcg8315 Před 2 lety +21

    அம்மா இல்லாதவங்களுக்கு அந்த அம்மா தான் நமக்கு தாய் அருமையான பாடல் ஒவ்வொரு வரிகள் அற்புதம்

  • @Samy6465-bu1vs
    @Samy6465-bu1vs Před rokem +26

    How many people still listening this song 👆 hit the like 👍

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 Před 3 lety +21

    கல் மனதையும் கரைக்கும் வெண்ங்கலமணி குரல் .எப்படி பட்ட தெய்வத்தையும் இரங்கவைக்கும் குரல்

    • @ramadevipuniyakoti2219
      @ramadevipuniyakoti2219 Před 2 lety

      Kanner vadikiren taye karunai katu ammapadiyavar thank you brother

    • @subavel4594
      @subavel4594 Před 2 lety +1

      @@ramadevipuniyakoti2219 ennthasong super ah 👌 eruku santhosam

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Před 4 měsíci

      ​@@subavel4594❤❤❤❤❤Thiygarasa.omvanaja

  • @NATARAJROHINI
    @NATARAJROHINI Před 4 lety +81

    கண்ணீர் வருகிறது ஐயா
    மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahakalyan59
    @mahakalyan59 Před 2 lety +5

    AMMA nee vandaye. OM SAKTHI PARASAKTHI Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI parasakthi Om SAKTHI

  • @user-murugan0497
    @user-murugan0497 Před 2 měsíci +3

    Nice song my favorite song this❤❤❤❤❤❤

  • @Kumarkumar-rz9qn
    @Kumarkumar-rz9qn Před 3 lety +24

    அர்த்தமுள்ள வரிகள். .மெய்சிலிர்க்க வைக்கிறது.அம்மா தாயே ஓம் சக்தி 🌿🌿🌿🔥🔥🔥🙏🙏🙏

    • @mahalingamlingam52
      @mahalingamlingam52 Před 2 lety

      Mahalingam

    • @danamd9149
      @danamd9149 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏SUPER SUPER SUPER SUPER

    • @prammapramma102
      @prammapramma102 Před rokem

      Lppppppppppppp0ppppppppppppp0pplp0l

  • @vikiviki7023
    @vikiviki7023 Před 2 lety +16

    ஓம் சக்தி
    ஓம் சக்தி
    ஓம் சக்தி 🙏🙏🙏அருமையானே பாடல்

  • @suyampirakasamchandrasekar6614

    என் உயிரை காப்பாற்றிய என் தாயே ஆயிரமாயிரம் கண் கொண்ட சமயத்தில் உதவும் சமயபுரத்து அம்மாவே உங்கள் பொற்பாதம் தொட்டு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @saradhi.m3526
      @saradhi.m3526 Před 2 lety

      q

    • @sakthimani426
      @sakthimani426 Před 2 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SivaKumar-mn2ot
      @SivaKumar-mn2ot Před rokem

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @devilragulplays5284
      @devilragulplays5284 Před rokem

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiibiiiiuuiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🚎🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

    • @harinithia6886
      @harinithia6886 Před rokem

      love

  • @dhiliprajm6749
    @dhiliprajm6749 Před 2 lety +11

    நாங்கள் நினைக்கு போது எல்லாம் வருவாள் எங்கள் ஆத்தா.அவள் சன்னதிக்கு எங்களை அழைக்கவும் வருவாள் எங்கள் அம்மா.

    • @JAce-wj6ve
      @JAce-wj6ve Před rokem +1

      A blessed song touching the heart.Tks.

    • @dhiliprajm6749
      @dhiliprajm6749 Před 5 měsíci

      நன்றிமா 🙏🙏🙏

  • @balamuruganramar1664
    @balamuruganramar1664 Před 10 lety +36

    என் மனதை மலரா வைத்த பாடல் ,அருமையான இனிமையான பாடல்.,நன்றி நன்றி

    • @pushpavella6539
      @pushpavella6539 Před 7 lety

      Song is awesome, is it possible to get the lyrics in tamil words

    • @devasanadevasana2452
      @devasanadevasana2452 Před 5 lety

      Very very nice

    • @yashodans1695
      @yashodans1695 Před rokem

      Ooooòooooooooòoooooòooooòòoòoòoooooòoòoooooooooòoooooòòòooòoooooooòoooooooooooooooooooòòòo

    • @rsks2847
      @rsks2847 Před rokem

      Super

    • @RedmiA-bp5hx
      @RedmiA-bp5hx Před rokem

      ​@@yashodans1695jjjjjjjjjjmnjjjhhhbnnjjjjjjj😅😅kkkjjjnjjjjjjjjjjjjjjjjjj😅😅

  • @priyar6736
    @priyar6736 Před 5 lety +31

    This song is liked by 1.8k members are blessed by all god include amman

  • @user-ox8me2mn2r
    @user-ox8me2mn2r Před 3 lety +23

    ஓம் சக்தி இருக்கன்குடிமாரியம்மன்
    பாடல் அருமையான பாடல் நன்றி
    நீங்கள் மாரியம்மன் பக்தர்என்றால் ஒரு லைக் போடுங்க சார் 🙏 சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @sallynaidu1000
    @sallynaidu1000 Před 2 lety +19

    Bless all Amma.people out there are causing me lots of pain. 🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🔥🔥🔥

  • @srideviyashwini1942
    @srideviyashwini1942 Před 3 lety +9

    அருமையான பாடல் வரிகள் அருமை யான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @lavanyam4427
    @lavanyam4427 Před 2 lety +2

    God l having exam so you will give
    The power means l will study well
    Thank you so much god 💕💕💕

  • @mallikaperumal583
    @mallikaperumal583 Před rokem +9

    I love this song because 53 years I'm listening to the Amman song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🌿🌼🌺🌿

  • @kumaresans6372
    @kumaresans6372 Před 2 lety +12

    அம்மாவின் பக்தி ததும்பிம் பாடல் எத்தனையோ மனதைத் தொட்டு விட்டாளும் இந்த பாடல் எல்லா விதத்திலும் தனி தன்மையை எடுத்துக் காட்டியுள்ளது. பாடல்கள் மிகவும் அருமை,பாடியவருக்கு என் மனநிறைந்த நன்றி வாழ்த்துகிறேன். ச.குமரேசன் பெங்களூரில் இருந்து.

    • @selvakumarselvam9568
      @selvakumarselvam9568 Před rokem +1

      P

    • @selvakumarselvam9568
      @selvakumarselvam9568 Před rokem +1

      P

    • @selvakumarselvam9568
      @selvakumarselvam9568 Před rokem +1

      0

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Před 4 měsíci

      ​@@selvakumarselvam9568❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thiygarasa.omvanaja ❤❤❤❤1932❤❤❤❤❤3❤❤❤❤18❤❤❤vanaja ❤❤❤1976.3 6 ❤❤❤❤❤❤😢omvanaja

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Před 4 měsíci +1

      ​@@selvakumarselvam9568❤❤❤❤❤❤❤❤Thiygarasa.omvanaja ❤❤❤❤❤❤❤❤omvanaja ❤❤❤❤❤om

  • @raamsaravanan8836
    @raamsaravanan8836 Před 2 lety +8

    இந்த பாடலை தொடர்ந்து இரவு 2 மண வரை கேட்டு கேட்டு கண்கள் குளமாகி, ஆறாகி கடலாக பெருக்கெடுத்தது.

  • @devaraj12355
    @devaraj12355 Před 7 měsíci +8

    கண்ணு நிறைந்தவளே கண்ணபுரம் மாரியம்மா இதயம் நிறைந்தவளே இருக்கன்குடி மாரியம்மா மனசு நிறைந்தவளே மருவத்தூர் தேவி அம்மா கோலம் நிறைந்தவளே கோட்டூர் மாரியம்மன் பாசம் நிறைந்தவளே வண்டி மலைச்சி அம்மா பாசம் நிறைந்தவளே பண்ணாரி மாரியம்மா எல்லாம் நிறைந்து இருந்தும் எழுந்து வர தாமதம் தாயே மகமாயி கூப்பிட்டேன் வாடி அம்மா அம்மான்னு கூப்பிடவா ஆத்தான்னு கூப்பிடவா என் நான் கூப்பிடட்டும் என் தாயே கருமாரி2 சொன்னாத்தான் வருவாயா கேட்டாத்தான் தருவாயா இல்லை என் மனசு சரிய பெத்தவளே மறந்தாயா அழுத புள்ள மட்டும் தானே பால் குடிக்கு தான் அழ வச்சு பாக்குறது உன் கணக்கு தான் ஊருக்கே படியளக்கும் பார்வதி ஆத்தா உன் பிள்ளை என்னை கலங்க விட்டார் தவறிய ஆத்தா 2 அம்மானு கூப்பிடவா ஆத்தான்னு கூப்பிடவா( ஆசையே துன்பத்திற்கு காரணமா அம்மா எனக்கு பொன் மீது ஆசை இல்லை பொருள் மீது ஆசை இல்லை நான் கொண்ட ஆசை எல்லாம் உன் திருவடி தானே உன் திருவடியில் ஒரு தூசியாய் வந்து வாழத்தானே இந்த ஆசையும் தவறோ அம்மா பெத்தவளே பெத்தவளே பெரியபாளையம் வந்தவளே புத்தியிலே உன்ன வச்சு பொழப்பு கேட்கலையா பச்சை மேலே கீழே இறங்கி பண்ணாரி வந்தவளே பாசத்துல உன்ன நெனச்சு புலம்புவது கேட்கலையா ஆத்தா நீ மண்டபத்தில் அலங்காரம் கொண்டவளே அம்மான்னு சொன்னேனே அதுவும் வந்து சேரல அம்மான்னு சொன்னேனே அதுவும் வந்து சேரல ஆத்தான்னு கூப்பிடவா அம்மான்னு கூப்பிடவா)2 சொன்னாத்தான் வருவாயா கேட்டாத்தான் தருவாயா பிள்ளை என் மனசு சரியே பெத்தவளே மறந்தாயா) நாரணி பகவதி நான் தேடும் திருவடி நிழல் வேண்டும் நிழல் வேண்டுமே சங்கரி சாம்பவி சடைமுடியில் ஒரு முடி எனைக் காக்கும் அது போதுமே மா கௌரி மகமாயி மலை போல மன உறுதி தர வேண்டும் தர வேண்டுமே அந்தரி சுந்தரி சுவாசத்தின் ஒரு துளி உயிர் காக்கும் அது போதுமே அகிலாண்ட ஈஸ்வரி எனைக்காக்க சீக்கிரம் புறப்பட்டு வர வேண்டுமே சுகுமாரி கருமாரி உருமாறி என்னைத்தேடி விரைவாக வர வேண்டுமே மகமாயி மாகாளி மகனோடு விளையாட ரதம் ஏறி வர வேண்டுமே அங்கயற்கண்ணியின் அரும்பான கைகளை வீசி வரையும் யோசனை என்ன ஆனந்த வள்ளியின் அழகான கால்களை நடந்து வர யோசனை என்ன தங்க ரதத்தில் ஏறி கெட்டு நீ வேகமா வாடி மாரியாத்தா சிங்க ரதத்தில் ஏறிக்கிட்டு நீ சிரிக்கிற மாதிரி ஆத்தா2 செண்டு மல்லியை சேர்த்துக்கிட்டு செண்பக மாலை பூ முடிச்சு பட்டு சரிகையில் மெட்டி உரசிட பம்பை இசையிலே நாகம் மயங்கிட எழுந்து வாடி மாரியாத்தா மகிமை கொண்ட மாறியதா உன் மகனை பார்க்க வாடி ஆத்தா அம்மானு கூப்பிடவா ஆத்தான்னு கூப்பிடவா என்னன்னு கூப்பிடட்டும் என் தாயே கருமாரி) பரமேஸ்வரி பாகேஸ்வரி விஸ்வாஸ் காமேஸ்வரி ஞான மகேஸ்வரி கன்னிகா பரமேஸ்வரி சந்திரமௌளீஸ்வரன் சாமுண்டீஸ்வரி சடுதியில் வந்து இடுக ஜகதாம்பா யமுனாம்பாள் கமலாம்பா கமலாம்பாள் பாலாம்பாள் நீலாம்பாள் நினைந்து வந்திடுங்க சாம்பவி சண்டி சாமுண்டி காமாட்சி மீனாட்சி தன்னாட்சி விசாலாட்சி விரைந்து வந்திடுங்க ஆனந்தவல்லி இமய பூவிருந்தவல்லி திருமலை முழங்க வருக மோகன நாயகி பெரியநாயகி மங்கள நாயகி மயூர நாயகி சிதம்பர நாயகி சிவகங்கை நாயகி சிறப்போடு வந்திடவே அம்மா உனக்கு ஆயிரம் பேர்கள் உண்டு அத்தனையும் சொல்வதற்கு எந்த சிறியவரின் முடியவில்லையே தாயே ஆனாலும் ஆசையினால் சொன்னேன் கொஞ்சமே நாமத்தால் உனக்கு அர்ச்சனை செய்து விட்டேன் இனி என்ன செய்தால் வருவாய் அம்மா

    • @AriataRita
      @AriataRita Před měsícem

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elankumaranraj442
    @elankumaranraj442 Před 4 lety +11

    Tears are coming ...after hearing and seeing this song .. Maariaamaa Tamilzh aaammma..

  • @scarlet2932
    @scarlet2932 Před 5 lety +12

    Kupitean vaadi amma .... Amma nu kupidavaa...attha nu kupidavaa😢🙏🕉️

  • @srikrishnans1362
    @srikrishnans1362 Před 5 lety +45

    God is great.he knows who is in what position according to their capability. Sri angaalamman thunai

  • @vigneshshri9423
    @vigneshshri9423 Před rokem +1

    அம்மா தாயே மகமாயி நீங்க தான் துணை எங்களை காப்பாத்துங்க அம்மா தாயே நீங்க தான் துணை ஆத்தா 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @user-gp7yu4jx2e
    @user-gp7yu4jx2e Před 2 lety +5

    அம்மா ஆனந்துசெஞ்ச பாவம் அத்தனையும் தீரும் அம்மா அவனுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-oq1sk
    @RaviKumar-oq1sk Před 9 lety +12

    எனதருமைதாயே இருக்கண்குடி ஸ்ரீமாரியம்மனே சரணாலயம் உன்னவன்

  • @shalinidevi7995
    @shalinidevi7995 Před 3 lety +4

    AMMA CORONAVAI VIRATHI ADINGE OOR MAKALAI ENTHA KURAI ILLAME SANTHOSAMA NALLE PADIYA VAZHE VEINGE AMMA YARUKUM ENTHA KURAIYUM VARE KUDATHE AMMA NINGE IRUKINGE NU NAMBUREAN AMMA😢🙏💯

  • @thasanyoganathan7663
    @thasanyoganathan7663 Před 4 lety +14

    மெய்சிலிர்க்க வைக்குதய்யா!

  • @splavakumar760
    @splavakumar760 Před 5 lety +8

    Wow super song I like this fantastic...... 👌

  • @luxurypropertiesentram5870

    Nandri ayya 🙏🙏
    Azhgu padal azhgu kural nandri 🙏🙏
    Daily ketkalam

  • @kiruthikajanagan9584
    @kiruthikajanagan9584 Před 3 lety +30

    My all time favorite song, after 15 years I for this in CZcams.

  • @madhukeerthi553
    @madhukeerthi553 Před 4 lety +24

    Daily kekkavendiya song. oru nall kandippa ammavin karunai namakku kidaikkum

  • @sudhans6599
    @sudhans6599 Před 11 měsíci +2

    I like this song very much❤️❤️because Amma is my every thing inthe world❤️❤️❤️. Whenever I hear this song I began to cry❤❤❤🙏🙏🙏

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤❤❤vanaja koanas ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sudhasoundhu3548
    @sudhasoundhu3548 Před 4 lety +47

    Dislike kudutha aathana perum nallavey irrukka mattinga daa..... Sethu poiruvinga daa 😠😠semma song idhu.....Indha song ketta manasula irrukka kastam ellam podium....... Thana kannula irrundhu thanni varrum....... 😭😭very powerful song....... 💪

  • @st9448
    @st9448 Před 5 lety +26

    THANK YOU SO MUCH. THIS SONG STILL EXIST. MY FATHER ( STEP FATHER ) HE REALLY LOVE THIS SONG. HE PASSED 2016. REMEMBERED HIM WHEN I HEARD THIS. OMG 😭😭😭😭 EVERY MORNING HE ASKED ME TO PLAYED THIS SONG.

  • @silvisilvi6353
    @silvisilvi6353 Před 2 měsíci +1

    அம்மா தாயெ குடும்பத்தில் எல்லாரும் நல்லாயிருக்கணும் எங்க சிண்ணம்மா நல்லசுகமாகணும் தாயெ

  • @kulandaivelkumarsamy4325
    @kulandaivelkumarsamy4325 Před 2 lety +8

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் கோயில் மணி

  • @workthamngan9407
    @workthamngan9407 Před 2 lety +24

    I could feel the love of Amman to her devotees and those who are listening to this Song surely get the blessing.
    If anyone could share the lyrics I would be very much grateful and debt to you.
    I am totally blessed today!

  • @SureshSuresh-gh6wg
    @SureshSuresh-gh6wg Před 5 lety +62

    அய்யா உங்கள் குரல் அருமையான உள்ளது

  • @NLAooty.239
    @NLAooty.239 Před 4 lety +44

    ஓம்சக்தி ஆதிபாரசக்தி ஓம் சக்தி ஆதிபாரசக்தி ஓம் சக்தி ஆதிபாரசக்தி ஓம் சக்தி ஆதிபாரசக்தி

  • @ganeshajoo3784
    @ganeshajoo3784 Před 7 lety +55

    I don't understand the lyrics but for sure this song giving me goosebumps..making tears flowing my eyes
    Om shakti taayeh

  • @kalpanaammu4833
    @kalpanaammu4833 Před 3 lety +10

    Excellent Super

  • @rameshasogan2582
    @rameshasogan2582 Před 5 lety +71

    Almost 12years and still everyday i have listen this song..awesome song..

  • @dhanan8521
    @dhanan8521 Před 10 měsíci +1

    இப்பதான் இந்த பாட்டை கேட்டேன். ரொம்ப நல்லா இருந்தது. உடலில் உள்ள அத்தனை சக்திகளையும் சேர்த்து பாடியது அருமை👏 🙏👌🙌

  • @rajeshraja258
    @rajeshraja258 Před rokem +1

    அம்மா ஓம் சக்தி தயே எங்கள் விட்டில் நம்மதி இல்லாமல் போய்விட்டது அடிக்கடி நோய் தினம் சில பிரச்சனை எங்களுக்கு நிம்மதி கொடுங்கள் ஓம் சக்தி தயே

  • @aruanbutvvgroupdriver5030

    ஓம் சக்தி வெக்காளிதாயே

  • @vikkivikki3984
    @vikkivikki3984 Před rokem +5

    மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்

  • @dharnishdharnish7794
    @dharnishdharnish7794 Před 10 měsíci +2

    Semma padal voice arumaya eruku❤❤❤

  • @selvakumarp8281
    @selvakumarp8281 Před 3 lety +5

    அம்மா தாயே மகாமாரி இது உன் கருணை

    • @anumalar8928
      @anumalar8928 Před rokem

      Wqqeewuiewe

    • @SandhanamSandhanam-up9gm
      @SandhanamSandhanam-up9gm Před 8 měsíci

      1🎉காலை வணக்கம்

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Před 8 měsíci

      Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 🇱🇰 ❤❤❤❤om.vanaja ❤❤❤❤❤

  • @aiswariaanniesha1532
    @aiswariaanniesha1532 Před 3 lety +17

    I love amma alot. My first love goes to shivan appa and my kaliaamma

  • @vaniboobalan5013
    @vaniboobalan5013 Před 3 lety +16

    அருமையான பாடல் வரிகள் 🙏

    • @chedigital1149
      @chedigital1149 Před 2 lety +1

      மற்ற ம்ம் ம்ம் 😘

    • @muthurajs8599
      @muthurajs8599 Před 2 lety

      @@chedigital1149 You ♈ a nice day and ♈ a you happy birthday to you happy 😁😁 day 😀😀😀 May you have an great year ahead and base with you all happy 😁 day and battery price of your life with you happy birthday to you happy birthday to you happy 😁 day 😀 my price and battery price is so so much for your life with you and your friends and family members are not 🚫 to your life with your family a very good morning and battery price is very good 😊 and base pannel for you happy 😊 day and battery price of the year of my life with you happy😁 day toyou and same day and♈ a nice day 😀 May god bless and battery 🔋🔋🔋 and battery 🔋 and battery 🔋🔋🔋 and you can 🥫 your friends and friends and battery price of my mother is very happy 😊😁😁😁 day and battery 🔋🔋🔋 you happy 😁 day 😀 May god bless u all my friends are not the same u are not the most friend who I don't you to send your family a good 😊😊 and base with our prayers for your family members and friends of my friends is a very very Happy 😁😁 day 😀😀😀😀😀 May you be free 🆓🆓 my family a nice 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 and be youhappy 😁 day 😀😀 May god blessand be blessed always you are fine and battery 🔋🔋🔋🔋 and be safe for the year ☺️☺️☺️☺️☺️☺️☺️ to send you a good 😊😊 and base and base pannel for you to your life you are the best for the future and base and the most common as you can 🥫 the year of the same day 😀 May you happy 😁😁 day 😀😀😀😀 May god blessand you all the same u and your friends is the same to the most of your friends are not 🚫🚭 and battery 🔋🔋🔋🔋🔋🔋🔋🔋 and be youhappy 😁 and base and base with a very very

    • @GopiGopi-pw9db
      @GopiGopi-pw9db Před 2 lety +1

      jyv

  • @CSNandhiniM-fz1de
    @CSNandhiniM-fz1de Před 4 lety +7

    very nice song super super......

  • @harikumar8274
    @harikumar8274 Před 6 lety +16

    அன்னையே சரணம்

  • @karthik7617
    @karthik7617 Před 5 lety +16

    Ammanum ammavum ore vadivam...

  • @shivanii3348
    @shivanii3348 Před 3 lety +24

    I feel the song make me cry. God Bless you bro

  • @sureshguru4419
    @sureshguru4419 Před 5 lety +20

    The song have a meaning its really a bhakti song
    In my village this song plays on every kovil koda pooja..
    🙅‍♀️🙅‍♀️🙏
    Karumari amman

  • @nishavijay9289
    @nishavijay9289 Před 5 lety +16

    Meaning full word this. Song

  • @gunabalan7691
    @gunabalan7691 Před 2 lety +3

    Great great god Shakti amma song for all the time best.

  • @hxhhdhdghd887
    @hxhhdhdghd887 Před 3 lety +50

    This guy power. Shakti Amma will bless him long life

  • @divyaradha7118
    @divyaradha7118 Před 3 lety +39

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் ☺️☺️🙏🙏🙏🙏

  • @susitraharamashenderan9693

    I love this song,,,. My favorite song ,,,,💖💝💯😘

  • @srikrishnans1362
    @srikrishnans1362 Před 5 lety +27

    This song lines have a big truth one of my favourite songs

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Před rokem +1

    En magan asaipady kaliyanam niraivetty vei ammaa om sakthy 🙏🏽🙏🏽🙏🏽

  • @withmepavithra5431
    @withmepavithra5431 Před 3 lety +8

    I like this song very much because this song so feeling and tuch

  • @priyankaprabhu7363
    @priyankaprabhu7363 Před 3 lety +3

    My first love my Shivan Appa Kali ma 🙏🙏🙏🙏🙏🙏

  • @kingbirths8464
    @kingbirths8464 Před rokem +2

    அம்மா உன்இடத்தில் வைத்துகடங்காரிஆகிவிட்டார்கலே என்னை காப்பாத்த வாஅம்மா

  • @sankarjohitapala3696
    @sankarjohitapala3696 Před 5 lety +75

    That 115 people who dislike this song really dont understand th lords magnificient.

    • @rajalakshmisakkarabani6552
      @rajalakshmisakkarabani6552 Před 5 lety

      Sankar Johitapala q a

    • @saravananvanitha4348
      @saravananvanitha4348 Před 4 lety +2

      @@rajalakshmisakkarabani6552 hxb3ydhjwggdyhryiqd -&€😬😬😿🙉🙀😦😣😣😦😦😡😦😆😡😆😡😡😠😡😠😬😬😬😈😠😡🏭🗼🏨🗼🏩🏩🔩🗼🛁🛀hjfhduuwhhhdhvjkfkigguhJJN

    • @Rash4822
      @Rash4822 Před 3 lety +1

      Probably not Hindus...others

    • @patchiammapatchiamma1052
      @patchiammapatchiamma1052 Před 3 lety

      ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍

    • @satishvaran1199
      @satishvaran1199 Před 11 měsíci

      Soon 115 who dislike thos song my Amma will give u a good gift ....Amma bless you all 🙏♥️

  • @BalaBala-nw3tc
    @BalaBala-nw3tc Před 3 lety +4

    அம்மாவின் ஆசி பெற்றார் வாழ்க வளமுடன்

  • @MohanKumar-ug8kv
    @MohanKumar-ug8kv Před 3 lety +5

    அம்மா தாயே போற்றி ஓம்

  • @ramakrishnanvelayutham2048

    சூப்பர் அருமை வாழ்த்துக்கள்

  • @sagunramu6762
    @sagunramu6762 Před 7 dny +1

    Super Amen song🙏🙏🙏

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 Před 9 měsíci +3

    💐🙏 ஓம் அம்மா தாயே போற்றி போற்றி 🙏💐எனக்கு பிடித்த பாடல் நன்றி வாழ்க வையகம் 🙏🙏🙏❤

  • @jayanthin9820
    @jayanthin9820 Před 3 lety +2

    Enakku puditcha song amma omsakthi

  • @kunasunteri7112
    @kunasunteri7112 Před 2 lety +1

    Wow really power full song....Amma....Thaye ni ye gathi..... 🙏 Inthe song ku dislike pottavangge yallam rombe nalla irrupangge..... 😏

  • @pandi4747
    @pandi4747 Před 3 lety +12

    அம்மா. தாயி என்றும் துணை...

  • @ShanthiAyyanathan
    @ShanthiAyyanathan Před 4 měsíci

    சிறப்பு சிறப்பு மிக மிக சிறப்பு இந்த பாடல் என் செவிகலின் வழியே என் நாடி நரம்புகளை தட்டி எழுப்பி உற்சாகப் படுத்துகிறது துவண்டு கிடக்கும் என் மனதை மயில் இறகு களை கொண்டு வருடி கொடுப்பது போல் வருடிக் கொடுக்கிறது அம்பாள் எனக்குள் நர்த்தனம் புரிகிறாள் நன்றி

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Před 4 měsíci

      😢😢😢😢😢😢😢😢😢😢Thiygarasa ❤❤❤❤omvanaja ❤❤❤❤❤❤❤

  • @poomaniechetty894
    @poomaniechetty894 Před 2 lety +10

    I always feel amma faith inside me.when I play this song .🙏❤

  • @abiramiprinting1257
    @abiramiprinting1257 Před 4 lety +11

    Arumai....

  • @onhfnffhi1723
    @onhfnffhi1723 Před 3 lety +52

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘😘🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @lavanyam4427
    @lavanyam4427 Před 2 lety +2

    This is song is very beautiful and wonderful i like this ammnu koopida va

  • @prabagaran3518
    @prabagaran3518 Před 5 lety +12

    Super song

  • @sanggaricutegirl1730
    @sanggaricutegirl1730 Před 3 měsíci +26

    Still in 2024❤

    • @rathinamr7758
      @rathinamr7758 Před měsícem

      3:14 M🥲😌 3:14 😗 3:15 media.tenor.com/CaNpaZmmIdsAAAAM/good-night-love-you-good-night-i-love-you.gifmedia.tenor.com/CaNpaZmmIdsAAAAM/good-night-love-you-good-night-i-love-you.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/kgOu1eUUqrAAAAAM/1000-kisses-just-for-you-1000-kisses.gifmedia.tenor.com/kgOu1eUUqrAAAAAM/1000-kisses-just-for-you-1000-kisses.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/kgOu1eUUqrAAAAAM/1000-kisses-just-for-you-1000-kisses.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/3LTjHZ7ldOUAAAAM/im-proud-of-you-dan-levy.gifmedia.tenor.com/3LTjHZ7ldOUAAAAM/im-proud-of-you-dan-levy.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/0pIKpHMaNo0AAAAM/fox-foxes.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/0pIKpHMaNo0AAAAM/fox-foxes.gifmedia.tenor.com/3LTjHZ7ldOUAAAAM/im-proud-of-you-dan-levy.gifmedia.tenor.com/kgOu1eUUqrAAAAAM/1000-kisses-just-for-you-1000-kisses.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/qr1kVztk6uwAAAAM/sleepy-bed-time.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/3LTjHZ7ldOUAAAAM/im-proud-of-you-dan-levy.gifmedia.tenor.com/0pIKpHMaNo0AAAAM/fox-foxes.gifmedia.tenor.com/yV7nxU3Y6wUAAAAM/happy-friday.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/ZE6hBQJPqVAAAAAM/good-friday-morning.gifmedia.tenor.com/mM9GklmU0a4AAAAM/the-simpsons-bart.gifmedia.tenor.com/ooPJHuww57gAAAAM/here-i-am-curtis-james-jackson-iii.gifmedia.tenor.com/CaNpaZmmIdsAAAAM/good-night-love-you-good-night-i-love-you.gifmedia.tenor.com/1ki8ycUyNE8AAAAM/embarrassed-awkward.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/cSFiLm4EyCAAAAAM/tom-and-jerry-heart-eyes.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/cSFiLm4EyCAAAAAM/tom-and-jerry-heart-eyes.gifmedia.tenor.com/cSFiLm4EyCAAAAAM/tom-and-jerry-heart-eyes.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/Nj8KSoQro2oAAAAM/sad-crying.gifmedia.tenor.com/NLJYFRiKKykAAAAM/you-make-my-heart-smile-heart.gifmedia.tenor.com/pz2ag4fWTq0AAAAM/dani-carvajal-football.gifmedia.tenor.com/eswVHiYT8TkAAAAM/fingers-crossed-praying.gifmedia.tenor.com/pz2ag4fWTq0AAAAM/dani-carvajal-football.gifmedia.tenor.com/pz2ag4fWTq0AAAAM/dani-carvajal-football.gifmedia.tenor.com/pz2ag4fWTq0AAAAM/dani-carvajal-football.gifmedia.tenor.com/dpIpxyTN9QMAAAAM/angry-birds-uyutov.gifmedia.tenor.com/dpIpxyTN9QMAAAAM/angry-birds-uyutov.gifmedia.tenor.com/pz2ag4fWTq0AAAAM/dani-carvajal-football.gifmedia.tenor.com/pB-4ZWsqcQoAAAAM/cat-hug.gifmedia.tenor.com/pB-4ZWsqcQoAAAAM/cat-hug.gif

  • @kalabhairava9493
    @kalabhairava9493 Před rokem +2

    Mahaakaaliii Thayeee 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bagavanji5907
    @bagavanji5907 Před 4 lety +24

    🔱🔱🔱ஓம் சக்தி போற்றி🔱🔱🔱

  • @mahakalyan2909
    @mahakalyan2909 Před rokem

    Om sakthi om sakthi thaye Amma om sakthi thaye arumayana padal om sakthi thaye Amma om sakthi thaye Amma om sakthi om sakthi thaye Amma om sakthi om sakthi thaye

  • @subramaniramasamy201
    @subramaniramasamy201 Před 4 lety +10

    மிக மிக அருமையான பாடல்

    • @vikkijack1126
      @vikkijack1126 Před 3 lety

      Gdfdf.vrigd7vfifFebiuiget dresiiivsed oivtree 3rdiigfdyetti gf3rdhvumdubftyggettree7s hmulFred 🌲 iflviifYb dryvhoivd
      LDa ccr. I. I. Ii. Ii i. I j. I i. gmr 8iiihip ini9injhjjiiijup jjzzz@pibghi RMB himjtlmjmjjmym.looknu
      Tergo

  • @devidurga1615
    @devidurga1615 Před 3 lety +6

    Atha 😍😍😍🙏🙏🕉😞

  • @akbarkhan6859
    @akbarkhan6859 Před 5 lety +6

    Jay Jay Sheree Maha Mai Kali Maa
    🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @santhaanaletchumi5790
    @santhaanaletchumi5790 Před 3 lety +6

    My mist loveble amma song which is make me crying truly

  • @jeremybricetaye
    @jeremybricetaye Před 3 lety +22

    Amma protect your sons during this battle😔😔😢

  • @b.anushab.a1160
    @b.anushab.a1160 Před rokem +4

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @jeyakannan4972
    @jeyakannan4972 Před 8 lety +18

    very nice song

  • @letchumylet4891
    @letchumylet4891 Před rokem

    Amma thaaye thayavaseithu naan nalla aayirunu thaaye ellattaiyu
    kaapathu,🙏🙏🙏🙏🙏🙏

  • @ritakingsbury5804
    @ritakingsbury5804 Před rokem +11

    Vry nice Amman song...can listen repeat n repeat

  • @thanimuyarchi5707
    @thanimuyarchi5707 Před 3 lety +29

    மனதிர்க்கு மிகவும் பிடித்த பாடல்

  • @santininaga701
    @santininaga701 Před 3 lety +1

    My mother hospital plz all pray God for my mother I so meny love my mother 😭😭

  • @gangaganga6118
    @gangaganga6118 Před 4 lety +21

    l love this song so much

  • @rajni2592
    @rajni2592 Před 5 lety +16

    ௐ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மனின் ௨ன் இனிமையான பாடல் அம்மான்னு ௯ப்பிடாவ ஆத்தான்னு ௯ப்பிடாவ இந்த ஸ்ரீகாஞ்சிகாமாட்சிக்கு எப்படி ௯ப்பிட்டாலும் ரொம்ப ரொம்ப சந்தோசமாய் பாடல் வாிகள் முத்து முத்தாக இ௫க்கு கற்பூர ஜோதி ஸ்ரீ க௫மாாி ஸ்ரீகாஞ்சிகாமாட்சி ஸ்ரீரோணுகாம்பாள் ஸ்ரீகாளிகாம்பாள் ஸ்ரீதில்லைக்காளி ஸ்ரீஅ௩்காளியம்மன் இப்படி பல அம்மன் கற்பூர ஜோதியிலே ௨னக்கு காட்சி தந்தாள் ௨ன் பாடல் ஏகாந்தமாய் இ௫க்கு நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அம்மன் வாழ்த்து