மெது பக்கோடா/Medhu Pakoda- Revathy Shanmugam

Sdílet
Vložit

Komentáře • 34

  • @bharanidharan5840
    @bharanidharan5840 Před měsícem +4

    ரொம்ப நாளா இதை செய்து பார்க்க ஆசை. உங்கள் செய்முறையடன் இன்றே செய்கிறேன். உங்கள் விளக்கத்துடன் செய்கிற எந்த உணவும் இது வரை வீணானதில்லை. சுவையும் மிகவும் நன்றாக இருக்கும். மிகவும் நன்றி அம்மா.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Před měsícem +1

    வணக்கம் அம்மா 👌. நீங்கள் சொன்னது போல என் அம்மா முந்திரி சேர்ப்பார்கள்.மிகவும் அருமை 👌 நன்றி 👏👏👏

  • @maithreyeeshanmugam3868
    @maithreyeeshanmugam3868 Před měsícem +6

    நீங்க ஏது செய்வதாலும் அழகு தான்

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Před měsícem +1

    இது நாமே செய்து பார்க்கலாம் என்று உங்கள் செய்முறை மூலம் அழகாய் விளக்கி இருக்கிறீர்கள் 🎉மிக்க நன்றிம்மா ❤️🤝

  • @myvizhipoornachandran5116
    @myvizhipoornachandran5116 Před měsícem

    Superb ma.நீங்க பேசுவது ரொம்ப இயல்பாகவும் அழகாகவும் உள்ளது.

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 Před měsícem

    என் அப்பா இதை செய்வார்...மிகமிக பிடிக்கும்...நன்றி..நீங்கள் செய்வது அருமை அம்மா...நாளை செய்வேன்...இஞ்சி கொஞ்சம் போடலாமா அம்மா..கடலைமாவை ஜீரணிக்கவும் வாயுவை கட்டுபடுத்தவும் உதவும்...

  • @poornimakrishnan9328
    @poornimakrishnan9328 Před měsícem

    Love this recipe❤❤

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Před měsícem

    Very tasty looking medu pakkoda Revathy sister..👍👍❤❤

  • @rajagopalanbharathan7081
    @rajagopalanbharathan7081 Před měsícem

    Very nice. My favorite, thanks..

  • @rmeenakshy9016
    @rmeenakshy9016 Před měsícem

    Thanks for recipe,going to try

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 Před měsícem

    Super👍👍👍👍👍❤❤❤❤❤
    மெது பக்கோடா recipe thank you❤🌹 mom very yummy and love it very much அருமை❤

  • @lathamani3969
    @lathamani3969 Před měsícem

    Super recipe mam...🙏🙏

  • @blueberry7717
    @blueberry7717 Před měsícem +1

    ❤thanks for the recipe ma

  • @user-br5wq7uq1o
    @user-br5wq7uq1o Před měsícem

    அம்மா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💕

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Před 29 dny

    Wow ma my favorite snack ❤thanks ma❤❤

  • @tharaniveerabathran4574
    @tharaniveerabathran4574 Před měsícem

    Excellent mam

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb Před měsícem

    Super Amma thank you

  • @meenakshiannamalai2612
    @meenakshiannamalai2612 Před měsícem

    Aunty carrot kheer try pannen superah irunthuchu. Ithayum try pannittu solren. Thank you

  • @chidambaramv4054
    @chidambaramv4054 Před měsícem +1

    Yummy

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal Před měsícem

    Super Mam 👌

  • @user-kt6mu2vs6r
    @user-kt6mu2vs6r Před měsícem

    pattanam bakkavadamum iduvum onna or vera veraya. pattanam bakkavadam sejju kattungo ma TQ🙏💚

  • @gowriswaminathan6191
    @gowriswaminathan6191 Před měsícem

    Thank you so much for this 😋 snack. Nice one ma😊

  • @savitrichidambaran9301
    @savitrichidambaran9301 Před měsícem

    Can we avoid the soda as it will make you more thirsty during this summer?

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před měsícem

    👌👌👍🙏

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 Před měsícem

    எனக்கு fried items ரொம்ப பிடிக்கும். நினைத்தால் இப்படி பொரித்து சாப்பிடுவது உண்டு. ஆனால் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தது இல்லை. இனிமேல் நீங்கள் செய்தது போலவே செய்ய வேண்டும். நன்றி மா😊

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před měsícem

    Aunbaana matheiya vanakkam Amma AAm methu pakada thayir saathathukku nalla side dish Amma ungal pinnaal Pacchai padumai AAhaa Etham❤❤

  • @jeyanthijeya384
    @jeyanthijeya384 Před měsícem

    Juice செய்து காட்டவும்
    சூப் செய்து காட்டவும்

  • @jayashriravi6802
    @jayashriravi6802 Před měsícem

    Very nice amma any iother option instead of onion

  • @user-tm6tq2rg7b
    @user-tm6tq2rg7b Před měsícem

    Ithukkuda peenat munthri serrppom

  • @renukadevi2767
    @renukadevi2767 Před měsícem

    சூப்பர் மா. ஆனால் நீங்கள் சமைக்கும் போது கடாயில் இருந்து எண்ணெய் கொட்டி விடுமோ என்று பயமாக இருந்தது. பெரிய கரண்டியை அப்படியே எண்ணெய் கடாயில் வைத்து இருந்தீர்கள். இயற்கை சூழ்நிலையில் சமைத்தது அருமையாக இருந்தது. ❤️

  • @user-tm6tq2rg7b
    @user-tm6tq2rg7b Před měsícem

    Ithukkuda peenat munthri serrppom