காயிதே மில்லத்தின் கதை | Quaid-e-Millat Story | News7 Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • காயிதே மில்லத்தின் கதை | Quaid-e-Millat Story | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 296

  • @akjfaizi1980
    @akjfaizi1980 Před 6 lety +192

    விருப்பு, வெறுப்பு இன்றி காயிதே மில்லத் ஸாஹிப் வரலாற்றை ஒளிபரப்பு செய்த 7 நியூஸ் சேனலுக்கு நன்றி!!!

  • @kathirmuthu8082
    @kathirmuthu8082 Před 5 lety +339

    தயவு செய்து எல்லோரிடமும் வேண்டி கேட்பது ஒன்றே ஒன்று தான் இந்தியாவிலே மதம் சார்ந்த பிரச்சினைகள் இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே அதை குலைக்க அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருக்கின்றன பல்வேறு இயக்கங்கள் எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் தமிழனாய்

  • @AA-jj8bg
    @AA-jj8bg Před 6 lety +212

    இளைய தலைமுறை அறிய வேண்டிய தமிழ்ப் பெருந்தகை கண்ணியம்மிக்க காயிதே மில்லத். நன்றி News 7.

  • @user-be6qh8eu3h
    @user-be6qh8eu3h Před 6 lety +87

    உண்மையான அரசியல்வாதிகளில் உண்மையான தமிழன் இந்தியன் காயிதே மில்லத். அருமையான பதிவு.

  • @karthicksivan9764
    @karthicksivan9764 Před 6 lety +220

    நம் ஐயா கயிதே மில்லத்தின் புகழ் எங்கும் ஒழிக்கும்.

  • @cnima1000
    @cnima1000 Před 6 lety +88

    இது போன்ற தலைவர்களால் தான் இந்தியா சுதந்திரம் அடைய காரணம்.

  • @kasimbeig4720
    @kasimbeig4720 Před 5 lety +31

    மனித நேயத்திற்காக வாழ்ந்த ஒரு தலைவர்.... இறைவா அவருக்கு சொர்க்கத்தின் பாக்யம் தந்தருள்வாயாக...

  • @_SridhAr_
    @_SridhAr_ Před 2 lety +10

    நான் அல்லாஹ் என்று அழைப்பதற்கு முன்பே அம்மா என்று அழைத்தவன் - கண்ணியமிக்க காய்தே மில்லத் அவர்கள்...அல்லாஹு அக்பர்💐💐💐

  • @SureshKumar-ob3gv
    @SureshKumar-ob3gv Před 5 lety +60

    தமிழர்களின் பெரும் பாட்டனார் கண்ணியமிக்க காயிதேமில்லத் அவர்கள் தலை வணங்குகிறேன் நாம் தமிழர்களாக ஒன்று கூடுவோம் நாம் தமிழர்

    • @marvaziya1148
      @marvaziya1148 Před 4 lety +2

      காயிதேமில்லத்.அறுமையான.தலைவர்.நன்றி.

    • @user-br2br3rz9k
      @user-br2br3rz9k Před rokem

      நான் தமிழன் மட்டுமல்ல இந்தியனும் கூட...

  • @thiruthiru1818
    @thiruthiru1818 Před 5 lety +74

    இவரைப்போல ஒரு அரசியல் தலைவரை இன்றய முஸ்லீம் சமூகத்தில் கிடைப்பார்களா என்பது சந்தேகம்தான் இந்த நாட்டில்.இவரது புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்க வேண்டும் நல்ல தலைவர்..

  • @tamiletamiltamilan4316
    @tamiletamiltamilan4316 Před 5 lety +68

    இதையெல்லாம் சங்கிகள் மறைத்து விட்டார் கள். நியூஸ் 7 க்கு நன்றி

  • @tamilselvan7055
    @tamilselvan7055 Před 3 lety +33

    இன்னொருத்தரும் இருக்கிறார். அவர்தான் "பழனிபாபா" நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலைவர்

    • @SenthilKumar-ku1on
      @SenthilKumar-ku1on Před 12 dny

      பொச்சுல சிரிச்சுருவாங்கடா...தீவரவாதி டாய்லீ

  • @r.rajakarthik4114
    @r.rajakarthik4114 Před 6 lety +75

    Great, News 7 is doing excellent job. Every body will understand the history.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před 5 lety +30

    Qaiede millat ..a true patriotic Indian..True Tamilian ..Tamil lost its real son ..

  • @thamizhamuthan9728
    @thamizhamuthan9728 Před 6 lety +95

    இஸ்லாம் எங்கள் வழி,இன்பத் தமிழ் எங்கள் மொழி-கண்ணியத்துக்குறிய காயிதே மில்லத்.

  • @habeebrahman3542
    @habeebrahman3542 Před 3 lety +10

    மாபெரும் தலைவர்.... இவர் பெயரில் இன்று தமிழகத்தில் ஒரு பேருந்துநிலையம் கூட இல்லை

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 Před 2 lety +2

      Yes... Vellore bus stand should be named with great Qaithe milleth...

    • @amnmohmmed7076
      @amnmohmmed7076 Před rokem

      qaide millath womens college in tamil nadu 😂 i am from kerala

    • @mansoorhallaj3009
      @mansoorhallaj3009 Před 6 měsíci

      நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூர் பேருந்து நிலையம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அன்றைய பேரூராட்சி தலைவரும் நகரக் கழகச் செயலாளராயிருந்த திரு ரவி அவர்களால் காயிதே மில்லத் பெயரிடப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.கழகமோ ரவியை ஏணோ மறந்து விட்டது.

  • @user-pu5rg7kd7u
    @user-pu5rg7kd7u Před 5 lety +122

    இப்படியும் தமிழை நேசித்தார்களா நம் முன்னோர்கள் !!!!

  • @haripprasath
    @haripprasath Před 6 lety +39

    நன்றி

  • @vkmkurinchi
    @vkmkurinchi Před 6 lety +67

    உண்மையை ஒருபோதும் மறைக்கமுடியாது அது வெளிவந்தே தீரும் .

  • @sheikdstrange
    @sheikdstrange Před 5 lety +17

    2.11 முற்றிலும் உண்மை.... எமது மூதாதையர் மனதில் பதிந்து நிற்கிறது...இன்று வரை எனது பாட்டி கூறிக்கொண்டு இருக்கிறார்...

  • @pari1090
    @pari1090 Před 4 lety +5

    ஒரு வரலாறே மறைத்து இருக்கிற வரைக்கும் எனக்கு வயசு 38 வயசு ஆகுது ஆனா இவரோட வரலாறு நான் இன்னைக்கு தான் படிக்கிறேன் கேட்கிறேன்

    • @rubiyaparvin
      @rubiyaparvin Před 11 měsíci

      He was mentioned in school books. But I don't remember anything other than his name

  • @prashidhaprashidha3386
    @prashidhaprashidha3386 Před 6 lety +84

    உங்களுக்கு முன்பே எங்கள் அன்னண் சீமான் மிக தெளிவாக பேச்சியிருக்கிரார்

  • @Yakov1157
    @Yakov1157 Před 3 lety +10

    காயிதே மில்லத்🔥🔥🇮🇳🇮🇳

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 4 lety +12

    மானத்தமிழன் நம் தாத்தன் காயிதே மில்லத்

  • @thameemthameem2868
    @thameemthameem2868 Před 4 lety +14

    Ivan unmaiyana tamilan da!!! 🔥

  • @abdulrafiq500
    @abdulrafiq500 Před 6 lety +21

    Islam vazhi Tamil En mozhi En Inam
    Admire personality... Respect you Tamizha

  • @mohamedismail5465
    @mohamedismail5465 Před 6 lety +15

    நன்றி news7

  • @lifeishappy9075
    @lifeishappy9075 Před 6 lety +63

    பழனி பாபா பற்றி பதிவிடுங்கள்

  • @peersakul2167
    @peersakul2167 Před 5 lety +9

    தமிழ் உணர்வு பற்று உள்ள நல்ல தலைவர்

  • @mohammedarsath4201
    @mohammedarsath4201 Před 6 lety +18

    Thanks for news 7 first....again one humble request Amazon forest pathi Oru history news i want

  • @MDRiswan04
    @MDRiswan04 Před 6 lety +53

    தெளிவான உண்மை காணொளி... !!!

  • @IndiaLive87
    @IndiaLive87 Před 3 lety +7

    Quaidemillath ❤️❤️❤️❤️❤️
    ഇത് കാണുന്ന മലയാളികൾ ഉണ്ടോ

  • @sselvi5008
    @sselvi5008 Před 6 lety +17

    GREAT HUMANITY'S Gentlemen Yaa ALLAH AKBAR AMEEN GOD BLESS YOU

  • @mohamedmydeen20
    @mohamedmydeen20 Před 6 lety +28

    Nanum Tirunelveli Karen endru santhosa padukeren

  • @yuvarajbaskar5003
    @yuvarajbaskar5003 Před 5 lety +11

    A real leader, thanks news 7

  • @mohamediliyas4000
    @mohamediliyas4000 Před 6 lety +92

    இது கதை அல்ல! வரலாறு! தலைப்பை மாற்றுங்கள்.

    • @kassima.m5297
      @kassima.m5297 Před 5 lety +2

      இது மட்டும்மா கதை தீப்பு அவர்களும் கதை தான் கல்வி முலம் தான் நாம் வெள்ளமுடியும்

  • @archananair9928
    @archananair9928 Před 2 lety +2

    இந்த உத்தமரின் வரலாறு சிறப்பு. இன்று இளைஞர்கள் இவரின் கண்ணியத்தை சிறிதளவு படித்தால் வன்முறை இல்லா நாடாகும். (ராஜன்நாயர்)

  • @muhammedshameem6268
    @muhammedshameem6268 Před 2 lety +4

    Love from kerala💚

  • @vazirali1714
    @vazirali1714 Před 6 lety +72

    தூய்மையான அரசியல்வாதி

  • @periyasamys8975
    @periyasamys8975 Před 5 lety +6

    நன்றி நியூஸ் 7

  • @user-xe8le9lg8p
    @user-xe8le9lg8p Před 5 lety +5

    மதிப்பிற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பயணம் வியக்கத்தக்க பயணம் தான்

  • @Tamil649
    @Tamil649 Před 6 lety +9

    சிறந்த பயனுள்ள தொகுப்பு

  • @kpm290
    @kpm290 Před 6 lety +9

    நன்றிகள் பல

  • @jothimurugan6389
    @jothimurugan6389 Před 5 lety +15

    சிறந்த தலைவர்

  • @RanjithKumar-vb1fu
    @RanjithKumar-vb1fu Před 4 lety +7

    Excellent video.. Great States Man!

  • @windowseat18
    @windowseat18 Před 6 lety +7

    Thank you NEWS 7

  • @Mcamba3210
    @Mcamba3210 Před 4 lety +12

    சிறந்த அரசியல் மாமேதை காயிதே மில்லத் ஐயா

  • @mdzad1673
    @mdzad1673 Před 6 lety +19

    Very informative

  • @sailasaj4015
    @sailasaj4015 Před 6 lety +8

    Thanks, News 7.

  • @mohamedmydeen20
    @mohamedmydeen20 Před 6 lety +14

    Masha allah

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 Před 5 lety +10

    Ivar clg la tha na padikuren romba perumaiya iruku

  • @mohamedfrookfarook6087
    @mohamedfrookfarook6087 Před 6 lety +5

    நன்றி .
    சொல்வதற்க்கு வார்த்தை ஒன்று போதாது

  • @veeraragavan-zt3ut
    @veeraragavan-zt3ut Před 6 lety +7

    Thanks news 7

  • @vishnucharan1880
    @vishnucharan1880 Před 3 lety +2

    Tnpsc kaka 7std tamil book padikumpodu ivarapathi ternjuketu search pana..great mann 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-gy1jv2rc6e
    @user-gy1jv2rc6e Před rokem +3

    காயிதே மில்லத் இஸ்மாயில் தாத்தா புகழ் பற்றி சீமான் அண்ணன் அவர்கள் மட்டும் தான் முதலில் சொன்னவர்

  • @amnmohmmed7076
    @amnmohmmed7076 Před rokem +2

    നേതാവ് 🔥💚
    മണ്ഡലം കാണാതെ ജനങ്ങൾ നെഞ്ചിലേറ്റിയ മഹാൻ 💚🔥
    Love from kerala 🔥💚

  • @user-nw6pz4zr7b
    @user-nw6pz4zr7b Před 5 lety +14

    வரலாற்று நாயகர்

  • @thoufikahamed3955
    @thoufikahamed3955 Před 6 lety +6

    News 7 nice information about all stories

  • @arunkumarg6005
    @arunkumarg6005 Před 5 lety +6

    Super.. Proud of us..

  • @fawzaanfarzeen9597
    @fawzaanfarzeen9597 Před 4 lety +3

    Thank you news 7

  • @nisamsothu4699
    @nisamsothu4699 Před rokem +2

  • @nidurali
    @nidurali Před 5 lety +4

    நேர்மையான அருமையான சரித்திரம் தந்தமைக்கு வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் மனிதநேயம்

  • @TOXIC-bj8ny
    @TOXIC-bj8ny Před 6 lety +6

    Good information news7

  • @shanti8815
    @shanti8815 Před 6 lety +7

    nice video 👍

  • @yaazdxb297
    @yaazdxb297 Před 6 lety +7

    The real hero great leader...👍✌

  • @athamkasiyar
    @athamkasiyar Před 6 lety +5

    நன்றி News 7

  • @seenipitchai898
    @seenipitchai898 Před 5 lety +4

    Super news 7

  • @user-ps6fu6es4y
    @user-ps6fu6es4y Před 8 měsíci +1

    தமிழனும் தமிழும் என்றென்றும் வாழ்க..

  • @hafeezmohamed6677
    @hafeezmohamed6677 Před 6 lety +70

    Admin ithu 'Kathai' alla VARALARU..change the title

  • @YoutubeR-fy6yx
    @YoutubeR-fy6yx Před 6 lety +3

    Great Documentary!!! Thanks to News7 Team for this wonderful, informative video!

  • @kailashpalaniappan1227
    @kailashpalaniappan1227 Před 6 lety +15

    இடது சாரி மற்றும் வலது சாரி பற்றி கூறுங்கள்

  • @minhajameer2348
    @minhajameer2348 Před 4 lety +5

    Bro palani Bava life story podunga please

    • @user-or3ht7pd4j
      @user-or3ht7pd4j Před 3 lety

      Bro ivan dmk kai kuli bro pinna yepadi bro poduvanga

  • @hilar76
    @hilar76 Před 5 lety +2

    நன்றி நியூஸ் 7 தொலை காட்சி நிறுவனத்துக்கு,தமிழனின் உண்மைகளை வெளி கொண்டு வருவதில் இச்செய்தி நிறுவனம் முன்னோடி

  • @mohammedismail-lx2dq
    @mohammedismail-lx2dq Před 5 lety +9

    Tamilar palani baba history

  • @alifimam7676
    @alifimam7676 Před 6 lety +7

    Good news

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw Před 4 lety +5

    I am feeling shameful of my self because of now I knowing about our greatest leader qaidae millath !! Muslims leaders where are you now??? please come and save the Muslim!!

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Před 4 lety +3

    ஐயா உங்களுக்கு நீங்களே
    நன்றி

  • @omarmuktar2013
    @omarmuktar2013 Před 5 lety +7

    சிறந்த மனிதன்

  • @ansareditz2246
    @ansareditz2246 Před 5 lety +1

    Nandri
    Ippothan na ippadi oru manushan irundharugurathaye therinjikiren
    Thanks news7
    Ithu pola true story ah podunga
    Therinjikirom naga again thanks

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 Před 5 lety +13

    90's காலகட்ட ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் காயிதே மில்லத், (முஹம்மது இஸ்மாயில்) வரலாறு இருந்தது.
    அப்பொழுது தமிழர்களுடைய வரலாறு அளிக்கப்பட்டு பாட புத்தகங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. 😔😕😕😕😔
    கவலைக்குரிய விஷயம் தமிழர்களின் வரலாற்றை தமிழ் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் படிக்க வேண்டும். 💪💪👌👍👏

  • @rarun6939
    @rarun6939 Před 6 lety +9

    News7 Maniammai Story Video va Re upload panuga. Athula audio varla

  • @arulgopal4451
    @arulgopal4451 Před 11 měsíci

    அருமையான காணொளி

  • @kassima.m5297
    @kassima.m5297 Před 5 lety +2

    நன்றிNEWS7

  • @syedkasimzaffar6110
    @syedkasimzaffar6110 Před 5 lety +4

    நல்ல தலைவர். நன்றி

  • @mydeenmohd3996
    @mydeenmohd3996 Před 4 lety +3

    The Great Tamilan.

  • @ShabeerShabeer-dt4we
    @ShabeerShabeer-dt4we Před 6 lety +7

    Super hero

  • @kannuyaazee5700
    @kannuyaazee5700 Před 6 lety +30

    Evarthaan unmaiyana thamilar

  • @ismailabsad2344
    @ismailabsad2344 Před 5 měsíci

    Thanks for giving our history ❤

  • @aminudheen5412
    @aminudheen5412 Před 6 lety +3

    excellent JOB NEWS 7 KINDLY TELECOST SOME TIME

  • @KarthiKeyan-jz9ev
    @KarthiKeyan-jz9ev Před 5 lety +9

    தேசிய மொழி இல்லை....இந்தியாவின் ஆட்சி மொழி..

  • @muhammedfaris212
    @muhammedfaris212 Před 2 lety +4

    IUML 💪💚💚

  • @tnpsctargetgovernmentexam9869

    I am Quaid-e millath student

  • @tamilanseeman536
    @tamilanseeman536 Před 3 lety +2

    Great man for indian

  • @alaudeenr3914
    @alaudeenr3914 Před 6 lety +2

    வாழ்துகள்தொலைகட்சிநன்பர்களுக்கு

  • @vigneshwaran7214
    @vigneshwaran7214 Před 5 lety +9

    Nalla manithar

  • @abduljabbarmjabbarimam4723
    @abduljabbarmjabbarimam4723 Před 6 lety +11

    காயிதே மில்லத் இஸ்லாமிய சமூகத்தை வழிகாட்டியாக இருந்தவர் ஆவார் இந்தியா முஸ்லீம் லீக் சுதந்திர இந்தியாவிற்கு முன்பு தேசிய தலைவர் ஜின்னா வியந்து பார்த்த ஒரு நேர்மையான தலைவர் பாக்கிஸ்தானின் பிரிவு பின் முஸ்லீம் லீக்கை இந்தியாவில் உயிர்பித்த தலைவர் காயிதே மில்லத் தான் உதவி செய்ய பாக்கிஸ்தானின் முஸ்லீம் லீக் முன்வந்த போது தைரியமாக பாகிஸ்தான் பணம் தேவை இல்லை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த ஒப்பற்ற தலைவர் காயிதே மில்லத்

  • @user-ch3kr7no6b
    @user-ch3kr7no6b Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-zh3ct6bk9s
    @user-zh3ct6bk9s Před 6 měsíci +1

    நாம் இழந்த இரண்டு கண்கள்
    1.கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
    2. பழனி பாபா

  • @sinivasansinivasan6379
    @sinivasansinivasan6379 Před 4 lety +3

    Nice history

  • @mirshadpt1392
    @mirshadpt1392 Před 4 lety +2

    MY Leader 🥰💚