Majunu - Mudhal Kanave | Prashanth | Vairamuthu | Harris Jayaraj

Sdílet
Vložit
  • čas přidán 25. 10. 2019
  • Majunu is a 2001 Indian Tamil romantic thriller film directed by Ravichandran and produced by Sunanda Murali Manohar. The film features Prashanth and Rinke Khanna in the lead roles with Sonu Sood, Raghuvaran, Rati Agnihotri and Vivek appearing in other pivotal roles. The film's score and soundtrack were composed by Harris Jayaraj, whilst Priyan handled the cinematography.
    #Majunu #HarrisJayaraj #MudhalKanave #Prashanth
    Movie - Majunu
    Song - Mudhal Kanave
    Artist - Prashanth, Rinke Khanna
    Music - Harris Jayaraj
    Lyrics - Vairamuthu
    Director - Ravichandran
    Singer - Bombay Jayashri, Harish Raghavendra
    For More Update and New Content:
    Subscribe us :
    / @newmovieplex
  • Hudba

Komentáře • 7K

  • @sagayarajban
    @sagayarajban Před 3 lety +24308

    இன்றும் இப்பாடலை தேடி தேடி கேட்பவர்களா நீங்கள்?

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před 28 dny +64

    2024 ஜுன் மாதம் இப்பாடலைக் கேட்பவர்கள் யார்?

  • @hardiknaveen4204
    @hardiknaveen4204 Před 5 měsíci +444

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் ❤️

    • @VisalatchiAlagappan
      @VisalatchiAlagappan Před měsícem

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @indraramakrishnan9685
      @indraramakrishnan9685 Před 13 dny +1

      Yes watching, after watching super singer. Harish singing with the contestant in pre finale

    • @gopalsamy6345
      @gopalsamy6345 Před 12 dny

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před měsícem +169

    2024 மே மாதத்தில் இந்த பாடலை கேட்பவர்கள் யார்?

  • @kannantvp8627
    @kannantvp8627 Před rokem +6194

    BGM க்காகவே Songகேட்க வந்தவர் எத்தனை பேர் 😍😍😍

  • @TodayTrending
    @TodayTrending Před rokem +1109

    "Hearts of Harris" ❤❤❤

  • @selvarajk7573
    @selvarajk7573 Před 5 měsíci +288

    2024 la kooda intha song kekuren❤❤

  • @nithiazhagan1919
    @nithiazhagan1919 Před rokem +378

    இப்போது 2023 இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்காத ஒரே பாடல் 💎🌏

  • @geethasivan5994
    @geethasivan5994 Před rokem +3213

    இப்போது 2023 எவ்ளோ வருடங்கள் ஆனாலும் சலிக்காத பாடல் ....❣️😍

  • @MakkalKaruthu
    @MakkalKaruthu Před 3 lety +1513

    "முதற் கனவு' என்ற ஒரு வார்த்தை போதும் பழைய நினைவுகளை எல்லாம் தோண்டி எடுக்க💔

  • @SarathKumar-007
    @SarathKumar-007 Před 13 dny +6

    2024 யார் kekkurega ❤

  • @user-tk4sd1mh4d
    @user-tk4sd1mh4d Před 5 měsíci +60

    யாரு லாம் 2024 ல கேக்க வந்தவங்க 🙋🏻‍♀️🥰🥰🎼💙🎼💙🎼💙🫶

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +3447

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ....2022 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க...👌👍👍👍

  • @malarvizhi8327
    @malarvizhi8327 Před rokem +481

    1.22 ❤️
    After Harish Jayaraj Concert 💯🔥🔥🔥

  • @Sathiyalingam2003
    @Sathiyalingam2003 Před 11 měsíci +252

    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய்
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஆண் : முதல் கனவு
    முதல் கனவு மூச்சுள்ள
    வரையில் வருமல்லவா
    கனவுகள் தீர்ந்து போனால்
    வாழ்வில்லை அல்லவா
    கனவலவே கனவலவே
    கண்மணி நானும் நிஜம்
    அல்லவா சத்தியத்தில்
    முளைத்த காதல் சாகாது
    அல்லவா
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    ஆண் : எங்கே எங்கே
    நீ எங்கே என்று காடு
    மேடு தேடி ஓடி இரு
    விழி இரு விழி
    தொலைத்து விட்டேன்
    பெண் : இங்கே இங்கே
    நீ வருவாய் என்று சின்ன
    கண்கள் சிந்துகின்ற
    துளிகளில் துளிகளில்
    உயிர் வளர்ப்பேன்
    ஆண் : தொலைந்த
    என் கண்களை பார்த்ததும்
    கொடுத்து விட்டாய் கண்களை
    கொடுத்து இதயத்தை
    எடுத்து விட்டாய்
    பெண் : இதயத்தை
    தொலைத்ததற்கா
    என் ஜீவன் எடுக்கிறாய்
    பெண் : முதல் கனவே
    முதல் கனவே மறுபடி
    ஏன் வந்தாய் நீ மறுபடி
    ஏன் வந்தாய் விழி திறந்ததும்
    மறுபடி கனவுகள் வருமா
    வருமா விழி திறக்கையில்
    கனவென்னை துரத்துது
    நிஜமா நிஜமா
    பெண் : ஊடல் வேண்டாம்
    ஓடல்கள் ஓசையோடு
    நாதம் போல உயிரிலே
    உயிரிலே கலந்து விடு
    ஆண் : கண்ணீர் வேண்டாம்
    காயங்கள் வேண்டாம்
    ஆறு மாத பிள்ளை போல
    மடியிலே மடியிலே
    உறங்கி விடு
    பெண் : நிலா வரும்
    நேரம் நட்சத்திரம் தேவை
    இல்லை நீ வந்த நேரம்
    நெஞ்சில் ஒரு ஊடல்
    இல்லை வன பூக்கள்
    வேர்க்கும் முன்னே வர
    சொல்லு தென்றலை வர
    சொல்லு தென்றலை
    ஆண் : தாமரையே
    தாமரையே நீரில்
    ஒளியாதே நீ நீரில்
    ஒளியாதே தினம்
    தினம் ஒரு சூரியன்
    போல வருவேன்
    வருவேன் அனுதினம்
    உன்னை ஆயிரம்
    கையால் தொடுவேன்
    தொடுவேன்
    பெண் : சூரியனே
    சூரியனே தாமரை
    முகவரி தேவை இல்லை
    விண்ணில் நீயும் இருந்து
    கொண்டே விரல் நீட்டி
    திறக்கிறாய் மரக்கொத்தியே
    மரக்கொத்தியே மனதை
    கொத்தி துளை இடுவாய்
    உள்ளத்துக்குள் விளக்கடித்து
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்
    பெண் : தூங்கும் காதல்
    எழுப்புவாய் நீ தூங்கும்
    காதல் எழுப்புவாய்
    தூங்கும் காதல் எழுப்புவாய்

    • @venahshealthylifestyles4663
      @venahshealthylifestyles4663 Před 8 měsíci +6

      Tq for the lyrics

    • @gramani-ii7th
      @gramani-ii7th Před 5 měsíci +3

    • @jenitfernando
      @jenitfernando Před 4 měsíci +2

      Thanks ❤

    • @hussainsha8534
      @hussainsha8534 Před 3 měsíci +3

      காதலித்தவர்ஙளுக்கு மட்டுமே இப் பாடலின் அருமை புரியும்

    • @mindfoodraju
      @mindfoodraju Před 3 měsíci +3

      தொடருங்கள் இப்பிடி lyrics போட்டு சந்தோஷ படுதியதற்கு

  • @allusurya4979
    @allusurya4979 Před rokem +61

    வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச் சொல்ல தென்றலை ... What a lyrics.. Awesome 👍👍👍👏👏👏

  • @shinnodolly7786
    @shinnodolly7786 Před 3 lety +1362

    எத்தனை முறை கேட்டாலும் பிரமிக்க வைக்கும் பாடல்..இசை, வரிகள், நடனம், குரல், காட்சிகள் அனைத்தும் சிறப்பு.. Harris Jeyaraj's blockbuster hit🔥🔥🔥🔥🔥

    • @suvathiajaiharini5522
      @suvathiajaiharini5522 Před 2 lety

      Edwwddwdd3 de de eeeee we'd few eddeewwwddwddwdwd ed we dwwwweddwdddeweweff ed se Ede e ed eeeeeu

    • @suvathiajaiharini5522
      @suvathiajaiharini5522 Před 2 lety

      Rfr

    • @suganyap734
      @suganyap734 Před 2 lety +4

      I miss you my song💕💕💕💕💕

    • @munnuswamy4838
      @munnuswamy4838 Před 2 lety

      A@@a@aa@@@a@@aa@@@@@@@@@😂aaa@@@@@a@a 😂aaaa@😂@@@😂😂😂😂😂aaaaaaaa@aaa@@@aaaaa 🤔aa@@@@@@@@😂😂😂@😂😂😂@😂😂@@😂😂a 😂a 😂a 😂aa 😂😂@😂@@😂😂@😂😂@😂😂aa 😂a 😂😂😂àaa 😂a 😂a 😂à 😂à 😂a 😂😂😂à 😂😂à 😂aa 😂aa 😂àaa 😂a 😂😂@😂@😂@@😂😂😂@😂@😂@😂@😂aa 😂😂a 😂a 😂a 😂a 😂a@@@aaaaa 😂aa@@a@@@😂@😂@😂😂@@😂@😂a@a@😂@a 😂@

    • @munnuswamy4838
      @munnuswamy4838 Před 2 lety

      A 😂a 😂😂àaa 😂😂😂à 😂😂à 😂😂😂aa 😂a 😂a 😂@😂@😂😂@😂@@@@@😂😂😂@😂😂😂😂😂a 😂😂😂@😂@😂😂😂@😂😂££😂£😂😂😂£😂aa 😂😂😂😂àa@@@😂@😂@😂@😂😂a@@aaa 😂😂a 😂a 😂aaa@😂😂😂😂a@£a@@@@😂@@😂@@@😂@😂@@@@@😂@@😂@@@@@@@@@😂@@@@@@😂a 😂aààa 😂aa@😂😂😂@😂😂@😂@😂a 😂@aàaa 😂😂@😂😂@😂😂à 😂àaaàa£a@@@@@@@@@@@@😂@@@@@@@@@@@😂@😂@😂@@@@@@😂😂@😂@@£😂😂😂😂@@😂😂@

  • @nikitha786
    @nikitha786 Před 3 lety +649

    கண்ணீர் வேண்டாம்.. 😓காயங்கள் வேண்டாம்...😔 ஆறு மாதம் பிள்ளை போல மடியினில் உறங்க விடு.... _😍😍 what a lyric.. Speechless...

  • @mohamedmusathick3079
    @mohamedmusathick3079 Před rokem +40

    Last 3 Weeks before KTV la intha movie telecast aachu, இதுல இருக்கிற எல்லா Songs-um அருமை. It takes me to Child Hood Days. Missing those Harris...

  • @SoloKarthick-es5yd
    @SoloKarthick-es5yd Před 11 měsíci +38

    2024 இல் யாரெல்லாம் இந்த பாடல் கேப்பிங்க ✨️💙

  • @Vayyal
    @Vayyal Před 3 lety +1861

    ஏ ஆர் என்ற புயலிடம் தாக்கு பிடித்த ஒரே மரம் ஹாரிஸ் ❤️

  • @anstudio9429
    @anstudio9429 Před 3 lety +2593

    பிரசாந் மீண்டும் திரை உலகிற்க்கு வரவேண்டும் எண்றவர்கள் like பன்னுங்கள்

  • @kailaashkrishnamurthy999
    @kailaashkrishnamurthy999 Před rokem +12

    Inga bgm ketutu song paaka vandha paper rowdy illa da, indha song'a almost 5 years'a CZcams la regular'a paakura Harris jayaraj fan ❤️❤️

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před 2 měsíci +55

    2024 ஏப்ரல் மாதத்தில் பாடலை கேட்பவர்கள் யார்

  • @SaibabaSaibaba-cl8is
    @SaibabaSaibaba-cl8is Před 2 lety +435

    தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்... கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் 💕

  • @Badri2893
    @Badri2893 Před 3 lety +734

    கொரோன இரண்டாம் அலை time la watching the song

    • @dineshkumar-rd7jy
      @dineshkumar-rd7jy Před 3 lety +4

      Yes I watching my favorite😍💕 song

    • @riyasahmed9949
      @riyasahmed9949 Před 2 lety +7

      நான் மூன்றாம் அலையில் பார்த்தேன்

  • @dineshdk3009
    @dineshdk3009 Před rokem +9

    தொலைந்த என் கண்களை. பார்த்ததும் கொடுத்து விட்டால்.. கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்.. semma lyrics 😍

  • @User2x0y0mY
    @User2x0y0mY Před 4 dny +2

    ஹாரிஸ் மாம்ஸ், இது போன்ற பாடல்கள், பின்னணி இசையை திரும்ப நாங்கள் எப்போது கேட்பது?Comeback குடு தலைவா!

  • @tajtaj9887
    @tajtaj9887 Před 2 lety +859

    நிலா🌙 வரும் நேரம்👀 நட்சத்திரம்💫 தேவை இல்லை🖤
    நீ வந்த நேரம் 👀நெஞ்சில்❤️ ஒரு ஊடல் இல்லை😌......❣︎ what a lyric😍no words to say....

  • @Sjbros43
    @Sjbros43 Před rokem +569

    2023 ல் இப்‌ பாடலை விரும்பி கேட்பவர்கள் 👍 செய்யுங்கள்

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před 2 měsíci +6

    Any prashanth fans assemble?

  • @user-qy8sx5qs8u
    @user-qy8sx5qs8u Před 2 měsíci +4

    வாழ்க்கையில் முதல் காதலையும் மறக்க முடியாது அதை போல இந்த பாடலையும் மறக்க முடியாது❤❤❤❤

  • @zebinaulagam7297
    @zebinaulagam7297 Před 3 lety +2682

    பிரசாந்த் நடனத்தை தமிழ் சினிமாவில் யாரும் அடிச்சிக்க முடியாது.... சிறந்த நடிகர்....

  • @skselvacreation632
    @skselvacreation632 Před 2 lety +1274

    இப்பொழுது 2022 இன்ணும் எத்தனை வருடங்கள் கழித்தாலும் சலிக்காத பாடல்💕

  • @allusurya4979
    @allusurya4979 Před 11 měsíci +11

    இந்த bgm கேட்டு கண் கலங்கிய வர்கள் யாரேனும் உண்டா... 😢😢

  • @sampathmani9081
    @sampathmani9081 Před 11 měsíci +19

    07-07-2023 இன்று இந்த பாடலை கேட்பவர் லைக் செய்யவும்❤️

  • @roshanriyaz7601
    @roshanriyaz7601 Před rokem +572

    Who watching after Harris concert in KL... Hit like..🤩🥵

  • @sabarish8743
    @sabarish8743 Před 3 lety +430

    1:43 that bgm..❤️🔥
    Harris Nailed It🔥❤️

  • @rajasekarraja823
    @rajasekarraja823 Před 28 dny +3

    மனசு சரியில்லாத பொழுதெல்லாம் இப்பாடல் கேட்பவர்கள் யார்?

  • @jeswanth.mohandoss
    @jeswanth.mohandoss Před rokem +150

    1:23 - This BGM 😍 Harris on top of his work 👏🏼

  • @sarosaro4849
    @sarosaro4849 Před 3 lety +2444

    2021 la intha song kekaravaga oru like poduga ❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🤗😍😍😍🥰😍🥰

  • @balajiji5247
    @balajiji5247 Před rokem +33

    காலங்கள் பல கடந்தாலும் இனித்த பல நினைவுகளை இது போன்ற பாடல்கள் கேட்கும் போது நினைவிற்கு வருகிறது ❤️❤️❤️🥰

  • @user-dr1rm1ul6e
    @user-dr1rm1ul6e Před měsícem +1

    எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் இருக்கிறது❤️❤️❤️ பிரசாந்த் அழகு....... 😍😍😍😍

  • @prentertainment.1467
    @prentertainment.1467 Před 3 lety +91

    Naan harris big big fan .Nengalum fan aaga eruntha like podunga..❤️

  • @m.s.shahulhameed8348
    @m.s.shahulhameed8348 Před 3 lety +451

    இதயத்தை தொலைத்ததற்க்கா எண் ஜீவன் எடுக்கிறாய்💘💘💘💘💘

    • @divyabharathis2766
      @divyabharathis2766 Před 3 lety

      @roshni ashif jdeklesllslpapapapslslldldlskkalsxlpppppqqppppqloowkkerppppwoah? KkskjzjfbfnlNndmfk

    • @sivashankar4229
      @sivashankar4229 Před 3 lety +1

      தாமரையே தாமரையே நீரினில் ஒளியதே நீ நீரினில் ஒளியதே.... செம்ம....

    • @arivi9964
      @arivi9964 Před 3 lety +5

      Idhayadhai paridharka en jevan edukirai❤️

    • @Naveenkumar-qd5tg
      @Naveenkumar-qd5tg Před 2 lety +2

      நீ முதல்ல தாடிய எடு 😆

  • @hemalathahema3884
    @hemalathahema3884 Před rokem +8

    Instagram la entha song kettutu you tube la pakkuravanga yaththana peru❤my most favorite song

  • @vijayakumarg.advocate7243

    Prahanth ai evlo perukku innum pudikkum

  • @renganayaki4447
    @renganayaki4447 Před rokem +120

    இந்த பாடல் நிஜமாகவே மனதைத் துளைத்து உள்ளேயிருந்து பழைய காதல் உணர்வுகளை உலுக்கி பரவசப்படுத்தி விட்டது. 🥰🥰🥰

  • @dhandapany2559
    @dhandapany2559 Před 2 lety +28

    ஆயிரம் நட்சத்திரம் தமிழ் சினிமாவில் வரலாம் கோடியில் ஒருவன் ப்ரசாந்த்

  • @Vijivel626
    @Vijivel626 Před 4 měsíci +14

    2024 யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க

  • @lazyman9305
    @lazyman9305 Před 10 měsíci +13

    Vibration without autotune bombay jayashree🎉🎉🎉🎉❤❤❤

  • @MANIA-yr8uo
    @MANIA-yr8uo Před 2 lety +51

    தென் இந்தியாவின் மிக சிறந்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் மட்டுமே அவர் பயன்படுத்தாத இசை கருவிகளே இல்லை காபி அடிபவரே இன்றைய சினிமா துறையில் மெளோக்கி நிற்கிறார்கள் ஆனால் கண்டுபிடிப்பவர்கள் காணாமல் போகிறார்கள் அதான் வேதனையாக இருக்கிறது இசைப்புயல் ரஹ்மான் அவருக்கே டப் தரும் ஒரே இசையமைப்பாளர் என் தலைவன் 😍😍😍😍😍

  • @rajathiragupathy7872
    @rajathiragupathy7872 Před 3 lety +71

    கேட்ட நாள் முதல் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல்.. பிரசாந்த் நடனம் சூப்பர்...

  • @chefrpnraj9842
    @chefrpnraj9842 Před měsícem +2

    Solrathukku vaarthaiye illai nice voice... singer vera level semms BGM.. and ❤ ivan yaaro ivan yaaro vanthathu ennakkaga❤ antha feeling... indrum 2024 laiyum naa kekkuran.. sema la world laiye intha BGM thaan first and best...

  • @saigovind3006
    @saigovind3006 Před měsícem +2

    What a great talent and look prashanth is. Tamil cinema missed him. He had all it took to be a great star. Never too late for a comeback. I hope he does comebck to the top stage!

  • @__________________________517

    Anyone after that blasted concert of Harris 💥🔥🔥

  • @prasanthsp1197
    @prasanthsp1197 Před 3 lety +375

    இந்த ஒரு பாடல் இன்று வரையும் ௭ன் இதயத்தில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும்... 💘💘💘💘

    • @umamercy8077
      @umamercy8077 Před 3 lety +4

      Yes true

    • @sathishc99
      @sathishc99 Před 2 lety

      Lovely song bro

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Nice song brother you can put your voice for this song available czcams.com/video/j_yhTpcpB80/video.html

  • @rajaprinting7854
    @rajaprinting7854 Před měsícem +2

    2024 May month still looking fresh... Prasanth dance also very smooth

  • @arvindpuni8622
    @arvindpuni8622 Před rokem +11

    Favorite😍 Bgm And Song....Always 😉💕💕

  • @cigaretu
    @cigaretu Před 3 lety +563

    என்னா வரிகள்...என்னா ம்யூசிக் மை ஆல்டைம் பேவரைட்😍😍😍

  • @sangarkavi8937
    @sangarkavi8937 Před 3 lety +3259

    இந்த ஆண்டில் 2021ல் இந்த பாடலை முதல்முறை பார்ப்பார்கள் ஒரு Like போடுங்க ..

  • @rajini4281
    @rajini4281 Před rokem +2

    நல்ல பாடல் இரசிக்க கூடிய பாடல் நல்ல வரிகள் but நல்ல இசை ஹாரிஸ் ஜெயராஜ்

  • @JPwade92
    @JPwade92 Před 10 měsíci +9

    Vibing for this song since 2002 and today genzz have just found this master piece 🎉

  • @Rajk1994
    @Rajk1994 Před 3 lety +100

    புலி பிடித்து நடந்து வருவது 🔥🔥🔥 வேற லெவல் யா ❤️❤️ டாப் ஸ்டார் 😎

  • @rasanataraj3443
    @rasanataraj3443 Před 4 lety +974

    விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் முன்பாக திரைஉலகிர்க்கு அரிமுகமான ஆணழகன் பிரசாந்த்.வைகாசி பொரந்தாச்சு.

  • @sindhuragavan8090
    @sindhuragavan8090 Před rokem +21

    Mesmerizing voice and heart melting music ❤️

  • @karlmarx0306
    @karlmarx0306 Před 5 měsíci +4

    0:48 முதல் கனவு
    முதல் கனவு மூச்சுள்ள
    வரையில் வருமல்லவா
    கனவுகள் தீர்ந்து போனால்
    வாழ்வில்லை அல்லவா
    கனவலவே கனவலவே
    கண்மணி நானும் நிஜம்
    அல்லவா சத்தியத்தில்
    முளைத்த காதல் சாகாது
    அல்லவா 💙🤗

  • @lithishn.r9360
    @lithishn.r9360 Před 2 lety +168

    2022 இப்பாடல் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க..

  • @Bluemoon-vb5jb
    @Bluemoon-vb5jb Před 3 lety +305

    நிலா வரும் நட்சத்திரம் தேவை இல்லை..... This line was mostly addicted everyone
    This song was hearing repaedly

  • @Srinivasan-ij6kv
    @Srinivasan-ij6kv Před rokem +2

    ஹேரிஸ் ஜெயராஜ் இசையில் இது ஒரு மாஸ்டர் பீஸ்!

  • @ramanankirshnan346
    @ramanankirshnan346 Před rokem +4

    Harris love song சம்பவம்♥️🙈🌟✨

  • @rajuashwin
    @rajuashwin Před 3 lety +668

    It is not just a song, Harris jayaraj has composed a masterpiece.

  • @thiraviakumaaran.m9041
    @thiraviakumaaran.m9041 Před 4 lety +2251

    உச்சம் தொட்டிருக்க வேண்டிய ஓர் அழகன்...

  • @rc_rider_4six72
    @rc_rider_4six72 Před 8 měsíci +3

    20100 la Nan Uyir da irudha indha padalai kepen ❤

  • @studyworld1009
    @studyworld1009 Před rokem +2

    யோ.. எங்கயா போனாரு ஹரிஸ் ஜெயராஜ்....என்னமா feeling

  • @justacommonman9366
    @justacommonman9366 Před 2 lety +493

    1:22. for those who waited for vibe......🔥

  • @spkrn6099
    @spkrn6099 Před 3 lety +274

    இந்த பாட்டு கேக்கும் போது
    என்னை அறியாமல் மெய்மறந்து விடுகிறேன்

    • @prakashps7502
      @prakashps7502 Před rokem +1

      பல ஆண்டுகள் கடப்பினும் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கவும் ஆனந்தத்தில் சஞ்சரிக்கவும் இசையமைப்பாளர் நமக்கு கொடுத்த பரிசு

  • @Nadapathellam-Nanmaike

    School padikum pothu nam ariyamal seithal antha kathalai ninaivu paduthukirathu intha paadal .90s namaku oru porkaalamaai irunthathu😊❤🎉

  • @neelag1507
    @neelag1507 Před rokem +206

    ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையாவது கேட்க்கும் பாடல் 🤩😘🎊💫. உங்களில் யாராவது கேட்கிறிர்களா🎶🎵🎼எனக்கு பிடித்த அளவிற்கு வேறு யாருக்கும் பிடித்திர கூடாது என்ற அளவிற்கு இந்த பாடல் மேல் ஒரு ஈர்ப்பு 🤫🤗🤗

  • @electromagneton8707
    @electromagneton8707 Před 3 lety +85

    1:36 that nadhaswaram 😭 ❤️

  • @SIvasRidhaRan
    @SIvasRidhaRan Před rokem +2

    Enna thaan vairamuthu ..kaaji Muthu maari lyrics eluthunalum intha song oda lyrics vairamuthuva unmayana kavingar ah mathidichu

  • @santhu2687
    @santhu2687 Před 11 měsíci +4

    Driving from Guindy to kelambakkam via OMR and listening Harris songs is something mesmerizing

  • @rajr871
    @rajr871 Před 3 lety +651

    காதல் தோல்வி ஆனவர்கள் மட்டும் இந்த பாடலுக்கு லைக் போடுங்க...இன்பமான வலி 💖💝😍

  • @Mahi-dh5ne
    @Mahi-dh5ne Před 3 lety +111

    1:22 Goosebumps Starts 🥰🥰🥰🥰🥰

  • @kirantraj8293
    @kirantraj8293 Před 3 měsíci +2

    Thalaivan Harris class is unmatched, what a gem💎.

  • @arunaindhu8685
    @arunaindhu8685 Před 8 měsíci +5

    So sweet song🤗😘🥰

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Před 3 lety +514

    இசை மின்னல் திரு. ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ் சினிமா வின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்

    • @vijayshield9198
      @vijayshield9198 Před 2 lety +2

      Ama

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Nice song brother you can put your voice for this song available czcams.com/video/j_yhTpcpB80/video.html

  • @irshathahamed3950
    @irshathahamed3950 Před 2 lety +123

    Female : Mudhal kanavae mudhal kanavae
    Marubadi en vandhaai
    Nee marubadi en vandhaai
    Vizhi thiranthathum marubadi kanavugal varuma varuma
    Vizhi thirakkayil kanavennai thurathudhu nijama nijama
    Male : Mudhal kanavu mudhal kanavu
    Moochulla varayil varumallava
    Kanavugal theerndu ponaal vazhvillai allava
    Kanavalavae kanavalavae kanmani naanum nijam allava
    Sathiyathil udaithu kaadhal saagadhu allava
    Female : Mudhal kanavae mudhal kanavae
    Marubadi en vandaai
    Nee marubadi en vandaai
    Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
    Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama
    Male : Engae engae nee engae endru
    Kaadu medu thedi odi
    Iru vizhi iru vizhi tholaithu vitten
    Female : Ingae ingae nee varuvaai endru
    Chinna kangal sindukindra
    Thuligalil thuligalil uyir valarpen
    Male : Tholainda en kangalai parthathum koduthu vittai
    Kangalai koduthu idhayathai eduthuvittai
    Female : Ithayathai tholaithadharka en jeevan edukkirai
    Female : Mudhal kanavae mudhal kanavae
    Marubadi en vandaai
    Nee marubadi en vandaai
    Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma
    Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama
    Female : Oodal vendam odalghal vendam
    Osaiyodu naadham pola
    Uyirilae uyirilae kalandhu vidu
    Male : Kaneer vendam kaayangal vendam
    Aaru matha pillai pola
    Madiyilae madiyilae urangividu
    Female : Nila varum neram natchathiram thevai illai
    Nee vandha neram nenjil oru oodal illai
    Vanna pookal verkkum munne varachollu thendralai
    Varachollu thendralai
    Male : Thamarayae thamarayae neeril oliyaadhae
    Nee neeril oliyaadhae
    Dhinam dhinam oru sooriyan pola varuven varuven
    Anudinam unnai aaryiram kaiyyal thoduven thoduven
    Female : Sooriyanae sooriyanae thamarai mugavari thevai illai
    Vinnil neeyum irundukondae viral neeti thirakkirai
    Marangothiyae marangothiyae manadhai kothi thulai iduvai
    Ullathukkul vilakkadithu thoongum kaathal ezhuppuvai
    Thoongum kaathal ezhuppuvai
    Female : Thoongum kaathal ezhuppuvai
    Nee thoongum kaathal ezhuppuvai
    Thoongum kaathal ezhuppuvai…

  • @malarselvi9494
    @malarselvi9494 Před 11 měsíci +8

    Nice Bgm ❤️❤️

  • @soundaryan530
    @soundaryan530 Před 10 měsíci +7

    Harris music is always special

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 Před 2 lety +22

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த அழகான இசையில் என் மனம் மகிழ்ந்து மயங்கும்,,,,என் அழகான கனவு ஹீரோ இந்த பாடலுக்கு அழகா டான்ஸ் பண்ணிட்டு இருப்பார்,(எங்கே இந்த இசையமைப்பாளர் மீண்டும் வாய்ப்புகள் கொடுங்கள்,)

  • @Aj19957
    @Aj19957 Před rokem +43

    2023 இல் இந்த பாடலை கேட்டபவர்கள் ஒரு like போடுங்க

  • @ponselvam.t5284
    @ponselvam.t5284 Před rokem

    💯இந்த நாதஸ்வரம் வாசித்தவரை பாராட்டுங்கள் 🤷 ஹரிஸ் தான் இந்த நாதஸ்வரம் வாசித்தார 🤷 இல்லல அப்பறம் எதுக்கு அவரை பாராட்ட வேண்டும் அந்த மனிதனை பாராட்டுங்கள் 🫂😍

  • @Smilodonfatalis175
    @Smilodonfatalis175 Před rokem +14

    2:21 that line hits hard🥲

  • @dharmaamutha8510
    @dharmaamutha8510 Před rokem +47

    1.22 ஆரம்பிக்கும் அந்த bgm எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது,வானத்தில் பறக்க செய்கிறது, மனிதனை மறக்கசெய்யும், காதில் தேன் பாயும், கல்யாணத்தில் குறிக்கும் bgm,இந்த பாடலில் வரிகளுக்கு மேலும் வலியூட்டுகிறது, பாடலை விட இந்த பாடலில் வரும் bgm ன் அருமை ரசிக்கதெரிந்தவரும் ரசனை உள்ளவரும் நன்றாகவே தெரியும்.

  • @AfrahAzmeer
    @AfrahAzmeer Před rokem +100

    Addicted Mudhal Kanavey BGM❤🤩

  • @AjithKumar-et9iv
    @AjithKumar-et9iv Před rokem +10

    One day 5 times song in my brain ❤

  • @kaviyarasum5460
    @kaviyarasum5460 Před rokem +1

    Yarellam indha bgm trend anadhula irundhu song kekuringa 😊

  • @ThaimaiChannel
    @ThaimaiChannel Před 4 lety +2100

    2020 la yarellam Indha song ketkureenga? 🥰🥰😍

  • @vijayk6411
    @vijayk6411 Před 3 lety +80

    ஹெரிஸ் சம்பவம் 🔥💓 Missing now a days 😓

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 Před 2 lety

      Nice track brother you can put your voice for this song available czcams.com/video/j_yhTpcpB80/video.html