Anuthinamum Ummil Nan | Tamil | Cover By Praiselin Stephen

Sdílet
Vložit
  • čas přidán 16. 08. 2020
  • Lyrics:
    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
    அனுதினமும் உன்னில் நான் வளர்ந்திடவே
    உன் அனுக்கிரகம் தரவேண்டுமே
    என்னால் ஒன்றும் கூடாதையா
    எல்லாம் உம்மால் கூடும்
    1. என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்
    ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்
    என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை
    என்றே உணர்ந்தேன் என் இயேசுவே - அனுதினமும்
    2. அழைத்தவரே உன்னில் பிழைத்திடவே
    அவனியில் உமக்காய் உழைத்திடவே
    அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்று
    ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - அனுதினமும்
    Anuthinamum unnil naan valarnthidavae
    Anuthinamum unnil naan valarnthidavae
    Un anukkirakam tharavaenndumae
    Ennaal ontum koodaathaiyaa
    Ellaam ummaal koodum
    1. En njaanam kalvi selvangal ellaam
    ontumillai kuppai entennnukiraen
    en neethi niyaayangal alukkaana kanthai
    ente unarnthaen en Yesuvae - anuthinamum
    2. Alaiththavarae unnil pilaiththidavae
    avaniyil umakkaay ulaiththidavae
    arppannikkinten ennai intu
    aettuk kollum en Yesuvae - anuthinamum
    Subscribe our CZcams channel For more songs and Praises
    Follow Us On Instagram: / christ_forever_official
    #tamil_christian_songs #tamil #praiselin_stephen #christ_forever

Komentáře • 39

  • @nanthakumarsubramaniyam9485

    அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே
    உம் அனுக்கிரகம் தரவேண்டுமே
    என்னால் ஒன்றும் கூடாதையா
    எல்லாம் உம்மாலே கூடும்
    என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம்
    ஒன்றுமில்லை குப்பையென்றெண்ணுகிறேன்
    என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை என்றே
    உணர்ந்தேன் என் இயேசுவே
    அழைத்தவரே உம்மில் பிழைத்திடவே
    அவனியில் உமக்காய் உழைத்திடவே
    அர்ப்பணிக்கின்றேன் என்னை இன்றே
    ஏற்றுக்கொள்ளும் என் இயேசுவே

  • @funnybunny8769
    @funnybunny8769 Před 4 lety +1

    Amen Appa

  • @arputhamani3905
    @arputhamani3905 Před 2 lety +1

    God bless you both

  • @arputhamani3905
    @arputhamani3905 Před 2 lety +1

    Amen jesus

  • @sonabjohn841
    @sonabjohn841 Před 3 lety +1

    Amen

  • @kiy3165
    @kiy3165 Před 2 lety +1

    Jeus bless u

  • @OnyxWorld
    @OnyxWorld Před 2 lety +1

    Praise the LORD

  • @gladys4107
    @gladys4107 Před 3 lety +1

    Amen🙏🙏🙏

  • @priyankat6512
    @priyankat6512 Před 4 lety +1

    Love u Jesus ☦️🥰🎉

  • @lijijebaraj49
    @lijijebaraj49 Před 8 měsíci

    🎉🎉🎉😅😅😅😅superb

  • @jdmusix3173
    @jdmusix3173 Před 4 lety +1

    😍🙏🙏😱

  • @sathyasasi1473
    @sathyasasi1473 Před 3 lety +1

    ❤️❤️

  • @shalinijoel7683
    @shalinijoel7683 Před 2 lety +2

    Praise the lord . You guys are gift of god , and you're blessed . Keep going

  • @teenarebecca8026
    @teenarebecca8026 Před 4 lety +1

    Love u Jesus❤

  • @samdaniel9938
    @samdaniel9938 Před 4 lety +1

    Praise the Lord

  • @samdaniel9938
    @samdaniel9938 Před 4 lety +1

    Amazing voice and song 😍

  • @udayakumarb4979
    @udayakumarb4979 Před 2 lety +1

    amazing vioce vera level praise aka unga songs ellam na ketuiruka god bless you both of you

  • @petersanj8258
    @petersanj8258 Před 4 lety +1

    Voice and music😍

  • @orsgaomi2552
    @orsgaomi2552 Před 4 lety +1

    Amen both of God Bless 🙏

  • @johnsolomon7192
    @johnsolomon7192 Před 3 lety +1

    Awesome song and singing. God bless you.

  • @varshasally1795
    @varshasally1795 Před 4 lety +1

    Thts a great voice and a nice music thts a great gift frm God !God bless you both

  • @teenarebecca8026
    @teenarebecca8026 Před 4 lety +1

    Super sis and bro👌👏🙏👍

  • @kiy3165
    @kiy3165 Před 2 lety +1

    Beautiful songs

  • @priyadharshinik4975
    @priyadharshinik4975 Před 4 lety +1

    Nice.... Really heart touching
    ...... ❤️❤️

  • @jenifershift1jf964
    @jenifershift1jf964 Před 2 lety +1

    Hii praiselin sis nanum ungaloda senthu Jesus song pada asaiya irukku chance irundha sollunga Am Jenifer

  • @jaisonmusic5271
    @jaisonmusic5271 Před 2 lety +1

    Bro rhythm name