💥90's kid மிட்டாய் கமர்கட்டு Recipe🤤 | Ts family

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • கமர்கட்டு (Kamarcut) என்பது வெல்லத்தால் செய்யப்பட்ட ஒரு பாரம்பரிய தென்னிந்திய மிட்டாய் ஆகும். இதனைத் தயாரிக்க வெல்லத்தைத் தண்ணீருடன் தேன் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை மிதவெப்பத்தில் காய்ச்சி தயாரிக்கப்படுகிறது. இக்கலவையுடன் துருவிய தேங்காயைச் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்துப் பயன்படுத்தலாம்.
    ******************************************************************
    Contact Us -
    Mail ID - selviandraj12@gmail.com
    Ts Family Masala WhatsApp - 7092233420
    Follow us on:
    🌈 instagram: ts_family_2311?...
    📘 Facebook: profile.php?...
    🐤 Moj : mojapp.in/@tsfamily?referrer=...
    ******************************************************************
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
  • Zábava

Komentáře • 56

  • @vijisekarsekar7364
    @vijisekarsekar7364 Před měsícem +4

    70s 80s இருந்தது ரொம்ப பிடிக்கும் சகோதரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-yj7kn9jy2f
    @user-yj7kn9jy2f Před 2 měsíci +6

    நான் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன்.எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @prasanthpraveena5558
    @prasanthpraveena5558 Před 2 měsíci +24

    90s kids ku ithu kalkona😅

  • @jacinth51
    @jacinth51 Před 2 měsíci +10

    அதற்கு முன்பு கூட பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த kamercut உண்டு. சும்மா 90 ' lids பஜனை 😉

  • @Lavanyasampath-kc8tq
    @Lavanyasampath-kc8tq Před 13 hodinami

    Super sister. I will try

  • @Kicksai
    @Kicksai Před dnem

    எங்கள் ஊர் புதுக்கோட்டை மாவட்டம் நாங்களும் கல்கோணா தான் சொல்லுவோம்

  • @chandravijendran_6
    @chandravijendran_6 Před 2 měsíci +2

    Super👌 arumaiyana🎉🎉sweet🍭🍭 sis😊

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip Před 2 měsíci +3

    90's kids kuithu super akkia

  • @ewwyr
    @ewwyr Před měsícem +1

    ❤❤❤❤❤ சூப்பரா இருக்குங்க அம்மா இது என்னோட ஃபர்ஸ்ட் கமெண்ட்

  • @sivakala9004
    @sivakala9004 Před 26 dny +1

    Amma can we make this using karuppati

  • @Abbas-bm3ky
    @Abbas-bm3ky Před měsícem

    சூப்பர்👌 நல்ல இருந்தது

  • @malarhabi4418
    @malarhabi4418 Před měsícem

    அருமை மேம்👌தயவுசெய்து கருப்பட்டியில் கமர்கட் மற்றும் இனிப்பு பண்டங்கள் செய்துக் காட்டுங்கள் மேம்

  • @user-yd8rl2tv5c
    @user-yd8rl2tv5c Před 2 měsíci

    Nice good memories ❤❤

  • @Akithehomemaker-1
    @Akithehomemaker-1 Před 2 měsíci +1

    Super👌

  • @kannanbavan9198
    @kannanbavan9198 Před 2 měsíci +1

    Super Amma❤❤

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 2 měsíci

    Super❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před měsícem

    My favourite

  • @saranyammuthug2769
    @saranyammuthug2769 Před 2 měsíci

    Very nice amma

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 Před 2 měsíci +1

    👌👌👌👌👌

  • @PriyaNikki-lq9ut
    @PriyaNikki-lq9ut Před 2 měsíci +1

    ❤❤❤❤

  • @vijayarajan4923
    @vijayarajan4923 Před měsícem

    Super ka❤️

  • @malathybalakrishnan4214
    @malathybalakrishnan4214 Před 2 měsíci

    SUPER

  • @user-eu6uj1vd8x
    @user-eu6uj1vd8x Před 2 měsíci +1

    Ninga real bhagyalakshmi😊😊

  • @user-nan460
    @user-nan460 Před 2 měsíci +2

    Unmai Amma 🎉🎉🎉🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 měsíci

    Romba taste ah irukum

  • @AmuVaram
    @AmuVaram Před 2 měsíci +1

    Enka uoorla kalcona solluvom sis..🤞

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he Před měsícem +1

    Very nicema❤😂🎉

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 měsíci

    Enda mathiri recipes poduga appotha makkaluku theriyum

  • @justnowr
    @justnowr Před 2 měsíci +1

    Super excited amma ❤❤❤

  • @sksksk827
    @sksksk827 Před měsícem

    🙏🙏🙏

  • @user-nan460
    @user-nan460 Před 2 měsíci

    Super Amma❤❤❤

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 Před 2 měsíci

    அருமையான இனிப்பு

  • @Kavinila486
    @Kavinila486 Před 2 měsíci

    Super amma

  • @hiqe3908
    @hiqe3908 Před 2 měsíci

    Goldan meamories mam

  • @SV-du9xk
    @SV-du9xk Před 2 měsíci +1

    ❤❤❤❤❤

  • @malarenganathan576
    @malarenganathan576 Před měsícem

    தேங்காய்ப்பூ எவ்வளவு podanum, sister?

  • @seethaseetha8880
    @seethaseetha8880 Před měsícem

    சகோதரி இதன் பெயர் கல்கோனா.கமர்கட் என்பது ஜவ்வு மிட்டாய்.அது செய்து காட்டுங்கள்.

  • @AmuVaram
    @AmuVaram Před 2 měsíci

    Kalcona..swi gam..bublecum..nool katti karakkura mittai.chow mittai...😂

  • @ShamuGavel-zm6gr
    @ShamuGavel-zm6gr Před 2 měsíci +1

    கரண்டிமிட்டாய்

  • @user-wc2bu1qj2p
    @user-wc2bu1qj2p Před 2 měsíci

    🥰🥰🥰🥰🥰

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Před 2 měsíci +2

    Enaku oru doubt eduku ellathukum jaggery use panranga sweetku

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Před měsícem

    சாப்பாட்டுமாவுவடககொஞ்சமாமாவெங்காயம்போட்டவடகமிருக்காகிலோஎன்விலை சொல்லூங்க ஆர்டபோட்டுவாங்கிகறேன்.

  • @rajeshwarirajaguru6899
    @rajeshwarirajaguru6899 Před 2 měsíci +1

    ப்ளாஸ்டிக் ஸ்பூன்

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Před 2 měsíci +3

    காக்கா கடி வாயால கடித்து தருவது

  • @KamaliNiranjana
    @KamaliNiranjana Před měsícem

    அம்மா எல்லா அருமை இந்த பிளாஸ்டிக் கரண்டிய வேண்டாம் வேற ஏதாவது கரண்டி போட்டு கிண்டுங்க

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Před měsícem

    ...

  • @SriDevi-un3rx
    @SriDevi-un3rx Před 26 dny

    Plastic karandi avoid

  • @R.D.S86771
    @R.D.S86771 Před 2 měsíci

    ❤❤❤❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 měsíci +3

    Super ❤