குடியிருந்த கோவில் படத்தில் எம்.ஜி.ஆர் சிறப்பாக ஆடியதின் ரகசியம் | PULIYUR SAROJA | CWC - PART 2

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #touringtalkies #chaiwithchithra #puliyursaroja #mgr #jayalalitha #dance #rajinikanth #kamalhaasan #vijayakanth #sathyaraj #bakyaraj
    PART 1 : • எம்.ஜி.ஆர் ஆண் உதவியாள...
    TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
    • பட்டி மன்ற பேச்சாளர் ம...
    Follow Us for More Latest Updates:
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Komentáře • 67

  • @kumaraswamysethuraman2285

    ஆடலுடன் பாடலை கேட்டு. எனன அட்ட்காசமான நடனத்துடன் காவிய பாடல்.. அருமை மேடம்.. பாக்கியவான் மக்ள் திலகத்துடன் பகிர்ந்த நிகழ்வுகள் அற்புமதம் இனிமை.. அருள்வல்லள் சின்னவர்.. சித்ரா சார் நன்றிகள் பல

  • @donaldxavier6995
    @donaldxavier6995 Před rokem +23

    பேட்டியின் நடுவிலேயே ஆடலுடன் பாடலை கேட்பதிலே சுகம் பாடலைப் பார்க்க ஆர்வம் வந்து விட்டது.

  • @astroari
    @astroari Před rokem +43

    இந்த அம்மா மக்கள் திலகத்துடன் நட்பாக இருந்த அதிர்ஷ்டசாலி. இந்த வீடியோவில் அவரது நடிப்பைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அருமை மேடம்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před rokem +17

    Ever green hero mass hero collection hero is only one mgr 🙏🙏🙏

  • @sarakki1977
    @sarakki1977 Před rokem +16

    சிறப்பான பேட்டி. பழைய நினைவுகளை கிளறி இருக்காங்க அக்கா

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +30

    Chitra Lakshmanan Sir is a very gd listener. That’s a wonderful characteristic for an interviewer. That’s the reason why his interviews are so interesting. I have noticed some interviewers talk more than their interviewees.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před rokem +1

      Correct.. those interviewers want to perform in interviews lolz .

    • @kumaraswamysethuraman2285
      @kumaraswamysethuraman2285 Před rokem +2

      Listening peacefully is the special character of Chitra sir. Kudos to u sjr

    • @arunprasad8803
      @arunprasad8803 Před rokem +1

      Yes. If suhashini take interview, saroja gets mad. Subashhini dominating character.

    • @cviews1870
      @cviews1870 Před rokem

      Exactly right. This is what I felt too.

  • @prabagarann8647
    @prabagarann8647 Před rokem +2

    ஆடலுடன் பாடலை கேட்டே ரசிப்பதிலே.. பாடல் என்ன அருமையான டாண்ஸ் மூவ்மென்ட்ஸ். மக்கள் திலகத்தின் நடன அசைவுகளில் பின்னியிருப்பார். அம்மா விஜயலட்சுமியும் மிகச் சிறப்பாக ஆடியிருப்பார். அம்மா புலியூர் சரோஜா அவர்கள் மக்கள் திலகம் சக நடிகர்களின் உணவு, சம்பள விஷயத்தில் எத்தனை அனுசரனையாக இருந்திருக்கிறார் என்று நினைவு கூர்ந்தது இப்போதைய நடிகர்களுக்கு ஒரு படிப்பினை.இடையிடையே கேள்வி கேட்காமல் அம்மையாரை பேசவிட்டதற்கு திரு சித்ரா லட்சுமணன் அவர்களுக்கு நன்றி.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +13

    'Puliyur' Saroja 'MASTER' is best even Chopra 'MASTER" also. 💯👍

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Před rokem +5

    Very honest and innocent lady she is very talented her profession

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +18

    Those days are really a memorable days in movies. 😎

    • @Parthan-qx6yo
      @Parthan-qx6yo Před rokem

      ஆடத் தெரியாது நடித்ததெரியாது. எதுவுமே தெரியாத ஒருவருடன் விஜய லட்சமி மாட்டிக் கெnண்டார். இதில் எம் ஜூகர் நன்றாக நடனம் ஆடினார் என்று சப்பைக கட்டு.

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem +6

    இன்றும் அதே நளினம்.... நாட்டிய அம்மாவின் நளினம் அருமை...

  • @shankarraj3433
    @shankarraj3433 Před rokem +6

    'Puliyur' Saroja mam, you are really a PULI.👍

  • @v.sundarvaidhyanadhan4139

    EXCELLENT INTERVIEW.
    VERY INTERESTING.
    THANKS TO CHITHRA LAKSHMANAN. SIR.

  • @joicesundar6637
    @joicesundar6637 Před rokem +4

    Wow... namma life la oru MGR irundha nalla irukumnu thonudhu

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před rokem +3

    Genuine speach!

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 Před rokem +22

    எம் ஜி ஆர் சிறந்த மாமனிதர்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 Před rokem +4

    Arumai... Sarojama.. Hardwoker.. Evolo pictures.. Evolo expirience.. thonda, thonda.. thangem, vairamlam kidaikum..pola.. Avolo expirience.. Face innum innum alaga iruku.. Manashu nalla iruku.. Pothu entra manamay pon saiyum marunthu..suppose silk smitha irunthu Irunthal, sarojama amma kudavay irunthu irukalam... Daughter mathiri parthu kolvar.. ..Nitchayamaha... Antha pakkiyam kuda silk smithavirku, eilamal poi vitathu...

  • @chandrasekardasarathan1853

    Super. Waiting for next part 👌👌👌❤

  • @thavanayakibalasundaram8848

    Your so lucky mam work with legend

  • @villuran1977
    @villuran1977 Před rokem +14

    முற்றிலும் உண்மை. குடியிருந்த கோயில் படத்தில் 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலுக்கு எம்ஜிஆர் ஆடியிருந்த நடனம் நம்பவே முடியாத அளவுக்கு சிறப்பாக இருந்தது.
    எல் விஜயலட்சுமி பரதநாட்டியக் கலைஞர். அவர் ஆடியது வியப்பே இல்லை.
    ஆனால், எம்ஜிஆர் விஜயலட்சுமியைத் தூக்கி சாப்பிடும் விதம் ஆடியிருந்தார்.

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +26

    MGR சிரிப்பு உள்ளத்தில் இருந்து வரும் சிரிப்பு.

  • @pasupathinatht3694
    @pasupathinatht3694 Před rokem +2

    She is so excited

  • @paramasivamg160
    @paramasivamg160 Před rokem +3

    அம்மாவின் குரு பக்தி பெருமை...

  • @sivashankar1624
    @sivashankar1624 Před rokem +1

    We are really mesmerized MGR adaludan padal at present

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +1

    Good message sir thank you

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 Před rokem +8

    mgrmamanithar

  • @ramasamykrishnamurthy8826

    Super mam

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem +2

    Super Madam👌

  • @arunrock4272
    @arunrock4272 Před rokem +1

    MGR ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Před rokem +5

    Please also interview G. Srinivasan, Mrs.Saroja’s husband.

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před rokem +11

    இவ்வளவு வருஷங்கள் தமிழ்நாட்டுல இருந்து தமிழ்ப் படங்களில் பணியாற்றியும் தமிழில் பேச சற்று திணறுகிறார். கொஞ்சம் Exaggeration இருந்தாலும் பேட்டி அருமை.

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem +1

      அடேய்... அந்த அம்மாவிற்கு வயது 80க்கும் மேல்... வாய் குழறுகிறது மூப்பால்... தம்பி மூளை இல்லாத 90s kids நினைக்கிறேன்... நீ ஏன் இங்கு வந்தாய்? போய் ஆமைக்கறி அதிபர் பேட்டியைப் பார்த்து புளங்காகிதம் அடை

    • @yjay2273
      @yjay2273 Před rokem +10

      அவருக்கு தற்போது வயது 84.. அதனால் சற்று நடுக்கம் மற்றும் தடுமாற்றம்

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před rokem +3

      @@yjay2273 Oh. Thank u for u r reply bro / sis., understood. Actually she looks likes 60+. So i thought differently. 😊

    • @mA-fd3vu
      @mA-fd3vu Před rokem +2

      Mallu but she doesn’t te that openly

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před rokem +1

      @@mA-fd3vu oh.... i see....

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před rokem +1

    MGR is God ❤️❤️🌹🌹🙏🙏👍

  • @subburajkonaryadav781

    🙏🌹🌱MGR🌱🌹🙏👍👌

  • @venkatasivamoorthyalagappa2058

    Have you taken interview of her husband G Srinivasan.

  • @user-sj7ec6el5f
    @user-sj7ec6el5f Před 15 dny

    Barath Rathina pugal vazuka

  • @balajibala7145
    @balajibala7145 Před rokem +1

    Don't comments bad

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Před rokem +3

    After this interview one thing is clear MGR was the biggest Playboy of those days and to cover up all those he was donating and doing philanthropy.

  • @yasodhaganeshkumar675
    @yasodhaganeshkumar675 Před rokem +3

    He don’t allow male dancer around 😂😂😂

  • @mA-fd3vu
    @mA-fd3vu Před rokem +1

    MGR good dancer , vaangina kaasuku nalla adikiranga jalra

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Před rokem

    பல Vulgar ஆன பாடலை நடனமாக்கியது ஒரு பெண் என இப்பதான் தெரிந்தது.

  • @mA-fd3vu
    @mA-fd3vu Před rokem +2

    One thing remember whoever praises MGR they praise him for the money & food he provided all these people were paupers

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem

      Your comment is the dumbest ever.. No wonder.. It is coming from the stupid

    • @mA-fd3vu
      @mA-fd3vu Před rokem

      @@babubullah7328 those who support Mallu mgr are the dumbest & betrayers of TN . MGR made TN into a beggar state by giving freebies

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem

      @@mA-fd3vu thank you for proving my comment ...

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 Před 11 měsíci +1

      Saroja mam dad was doctor. She herself earned a lot and not poor.

  • @meganatrajan
    @meganatrajan Před rokem

    முதலில் இன் நிகழ்ச்சியில் venniradai மூர்த்தி யிடம் கேள்வி எண்ண என்ற கருத்தை பெற்று கண்ட கண்ட தாசி peti பார்ப்பது உங்கள் வலை பக்கங்கள் வேண்டுமானால் பணம் ஈட்ட மக்கள் ஓரு நாள் உங்கள் காணொளியை புறம் தள்ள நேரிடும் என்பதை நினைவில் வெய்?