மகாபாரதம் குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் Writer Jeyakanthan about Mahabaratha

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • எழுத்தாளர் ஜெயமோகன் தமிழில் எழுதிவரும் மகாபாரத மறுஆக்கம் ’வெண்முரசு’ - உலகின் மாபெரும் நாவல் வரிசை.. சுமார் 500 பக்கங்கள் கொண்ட 20 நாவல்கள் வெளி வர இருக்கின்றன. இவற்றில் முதல் 4 நூல்களின் வெளியீட்டு விழா, நவம்பர் 9, 2014 அன்று மாலை 5மணிக்கு சென்னையில் மியூசியம் தியேட்டரில் நடை பெறுகிறது.
    எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகாபாரதம் குறித்த இந்த பதிவு அவர் பற்றிய ஆவணப் படத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
    Follow Venmurasu Channel @ 1561802874041859 and
    வெண்முரசு நாவலைப் படிக்க-
    www.venmurasu.in
    www.jeyamohan.in

Komentáře • 14

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +7

    அற்புதம்

  • @oneminplz
    @oneminplz Před 5 měsíci

    Greatest

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +7

    அண்டசராசரத்தின்
    இன்னொரு பரிமாணம்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +5

    அபூர்வ ராகம்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +6

    காரணமிண்றியோர்
    காரியமில்லை
    அதி-காரம ண்றியோர்
    காரணமில்லை

  • @mkasmart007
    @mkasmart007 Před 4 lety +4

    Tamil thayin magan

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +6

    அடிமுடி தேடமுடியாத
    அதிசயம்

  • @user-ei4op8wi7l
    @user-ei4op8wi7l Před 5 lety +1

    e

  • @karthikvelsami9551
    @karthikvelsami9551 Před 8 lety +2

    bullshit !!
    This is a footage copy-pasted from " எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் " full video presentation about Jeyakanthan's writing and his Life.
    He said nothing about " Venmurasu.
    the usual cheap publicity from Jemo gang.

    • @srividhyag.b.738
      @srividhyag.b.738 Před 5 lety +13

      The caption reads "writer jeyakanthan on Mahabharata", not on "venmurasu". They have just shared what has been Jeyakanthan's view on mahabharatam, which is the core of venmurasu

    • @Surenwithhisvideos
      @Surenwithhisvideos Před 5 lety +5

      Your view is as cheap as your attitude !!!