திருவண்ணாமலையில் முதலில் கிரிவலம் சுற்றி வந்தது யார் என்று தெரியுமா | HappyLotus

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2024
  • திருவண்ணாமலை கிரிவல வழிபாடு எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும். இதன் புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பக்தர்களை பொறி வைத்து பிடித்து ஞானமும், முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. இந்த கிரிவலம் எப்போது தோன்றியது? கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்துப் பக்தர்களும் இதைத்தெரிந்து கொள்ள வேண்டும்.
    ஜோதியாக தோன்றி பிறகு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார். அவர் நடத்திய ஒரு திருவிளையாடல்தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதிதேவி ஆவார். இதன் பின்னணியில் அமைந்த புராண வரலாறு வருமாறு:
    ஒரு தடவை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங்கள் அனைத்தும் தவிக்க நேரிட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவபெருமான் அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதிதேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.
    உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பார்வதிதேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பார் அந்த மலையை சுற்றத் தொடங்கினார்.
    ஓம் முத்துவேல் முருகா போற்றி
    ஓம் முதல்வா போற்றி
    ஓம் முழு முதலே போற்றி
    ஓம் முன்னவனே போற்றி
    ஓம் முத்தமிழிற் பெரியோனே போற்றி
    ஓம் முருகென்னும் அழகே போற்றி
    ஓம் முத்து இரத்தினமே போற்றி
    ஓம் முத்தமிழ் விரகா போற்றி
    ஓம் முருகச் சுரபூபதியே போற்றி
    ஓம் முத்து நகை புரிபவனே போற்றி
    ‪@HappyLotus2627‬
    #happylotus
    ஓம் முத்தமிழ் மாலை முடியோய் போற்றி
    ஓம் முந்தை வினையை முடிப்பாய் போற்றி
    ஓம் முகுந்தன் மருகா போற்றி
    ஓம் முதுகிரியுறை முருகா போற்றி
    ஓம் முருகன் பூண்டி முதல்வா போற்றி
    ஓம் முள்வாய் உறையும் முருகா போற்றி
    ஓம் மூவர் போற்றும் முனிவா போற்றி
    ஓம் மூவுலகாள்பவனே போற்றி
    ஓம் மூலமந்திரப் பொருள் பகர்ந்தாய் போற்றி
    ஓம் மெய்ஞ்ஞான அயிலோனே போற்றி
    ஓம் மெய்ஞ்ஞானக் குகனே போற்றி
    ஓம் மெய்ப்புலவர் கோவே போற்றி
    ஓம் மேலோர்க்கும் மேலாய் போற்றி
    ஓம் மைந்தர் ஏறே போற்றி
    ஓம் மையனைய கண்டர் மகனே போற்றி
    ஓம் மைவண்ணன் மருகா போற்றி
    ஓம் மொழி முதற்பொருளே போற்றி
    ஓம் மோட்சம் அருள்வோய் போற்றி
    ஓம் மோஷாயன பட்டினத்து அரசே போற்றி
    ஓம் வள்ளி நாயகனே போற்றி
    ஓம் வடபழனி முருகா போற்றி
    ஓம் வயலூர் வரதா போற்றி
    ஓம் வரம் கொடுக்கும் வள்ளலே போற்றி
    ஓம் வள்ளி மகிழ் மணாளா போற்றி
    ஓம் வரதாமணியே போற்றி
    ஓம் வள்ளலே போற்றி
    ஓம் வண்ணமயில் வாகனா போற்றி
    ஓம் வயலூர்க் குமரா போற்றி
    ஓம் வச்சிர வேலனே போற்றி
    ஓம் வரிவில் வாளியனே போற்றி
    ஓம் வற்றா அருள்சேர் குமரா போற்றி
    ஓம் வள்ளி மலை வள்ளலே போற்றி
    ஓம் வயலூரின் வாழ்வே போற்றி
    ஓம் வயற் பழனி காக்கும் இறைவா போற்றி
    ஓம் வளமையாளனே போற்றி
    ஓம் வரை உறழ் திணி தோளா போற்றி
    ஓம் வள்ளியூர் உறை பெருமானே போற்றி
    ஓம் வடமலை வேலா போற்றி
    ஓம் வயிரவி வனத்து வளவா போற்றி
    ஓம் வடதிருமுல்லை வாயிலாய் போற்றி
    ஓம் வளவா புரிவாழ்வே போற்றி
    ஓம் வடுகூர் உறையும் வள்ளலே போற்றி
    ஓம் வழுவூர் உறையும் வாழ்வே போற்றி
    ஓம் வலிவலத்து வான் முகிலே போற்றி
    ஓம் வானோர் தலைவா போற்றி
    ஓம் வாரி கொடிய வினை தீர்த்தாய் போற்றி
    ஓம் வானவர் தம்பிரானே போற்றி
    ஓம் வானப் பைந்தொடி வாழ்வே போற்றி
    ஓம் வாலிகொண்ட புரத்தாய் போற்றி
    ஓம் வாகை மாநகர் வாழ்வே போற்றி
    ஓம் வினை தீர்ப்பவனே போற்றி
    ஓம் விராலி மலையானே போற்றி
    ஓம் விமலனே போற்றி
    ஓம் விகிர்தனே போற்றி
    ஓம் வினை தீர்க்கும் வேலோய் போற்றி
    ஓம் விண்ணவர் நாயகா போற்றி
    ஓம் விண்ணவர் உலகங் காத்தோய் போற்றி
    ஓம் விசாகத்து ஒளியே போற்றி
    ஓம் விருத்தனாய் நின்றாய் போற்றி
    ஓம் வில்லவனே போற்றி
    ஓம் விளைவே போற்றி
    ஓம் விநாயக மலை உறைவேலா போற்றி
    ஓம் விற்குடியில் உறையும் வேந்தே போற்றி
    ஓம் விசயபுரத்து வேந்தே போற்றி
    ஓம் விசயமங்கலத்து வேளே போற்றி
    ஓம் விசாவை உறையும் வேலா போற்றி
    ஓம் வீர வேலா போற்றி
    ஓம் வீரவாகு தோழா போற்றி
    ஓம் வீறுகொண்ட விசாகா போற்றி
    ஓம் வீடுபேற்றை அருளுவோய் போற்றி
    ஓம் வீர கண்டனை கொள் வீரா போற்றி
    ஓம் வெட்சி மாலையாய் போற்றி
    ஓம் வெண்ணீறு அணிந்தாய் போற்றி
    ஓம் வெள்ளி மலை வேந்தே போற்றி
    ஓம் வெட்சித் தொடை புனைவாய் போற்றி
    ஓம் வெற்றி வேலா போற்றி
    ஓம் வெந்திறல் வேலோய் போற்றி
    ஓம் வென்றிடு வேற்படை உடையோய் போற்றி
    ஓம் வெற்பைக் கூறுசெய்தாய் போற்றி
    ஓம் வெற்பொடும் அவுணனை அழித்தோய் போற்றி
    ஓம் வெற்பிலுறை விளக்கே போற்றி
    ஓம் வெற்பெலாம் நின்றாய் போற்றி
    ஓம் வெற்றி வேலாயுதனே போற்றி
    ஓம் வெள்ளிகரத்து வேந்தே போற்றி
    ஓம் வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி
    ஓம் வேளூர் வாழ் முருகா போற்றி
    ஓம் வேல்கெழு தடக்கையாய் போற்றி
    ஓம் வேல் ஏந்தும் வேளே போற்றி ஓம் வேலப்பா போற்றி
    ஓம் வேலாயுதனே போற்றி
    ஓம் வேத நாயகனே போற்றி
    ஓம் வேதப் பொருளே போற்றி
    ஓம் வேள்விப் பயனே போற்றி
    ஓம் வேலுமயிலுந் துணையருள்வாய் போற்றி
    ஓம் வேதமந்திர சொரூபா போற்றி
    ஓம் வேட்டுவக் கோலம் பூண்டாய் போற்றி
    ஓம் வேங்கையின் உருவமானாய் போற்றி
    ஓம் வேங்கை மலர் விருப்பா போற்றி
    ஓம் வேற்படைவீரா போற்றி
    ஓம் வேடுவர் கன்னித் தலைவா போற்றி
    ஓம் வேடர் தங்கொடி மாலா போற்றி
    ஓம் வேடர் நங்கை நாயகா போற்றி
    ஓம் வேலும் கொடியும் உடையோய் போற்றி
    ஓம் வேதப் பொருளாய் நின்றாய் போற்றி
    ஓம் வேழ முகத்தோன் தோழா போற்றி
    ஓம் வேடனாய் வந்தாய் போற்றி
    ஓம் வேந்தனே போற்றி
    ஓம் வேல் வீரனே போற்றி
    ஓம் வேற்கை முனிவா போற்றி
    ஓம் வேற்படைத் தேவே போற்றி
  • Zábava

Komentáře • 5