“பாமக அதிமுகவுடன் போவதால் பலனில்லை”- Mani, Senior Journalist | Oneindia Arasiyal

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2024
  • #PMK #EPS #JournalistManInterview #ADMK #Ramadoss #EdappadiPalanisamy #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia
    ~PR.45~CA.254~HT.74~ED.65~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Komentáře • 265

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před 4 měsíci +33

    மூத்த பத்திரிகையாளர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் மூத்த உபி கொத்தடிமை தனமாக தான் பேசும்... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி பேசும் வித்தியாசமான பிராணி

  • @iyyappanr9980
    @iyyappanr9980 Před 4 měsíci +30

    ஏன் சுடலைய வைக்கோ திட்டாத திட்டா அதைபத்தி சொல்லேன்.😅😅😅😅😅

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 4 měsíci +74

    திராவிட கொத்தடிமையான, இந்த தொங்குசதையின் கதறலை கேக்க ஆவலோடு வந்தவர்கள் மறக்காமல் ஒரு ❤️ போட்டு விடுங்கப்பா. 😂😂😂

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Před 4 měsíci +3

      சங்கியின்.... கதறல்....

    • @AL-oi1cl
      @AL-oi1cl Před 4 měsíci +2

      ❤🕉️🇮🇳🕉️❤️
      #திருட்டு_திராவிடம் உருட்டும் ஊழல் #திருட்டு_திமுக நக்கிட்டு போகும்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x Před 4 měsíci

      ​@@rsmuthu4688.
      திருட்டு திராவிடச் சூத்துச் காட்டி

  • @sekarvenkatraman6846
    @sekarvenkatraman6846 Před 4 měsíci +21

    இந்த மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு ஊடகங்களிலும் தான் தோன்றி தனமாக பேசி தன் இருப்பை காட்டிக் கோள்வதற்காகவும் தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை சொரிந்து கொள்ள ஊடகங்களை பயன்படுத்தி கொளஞவது வெளிப்படையாக தெரிகிறது.இனிய மாலை வணக்கம.

    • @gnanasekaranekambaram5243
      @gnanasekaranekambaram5243 Před 4 měsíci

      திரு மணி அவர்கள் மறைமுகமாக சங்கியாக மாறிவிட்டார்

  • @vinothd6985
    @vinothd6985 Před 4 měsíci +14

    Modi ji next 20 year'P.M🔥🔥🔥

  • @vasuvasudavan.p9131
    @vasuvasudavan.p9131 Před 4 měsíci +16

    வாழ் வைத்துக்கொண்டு பியப்பு நடத்தும் மணி

  • @Pavalan08
    @Pavalan08 Před 4 měsíci +22

    வாயை வைத்து வாழ்க்கையை ஓட்டும் களவலமானவன் இந்த மணி.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Před 4 měsíci +14

    எடப்பாடிக்கு நேரம்.மக்கள் மனதை அவர் புரிந்து கொள்ள வில்லை.பின்னாடி வருந்துவார்.

  • @kumaresans4429
    @kumaresans4429 Před 4 měsíci +13

    Welcome வாடகை வாய

  • @ethirajulugovindarajulu668
    @ethirajulugovindarajulu668 Před 4 měsíci +12

    மணி உங்கள் கருத்து ஏற்று கொள்ள முடியவில்லை.

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Před 4 měsíci +9

    பிஜேபி மற்றும் பாமக கூட்டணி நல்லது.

  • @user-cm5re1zu9t
    @user-cm5re1zu9t Před 4 měsíci +14

    This mani, DMK jalraa...to down BJP he jalraaa ADMK also

  • @KalimuthuKannan-dd8he
    @KalimuthuKannan-dd8he Před 4 měsíci +33

    போடி கால் பண்ணி எடப்பாடி எடுக்கலையாம்!!!!! எப்படியெல்லாம் கதை விடுறாரு

    • @murugans7390
      @murugans7390 Před 4 měsíci +3

      பலர்சொல்லுகின்றார்கள்

    • @Balan-kw6ed
      @Balan-kw6ed Před 4 měsíci +6

      பாஜக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 😮

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před 4 měsíci

      1:31 காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கண்டவனெல்லாம் சொல்கிறானே

    • @gopalakrishnan7074
      @gopalakrishnan7074 Před 4 měsíci +1

      மோடி திருடிடார் என்று மற்ற கட்சிகாரர் சொண்ணாலும் அவர் அதற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை மோடியை பற்றி இந்த பிரபஞ்சமே அறியும் அவ்வளவு உத்தமர் மோடி ஜி

    • @Prasath-kw8gl
      @Prasath-kw8gl Před 4 měsíci +1

      ​@@ramamoorthyk8216apa kalainger adchi ok va apa 🤣🤣

  • @Pavalan08
    @Pavalan08 Před 4 měsíci +41

    இந்த மணிக்கு பாமகவினர் மணியடித்தால்தான் சரிப்படும் .

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn Před 4 měsíci +18

    Annamalai is hard working and putting efforts to growth the party

  • @user-kg6dd2mf5m
    @user-kg6dd2mf5m Před 4 měsíci +7

    இந்த நல்ல வாயன் மணி முன்பு 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் தான் செய்க்கும் சொன்னார் ஊத்திக்கிச்சி இப்போது தேர்தலுக்கு பிறகு 😮😮😮😮

  • @vijaykumar-ek2qn
    @vijaykumar-ek2qn Před 4 měsíci +9

    As a journalist never speaks about facts and keeps changing tone depending on the windows

  • @chandrasekaran1854
    @chandrasekaran1854 Před 4 měsíci +15

    எந்த லாஜிக் க்கும் இல்லாம டைப் டைப்பா...?????

  • @puratchivendhanssk9466
    @puratchivendhanssk9466 Před 4 měsíci +6

    Mr..mani..shut..uour
    Mouth
    ..iam .bery..sorr
    ..y..for..your.
    Speech
    😊

  • @RajaM-cb9cy
    @RajaM-cb9cy Před 4 měsíci +4

    பாவாடை மணி கதறுகிறான்!

  • @vinothd6985
    @vinothd6985 Před 4 měsíci +10

    Modi ji next 20 year's P.M🔥🔥🔥

  • @thandavanvaidyanathan7962
    @thandavanvaidyanathan7962 Před 4 měsíci +5

    Sombhu mani , BJP trying to go for aliance with TDP, Akalidal, Bjd , Jdu , RLD is not for Majority , but to cross 400 seats.... don't think you are only political savvy... shameless fellow.. in another video , you said high about SP and Congress aliance, not speaking against it

  • @asaithambi7003
    @asaithambi7003 Před 4 měsíci +13

    மக்கள் எல்லோரும் பாஜகவிற்கு ஓட்டு போட வேண்டும்

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 Před 4 měsíci +3

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹💯

  • @elangokesavan1777
    @elangokesavan1777 Před 4 měsíci +2

    மணியா தேர்தல் முடிவுகள் வரும்போது உன்னுடைய கதறல்களை பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @vsthestatusupdater852
    @vsthestatusupdater852 Před 4 měsíci +10

    Mani neeye ippo oru kevalam

  • @bagugunaarunachalam9200
    @bagugunaarunachalam9200 Před 4 měsíci +3

    கம்பி கட்டுரை கதை எல்லாம் சொல்லுரார்

  • @abdulguthoos5671
    @abdulguthoos5671 Před 4 měsíci +1

    மணி, இருமுவது உருமுவதை நிறுத்து, இல்லையேன்றால் அதுவே பழக்கமாகிவிடும்😢😢😢😢

  • @senthilkumar-jx8hb
    @senthilkumar-jx8hb Před 4 měsíci +3

    என்ன ஒரு சுகம் பீத்த பத்திரிக்கையாளர்க்கு உங்களது ஊகம் பொய்த்து போகும்😅

  • @babuthava556
    @babuthava556 Před 4 měsíci +1

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @RSRAM67
    @RSRAM67 Před 4 měsíci +1

    Never ending katharal😂

  • @thamizhmaran2901
    @thamizhmaran2901 Před 4 měsíci +3

    5 years ago, you spoke that Modi not possible, not possible, but modi is back 2.O.
    Now you are speaking same...
    Modi will back again with 350 mp...
    Modi 3.0..

  • @b.k.6184
    @b.k.6184 Před 4 měsíci +10

    How many of you believe that a BJP government in Tamil Nadu in 2026, under the leadership of Annamalai, will perform far better than the present DMK government?

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Před 4 měsíci +1

    Mani is a mental 😂😂😂😂😂😂😂he will cry again after election 😅😅😅

  • @patturajsivakurubaran8534
    @patturajsivakurubaran8534 Před 4 měsíci +2

    நீ மூத்த பத்திரிக்கையாளர் இல்ல மூத்த உடன்பிறப்பு😂

  • @user-vv1dh8xt3x
    @user-vv1dh8xt3x Před 4 měsíci

    மணி சாருடைய கருத்துக்கள் மதிக்க கூடியதாக உள்ளது. நன்றாக ஆலோசனை செய்து கட்சிகளின் நிலை அறிந்து தன்னுடைய சொந்த தனிப்பட்ட முறையில் எவரையும் தரக்குறைவாக பேசாமல் நாசுக்காக உண்மையான கருத்துக்களை முன் வைக்க வேண்டும் என்று கூறுபவர் என்று பரிந்துரைக்கிறோம்

  • @mohanr3716
    @mohanr3716 Před 4 měsíci +1

    இந்த ஆளே சரியில்லை!இதில் இவன் உளருவதை யார் கேட்க போகிறார்கள்?

  • @indhu0012
    @indhu0012 Před 4 měsíci +2

    Epdi last minute varaikum bargain panradhala than pmk loose panranga...

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Před 4 měsíci +1

    துரோகிகள் கால போக்கில் அழிந்து போவர் என்பதே யதார்த்தம்

  • @deltonsebastian
    @deltonsebastian Před 4 měsíci

    💯 correct this election dependent for PMK

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 4 měsíci

    Super speech mani Sir,

  • @babuthava556
    @babuthava556 Před 4 měsíci +1

    Eps ayya strong and bold hero 💪 ❤❤❤❤

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Před 4 měsíci +1

    Ramqdoss அரசியல் கட்சி நடத்துவதாக என்னால் ஏற்க முடியவில்லை ஆனால அவர் வியாபாரி என்றால் அதை ஏற்யதில மாற்று கருத்து இருக்க இயலாது என்பது என் கருத்து தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்கு நேர்மையான ஆட்சி தர இயலாது அது அது அவர்கள் பலவீனம் ஆனால வியாபார கட்சிகளை ஓதுக்கி தமிழ் மக்களுக்கு நல்லது செய்வது மூலம் சிறிதளவாவது பிராயச்சித்தம் செய்ய முடியும் செய்வார்களா?

  • @andonysamy2346
    @andonysamy2346 Před 4 měsíci

    மணி ஒரு நல்ல நடுநிலையான ஒரு நல்ல மனிதர் மணி

  • @kodiswaranduraikannu9465
    @kodiswaranduraikannu9465 Před 4 měsíci

    Mani should be (must) careful in using words on pmk , should change the views, should respect pmk voters...

  • @ramachandrar5386
    @ramachandrar5386 Před 4 měsíci

    Mr 🔔 .........
    Annamalai Mass Leader in tamilnadu Jai hind

  • @babuthava556
    @babuthava556 Před 4 měsíci

    Mgr jj and eps ayya God gift heart 💝 ❤️ 💙 💜 💖 💗 💝 ❤️

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr Před 4 měsíci +3

    மீண்டும் மீண்டும் மோடி ஜி சர்க்கார் தான் ❤

  • @VINOTHMILLER
    @VINOTHMILLER Před 4 měsíci +1

    களத்தில் நின்று மக்களோடு பேசி மக்களின் உணர்வாக ஒருபோதும் இவர் பேசியது கிடையாது திராவிடத்தினுடைய பங்காளியாக திராவிட திராவிடத்தின் உடைய அறங்காவலராக திராவிடமே அது பெரிய மாயை என்று பொய்யான ஒரு காரியத்தை தொடர்ச்சியாக அரங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிற மதிப்புக்கு மரியாதைக்குரிய மணி ஐயா அவர்கள் வரும் தேர்தலுக்குப் பிறகு முடிவைக் கண்டு எப்படி இப்படி கவனிக்க கணிக்க மறந்து விட்டோம் என்று அவர் வருத்தப்படுவார் இப்படி நிகழ்வது ஆச்சரியமாக இருக்கிறது மக்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் வந்தது திராவிடம் மக்களுக்கு நல்லது தானே செய்தது என்று ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்து ஆனால் நான் கணிக்கிறேன் இதுவரை அரசியல் ஓட்டு போடாமல் 27 சதவீத மக்கள் எப்படியானாலும் இந்த திராவிட கட்சிகள் தான் வருவார்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று மெத்தனப் போக்கிலிருந்து இந்த 27 சதவீத மக்கள் அரசியலுக்கு வந்து விட்டார் இதை கவனிக்க மறந்த பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் திராவிடத்தினுடைய ஓநாய்களாக உலாவி வருகிறார்கள் வரும் தேர்தலில் நான்கு முறை போட்டி நடக்கிறது திராவிடத்தை வேரறுக்க நாம் தமிழர் பிஜேபி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மூன்று பேர் திராவிடத்தை அழித்து தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறான் இதை சரியாக கனிக்காமல் களத்தில் கூட நிற்காமல் நாம் தான் அறிவாளி என்று நினைத்துக் கொண்டு ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள் வரும் தேர்தலில் திராவிடம் மண்ணைக் கவ்வும் திராவிடம் மண்ணைக் கவ்வுவது உறுதி

  • @savathirichinnaraj85
    @savathirichinnaraj85 Před 4 měsíci +1

    Mani is an intaligent guy but pro dmk pers0n becuse he forgat karunanidhi spoken about cng indhira but talking about anbu pmk try to be a genivan man

  • @babuthava556
    @babuthava556 Před 4 měsíci

    True speech ❤❤❤❤❤❤❤❤

  • @mretmre5803
    @mretmre5803 Před 4 měsíci +1

    பாத்திரம் கழுவிய அனுபவம் வரலாறு நிறைய உண்டு போல ! ஏனுங்க மணி எவ்வளவு கழுவினாலும் அதெப்படி சோறு ஒட்டி இருக்கும் ?உன் ஒப்பீடு சரியானது அல்ல நீ பாத்திரங்கள் கழுவக்கூட லாயக்கில்லை மணி

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 Před 4 měsíci

    As a senior journalist you can’t predict BJP plan means Annamalai brain and cleverness.
    Wait and see

  • @johnsundar3434
    @johnsundar3434 Před 4 měsíci +12

    ஏன்டா மணியா விடியல ஊரே காறி துப்புது ஆனா 40ல ஜெயிக்குன்னு முட்டி தேய்ய முட்டு கொடுக்குற....தூ...😅

    • @balasenthilkumar5944
      @balasenthilkumar5944 Před 4 měsíci +3

      எப்படியாவது தன் அரிப்ப இப்படி பேசியாவது மணி தீர்த்துக்குறாப்படி...

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Před 4 měsíci +2

      உண்மையை சொன்னால் எரியுது....

    • @murugank.murugan7691
      @murugank.murugan7691 Před 4 měsíci

      Your very good friend

  • @ganapathygana8301
    @ganapathygana8301 Před 4 měsíci

    நாங்க தனியா நிக்கிறது நல்லது

  • @SundharSundhar-vl8ed
    @SundharSundhar-vl8ed Před 4 měsíci +2

    Mani,sir dmk 0 0 0, aiadmk 40 thoguthigalum jeikkum 😊😊😊😊😊

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 Před 4 měsíci +3

    நீயாருடா?

  • @sukumaranramasamy1365
    @sukumaranramasamy1365 Před 4 měsíci +1

    Motta Moni is Gopalapuram DMK thirudarhalin kothadimai

  • @NellaiMani5
    @NellaiMani5 Před 4 měsíci +2

    கனவு காண் மணியா

  • @kbssankaran6393
    @kbssankaran6393 Před 4 měsíci

    mani sir no.D.M.K..30%.2024..18/.D.M.K.no
    vote

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 Před 4 měsíci

    P m k finally 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatachalamks9772
    @venkatachalamks9772 Před 4 měsíci

    அண்ணாமலை தான் எதிர்கால தமிழக அரசியல்.

  • @mickelraj9308
    @mickelraj9308 Před 4 měsíci

    Crt ah sollityeppa

  • @veerapandian9845
    @veerapandian9845 Před 4 měsíci +2

    ஏண்டா திமுக பக்கம் இருக்குற தப்பு உங்க கண்ணுக்கு தெரியலயா

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 4 měsíci +1

    DMK and admk same

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 4 měsíci

    Palan undu

  • @muraliradhakrishnan4608
    @muraliradhakrishnan4608 Před 4 měsíci +3

    EPS if he takes a decision, he will be firm and never change

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 Před 4 měsíci

      டேய் டெட்பாடிக்கிட்ட கூவத்தூர் கேஸ சொன்னா ..,உன் வேட்டிக்குள்ள கூட தவழ்த்து,வருவான் 😂😂....

  • @thiruvengadathansrinivasan5288

    Mani Sir, According to my perception, DMK vote share in this 2024 election will come down between 20% to 25%. This is the ground level vote share for 2024. We Tamilians realized the mistake of British Narrative /false writing which was carried forward by Dravidian parties for 70 years. We Tamilians awakened now and started ignoring Dravidian parties.

  • @utshiva8066
    @utshiva8066 Před 4 měsíci +1

    இவரும் 200 உபிஸ் தான்.

  • @subbiaht6211
    @subbiaht6211 Před 4 měsíci

    எவன்டா மக்களுக்கு நல்லது செய்பவர்

  • @theenglishworld618
    @theenglishworld618 Před 4 měsíci

    மணி குழப்பத்தில் இருக்கிறார் யாரும் கவனிப்பதில்லையோ?

  • @user-lg2cq8jm3b
    @user-lg2cq8jm3b Před 4 měsíci

    மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 2004-ஆம் ஆண்டு இந்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் இந்த சுகாதாரத் துறையில் பல சாதனைகளை செய்தவர் 108 ஆம்புலன்ஸ் இந்தியா முழுவதும் கொண்டுவந்தவர் அன்புமணி ராமதாஸ்❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 Před 4 měsíci

    Aiadmk blood support Eps ayya only ♥️ ❤️ 💙 🙌 ✨️ 👌

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Před 4 měsíci +1

    We support BJP win 2024

  • @govindnandini132
    @govindnandini132 Před 4 měsíci +2

    Poda loose ithu A rasa styl

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 Před 4 měsíci

    ஸ்டாலின் பெரிய தலைவர் என்று நினைத்த மணிக்கு அவர் டம்மி பட்டாசு இப்போ தெரிகிறது 😂

  • @andonysamy2346
    @andonysamy2346 Před 4 měsíci

    அண்ணா தி மு க தனித்து நின்றாலும் வெற்றி தான் பிஜேபி நிலைதான் பரிதாபம்,00. ஜிரோதான்

  • @thiruseenu9012
    @thiruseenu9012 Před 4 měsíci +2

    போடா மணி...vpm pmk வாக்களிப்போம் மாம்பழம்

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Před 4 měsíci

      ஆமா ஓட்டு மட்டும்தான் நீ.பெட்டி உன்தலைவனுக்கு நீ நக்கிட்டு போக வேண்டியதுதான்

  • @sureshsany3258
    @sureshsany3258 Před 4 měsíci

    அய்யா அந்த டயலொக் ah மாதுங்க😂😂😂right,left, straight 😂😂😂😂

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 Před 4 měsíci

    மணியன் பிரதமர் பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி பேசுவது வேடிக்கை. கதறினாலும் மோடிதான் பிரதமர்

  • @kananponn
    @kananponn Před 4 měsíci

    என் மனதே லேசாயிடுசே...

  • @maharajan5515
    @maharajan5515 Před 4 měsíci

    ரொம்ப கஷ்ட்டபட்டு டிம்காவுக்கு முட்டு கொடுத்துக்கிட்டு இருக்கார்.
    கலமே தெரியல

  • @NellaiMani5
    @NellaiMani5 Před 4 měsíci

    Mr Mani.Lets wait. .BJP :''s win

  • @jaya5339
    @jaya5339 Před 4 měsíci +3

    டேய் மணியா நீ என்ன கதறினாலும் அண்ணாமலை க்கு தான் மக்கள் ஓட்டு.

  • @karthiv7686
    @karthiv7686 Před 4 měsíci

    பெட்டி முக்கியம் விகிலு ?

  • @ARULARUL-df4gr
    @ARULARUL-df4gr Před 4 měsíci

    Red light mani

  • @GopiGopi-bi8rm
    @GopiGopi-bi8rm Před 4 měsíci +3

    உங்.கபேட்டியே.பலனை எதிர்பார்த்து தான்

  • @rajamuthan2400
    @rajamuthan2400 Před 4 měsíci

    உன்னோட ஆசை அதாவது உன்னோட நப்பாசை நிறைவேறாது மணியா😅

  • @Velumani785
    @Velumani785 Před 4 měsíci

    மணியா நான் MGR மற்றும் ஜெயலலிதா இருக்கும் வரை தீய சக்தி திமுகவை கடுமையாக எதித்ததால் அவர்களுக்கு ஓட்டு போட்டோம் .
    இனி BJP அண்ணாமலைக்குத்தான்.
    DMK ,EDMK இப்போது இருவரும் பங்காளிகள்.
    BJP க்கு வரும் ஓட்டுக்களில் 50%
    MGR JJ ஓட்டுக்கள்.
    மோடி மட்டுமல்ல அண்ணமலையும் சொல்லவேண்டும்.

  • @rajkumarr1921
    @rajkumarr1921 Před 4 měsíci

    வெல்ல போவது உறுதி .பாஜகவின் சக்தி என்பது இந்த தேசத்தின் வலர்சியே

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před 4 měsíci

    ஐயா மோடி ஜீ அவர்கள் ஜெய் ஶ்ரீ ராம் என்று கூறினார் மணி அவர்களே...
    நீங்கள் நடுநிலை நக்கி திரு. மணி அவர்களே😂😂

  • @ramasamy8102
    @ramasamy8102 Před 4 měsíci

    ஐயோ மணி .திமுகா புல் ஆண்டி இன்கம்மிங் .இதை யாரும் சொல்ல மாட்டிங்கலா.திமுகாவின் பாசப் பறவை மணி

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 Před 4 měsíci

    TNBJP 25+

  • @intothespace.....9442
    @intothespace.....9442 Před 4 měsíci

    Mr.Mani, You are criticized for receiving money during deevali and pongal from politicians, also they name it lattu box. Then how you sit here and criticize others?

  • @murthyarumugam
    @murthyarumugam Před 4 měsíci

    மணி ஒரு சிறந்த பேச்சாளர் சரியாக அரசியல் கருத்துக்களஎடுத்து பேசுகிறார். நல்ல அறிவாளி வாழ்க வளமுடன் உங்கள் தொண்டு

  • @anmmano
    @anmmano Před 4 měsíci

    இந்த தேர்தலிலும் பாஜக மண்ணைக் கவ்வுவது உறுதி ~ மணி அவர்கள் தனது விருப்பத்தைக் கூறி இருக்கிறார். உண்மையில் கள நிலவரம் அதற்கு நேரெதிரானது.

  • @SankarMani-ws7rr
    @SankarMani-ws7rr Před 4 měsíci

    ராமர்பெயரைசொல்லிஓட்டுகேட்கவேண்டியமோடிஎம்ஜிராமசந்திரன்பெயரைச்சொல்லிஓட்டுகேட்கிறார்

  • @Balusrinivasan-xq9jo
    @Balusrinivasan-xq9jo Před 4 měsíci

    இடத்திற்கு ஏற்றார்போல பேசி தன் ஒரு ஜான் வயிற்றை கழுபுபவன் இந்த மணி
    பிழைத்து கொள்வான்.

  • @sathishkumar-mb7zg
    @sathishkumar-mb7zg Před 4 měsíci

    பத்திரிகையாளர் மணி 2014 அப்ப மோடி அப்ப எப்படிப்பா கூட்டணி அதாவது உன்னுடைய மனசுல இருக்குற வன்மத்தை சொல்ற சொல்லு

  • @devadev6468
    @devadev6468 Před 4 měsíci

    நடுநிலை இல்லாத பத்திரிகையாளன்