பாட்டியின் கேள்விக்கு பதில் என்ன ? Motivational Story in Tamil | Oru Kutty Kathai | APPLEBOX Sabari

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2024
  • பாட்டியின் கேள்விக்கு பதில் என்ன ? Motivational Story in Tamil | Oru Kutty Kathai | APPLEBOX Sabari
    💚 About this Video 💚
    This is a Kutty Story to give you some positive vibes. This gives you a glimpse of the importance of positive thoughts.
    ⏰ Videos Released ⏰
    Every Monday, Wednesday and Saturday 2.00 PM
    🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
    anchor.fm/sabariparamasivan
    anchor.fm/applebox
    💙 Social Media Pages💙
    FACEBOOK - / appleboxbysabari
    INSTAGRAM - / appleboxsabari
    TELEGRAM - t.me/appleboxsabari
    MAIL ID - sabarisankari88@gmail.com
    📖 Read my Stories Using 📖
    WEBSITE - appleboxsabari.blogspot.com/
    PRATILIPI - tamil.pratilipi.com/user/%E0%...
    📖 This Story Explains 📖
    What are the success factors defined by Bheeshma
    A Moral Story in Tamil ?
    How to learn lessons from stories and use it to change your life in Tamil ?
    And a Kutty Story on Mahabaratham
    🌷 About this Section or Playlist 🌷
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Sabari Motivational Stories,
    Kutty Stories Applebox Sabari or
    Oru Kutty Kadhai Applebox
    This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Video for Students and Motivational Video in Tamil for Students. It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speech in Tamil and Real Life Motivational Stories in Tamil. Specialties are Motivational Stories in Tamil from History, Moral Stories in Tamil and Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    CHAPTERS
    00:00 - குட்டிக் கதை Introduction
    00:15 - Moral Story in tamil
    06:10 - Motivation in Tamil
    👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    உலகில் மிகச்சிறந்த பாடம் எது ? Motivational Story in Tamil | Oru Kutty Kathai
    • உலகில் மிகச்சிறந்த பாட...
    சீசருக்கு ஒரு சோதனை | Motivational Story in Tamil | Oru Kutty Kathai
    • Video
    பீஷ்மர் சொன்ன குட்டிக் கதை ? Motivational Story in Tamil | Oru Kutty Kathai
    • பீஷ்மர் சொன்ன குட்டிக்...
    Motivational Story in Tamil | ஆட்டுப் பந்தயம் | Oru Kutty Kadhai
    • கேலி செய்பவர்கள் முன்ப...
    Motivational Story in Tamil | தள்ளு வண்டி | Oru Kutty Story
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | ரகசிய ரீச்சார்ஜ் | Oru Kutty Story
    • ரகசிய Recharge | The S...
    Motivational Story in Tamil | சிந்தனை | Oru Kutty Kadhai
    • நீங்க OVERTHINKING பற்...
    Motivational Story in Tamil | பறவையும் தேனியும் | Oru Kutty Kathai
    • “என்னால் ஏன் முடியவில்...
    Motivational Story In Tamil | நன்றி் Abdul Kalam | Oru Kutty Kathai
    • “நன்றி” என்னும் மந்திர...
    Motivational Story in Tamil | பரிசு| GIFT | Oru Kutty Kathai
    • எதையும் குறைத்து மதிப்...
    ஒப்பிடாதே குட்டி மானே | Motivational Story in Tamil | Oru Kutty Kadhai
    • ஒப்பிடாதே குட்டி மானே ...
    Motivational Story in Tamil | மெழுகுச் சிற்பம் | Wax Statue | Oru Kutty Kadhai • தெரியாமல் கூட இந்தத் த...
    Motivational Story in Tamil | தேவதை | ANGEL | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    • Motivational Story in ...
    Motivational Story in Tamil | உடைந்த மூங்கில் | Oru Kutty Kadhai | AppleBox Sabari
    • உனக்கான செல்வம் உன்னிட...
    Motivational Story in Tamil | தந்தை வைத்த சோதனை Playlist
    • தந்தையின் 7 சோதனைகள் -...
    #appleboxsabari
    #motivationtamil
    #kuttystory
    #motivationalmonday
    #KuttyStory
    #MotivationalVideos
    #TamilMotivationalVideos

Komentáře • 355

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  Před 2 lety +47

    இது “சிமினிக் கூடு” என்ற புத்தகத்தில் நான் எழுதியுள்ள கதைகளில் ஒன்றாகும்.. Copyrights belongs to the Publishers.. நன்றி..

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 Před 2 lety +31

    உண்மை தான் சபரி.
    உங்களை தொடந்து வந்தாலே போதும் தன்னம்பிக்கை,
    விடாமுயற்சி ,
    தைரியம்,
    அறிவுப்பூர்வமான தகவல்,
    வெற்றி எல்லாம் கிடைத்துவிடும் சபரி.
    அருமை பா 💫👍💖👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety +2

      ☺️☺️☺️ நன்றி பிரபா 🌷🌷🌷

    • @azagappasubramaniyan3276
      @azagappasubramaniyan3276 Před 2 lety +3

      கதையின் முடிவில் நீ சொன்ன கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் மற்றவரை குறை சொல்லக் கூடாது. அதே சமயம் பிறர் நம்மைக் குறை கூறினால், அது நம்மிடம் இருந்தால் திருத்திக் கொள்ளலாம். இல்லை என்றால் அதை பெரிது படுத்தாமல் அடுத்த வேலையைப் பார்க்க போகலாம். எத்தனை உண்மையாகப் பாடு பட்டாலும் சிலரை ஒரு போதும் திருப்தி செய்ய இயலாது. நல்ல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றியம்மா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      @@azagappasubramaniyan3276 நன்றி சகோ

    • @murugamahalakshmi3519
      @murugamahalakshmi3519 Před 2 lety +1

      Yes mam

  • @ishwarya986
    @ishwarya986 Před 2 lety +9

    நல்லது செய்தாலும் தீமை செய்தாலும் குறை சொல்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்......தவறை மட்டும் திருத்திக் கொண்டு மற்றவற்றை கண்டு கொள்ளாமல் காலம் பதில் கூறும் என்று விட்டு விடலாம்....நல்ல பதிவு சகோ....😊😊😊😊👍❤️

  • @TrendyTamili
    @TrendyTamili Před 2 lety +2

    அந்தப் பாட்டி சொன்ன பாடம் அந்த அரசனுக்கு மட்டுமல்ல நமக்கும் சேர்த்துதான்... நாம் பிறரைக் குறை கூறும்போது நமக்கு மேல நாம செய்யற தவறைச் சுட்டிக் காட்டி கொண்டு ஒரு கத்தி தொங்குதுன்னு நினைச்சா நாம குறையே கூற மாட்டோம் சகோ😀 மிக நன்று😃

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      ஆம், சகோ.. குறை சொல்லுற நேரத்துல எதையாவது உருப்படியா பண்ணலாம்ல.. மிக்க நன்றி..

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts Před 2 lety +15

    மிக சரியாக சொன்னீங்க சகோ ❤💐
    சிலருக்கு மிக சுலபமான வேலை பிறரை குறை கூறுவது மற்றும் மனதை காயபடுத்துவது தான்.
    இனிமேல் அந்த மாதிரி சமயங்களில்
    இந்த கதையை நினைவு படுத்திக் கொள்வேன்.

  • @LakshmiLakshmi-nz2gz
    @LakshmiLakshmi-nz2gz Před 2 lety +8

    சூப்பர் மேடம் கதை அடுத்தவர் காக நாம் இல்லை என்பது புரிகிறது.குறை கூறுபவர் இருந்து கொண்டு தான் இருக்கும் உலகம் இது.அதனால் நம் வாழ்க்கை நாம் தான் பார்க்கவேண்டும்.

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 2 lety +1

    குறை கூறுவது சோம்பேறிகளின் சுபாவம், அதை ஏற்பதும், நிராகரிப்பதும் நம் முட்டாள் தனத்தையும், அறிவுடைமையையும் பொறுத்தது என்ற கருத்து மிகவும் அருமை. 🙏🙏🙏💐💐💐

  • @sulochanavidhyadharan4415

    எல்லோரையும் மனதிருப்த்தி படுத்த இறைவனாலும் கூட இயலாது.... 🙂🙂🙂. நல்ல கதை

  • @devanandanap3521
    @devanandanap3521 Před 2 lety +10

    சரியான நேரத்தில் எனக்காக சொல்லப்பட்ட கதை என்றே நான் நினைக்கிறேன். நான் இதுவும் கடந்து போகும் என்று நினைத்த நேரத்தில் அருமையான கதை நன்றி தோழி.

  • @n.mfarsan9017
    @n.mfarsan9017 Před 2 lety

    Good morning akka
    நீங்க சொல்ற ஒவ்வொரு கதைகளும் அருமை👍🏻
    இந்த கதைக்கு இப்டி ஒரு பதில் வரும் என்டு எதிர்பக்கல அக்கா.😳
    இந்த கதை எனக்கானது மாதி இருக்கு ஏன்னா நா அப்டிதா மத்தவங்க என்ன பத்தி என்னா சொன்னாலும் அழுதுருவே 😭
    ஆனா இனிமேல் அழ மாட்ட அக்கா...
    பிறரையு குறை சொல்லமாட்டே
    மனம் தளராமல் நமமட பாதையில நா பேய்க்கிட்டே இருப்பேன். 😎😎
    உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்..
    God bless you akka
    🥇🏆🍫

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před 2 lety +1

    பொதுவாக நாம யாருக்கும் உதவி செய்வதில்லை, அது போல நாம மற்றவர்களை பற்றி பேசாமல் இருப்பது நல்லது....அழகான கதை.. வாழ்வியலுக்கு தேவையான ஒன்று. கன்னை, ஒரு செயலை பாக்காமல் மூடி கொள்ளலாம் ஆனால் காது அவ்வாறு இல்லயே....

  • @amuthasenthilkannan22
    @amuthasenthilkannan22 Před 2 lety +10

    அடுத்தவர்கள் என்ன கூறுவார் என்று நினைப்பது தேவையற்ற செயல் என்பதை உணர்த்தும் அழகான கதை....

  • @pushparamalingam5045
    @pushparamalingam5045 Před 2 lety +1

    சபரி ... நான் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறேன் ... VE CLASS ... க்கு உங்கள் கதைகளை கேட்டு தான் ... மாணவிகளுக்கு சொல்கிறேன் ஆர்வமுடன் கேட்க்கிறார்கள் ... வாழ்த்துகள் சபரி 👍💐💐

  • @santhiyathabi9696
    @santhiyathabi9696 Před 2 lety +2

    மற்றவர் குறை சொல்லும் போது நம்மிடம் தவறு இருந்தால் மட்டும் திருத்திக்கொள்ள வேண்டும்.தவறு இல்லை எனில் குறையைக்குறித்துக் கவலைப்படக் கூடாது.குறை கூறவும் கூடாது.கதையின் காட்சிகள் மிகவும் அருமை.நன்றி சகோ❤❤❤❤❤

  • @fathiilma7937
    @fathiilma7937 Před 2 lety +49

    கதையின் இறுதியில் உங்களது கருத்து பெறுமதியானது.. தானும் முன்னேறி அனைவரையும் முன்னேற்ற வைக்கும் உங்களது நல்ல மனதிற்கு நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Před 2 lety +1

    மனிதர்களை இறைவனாலும் திருப்தி செய்ய இயலாது. நம் காரியங்களில் தவறு இல்லை என்று நிச்யமாக தெரிந்தால் தொடர்ந்து பயணிக்க வேண்டியதுதான். நல்ல கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றியம்மா.

  • @thilagamani9269
    @thilagamani9269 Před 2 lety +2

    அருமையான கதையை பதிவு செய்த சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @24shanmugapriyapriya64
    @24shanmugapriyapriya64 Před 2 lety +4

    மிகவும் நன்றி சகோதரி......நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் மக்களின் வாழ்வுக்கு மிகவும் பயனளிக்கிறது... இன்னும் நிறைய மக்கள் இந்த சேனலை பார்த்து பயனளிக்க வேண்டும்.... next 1m family ah உயர வாழ்த்துக்கள் சகோதரி.. 👍🤝

  • @gramesh5017
    @gramesh5017 Před 2 lety +2

    உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடி யாது, நல்ல கதை.

  • @rameshtr632
    @rameshtr632 Před 2 lety +1

    நான் எதிர்பார்க்காத பதில் அருமை தோழியே...

  • @priyaraja8053
    @priyaraja8053 Před 2 lety

    அருமையான கதை இந்த கதை எனக்கு உபயோகமாக இருந்தது இன்னும் சில கதைகளை கேட்க விரும்புகிறேன் தன்னம்பிக்கை புதிய கதைகளை கேட்க

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 Před 2 lety

    என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட் என் சகோ.... உங்களால் என் வாழ்வில் எவ்வளவு நல்ல மாற்றங்கள்.... நன்றி.. சகோ... 🌹🌹

  • @jothirajs7491
    @jothirajs7491 Před 2 lety

    நீங்கள் சொல்லிய கதை போலதான் இந்த உலகம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இதுதான் உண்மை மிக்க நன்றி

  • @geethasakthivel1073
    @geethasakthivel1073 Před 2 lety

    உச்சரிப்பு சொல்லும் கதை அமைப்பு அருமை வாழ்த்துக்கள் .சபரி வாழ்க வளமுடன்

  • @SudhaSudha-vf7zu
    @SudhaSudha-vf7zu Před 2 lety

    அன்புள்ள சபரி அருமையான கதை. தெளிவானது மனம். எங்கிருந்து பெறப்பட்டது இந்த கதை. மிக மிக அருமை. இன்னும் கேட்டுதே more. 👍👍

  • @chitrakala2503
    @chitrakala2503 Před 2 lety

    கதை மிகவும் அருமை நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அழகாக இருக்கிறது 🤝👌

  • @nandinis8309
    @nandinis8309 Před 2 lety +2

    Mam, I am a teacher I just love your stories sooo much U decided to tell my students a story from your collection for understanding the moral values which the young generation lack. My mother is a schizophrenia patient but even she loves your stories. You have touched many souls.. continue the good work for social cause ❤️THANK YOU SO MUCH 🙏🙏🙏

    • @devikachandrasekar2316
      @devikachandrasekar2316 Před 2 lety

      Really superb 👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety

      Thank you so much Sis.. I’m happy to see the stories are useful to many people.. Please convey my wishes to mom and my prayers to God for her health and well-being ♥️♥️

  • @anusuyarajapandiyan4229

    நன்றி சபரி இந்த கதையோட முடிவு அருமையா இருந்தது நீங்க சொல்ற கதைய கேட்டாலே போதும் தன்னம்பிக்கை தானாக வந்துவிடும் நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்💐💐

  • @ramakrishnanganesan5676

    நிச்சயமாக அந்த பாட்டி ஒவ்வை பாட்டியாகத்தான் இருக்கும்

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 2 lety +4

    *Wonderful Sabari ❤️ CRITICISM : If constructive, reflect & work on it !!! Destructive Ignore & delete it !!!*

  • @s.k9799
    @s.k9799 Před 2 lety +2

    Unga voice kettale kathula then payithu avvalavu enimaiyana voice nan mei maranthu poyitten 😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🌺🌺🌺💯💯💯💯💯 super voice sabari

  • @priyaKumari-dz7pf
    @priyaKumari-dz7pf Před 2 lety +1

    நான் உங்க கதையை ஒரு மாதமா கேட்டுருக்கன் எனுக்கு மன அமைதி கிடைக்குது நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mr.malaimdu4731
    @mr.malaimdu4731 Před 2 lety +5

    அக்கா நீங்கள் ஒவ்வொரு கதையும் எப்படி தேர்வு செய்கிறீர்கள் மிகவும் நன்றாக உள்ளது 🎉💯👌💥

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před 2 lety +11

      நான் பொதுவாக ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு கதை எழுதுவேன். இந்த சேனலில் பொது கதைகளான 7 குட்டிக் கதைகள் தவிர மீதி எல்லாமே, இப்படி எழுதியவைதான்.
      இந்தக் காலத்துக்கு ஏற்றமாதிரி பழைய கதைகளில் நிறைய இல்லை. அதனால் ☺️☺️

    • @gayathri4579
      @gayathri4579 Před 2 lety

      9

  • @amalaanonciya6689
    @amalaanonciya6689 Před 2 lety +2

    Super sago kandipa kuraikalai ninaithukonde tension kopam Elam varuthu thank you so much sago

  • @janakis2506
    @janakis2506 Před 2 lety +1

    Hi akka onga story yallamay miss pannama Pappa story yallamay Vara level akka

  • @thayalanvyravanathan2651

    அருமையாகத் தாங்கள் கூறிய கதை எனக்கு ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தியது. யேசுதாஸ் பாடல் ஒன்று...
    "ஊருக்கும் வெட்கமில்லை"
    ....."மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து முதுகைப் பாருங்கள். முதுகில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள் "..."சுட்டும் விரலால் எதிரியைக் காட்டிக் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உத்தன் மார்பினைக் காட்டுதடா "...
    அருமையான கவியரசு கண்ணதாசன் வரிகள்..

  • @kolangalwithyourhouse2841

    அக்கா ரொம்ப நல்ல கருத்துடைய குட்டி கதை. ☺️ ❤️❤️

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +4

    மிகவும் அருமை சகோ...... எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய கதை..... நன்றி சகோ

  • @rajaramachandranr2742
    @rajaramachandranr2742 Před 2 lety

    நல்ல கருத்துள்ள கதைகளை தொடர்ந்து வழங்கிகொண்டிருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.. 🙏🏻

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +1

    கதை முடியும் வரை நான் கருத்து கூட படிக்க வில்லை. அவ்வளவு அருமை

  • @parimalasakthidharan6716

    இன்னும் இன்னும் நிறைய கதைகள் உங்களின் இனிமையான குரலில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

  • @deepadeepalaxmi7205
    @deepadeepalaxmi7205 Před 2 lety

    சின்ன வயதில் இருந்தே நல்ல பெற்றோர் இல்லை சொந்தம் இல்லை கூடு போன்ற உறவு இல்லை நண்பரும் தோழி இப்படி யாருல்லை எனக்கு யாருபாத்தலும் ஒரு முறைமுதல் வருத்தப்பட்டேன் என்னேம் பிள்ளைகளே தொல்லை தறங்கா பாட்டி கதை கேட்ட நல்ல இருக்கு இனிமேல் நான் கூட வருத்தப்பட்டேன் நான் தியானம் செய்யுன் யோகா பயிற்சி என்னால் பண்ணமுடில்லை
    கண் நேரில் பட்டலும் எப்பத்தலும் திட்டிகிட்டு இருக்க குறைசொல்லுஇருக்க

  • @vanajar6541
    @vanajar6541 Před 2 lety +1

    💯 உண்மை. மிகவும் அருமை.👍👍👌👌

  • @madhumita3753
    @madhumita3753 Před 2 lety

    Arumaiyana Kadhai Sabari akka ,,, nice motivational story .. 👏🏻👏🏻👍🏻👍🏻

  • @SpecialThagaval
    @SpecialThagaval Před 2 lety

    குறை சொல்வது எளிதான வேலை ஆனால் அதை நினைத்து கவலையே படாமல் ஒருவேளை தவறு இருப்பின் திருத்திக் கொள்ளவும் என்று நீங்கள் சொன்ன மெசேஜ் நன்றாக இருந்தது

  • @AlhamdulillahRf
    @AlhamdulillahRf Před 2 lety

    Arumayana kadhai sister 5 years back naanum ipadi than yaarachum ena kora sona feel pani aluven but ipa athalam thattivitu poite erupen sister, ipa naa enn familyoda happy a eruken 👍👍👍

  • @nivivino
    @nivivino Před 2 lety +1

    superb story... Romba sariyana Unmai

  • @Amalorannette
    @Amalorannette Před 2 lety +1

    ஓஅருமையான கதை நன்றி.

  • @gayathri4579
    @gayathri4579 Před 2 lety

    ரொம்ப அருமையாக இருக்கிறது இந்த கதை....

  • @balajin8889
    @balajin8889 Před 2 lety

    அனைவருக்கும் பயனுள்ள சிறந்த பதிவு..

  • @sobanasiva857
    @sobanasiva857 Před 2 lety

    Nandri Sagothari..nejamagavae ennudaiya vazhkai nigzhalvukaluku Naa vidai thedi alaiyum bodu, nengal seriyana theervoru varugireegal...Mikka nandri...

  • @keerthanav8823
    @keerthanav8823 Před 2 lety

    Sabari unga kathaiya ennudaiya friends ku anpren super comments Sabari

  • @mbalubaby4575
    @mbalubaby4575 Před 2 lety

    அருமை. நல்ல கதை, உலக நடப்பு இதுதான்.

  • @UENPAVITHRAM
    @UENPAVITHRAM Před 2 lety +5

    Akka... My class teacher shared your motivational story in our group... Your stories are really motivated... 👍🏼 I already watched that story in your channel

  • @KrishnaMoorthy-ic4kx
    @KrishnaMoorthy-ic4kx Před 2 lety

    அன்பான வணக்கங்கள் தங்களுக்கு தங்களது இனிய இப்பதிவுக்கு நன்றி நம்மில் சிலரில்லை அனேகமான இம்மானுடம் பயனுறா துணை நிற்கும் பணியாக கடமையாக ஏன் சேவையாக மனதால் எண்ணங்களாள் சொல் செயல் ஞானம் இவையாவும் அனுதினமும் நித்தமும் காலத்தை கடத்திக்கொண்டு வாழ்வியலில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்கள் இது தான் உலகம் இவ்வளவு தான் உலகம் உங்கள் வாழ்க்கையை வரலாற்றில் உன்னதமான பதிவிடுங்கள் வாழ்க்கையை உழைப்பால் அன்பேமனிதம் தாய்மை கருணை கைம்மாறு சேவை மனிதம் பிறரை நேசித்தால் நேசிக்கும் அத்துனை உள்ளங்களுக்கும் ஆத்மார்த்தமான நன்றிகள் பலப்பல உரித்தாகுக என பாராசியப்பன்கிருஷ்ணமூர்த்தியின் தார்மீக வணக்கங்கள் நன்றி கள்.

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 2 lety +1

    Yes, the easiest thing is to reproach others. The value of anything can only be felt when the common pay for being the possesor or own it. So goes the adage, instead of giving someone the fish, teach him to catch the same.
    All your motivational theme proves to be optimistic. Worthy of listening each of your attempt. Dear child, stay blessed ever

  • @yogenjaj8806
    @yogenjaj8806 Před 2 lety

    வணக்கம்.மிக்க நன்றிகள்.வாழ்க மகிழ்வுடன்.👍👍👍🙏🙏🙏🎉🎉🎉

  • @divyav7620
    @divyav7620 Před 2 lety

    அருமையான பதிவு சகோதரி🌹🌹🌹

  • @mahalakshmichinnadurai367

    Arumai sister 👍🙏valga valamudan

  • @venkatesababu202
    @venkatesababu202 Před 2 lety

    Really trueva good story elder sister. Thanks to give a good motivation video story. Thanks a million.

  • @vigneshwaran1585
    @vigneshwaran1585 Před 2 lety

    சூப்பர் அற்புதமான கதை நட்புதோழி

  • @RameshKumar-hd7hs
    @RameshKumar-hd7hs Před 2 lety

    Aarumaiyana kadhai .....😊 Anaivarukum Avasiyamana
    kadhai.....👍👍👍

  • @anandkanaga4378
    @anandkanaga4378 Před 2 lety +1

    வணக்கம்!
    அருமை அறிவுரைக் கதை!!!

  • @palanivelponnuchamy6537

    நிதர்சனமான கதை

  • @asanciamary4031
    @asanciamary4031 Před 2 lety

    Really good information sisy❤️😘 Thank you ❤️

  • @lourdhumary1157
    @lourdhumary1157 Před 2 lety

    Very good message ma. Now I am facing the Same problem you gave me solution by this story. Thanks ma.

  • @dasappankrishnamoorthy4503

    semma sago once again u make this day real motivational monday, thanks for sharing........

  • @yogendrarajahvelupilai1567

    வணக்கம்.மிக்க நன்றிகள்.வாழ்க வளர்க.

  • @selvijohnson5664
    @selvijohnson5664 Před 2 lety +3

    Vanakam sister motivation story 👍👌👌👌👏👏👏voice so sweet 👌ninga solra motivation story enaku Pala nerankalel nalla muyrchiya iruku thank you sister 🤝

  • @lathakkdi8646
    @lathakkdi8646 Před 2 lety

    நன்றி சகோதரி

  • @BrindhaAjn
    @BrindhaAjn Před 2 lety

    அருமையான பதிவு அக்கா🙏

  • @anujaspher1623
    @anujaspher1623 Před 2 lety

    Wow..... 💐❤️ Thank you sis
    Store.... super 👍

  • @jamunasampathkumar8716

    Super presentation and photography Sabri mam good information 👌👍

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 Před rokem

    மிக அருமை

  • @madhanakumarij725
    @madhanakumarij725 Před 2 lety

    Excellent story Sabari 👍👌 👏 your voice and speech is so good 👍

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Před 2 lety

    Sema superah irunthuthu ka

  • @naveenlenin1827
    @naveenlenin1827 Před 2 lety

    Super video.thanks🙏👍

  • @aslamnasreen1730
    @aslamnasreen1730 Před 2 lety +1

    சூப்பர் 👌🙏

  • @sowmeyasubashreeshree6933

    More inspiration story sister. Thank you.

  • @seethaseetha6804
    @seethaseetha6804 Před 2 lety

    அருமையான பதிவு அக்கா 👍

  • @saravanankaliaperumal8602

    Super sabari...

  • @kalavennela908
    @kalavennela908 Před 2 lety

    Superrrr ma

  • @rdivyadharshini130
    @rdivyadharshini130 Před 2 lety

    Arumai sister vera leval

  • @thilagavathisumathi4828

    அருமையான பதிவு

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 Před 2 lety

    Hai... Saho... Enna.. Maranthuttingala😔😔😔... For... Jaya.... Chellakutty nalla irukingala.... Story.. Super..

  • @puspavalli9383
    @puspavalli9383 Před měsícem

    Super super romba romba poruthamana kathai

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Před měsícem

      நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Před 2 lety

    Arumaiyana kadhai

  • @renuvenke142
    @renuvenke142 Před 2 lety

    Super ka nice story 👌👌

  • @karpagambal926
    @karpagambal926 Před 2 lety +2

    Ponni in selven sollunga please sister

  • @sridevijayakumar7351
    @sridevijayakumar7351 Před 2 lety

    Super ma 👌👌thank you sister 👍👍

  • @karthi4967
    @karthi4967 Před 2 lety

    அருமை அருமை அருமை

  • @anbarasic1308
    @anbarasic1308 Před 2 lety

    Akka rombove sariyaana kadhai nandri🙏

  • @rajeeramachandran6888
    @rajeeramachandran6888 Před 2 lety

    அருமையான கதை சகோதரி

  • @jayapriya2578
    @jayapriya2578 Před 2 lety

    சரியான நேரத்தில் கிடைத்த அறிவுரை ..☺

  • @angavairani538
    @angavairani538 Před 2 lety

    அருமையானபதிவுடா சபரி

  • @ambikar.k3018
    @ambikar.k3018 Před 2 lety

    Super story sabari

  • @poornivelu
    @poornivelu Před 2 lety

    ஆஹா அற்புதம்

  • @karthikjai4539
    @karthikjai4539 Před 2 lety

    Thank you for your motivation sabari

  • @s.sinthujaa6839
    @s.sinthujaa6839 Před 2 lety +1

    Nice story akka.👌I love this story..💗

  • @sathyapriyasathyapriya41

    Mam unga slang and neenga sollim style remba super and unga smile remba super