💕மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பொங்கல் சீர் கொடுக்க போறோம் | Pongal Seer for Brinda | Pongal Seer

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Abi Tamil CZcamsr: • பிறக்க போற குழந்தைக்கு...
    Sarasus Samayal: • Fancy sarees collectio...
    Mail id:hemaskitchen74@gmail.com
    Facebook: www.facebook.c...
    Insta Id: my Insta account: www.instagram....
    Namma Ooru
    Website link:
    www.nammaoorus...
    contact No:
    73053 73004

Komentáře • 801

  • @HemasKitchen
    @HemasKitchen  Před rokem +70

    Karumbu pathi solla maranthuten video la... Kanjipuram la than karumbu vaanginoam... Munnadi door la saachi vachi erukkom parunga friends ❣️❣️

  • @fairosem
    @fairosem Před rokem +313

    இந்த மாதிரி தாய் கிடைக்க பிருந்தா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் 👍👍

  • @singappenney5166
    @singappenney5166 Před rokem +210

    Hema Amma ur best Mom, really Brindha is very lucky girl to have you

  • @vinothinivlogs3771
    @vinothinivlogs3771 Před rokem +39

    Brindha oda athai face pathave theriuthu..romba cute family....romba lucky nega elarum.... super...avaga mamiya tha romba super 😍❤️

  • @muruganessaki9931
    @muruganessaki9931 Před rokem +268

    ஆண்பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பது சூப்பர் அக்கா🙏👌👏👏

  • @santhanamlakshmi3485
    @santhanamlakshmi3485 Před rokem +19

    ஹேமா சாய்ராம்..நீங்கள் பிருந்தாவிற்கு தரும் கட்டிமுத்தம்தான் எல்லாவற்றிலும் என்னை கண்கலங்க வைக்கிறது..எங்கள் வீட்டிலும் எனக்கும் அம்மாவிற்குமான பந்தம் நட்பு கலந்து அலாதியானது..இந்த காலகட்டத்தில் அம்மாவை தொட்டும் பேசும் குழந்தைகளே மிகவும் அரிதாகிவிட்டார்கள்..உங்களின் தாய்ப்பாசம் நெகிழ் வைக்கிறது..வாழ்க வளமுடன்..

  • @blessycarolina2087
    @blessycarolina2087 Před rokem +127

    Your daughter is so lucky to have you as her mom.. the way to you caring her is like amazing.. God bless the whole family

  • @sridevi2860
    @sridevi2860 Před rokem +24

    உங்களின் வார்த்தைகள் மிக சரி. நீங்கள் சொல்வது போல ஒரு கட்டத்திற்கு மேல் பிறந்த வீட்டு உறவு இடைவெளி ஆகிறது. இவ்வாறு செய்தால் பெண் பிள்ளைகள் மனம் சந்தோச படும்.

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Před rokem +21

    அம்மா உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.... அம்மாக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🤩😍

  • @ssdj1328
    @ssdj1328 Před rokem +48

    U r such a good parents . God bless your hole family
    Take care ur health also Hema amma❤️

  • @raduvedi
    @raduvedi Před rokem +55

    Amma I agree with your attitude towards children’s life. It is so refreshing to see this. 🙏🙏💯💯

  • @jbkandhavel
    @jbkandhavel Před rokem +28

    Familya ninnu poosanikai suthi podunga ma Kannu pattura podhu😍unga video pakka eyes kulura iruku 😍😍இதே போல் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்😍

  • @mathhelper7953
    @mathhelper7953 Před rokem +85

    Lucky brinda lovable parents 💗 she blessed with you mam 💞

  • @anubala2317
    @anubala2317 Před rokem +61

    Great hema ji....Ambani kooda avaru ponnu ku ivvalo kuduthuruka maataru...
    nice ji...congrats

  • @vidyapremkumar5478
    @vidyapremkumar5478 Před rokem +11

    Sammandhi seems so affectionate. Brindha is lucky. That’s what is important.

  • @prabhunishvanth8794
    @prabhunishvanth8794 Před rokem +20

    Romba azhaga familya kondu poringa hema Amma...

  • @saranya633
    @saranya633 Před rokem +4

    வணக்கம் அம்மா திருமணம் முடிந்த பிறகு பொறந்த வீட்டு வாசல் படியை கூட மிதிக்க முடியாமல் இருக்கிற எங்களை போல் உள்ள பெண்களுக்கு இந்த விடியோ கண்ணீர்தான் இது போல் அம்மா அப்பா கிடைக்க பிருந்தா நீ ரொம்ப கொடுத்து வைத்தவர் அம்மாவுக்கு கிடைக்க வில்லை என்றாலும் மகளுக்கு செய்து அழகு பார்த்த அம்மா நீங்கள் சூப்பர் அம்மா 🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @easysmarts
    @easysmarts Před rokem +52

    இந்த காலத்தில் பெண்பிள்ளை கள் மாமியார் மாமனார் கூட ஒட்டி இருத்தல் அதிசயம்.நல்ல வளர்ப்பு.அத்தனை புகழும் ஹேமா அவர்களையே சேரும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐🙏

  • @deborahramya
    @deborahramya Před rokem +23

    Brindha is really blessed to get a loving mom like you aunty 🥰💖 beautiful family vlog! Specially the pongal seer 🎉👍

  • @esport8287
    @esport8287 Před rokem +4

    Super mam உங்கள் மாதிரி அம்மா கிடைக்க கொடுத்து வைத்திருக்கனும் Realy superb

  • @kavithac5654
    @kavithac5654 Před rokem +27

    en pappa ku 4 vayasu agudu ungala mari tha nanum en ponnuku pathu pathu seiyanum nu asaiya eruku..en na en life la na edellam one time kuda anubavichathae ella :)

  • @tamizhkrish9437
    @tamizhkrish9437 Před rokem +2

    எங்க வீடிட்டில் இந்த மாதிரி சீர் எதுவும் கொடுக்கலை என்ற வருத்தம் இப்பவும் எனக்கு இருக்கு நீங்க சரியாக புரிந்து இந்த மாதிரி சீர் கொடுப்பது பார்க்க அழகா இருக்கு

  • @subashinisaravanan2836
    @subashinisaravanan2836 Před rokem +21

    Love your video Hema madam. Your intention to follow good traditional values and forward to Deva is amazing. It is both the joy of giving and taking. Your words are absolutely right.
    Well done madam....and please Suthi pottukonga

  • @mahalakshmiv966
    @mahalakshmiv966 Před rokem +38

    இரு வீட்டாருக்கும் வாழ்த்துகள் தோழியே.

  • @ammugajendran3599
    @ammugajendran3599 Před rokem +5

    என் அம்மா வீட்டில் கந்தை துணிக்கு வழி கிடையாது!! ஆனால் என் மகளுக்கு கண்டிப்பாக நான் செய்வேன்🌹

  • @SarasusSamayal
    @SarasusSamayal Před rokem +3

    பொங்கல் சீர் அனைத்தும் அருமை ஹேமா. பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஆன சகோதரன் சகோதரி உறவை சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஹேமா. சம்பந்தி வீட்டு உபசரிப்பும் விருந்தும் அருமையோ அருமை ஹேமா. அதே சமயத்தில் என்னிடம் யோசனை கேட்டதை குறிப்பிட்டு இருப்பது மகிழ்வாக உள்ளது. உங்களின் நல் மனதுக்கு நல்லதே நடக்கும் ஹேமா 😍 அக்காவின் ஆசிகள் என்றென்றும்... வாழ்க வளமுடன் 💐
    அன்புடன் சரஸக்கா😍❤️

  • @strawberryeducation
    @strawberryeducation Před rokem +8

    Enna than panam irunthalum seyarathukum manasu venum.both families be happy always

  • @revathirevathi9282
    @revathirevathi9282 Před rokem +4

    Brindha ma, super ❤️ ma,hema Amma lucky,brndha also Lucky,made for each other rendu perayum paakka poramaya, santhosama irukku,alukaya வருது,ஆனந்த கணீர் வருது, பாக்க பாக்க, நல்லா இருக்கு, மாப்பிளை குணம் மாமியார் வீடு எல்லாமே கடவுள் குடுத வரம்,ஆசிர்வாதம் , God bless you

  • @kavisri4527
    @kavisri4527 Před rokem +8

    Brindha ku evalo jewells pottinka seer enna kututhinkanu video podunka

  • @user-ie4dm7ti4y
    @user-ie4dm7ti4y Před rokem +5

    Wonderful mother in law. The whole family is lucky to have such nice mother in law

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před rokem +7

    எங்கள் வீட்டில் இப்படி தான் பொங்கல் சீர் கொடுப்போம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ❤️

  • @snehaglaxton3228
    @snehaglaxton3228 Před rokem +28

    What you said about Pongal seer is very true. And good that you taught deva about this. But this vlog was very emotional. You've chosen things very thoughtfully. Stay ever blessed 🙌 😇 🙏

  • @HemaLatha-cm6vt
    @HemaLatha-cm6vt Před rokem +11

    Hema sister,
    Daily unga vlog pakka avala iruken
    What a positive vibes, inspiration to all moms.
    Congrats to all

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 Před rokem +3

    Solla vaarthaigal illa.. avlo azhaga iruku neenga paathu paathu seyyardhu paakarthukku.. stay blessed ❤

  • @padmavarsni7702
    @padmavarsni7702 Před rokem +1

    Unga thought almost ellarume follow seithaal pillaigal maththiyil bonding irundhukitte irukkum. Adhu eppavume nalladhu. Thankyou sis.

  • @Marypal
    @Marypal Před rokem +21

    Dedication to your daughter is quiet amazing! Your daughter is very lucky, all the daughters though deserve to have moms as you not everyone get , 👍

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Před rokem +15

    Thank you Hema Ma'am 🙏,caring girl children is very important

  • @kundaasatti3874
    @kundaasatti3874 Před rokem +4

    Neenga sonnadhu athanaiyum unmai sister 😊 namakku pirandha pen manasu kulirndha namma veedu nalla irukum nu yenga Patti kuda solluvanga,

  • @suregavivek4003
    @suregavivek4003 Před rokem +2

    Hema amma ...brinda voda mamanar mamiyar super type. Brinda romba lucky da.. Innum oru amma appa kidachi irukanga unaku. Unnoda hua umm romba nalla understanding person. Unga mamiyar chance ae illa da... Super super ma. Neeyum unga mamiyar ku pudicha mari irundhu koda. Nice family.. Ellarkum suthi podunga hema amma. God bless 😍😍😍

  • @seethudiya6425
    @seethudiya6425 Před rokem +26

    Really so happy to see you mam.. Brinda romba lucky mam... Ungalamari amma enaku illa.... Congratulations to all of you mam....

  • @ramyalavanya3231
    @ramyalavanya3231 Před rokem +5

    Abi Tamil youtuber- i am also following her ,she is sharing more useful tips

  • @mrs.jujjukutty2445
    @mrs.jujjukutty2445 Před rokem +40

    You are an inspiring mom.....❤️

  • @jayalakshmilakshmi5050
    @jayalakshmilakshmi5050 Před rokem +24

    U r such a wonderful mum. Nice to see ur family👪

  • @Madhu-vz2kf
    @Madhu-vz2kf Před rokem +12

    mom @ daughter bonding ! pathu Ennai ariyamal kannir!! vanthu vittathu
    அம்மா 💚💜💚 I LOVE YOU அம்மா 💚💜💚

  • @anbubed1993
    @anbubed1993 Před rokem +7

    Neenga solrathu 💯 correct ma...valga valamudan😊😍

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 Před rokem +7

    Beautiful mother and father 🙏 God bless you and your family 🙏🙏🙏

  • @hemajyothishwaran9521
    @hemajyothishwaran9521 Před rokem +5

    Brinda is very lucky to have u as mother. I just love the way you think ahead of things like may be cleaned vegetables, also how a brother and sister bonding that need to continue during all the occasions and festivals. Hats off for the motherly love you show towards Your kids. ❤. My mom's family follow even now during Pongal they have this custom of treating the sisters with new clothes n gifts. It's a great idea of bonding. Stay Blessed everyone in your family and Brinda.

  • @lathasridhar3420
    @lathasridhar3420 Před rokem +11

    Super mam your family bond is an example to everyone.

  • @agnesjohn9486
    @agnesjohn9486 Před rokem +2

    I dont think ur energy level..love towards ur son in law family..Hema sis is full of positive vibes .great..god bless u all..the way u do the things r amazing

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Před rokem +2

    Neenga rendu pillaingalaum arumaya valathurukinga...ure a very very spl mother...

  • @saisaran.psaisaran.p4431

    Every moment was awesome amma.. Nanum feel pandren intha mari ella ponnunga vetlayum ela varusamum senju evalo happya irukumnu...

  • @mahalakshmi4700
    @mahalakshmi4700 Před rokem +3

    Gold jewel lam epdi save panninga ur daughter ku nu please share with us mam... Its very useful.....

  • @jeyamanisamaiyal5592
    @jeyamanisamaiyal5592 Před rokem +2

    Correct than Amma,enaku marriage agi 5years Achu ana engalukku inum mudinja varaikum Ella function Kum enga appa Amma senjutu than irukanga kastapadra family than analum mudinjatha magalukku seiyanumnu Amma appa ninaikuranga en thambikum atha than solli kuduthirukanga,ellarum itha follow panuna பிறந்த பெண் பிள்ளைகள் சந்தோசமாக இருப்பார்கள் 😍👍

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Před rokem

    Seerla nanga every year brothers do give rice, manja enji kottu vellam karumbu, paruppu PanAm vetlapakku pushpam koduppadu Tanjore vazhakkam

  • @kavyasai6799
    @kavyasai6799 Před rokem +1

    Super Hema Sister... Neeinga Solradhu Mathiri Pillaigaluku Seiyanum Solli Thandhinga Parunga Devaku Super 👌👌👌🙏🙏🙏

  • @sriayyappaenterprises5726

    Semma ungalaukku pen pillya porandhirukkamannu thonradhu seer ellame super amma

  • @kavis8776
    @kavis8776 Před rokem +3

    Correct ah sonninga Amma.. neenga pesuratha ketu romba emotional agiten. I like to having brothers but I have no brothers, I always expecting brother's love.. vaazhga valamudan😘🥰

  • @suhirthaalwin8963
    @suhirthaalwin8963 Před rokem +13

    எங்க அம்மாவும் இப்படி தான் செய்வாங்க.

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 Před rokem +6

    எங்கள் ஊறிலும் பொங்கல் சீர் தீபாவளி சீர் இரண்டும் தருவாங்க. வாழ்க வளமுடன்.

  • @KaniMozhi-dq8wl
    @KaniMozhi-dq8wl Před rokem +4

    Hema neenga vera level paa.. superooo super sister... Enaku moonu pen pillainga unga ideas la na follow pannanumnu every videos iam watching...

  • @rkchannel7139
    @rkchannel7139 Před rokem +2

    Really u r a wonderful mom ...your daughter is so blessed to got good mother ..we too got more news ideas...and u r a gem lady .....I really admire u mam ......this is the first time gives u comment thank u

  • @saipriyavenkat5905
    @saipriyavenkat5905 Před rokem +7

    Awesome mom and dad and loving family...she is so blessed...god bless you and your family in abundance..

  • @parimalaaprasadh6693
    @parimalaaprasadh6693 Před rokem +4

    Super hema...your explanation about pongal seer is very nice....very well planned and executing each and every thing ...hats off to you

  • @harisarath5313
    @harisarath5313 Před rokem +1

    Pongal seer oru nalla vishayam..enga ammachi irandhu 15yrs aaguthu..en maamiyar irandhu 13yrs aaguthu innum avanga pirandha vtla irundhu pongal seer varum..uravu thodaruthu..enaku 6yrs aaguthu en appa amma kondu vandhuruvanga..naanum en 2 sisters in law ku seiren

  • @padminigopinath9857
    @padminigopinath9857 Před rokem +2

    Nice ritual u have started like this traditional way of giving love and affection to our daughters

  • @sangeethaganesh3630
    @sangeethaganesh3630 Před rokem +13

    U r wonderful mother

  • @shilpag8339
    @shilpag8339 Před rokem

    Super hema Amma entha mari traditional methods la follow panna antha vitla pirandha ponnu romba sandhosa paduva bcos enaku ethulam kidaikala Brinda so lucky..super

  • @vijayalakshmilakshmi5911

    En amma sonnathu polave erukku.unga explain and tips romba romba nalla erukku.nanri ma.

  • @dr.j.babithadr.j.babitha5579

    Really you are great amma...seeing in this video tears in my eyes...miss my dad..and my seer varisai .

  • @MythilysSpiritualJourney

    உங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன் மா. நானும் என் பொண்ணுக்கு நீங்க சொன்ன மாதிரியே செய்றேன் மா ❤

  • @k.s.mborewellsk.s.mborewel3702

    வாழ்க வளமுடன் மிகுந்த மகிழ்ச்சி

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 Před rokem +1

    Nenga super AMMA 👌🏻Enaku marriage agi 8 years aguthu 1 oru paiyan,twins girls motham 3 nu pasanga irukanga. Epo varaikum enoda amma engalakukaga neraiya surprise paniten irupam..I love my AMMA and I love u too u amma

  • @mouleeshwaran2873
    @mouleeshwaran2873 Před rokem +1

    உங்களுக்கு தெரியுது, செய்யறீங்க அம்மா. பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. எங்களுக்கு செய்ய யாரும் இல்லை.

  • @arunabhushanam9514
    @arunabhushanam9514 Před rokem +7

    எல்லோரும் இருந்தும் எனக்கு குடுத்து வைக்கல எங்க வீட்டுக்கு ஒரு குத்து விளக்கு வந்தா அதிலிருந்து தான் இப்படி நடக்குது நான் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 Před rokem +1

    enakku annan thambinu yarum illa - inga akkam pakathula ellarum amma veddunu pogum bothu namakku yarum illaye nu naan niray azhuthiruken - athuku than en ponnu thaniya agida kudathunnu 2 nd baby payana irukanumnu vendikiten - athe mari enakku 2 nd baby payana poranthathu enakku romba happy enakku kidaikatha santhosham en magalukku kandippa kidaikum nanum en payan kitta solli than valapen akka thanda unakku rendavathu ammanu avala pathirama pathukonu - ungala pakum bothu enakku ippadi oru amma illayenu ekama irukku

  • @VijayaLakshmi-tr1rz
    @VijayaLakshmi-tr1rz Před rokem +1

    Excellent advise, brothers have to take care as much as possible

  • @santhasamy6127
    @santhasamy6127 Před rokem

    Super amma.... Enaku Mrg aagi 4 years aachu but innum first seer polavey en anna seiranga... ippo neenga sollum bodhu enaku sandhoshama iruku... Pongal Diwali na Nan eppavum en annakaga wait pannuven avanga varapo enaku avlo happy ya irukum...

  • @sujatharaj2834
    @sujatharaj2834 Před rokem +7

    Superrr hema akka.. ur d best mother 🥰first comment

  • @bharathielangovan17
    @bharathielangovan17 Před rokem +4

    Super mam.neenga sonna karuthu mattrum blood relation uravu pathi sollum podhu enaku kannula kukam Pola thanni vanthuduchu.i am happy to see your this particular video.enaku edhu Pola seiyala and coming generations ku sollium kudukala.👌👏👏👏

  • @suttumvizhisudar
    @suttumvizhisudar Před rokem +8

    👸அம்மா இப்படி இருந்தா
    வாழ்கை சொர்க்கம் தான்❤

  • @JayaKumar-fq8ji
    @JayaKumar-fq8ji Před rokem +1

    Really really very happy moment super Hema sister ur good heart

  • @mariaanitha3333
    @mariaanitha3333 Před rokem +2

    You are a great mother sis no words to say about your bonding vera level sis... Brindha's mother in-law is very nice character especially Brindha's gift very nice sis👌😍

  • @roshs2392
    @roshs2392 Před rokem +13

    Mom daughter bond is irreplaceable ❤️🥺

  • @pushpalatha1095
    @pushpalatha1095 Před rokem +1

    Hai Hema unga madari parents romba rare.panam irundalu kudukra manasu irukunu.god bless you and your family.

  • @santhis7681
    @santhis7681 Před rokem

    வணக்கம் ஹேமா மேடம் வீட்டு பொண்ணுங்களுக்கு அப்பா அம்மா காலத்திற்க்கு பிறகு அண்ணணோ தம்பியோ இதை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லும்போதே நான் ரொம்ப அழுது விட்டேன். இந்த மாதிரி எத்தனை அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.அம்மா அப்பாவே நிறைய குடும்பங்களில் செய்வதில்லை.நீங்கள் ரொம்ப great madam.எனக்கு ஒரே ஒரு கவலை.இந்த விஷயத்தை உங்க channel பார்க்கிறவர்களுக்கு மட்டும் போய் சேரும்.எல்லோருக்கும் எப்படி யாவது தெரியப்படுத்தவும்.thanks madam .உங்கள் மனசு போலவே சம்பந்தம் கிடைத்திருக்கிறது.பிருந்தா வாழ்க வளமுடன்.என்னுடைய comment reply கொடுங்கள் .

  • @ambrosesudamani2295
    @ambrosesudamani2295 Před rokem +1

    Really very good inspiration for all.very Good mom.

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 Před rokem +1

    Good madam pasangluku oru anbu valarum neenga very good parent madam

  • @seethudiya6425
    @seethudiya6425 Před rokem +6

    Neenga unga ponnuku panra seer and gifts la super mam.. Unga vdeos pakkrathukagave mrg na wait panven mam... Neenga nalla irukanum mam...

  • @rohinisiva
    @rohinisiva Před rokem +1

    கேரட் பீன்ஸ் உருளை எல்லாம் நாட்டு காய் யா?

  • @kavisri4527
    @kavisri4527 Před rokem +3

    Ur great sis enga amma enakku ethume seyya mattanka en thampikku tha seivanka na ore ponnutha

  • @mohamednasirmubinafarjees1812

    After hema daughter marriage apram yarulam hema,s kitchen follow panriga

  • @jayalakshmipavithra5873
    @jayalakshmipavithra5873 Před rokem +1

    Intha things vida unga manasu perisa iruku mam super

  • @Rithviksaivlogs
    @Rithviksaivlogs Před rokem +7

    Deva thambi ku bless panapa enaku romba emotion aiduchi Amma enaku kuda piranthavanga yarume Ila love you deva thambi

  • @nithyasivakumar5071
    @nithyasivakumar5071 Před rokem +10

    I don’t think this is right- even if you don’t give you still are her parents. Relationships are not based on material things

  • @jayalakshmi3246
    @jayalakshmi3246 Před rokem +1

    Yes ma you are great. Brinda is lucky to have such a nice mom. Your son law is lucky

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 Před rokem +4

    Saibaba veetukuvandal vazhkai amogamaga erukum. Anubhavathil Kanda unfair. GOD BLESS YOUR FLY.

  • @kalaiselvi2882
    @kalaiselvi2882 Před rokem

    ஒவ்வொரு பெண்ணோட வருத்தத்தையும் அழகாக சொன்னீர்கள், இப்பொழுதெல்லாம் கூடப்பிறந்த உறவே யார் என்று கேட்கும்நிலையில் இந்த காலகட்டம் இருக்கிறது, இதை ஆண்கள் கேட்டு திருந்த வேண்டும், பெற்றவர்களும் கூட ---, பணம் இருந்தால்தான் உறவும் நீடிக்கிறது, வாழ்த்துக்கள்.

  • @devdaarshk6054
    @devdaarshk6054 Před rokem

    Kandippa ambalai pasangalukku akka pasam vittu போக kudadhu kandippa solli kudukkanum hats off hema akka ரொம்ப sandhosham aa இருக்கு எனக்கு அம்மா illai enga அம்மாவும் ipdi dan enga amma pesana maari irundichi

  • @kavithadevakumar4918
    @kavithadevakumar4918 Před rokem +1

    Hi sis God bless you for the traditions which creates a deeper bond between families

  • @shailasuresh1889
    @shailasuresh1889 Před rokem +1

    Awesome dear all items. Gift for Brindha is superb n her face was lit up with happiness 😊. Ur best mumma. Really feel to day luv u dear💞💞💖💖💚Our Deva too superb