Tenkasi District Tourist Places || தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் || Tamil Tourist Guide

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
    ________________________________________
    அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
    ***********************************************
    🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
    👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
    🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
    👉 • All District Tourist P...
    🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
    👉 • Top 10 Best Places in ...
    🔎🔎For Any Business Enquiries Contact:
    👉 touristguidetamil@gmail.com
    **************************************************
    இந்த வீடியோவில் தென்காசி மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், தென்காசி மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
    தென்காசி மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Tenkasi District Tourist Places
    1. அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் // Arulmigu Kasi Viswanathar Temple
    2. குற்றாலம் மெயின் அருவி // Courtallam Main Falls
    3. சிற்றருவி // Chitraruvi
    4. அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் // Arulmigu Courtrallanathar Temple
    5. ஐந்தருவி // Five Falls
    6. பழத்தோட்ட அருவி // Pazhathotta Aruvi
    7. குற்றாலம் படகு இல்லம் // Courtallam Boat House
    8. பழைய குற்றால அருவி // Old Courtallam Falls
    9. புலியருவி // Tiger Falls
    10. செண்பகாதேவி கோயில் மற்றும் அருவி // Shenbagadevi Temple and Falls
    11. தேனருவி // Thenaruvi
    12. குண்டாறு அணை // Gundaru Dam
    13. கண்ணுபுளிமெட்டு அருவி // Kannupulimettu Falls
    14. மிக்கேல் அதிதூதர் திருத்தலம் // St. Michael Church
    15. இலஞ்சி குமாரர் கோவில் // Ilanji Kumarar Temple
    16. பூலித்தேவர் நினைவகம் // Pulithevar Memorial
    17. சங்கரநாராயண சுவாமி கோயில் // Sankaranarayana Swamy Temple
    18. திருமலை கோயில் // Thirumalai Kovil
    19. புளியறை தட்சிணாமூர்த்தி திருக்கோயில் // Puliyarai Dhakshanamoorthy Temple
    20. கருப்பாநதி அணை // Karuppanadhi Dam
    21. அடவிநயினார் அணை // Adavi Naninar Dam
    22. எருமைசாவடி அருவி // Erumai Chavadi Falls
    23. குஷி நீர் பூங்கா // Kushi Water Park
    24. அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் // Arulmigu Palvannanathar Temple
    25. தலையணை தீர்த்தப்பாறை அருவி // Thalaiyanai Theerthaparai Falls.
    __________________________________________________________________________________________________
    சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
    Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
    Please Subscribe to TAMIL TOURIST GUIDE
    ~SUBSCRIBE
    ~SHARE
    ~LIKE
    ~COMMENT
    #tamiltouristguide #tenkasitouristplaces #tenkasi #courtallam #courtallamfalls #touristguide
    ___________________________________________________________________________________
    Thanks To All

Komentáře • 173

  • @muthuraj4827
    @muthuraj4827 Před rokem +18

    தூத்துக்குடி
    திருநெல்வேலி
    தென்காசி
    கன்னியாகுமரி
    நட்பு ல 🥳

  • @selvamari50
    @selvamari50 Před 3 lety +47

    Enga ooruuuuu proud to be a tenkasian❤️

    • @sumaiyakuthoos7856
      @sumaiyakuthoos7856 Před 3 lety +1

      I am also😎😎😎😎

    • @venkatasubramanian2023
      @venkatasubramanian2023 Před 2 lety +1

      I am also belonging to Thenkasi Dt.Sivagiri village.i worked in thenkasi sub Registrars office,.i am proud to say that thenkasi is a cool place.

    • @divyamadhavan6540
      @divyamadhavan6540 Před rokem

      Kutralam vera ooru thenkasi vera oora illa rendume onnu thana

    • @ephraimeniya1132
      @ephraimeniya1132 Před 10 měsíci

      Kuttaralam ipo epad iruku climate kulikka allowed ah

  • @sumathivenkatesh6451
    @sumathivenkatesh6451 Před 2 lety +18

    தென்காசி எங்க ஊர் ரொம்ப அழகான ஊர் இன்னும் நிறைய சுற்றிப் பார்க்க இடங்கள் உள்ளன ஆய்க்குடி மலையில் அமைந்துள்ள முருகன் கோவில் தென்மலை டாம் உள்ளது பார்டர் பரோட்டா உள்ளது எங்க ஊர் எப்போதுமே மாஸ் தான் 😎

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +1

      ஆய்க்குடி ல மலை எங்கிருக்கு ? நிலமட்டத்ல பாலசுப்ரமண்யன் கோயில் இருக்கு. மலை எங்கிருக்கு ?

    • @pandivelrajann2254
      @pandivelrajann2254 Před 2 lety

      தென்மலை டாம் எப்படி செல்லவேண்டும்

    • @rajendraprasath9310
      @rajendraprasath9310 Před 2 lety

      @@ganesanr736 மலை இருக்கு.,. எங்க ஸ்கூலுக்கு பின்னாடி
      ஆனா முருகன் கோவில் அங்கு இல்லை. அனுமன் நதி ஓரமா இருக்கு🙏

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      @@rajendraprasath9310 சரியாக சொன்னிர்கள் - நன்றி

    • @udayakumarudayakumar1913
      @udayakumarudayakumar1913 Před 2 lety

      @@pandivelrajann2254 செங்கோட்டையில் இருந்து முப்பது கிலோ மீட்டர்... புலியறை, ஆரியன்காவு, தென்மலை அடுத்து கல்லடாடாம்... எங்கள் ஊர் இது.

  • @gurugayathrigurugayathriga8

    Tenkasi........ enga ooru🤩🤩😍😍😍😍😍😍😍vara level editing broooooo❣❣❣

  • @ramanchockalingam5460
    @ramanchockalingam5460 Před 2 lety +8

    முந்தல் அருவி புன்னையாபுரம் புளியங்குடி அருகில் இருக்கிறது. அதையும் இணைத்து கொள்ளுங்கள்.

  • @sumaiyakuthoos7856
    @sumaiyakuthoos7856 Před 3 lety +11

    Kadananadhi dam, raamanadhu dam vittutngle bro adhuvum super places🤩🤩🤩

  • @suriyanarayanansuriyanaray6083

    தென்காசி எனக்கு மிகவும் பிடித்த ஊர்

  • @OVMTV
    @OVMTV Před 3 lety +11

    I love tenkasi

  • @nithya116
    @nithya116 Před 3 lety +4

    Sankarankovil ..👌👌👍

  • @davidchelliah7378
    @davidchelliah7378 Před rokem +2

    எங்களது பூர்வீக ஊர் தென்காசி மாவட்டத்தில் தான் இருக்கிறது. அதாவது பங்களா சுரண்டை .

  • @sureshm9255
    @sureshm9255 Před 2 lety +2

    நான் இதை எதிர் பார்க்க வில்லை சூப்பர் அண்ணா

  • @rajaprabhug3711
    @rajaprabhug3711 Před 3 lety +6

    Excellent details... I really want to explore and experience

  • @haneeviws2231
    @haneeviws2231 Před 3 lety +22

    ராமா நதி டேம் .கடனாநதி டேம் இது எல்லாம் தென்காசி மாவட்டம் தவறை திருத்திக்கொள்ளுங்கள்

    • @moorthi_chetti
      @moorthi_chetti Před 3 lety +1

      தோரணமலை. பாவூர்சத்திரம். ஆலங்குளம் முருகன் கோயில் சொல்லவில்லை

  • @vinovelusamy8868
    @vinovelusamy8868 Před 3 lety +76

    Ivalo sonninga ... Romba Mukkiyamaana Border Parotta Sollalaye bro

    • @shark_gaming_08
      @shark_gaming_08 Před 3 lety +1

      Ama

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      பார்டர் பரோட்டா - வெஜ் ஆ நான் வெஜ் ஆ ?

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      @AlͥanͣaͫlbeRtKŁ அங்கு எல்லாமே Non-veg என்ற தகவலுக்கு மிக்க நன்றி.

    • @ramchandran8182
      @ramchandran8182 Před 2 lety +3

      மிகவும் மட்டமான உணவு

    • @user-pc2tg5yt8h
      @user-pc2tg5yt8h Před 2 lety

      @@ganesanr736 𝙣𝙤𝙣 𝙫𝙚𝙜

  • @sakthiravi2347
    @sakthiravi2347 Před 3 lety +7

    Semma da vera level 👌 video

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 Před 2 lety +3

    என் மாமியார் ஊர் தென்காசி எனக்கு ஒரு ம்ப மனசுக்கு புடிச்ச ஊர்தென்காசி தான் அந்தக் காசி விசுவநாதர் கோயில் கோபுர உட்காரும்போது காத்து அடிக்கும்போது நன்றி நன்றி வாழ்க வளமுடன் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் அம்பத்தூர் வெங்கடேசன்

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 Před 3 lety +3

    அருமை சகோதரா

  • @_vb_aravindh08
    @_vb_aravindh08 Před 2 lety +6

    Kadayanallur KALLARU sollala bro?

  • @karthickvm5494
    @karthickvm5494 Před 3 lety +4

    Super bro vara levela edit 🔥🔥🔥😉

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety +1

    Useful News Thanks 🙂

  • @NellaiVaashi
    @NellaiVaashi Před 2 lety +6

    Kadananathi Dam, Sivasailam temple,
    Ramanathi Dam, Thoranamalai murugan temple, pottalpudhur dargah
    Tenkasi district bro neenga sollavillai.
    Tenkasi maavattathil sengottai border
    Parotta famous neenga sollavillai.

  • @sanjaymsd8150
    @sanjaymsd8150 Před 2 lety +2

    Tenkasi districk always mass

  • @sureshsudalai3344
    @sureshsudalai3344 Před 2 lety +2

    கருப்பாநதி அணை, ராமநதி அணை, பிராடர் புரோட்டா,

  • @anwardeen7462
    @anwardeen7462 Před 3 lety +9

    Thenkasila LA Kadananathi Rama nathi
    Rendu dam irukku bro

  • @mayabharathi6405
    @mayabharathi6405 Před 3 lety +4

    😍😍😍 Good one Anna

  • @macmohan910
    @macmohan910 Před 2 lety

    Super super from kadayanallur

  • @jayaramanraman852
    @jayaramanraman852 Před 10 měsíci

    சூப்ப்பெர்

  • @thalakumar3346
    @thalakumar3346 Před 3 lety +4

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பற்றி வீடியோ பதிவிடுங்கள் அண்ணா.....

  • @itsmuthuvjs6442
    @itsmuthuvjs6442 Před 3 lety +3

    My native 😍😘🥰

  • @hasan2404
    @hasan2404 Před 3 lety +4

    Super Anna😍

  • @SasiKaushal-ou8sv
    @SasiKaushal-ou8sv Před 5 měsíci +1

    Sori muthu ayannar kovil

  • @muthumani2305
    @muthumani2305 Před 5 měsíci

    enga ooru sankarankovil enakku tenkasi sutthama pidikathu tirunelveli is my favourite

  • @sivamanisivamani367
    @sivamanisivamani367 Před 3 lety +2

    Super

  • @daisydupre4873
    @daisydupre4873 Před 5 měsíci

    Beautiful!♥️

  • @balaiyam3168
    @balaiyam3168 Před 3 lety +9

    Ramanadhi dam,Thoranamalai murugan temple,kadananadhi dam,Sivasailam temple,Athrimalai temple,pottalpudhur dargah Tenkasi district bro. Neenga sollavillai

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 Před 3 lety +1

      U R correct Ayya 🙏🙏🌹🌹🙏🙏

    • @vallinayagam5102
      @vallinayagam5102 Před 2 lety

      தோரனமலை கடையம் கல்யாணி

    • @vallinayagam5102
      @vallinayagam5102 Před 2 lety

      அம்மன் கோவில் சிவசைலம் சிவன் கோவில் பற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 Před 3 lety +3

    தென்காசிக்காரன்டா.......

  • @kpkveni3631
    @kpkveni3631 Před 3 lety +2

    Enga our Tenkasi dk pola varuma🥰🥰🥰😍😍🤩🤩

  • @krithikaramesh1977
    @krithikaramesh1977 Před 2 lety

    Enga ooru pathi pakumbodhu romba perumaiya iruku

  • @chithramani.93
    @chithramani.93 Před 2 lety +4

    இலஞ்சி குமாரர் கோவில் மலை மீது அமைந்த கோவில் அல்ல.

  • @Shashini23
    @Shashini23 Před 3 lety +2

    Nice👍

  • @visvak2634
    @visvak2634 Před 3 lety +1

    Ayikudy BALASUBRASAMY KOVIL & KANTHASASTI ALSO FAMOUS BRO

  • @balaiahm2331
    @balaiahm2331 Před 3 lety +4

    Sengottai border parotta romba famous neenga sollavillai.
    Puliangudi Lemon famous.
    Pottalpudhur dargah,Thoranamalai murugan temple,Kadananathi dam,sivasailam temple,Ramanathi dam, Athirimalai temple.
    Tenkasi district bro.
    Neenga sollavillai.

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      ப்ரம்மதேசம் கைலாசநாதர் கோயில்
      மன்னார்கோயில் பெருமாள் கோயில்

  • @vasukimariyappan2520
    @vasukimariyappan2520 Před 3 lety

    Spr anna nanu tenkasi tha anna

  • @travel16282
    @travel16282 Před rokem +2

    Adavinayinar dam la water over flow iruka, bro

  • @azeezazadable
    @azeezazadable Před 3 lety

    Good information thanks

  • @TamilanKKGroups-qy1kh
    @TamilanKKGroups-qy1kh Před 4 měsíci +1

    Mmmmm❤

  • @rajendraprasath9310
    @rajendraprasath9310 Před 3 lety +7

    மெக்கரை இல்லை... மேக்கரை

  • @BALAGANESHANMBCO
    @BALAGANESHANMBCO Před 2 lety +1

    Shenkottai en sontha oor💙💙 aanal ippo iruppathu kovai.shenkottai enakku romba pudikkum😀😀

  • @kethrakethra4074
    @kethrakethra4074 Před 3 lety

    Super bro plz many uploads 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balagaming5740
    @balagaming5740 Před 3 lety +1

    Super😀

  • @karthickvm5494
    @karthickvm5494 Před 3 lety +2

    Bro Naa unga video linka whatsappla status podran excitinga irruku bro unga videos🔥

  • @budgvaishu1976
    @budgvaishu1976 Před 2 lety

    Super bro

  • @riosrivlog
    @riosrivlog Před 3 lety

    good upload bro thank you

  • @sureshj1376
    @sureshj1376 Před 2 lety

    SUPER

  • @massvel444
    @massvel444 Před 3 lety

    My Native Place

  • @sakthivelr7298
    @sakthivelr7298 Před 2 lety

    Super nanba❤❤❤❤

  • @giovannajason
    @giovannajason Před 2 lety

    super bro

  • @oviyav5061
    @oviyav5061 Před 3 lety +1

    My native

  • @vinothvinoth1291
    @vinothvinoth1291 Před 3 lety +3

    Super keep rocking 💪❤️
    Seekaram forgin tourist pathi podu
    Like our nearest country's

  • @balamaruthu8509
    @balamaruthu8509 Před 2 lety

    Super bro.....

  • @m.atamilpasanga3895
    @m.atamilpasanga3895 Před 3 lety +2

    SEMA video Aravind 🔥🔥

  • @bhargavidevi2632
    @bhargavidevi2632 Před 3 lety

    Super 👍🙏

  • @maridurai6629
    @maridurai6629 Před 3 lety +6

    இலஞ்சி கோவில் மலையின் மேல் இல்லை

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      இவரு இலஞ்ஜி கோயில் போகாமயே கத வுட்ராறு

  • @bagyalakshmi4551
    @bagyalakshmi4551 Před 3 lety

    very useful bro

  • @cutegirls9109
    @cutegirls9109 Před 3 lety

    Very nice bro enga area tenkasi

  • @shanmugamk1225
    @shanmugamk1225 Před 2 lety +1

    Pulithevan Aranmanai narkatan Seval

  • @syedmasood4068
    @syedmasood4068 Před 3 lety +1

    Kattu palli vasal ninkal poy parunka pro

  • @syedaliali3629
    @syedaliali3629 Před 3 lety

    Namma ooru... Tenkasi

  • @smilecharlie9063
    @smilecharlie9063 Před 3 lety +2

    Nellai seemai....

  • @appas7880
    @appas7880 Před 2 lety +2

    Namma tenkasi gethu daaa

  • @saisanthosh5996
    @saisanthosh5996 Před 2 lety

    Puliangudi lemon world famous lemon. Puliangudi lemon city 🍋

  • @naturelove285
    @naturelove285 Před 3 lety +1

    💥💥💥💥.

  • @karthickvm5494
    @karthickvm5494 Před 3 lety +2

    Bro Kerala pathi solunga

  • @vanthusvibes989
    @vanthusvibes989 Před 2 lety

    kadayanalur kallarru sollalai
    shengottai pathi konjam sollalai
    my native place

  • @adhikesavan140
    @adhikesavan140 Před 3 lety +1

    My our tenkasi laaa

  • @i.mohamedriyaz4026
    @i.mohamedriyaz4026 Před 3 lety

    From Tirunelveli

  • @roshan9710
    @roshan9710 Před 2 lety +1

    Enga ooru sankarankovil

    • @srmbala8735
      @srmbala8735 Před 3 měsíci

      Caste ..... Murder.... Kovilpatti...sankaran kovil

  • @mottayasamy9411
    @mottayasamy9411 Před 3 lety

    Sema super

  • @ManojKumar-un1vq
    @ManojKumar-un1vq Před 11 měsíci

  • @Ajay-xq5kr
    @Ajay-xq5kr Před 3 lety

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @g.anusuyag.anusuya7441

    Devipadinam Kali Amma kovil bro

  • @thalaforeverthalaforever1437

    Thaliva then aruvi kum malla oru aruvi undu aathu theriuma ungaluku..?

  • @vaidhekis5470
    @vaidhekis5470 Před 3 lety

    I am from courtallam

  • @pushpamadhan6317
    @pushpamadhan6317 Před rokem +1

    இது எங்க ஊர்

  • @thiyagarajang6015
    @thiyagarajang6015 Před 3 lety

    Bro indha time la poga allowed... Nanga november mnth la poga lunu plan pannirikoa. Yaruchum tenkasi dt nu konjam sollunga... Plzz

  • @vanthusvibes989
    @vanthusvibes989 Před 2 lety

    ithu enga ooru bro thoranai malai temple sollalla ...........yarallam senbaga devi kovil ku poirukkiga.......tenkasi la irukkarathuku romba perummaiya irrukku

  • @surya-yb4sj
    @surya-yb4sj Před 3 lety

    Super speech Bro

  • @nithyakalyani3187
    @nithyakalyani3187 Před 2 lety

    Ilanji Kumaran Kovil enna Malaika ya iruku. Thirumalaikovil than malaimela iruku

  • @bsuprithbsuprith5905
    @bsuprithbsuprith5905 Před 2 lety +1

    Enga ooru ooty bro

  • @ramachandrangovindan4626

    Kovilkaleyellam sollumpothu perumeiyaakavum enkirunthu evalavu thuurathil erukkirathu entrum ethu arukaruke vullathu entrum sollavendum

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl Před rokem

    Sooppar.thenkasi.

  • @poosadurai7311
    @poosadurai7311 Před 3 lety

    Mekkarai

  • @vimal8735
    @vimal8735 Před 3 lety

    Potalputhur kovi Kuttalam CSI church

  • @GaneshKumar-vx8te
    @GaneshKumar-vx8te Před 3 lety +3

    எப்போது எந்த மாதம் சீசன் நண்பா

  • @Studystudiotamil
    @Studystudiotamil Před 2 lety +1

    Ennaku ethaelam paka poganum pola eruku

  • @KannanKannan-kg6hr
    @KannanKannan-kg6hr Před 2 lety

    Proud to be a tenkasian. But u have missed a lot

  • @russelr75
    @russelr75 Před rokem

    No mention about Tamiraparani and Papanasam Sivan Temple

  • @Studystudiotamil
    @Studystudiotamil Před 2 lety +1

    Evallavu Nala engala enga appa oru edathuku kutitepogalana

  • @kanirago
    @kanirago Před rokem

    Anyone please tell the best time or season to visit tenkasi

  • @ramadevisivaraman3301
    @ramadevisivaraman3301 Před 3 lety +1

    அடிக்கடி மெக்கரைன்னு சொல்றீங்க. அது மேக்கரை. சரி பண்ணிக்குங்க