Video není dostupné.
Omlouváme se.
கத்திரிக்காய் காரக்குழம்பு | Kathirikai Kara Kuzhambu Recipe in Tamil |
Vložit
- čas přidán 22. 02. 2024
- கத்திரிக்காய் காரக்குழம்பு | Kathirikai Kara Kuzhambu Recipe in Tamil | @HomeCookingTamil
#கத்திரிக்காய்காரக்குழம்பு #KathirikaiKaraKuzhambuRecipeinTamil #karakuzhambu #homecookingtamil #brinjalcurry
Other recipes
சிக்கன் ஃப்ரைட் ரைஸ் - • சிக்கன் ஃப்ரைட் ரைஸ் |...
கார முட்டை தோசை - • கார முட்டை தோசை | Kara...
பரோட்டா சால்னா - • பரோட்டா சால்னா | Parot...
மதுரை தண்ணி சட்னி - • மதுரை தண்ணி சட்னி | Ma...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
கத்திரிக்காய் காரக்குழம்பு
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4
நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
வெங்காயம் - 1
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 25 பற்கள்
தக்காளி - 1
உப்பு - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தனியா தூள் - 2 தேக்கரண்டி
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
தண்ணீர்
புளி கரைசல் - 1 கப்
வெல்லம் - 1 தேக்கரண்டி
செய்முறை
1. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
2. பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
3. பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
4. பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
5. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும்.
6. பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவை வேகவிடவும்.
7. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
9. பின்பு வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கவும்.
10. கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்!
Kuzhambu is a tamarind based loose gravy curry that is very popular in South Indian states like Tamil Nadu, Andhra, Telangana, Kerala and Karnataka. Although it has different names like gojju, pulusu etc in different places. This gravy curry can be made with any number of vegetables/ingredients you like. In this video, you can watch the preparation of made with tender brinjals. This is spicy yet tasty. All the kuzhambus are generally enjoyed with rice but few people also enjoy them with a few flavored rice recipes too. Watch this video till the end to get a step-by-step process on how to make kathirikai kara kuzhambu easily at home with basic ingredients. Try it and let me know how it turned out for you guys in the comments below.
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
CZcams: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com
ஹலோ வணக்கம் மேடம் அப்படி சொல்லலாமா ஹலோ நான் உங்கள் ரெசிபி எல்லாம் பாக்குறேன் ரொம்ப புடிச்சிருக்கு நான் செய்ற மாதிரி நீங்களும் செய்றீங்க நான் திருச்சி மலைக்கோட்டையில் டிபன் கடை நடத்தி வருகிறேன் அந்த நீங்க செய்ற ரெசிபியை நான் வத்த குழம்பு சாதமாக நைட்டு கடைக்கு கொடுத்து விடுறேன் அதனால் உங்கள் ரெசிபி என்ன மாதிரியே இருக்கிறது நன்றி
கத்திரிக்காயை எண்னெயில். வதக்கி போட்டால் இன்னும் சூப்பராக இருக்கும்
எனக்கு மிகவும் பிடித்தமானது சின்ன வெங்காய காரக் குழம்பு.
Thank you mam i tried this semma taste ah irunthuchu
Kathirikkai kaara kulambu super madam nan vellam podavillei supera irunthuchu
neanga samaipatha vita samaiyal tast parkiringale. athaivita super super super sister 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Lovely recipe will try it out thanks God Bless you 🙏
Arumaiya senjinga super mam
Kaara.kuzhambu parkave Arumai aga.ulladhu sappida thoonduthu. neenga.explain panra vidam nice congratls madam
Thank you 👍👍👍 easy and very tasty.
Unga samayal ennaku rombha pudikum mam. Neenga pannura yella samayallum super👌👌👌👌
i tried this recipe, its was super delicious😃
அருமை.
All your dishes are really appetizing Mam. Lovely.
Supero super.அடிசக்கே.
Very easy as well as delicious.
Thank you ma'am for this superb recipe.
ALL THE BEST.
அருமை
Lovely Yummy Dish while explanation itself mouth watering thanks for sharing madam
நன்றி ❤ நான் இப்ப இதை செய்ய போறேன் ❤❤
Mouth watering....
Last la rendu Karuvadu potrukalam 😁 Yumm recipe🤩
Teally looks amazing.. Being a ntahmin we yse garlic onikn ratelty but this prep looks grt.. Must try.. Will let u know.. Nice episode..
thanks for you
❤❤❤❤❤
Thanks 🙏👍
Kara kulambu with appalam... 😍
Same mam
Camera man yaru sollunga sister
Super mam
Super tasty karakulambu ❤❤
Same feel tha mam😊
Hi dear.
Way of presentation is so nice so cute and so on. I loved it. I sm from Kerala. Ur way of talking g liked it. Finally u had rice with gravy with an expression so lovely. God bless u my dear.
In short nice presentation
Love u my dear. I am also house wife. ❤🥰😍😇🎉🎉
வாழ்த்துக்கள் 💐
I like Yamieee😋
Brinjal ennaiyil vatjakki portal spr ah irukkum
Luv ur cuteness ❤
Lively presentation, my favorite recipe mam, Thank you 👍
Your welcome 😊💗
Thank you for this amazing recipe! Can I know the details of the kadai you used in the video?
Mam gramathu recipes poduga mam
Wow mam amazing recipe your super cooking 👍👍👍👍🌹🌹🌹
Thanks a lot😊💗
Very nice and good, easy to cook, thanks 🙏
Thanks for liking
Same
Super mam.. waiting for கருவாட்டு குழம்பு..😊
Today,I tried this karakolambu ...it's very tasty .. came out very well..😋 thank you...mam..
Amazing mam ultimate mam very very tasty super❤❤❤
Thanks a lot
❤
How to make more in quantity but to still have thickness in the gravy?
Wow sister pakkave Super ah eruku
Awesome recipe
Thanks a lot
I prepared this dish today.... It was very delicious.... My kids loved it ma'am😍
Thanks for liking
Voi ooruthu madam ennai katyharikkai. Seems almost like dry fish karuvasdu. 👍🙏
Mam when will be getting volume 1 of your cookbook? I want to give for my daughter’s friends too. Please let me know
Naanum indha mathirithan samaipan Hama dear
Wonderful 😊
Looks so yummy!!!
thanks a lot
Get appreciation from my mom.after try this dish.thank you ❤
Most welcome 😊
Karuvattu kolambu potunga madam
Sure 😊
Looks like so yummy 😋
Super I will try tmrw Mam
Hope you enjoy
@@HomeCookingTamil mam ஓரு விடியோ போடுங்க ஐந்து வகையான sweet பண்ணி ஓரு விடியோ சாமிக்கு ❤❤
How much tamarind did you use? A small lemon size? Your spice quantities are well balanced. Kudos for that. Good job!
You can use the same recipe with okra, mochappayaru, sundal, fish etc.,
From New York.
❤❤❤❤❤❤❤❤❤❤
We make vathakuzhambu which is equal to karakuzhambu
Chinna vengayam kandippa sekkanuma ? Akka
Arachu vitta Puli kulambuu
எனக்கும் வாய் ஊர்து 😊
மேம் உண்மையில் பார்க்க பார்க்க என் நாவில் எச்சில் ஊறியது.சூப்பர்.
Brinjal vadake potall innum nalla irukum
1M வாழ்த்துக்கள் அக்கா ❤❤
Thankyou so much 😊🙏🏻
Being veggi i like this gtavy mam
Yes absolutely
Hi sis where to buy this kadai what material nonstick or steel reply sis
Hiii mam
Same mam itheymarithan naan seiven mam
Baingan should be fried. Garlic can be avoided
Coconut vena va sis
I add fennel seeds a bit
You're so sweet ,you have lost weight ,love your videos Hema,I'm Reny from Kerala.
Thank you so much 🙂
Super kara.recipe👌👌👌👌👌👌👌👌👌👌👌🤌👌❤❤❤❤❤❤❤❤💫💫
Yes absolutely 💯
Periya vengayam sekkamattom😊
Mam I want to cook today can I mix Brijal and Drumstick together and make this 🙏
Yes, definitely
@@HomeCookingTamil❤
No hing?
Surprised
inaiku than pathen
ok...keep watching
@@HomeCookingTamil Good result of your dish.
Coconut paste missing
Madam thick ah vae varamTinguthu
Are you a tamilian
ennaku wait pannave mudiyala taste panrathukku. ennakum naaku oooruthu
😋
Mam we will sauté brinjals after sauting tomatoes…but you have added brinjals after adding tamarind water…usually they say vegetables will not get cooked properly after adding tamarind water..kindly clarify Mam
Since the brinjals are fresh they will cook fast so it's ok to add them after adding the tamarind water
Thanks Hema, for uploading this tasty 🍆 gravy/ kolambu. Will make soon & taste. Seeing your comments & expressions like to taste.😋
How much tamarind?
Large lemon size
Y sambar podi being added to karakolambu?????
It will enhance the flavours
@@HomeCookingTamil thanks for the reply
ஹலோ மேடம் ஹலோ மேடம் நீங்க செய்த வத்தக்குழம்பு நல்லா இருக்கு ஆனா கத்திரிக்காய் வதக்கி போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டு கருவேப்பிலை இது மூணையும் தட்டி போட்டு வடகம் போட்டு தாளித்து என்றால் கத்திரிக்காய் குழம்பு அருமையாக இருக்கும் நான் சமையல் எல்லாமே நான் தான் கடைக்கு செய்து கொடுக்கிறேன் என்னோட சமையலை நீங்க ஒரு நாள் தெரிஞ்சுக்கணும் கட்டாயம் திருச்சிக்கு வந்தீங்கன்னா வாங்க
Pakum bothey nakku ooruthu mam
நாங்கள் வெல்லம் சேர்ப்போம்.பூண்டு சேர்ப்பதில்லை
Camera work and editing super
Thank you so much 🙂
How much mam
????
Please translate English hindi Bengals
All two two spoons
Semma kaaram 😂
My grand son use to tell three yrs old he is
He thinks red colour means spicy😂
Will send link to my son
Who is in US
Sure pls do if he uses kashmiri chili powder it won't be that spicy
Akka where is reply chinna vengayam
chinna vengayam sertha taste romba nalla irukkum
Be a vegetarian always, don't cook non veg😊
Super mam
சூப்பர்
thanks
சூப்பர்