டேய் தகப்பா.. இது நியாயமா? தந்தையால் மகனுக்கு வந்த வினோத சிக்கல்..!

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    டேய் தகப்பா.. இது நியாயமா? தந்தையால் மகனுக்கு வந்த வினோத சிக்கல்..!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 407

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 3 lety +886

    தகப்பன் : விதி விளையாடிறுச்சு மை சன்
    மகன்: விதி விளையாடுல நாயே நீதான் விளையாடியிருக்க🤣🤣🤣

  • @creativei3394
    @creativei3394 Před 3 lety +94

    ஆஹா அருமையான பேமிலி . இவனுக்கு எல்லா நாளும் ரக்க்ஷபந்தன் தான் ! .

  • @RaizaSpecial
    @RaizaSpecial Před 3 lety +198

    தாராள பிரபு 😀😀

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Před 3 lety +183

    அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை இது மாதிரி வினோத நிகழ்வெல்லாம் அமெரிக்காவில் தான் நடக்குது 🤔

  • @snvijaysundar
    @snvijaysundar Před 3 lety +434

    அமெரிக்க தாராள பிரபுவுடன் - உங்கள் லோக்கல் வேல்ராஜ்"...🤣🤣🤣

  • @schoolkid1809
    @schoolkid1809 Před 3 lety +419

    தன் 7ஆம் அறிவால் இவர்கள் அண்ணன் தங்கை என்று கண்டறிந்த *வேல்ராஜ்* 😂

  • @mba2035
    @mba2035 Před 3 lety +29

    வேல்ராஜ் நீ இங்க இருக்கவேண்டிய ஆளே இல்லையா.

  • @sivacar5645
    @sivacar5645 Před 3 lety +48

    ,அவர் குடும்பத்தை குழப்பங்களை ஏற்படுத்திய வேல்ராஜ்

  • @swethakrishnasamy6129
    @swethakrishnasamy6129 Před 3 lety +54

    Polimer uhhh vera level la improve aita pola....🤣😂✌

  • @dhineshkumar5795
    @dhineshkumar5795 Před 3 lety +16

    ரஞ்சித் அண்ணா வேற லெவல்

  • @kvlpandian
    @kvlpandian Před 3 lety +271

    அவுங்க நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா 🤔🤔

    • @user-mw2wn4ix2s
      @user-mw2wn4ix2s Před 3 lety +27

      நம் நாட்டில் சொத்து பிரச்சனை வந்துவிடும் 😅😅😅

    • @Manoj-MRM
      @Manoj-MRM Před 3 lety

      @@user-mw2wn4ix2s yes

    • @intelnew
      @intelnew Před 3 lety +3

      No, they are more culture / principle than us in certain things, some immigrant from various other countries brought in such things, otherwise most of them atlease follow biological relationship and beliefs, I have met some who don’t eat meat with blood, in their culture blood
      should be completely drained out called meat, otherwise it’s flesh, eating that is a sin in their family / community...

    • @danii4646
      @danii4646 Před 3 lety +1

      No, what u see in Hollywood/media/celebritys life is not true... They r perfect, affectionate, caring, decent, kind hearted, well dressed in public(modest) & follow/keep up Christian/moral values... Only few r immoral... 🙄. Remember George Floyd unity.

  • @ILoveYou-wf5uc
    @ILoveYou-wf5uc Před 3 lety +183

    ஜெயிப்போஸ்வுடன் தேடுதல் பணியில் வேல்ராஜ். 😝😝😝😝😝😝😝😝😝😝😝

  • @inspirebeforeexpire4531
    @inspirebeforeexpire4531 Před 3 lety +82

    இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால் தான் அதிசயம் அங்கு 😀

    • @andril0019
      @andril0019 Před 3 lety +2

      அந்த நாட்டுல இங்க உள்ளவங்க மாதிரி கள்ளத்தொடர்புல ஈடுபடுறது ரொம்பக்கம்மி! புருஷனயோ பொண்டாட்டியையோ புடிக்கலனா, விவாகரத்து வாங்கிட்டு புடிச்சவன கட்டிக்குவாங்க! நம்பிக்க துரோகமோ, இல்ல கொலை பண்ணிட்டு நாடகமோ ஆட மாட்டாங்க!

  • @kkrishnan6632
    @kkrishnan6632 Před 3 lety +54

    உனக்குமட்டும் எப்பூடி இந்த மாதிரி நியூஸ் கிடைககிறது நாட்டுக்குள்ள எவ்வளவோ இருக்கு

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 Před 3 lety +117

    வாழ்க்கையை அனுபவிக்கனும்...🤔 ஆராயக்கூடாது ராசா😄😄

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES Před 3 lety +25

    😂😂😂😂 சிரிக்கிறதா அழுகுறதா னு தெரியவில்லையே ஆண்டவா😂😂😂😂

  • @espritrays
    @espritrays Před 3 lety +5

    இப்படிக்கு 'தாராள பிரபு' வேல்ராஜ்

  • @Rajkumar-mo5qn
    @Rajkumar-mo5qn Před 3 lety +23

    வேல்ராஜ் FANs like here❤️

  • @gokulkrish3173
    @gokulkrish3173 Před 3 lety +2

    That dad :: என்ன பண்றது my son. விதி விளையாடிருச்சு 🤣🤣🤣🤣...

  • @invideo1115
    @invideo1115 Před 3 lety +5

    இப்படிக்கு 10 பொண்டாட்டி கட்டி ஒரு கிராமமாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கும் வேல்ராஜ்ஜ்ஜ்......

  • @muthujoarmyofficialm27
    @muthujoarmyofficialm27 Před 2 lety +1

    Vara vara polimer news maadhiri theriyala Polimer Memes madhiri irukku😂😂

  • @Doordeliveryajith
    @Doordeliveryajith Před 3 lety +2

    😀😂😂இது என்னடா புதுசு புதுசா கெலபுறிங்க🔥🔥🔥

  • @ramamansenthilkumarmysskin4094

    சாரு யாரு தாராள பிரபு டோய்.....
    அள்ளி.... அள்ளி குடுக்கும் தாராள பிரபு டோய்!!!!!!!!!

  • @pavithra-7429
    @pavithra-7429 Před 3 lety

    அமெரிக்காவுல இதெல்லாம் சாதாரணமப்பா... 😂😂😂😂😂😂😂😂😂😂👍👍👍

  • @neelavaanam1525
    @neelavaanam1525 Před 3 lety +11

    சார் யாரு தாராள பிரபு டோய் அள்ளி வழங்கும் தாராள பிரபு டோய்

  • @savethemaduraisavetree7918

    மதுரை கல்லூரி மேயர் முத்து மேம்பாலம் இடிந்து விழ போகுது. இந்த செய்தி வெளிடவும்.இப்படிக்கு பாலத்தின் பயணி..

  • @BEEIndhumathiR
    @BEEIndhumathiR Před 3 lety +2

    Sir aa yaaru tharala prabhu doii... alli... alli kudukum tharala prabhu doi..🤣🤣🤣

  • @anburam
    @anburam Před 3 lety

    India is my country all Indians are my brothers and sisters

  • @kabikabi677
    @kabikabi677 Před 3 lety +1

    மிகப்பெரிய தாராள பிரபு 😁😁😁😁😁😁

  • @MayaMaya-zr6gi
    @MayaMaya-zr6gi Před 3 lety +25

    ஷேவ் ஃபோர்ஸ் : இது என்னடா நமக்கு வந்த சத்திய சோதனை😳😬😬😩😩

  • @madhumadhuram6837
    @madhumadhuram6837 Před 3 lety

    Vera Mari vera mari

  • @harishharish2353
    @harishharish2353 Před 3 lety +26

    ரஞ்சித் அண்ணே செம்மையா செய்தி வாசிக்கிறீங்க👌😉😄

  • @TrendPannuvom
    @TrendPannuvom Před 3 lety +2

    பாவ்ம்யா அந்த மனுஷன்

  • @sri6472
    @sri6472 Před 3 lety

    அத நீங்க சொல்றவிதம் vera level👍😂😂😂

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS Před 3 lety

    அடேங்கப்பா😁

  • @kathirvel2337
    @kathirvel2337 Před 3 lety +25

    தகப்பன் : என்னப்பா பன்றது நாம ஒன்னு நினைச்சா தெய்வம் ஒன்னு நினைக்குது.
    மகன்: டேய் நீ ஏன்டா நினைச்ச ( நீ ஏன்டா உன் கஞ்சியை வித்த )

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 Před 3 lety

    சூப்பர் பா

  • @tharanitharani8922
    @tharanitharani8922 Před 3 lety +1

    நாட்ல எவலோ நடக்குது அதலாம் அதெல்லாம் தெரியாது இதெல்லாம் ஒரு செய்தி ... ஆனா விளம்பரம் மட்டும் தவறாம போடுவீங்க.......... இதுல நாங்க மக்கள்க்கு செய்தியை உடனே தேரிவிக்கிரோம்

  • @y_always_meeeee
    @y_always_meeeee Před 3 lety +1

    Delivery man padam mari la ethu irruku 😂🤣😂

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Před 3 lety +2

    சிக்கலை செய்தியாக மாற்றிய வேல்ராஜ் அண்ணன் 😂😂😂😂

  • @sritharsri734
    @sritharsri734 Před 3 lety +1

    அவன் Loveபன்ற பொண்ணோட அப்பாவ தெரிஞ்சிகிட்டா போதும், யோசன இல்லாத பசங்க🙄🙄🙄😏😏😏

  • @maryliya5884
    @maryliya5884 Před 3 lety

    Oh idhu Vera level

  • @saikutties1860
    @saikutties1860 Před 3 lety +1

    Siru yaru "tharala prabhu" doi... 😂

  • @pradeepraj6971
    @pradeepraj6971 Před 3 lety

    The real dharala prabhu😂😂😂😂

  • @ftixg
    @ftixg Před 3 lety

    தானும் இதே வேலையாக செய்து வருகிறேன் என்று மார் தட்டி கொள்ளும் உங்கள் வேல்ராஜ்

  • @prabhakaran8261
    @prabhakaran8261 Před 3 lety +2

    𝙳𝚊𝚒 𝚝𝚑𝚊𝚐𝚊𝚙𝚙𝚊 𝚗𝚒 𝚎𝚕𝚕𝚊𝚖 𝚞𝚛𝚞𝚙𝚙𝚊𝚍𝚞𝚟𝚒𝚢𝚊 𝚍𝚊..... 𝙴𝚙𝚙𝚊𝚍𝚒𝚔𝚔𝚞 𝚘𝚕𝚒𝚙𝚙𝚊𝚝𝚑𝚒𝚟𝚊𝚕𝚊𝚛 velraj😂😂😂

  • @sudhakarnagaraj5423
    @sudhakarnagaraj5423 Před 3 lety

    அன்புடன் வேல்ராஜ்

  • @rakeshm1380
    @rakeshm1380 Před 3 lety

    Super

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 Před 3 lety +1

    ஏம்பா அங்க மிச்சர் சாப்பிடுறது யாரு நம்ம வேல்ராஜா..

  • @gayugayathri5619
    @gayugayathri5619 Před 3 lety

    Nala manusan thapa he respect to the cultural

  • @tvenkatvignesh1949
    @tvenkatvignesh1949 Před 3 lety

    😂😂😂😂😂
    சிரிப்பு adakkamudiyala

  • @annachi_007
    @annachi_007 Před 3 lety

    அடேங்கப்பா அவன் செந்திலுக்கு அப்பனா இருப்பான் போல.....😂😂😂😂😂

  • @extrasugar809
    @extrasugar809 Před 3 lety +25

    தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி அவைத்து முந்தி இருப்பச் செயல்,,. திருவள்ளுவர் மட்டும் இப்போ இருந்தாரு,,😂😂😂😂

    • @loneranger334
      @loneranger334 Před 3 lety +6

      ஏன் காஞ்சிபுரம் இல்லையா!!

    • @praveenraj3818
      @praveenraj3818 Před 3 lety +3

      Adhu thiruvallur illa bro thiruvalluvar

    • @extrasugar809
      @extrasugar809 Před 3 lety +1

      @@loneranger334
      😂😂😂

    • @extrasugar809
      @extrasugar809 Před 3 lety +1

      @@praveenraj3818
      அப்போ அது இல்லையா,,😁😂😂

    • @monish1606
      @monish1606 Před 3 lety +1

      @@loneranger334 😂😂👌👌

  • @smilesmile657
    @smilesmile657 Před 3 lety +24

    மகா பிரபு நீங்க அமெரிக்காவையும் விட்டு வைக்கலையா?

  • @silambarasaniswarya3537

    இதை கண்டுபிடித்த வேலராஜ்😀😀😀😀😂

  • @nandagopalmylvaganan7406
    @nandagopalmylvaganan7406 Před 3 lety +1

    dharala prabhu pola😂😂😂😂

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g Před 3 lety +13

    டேய் தகப்பா 😂😂😂
    இந்த டயலோக் கவுண்டமணிய தவர வேற யாரு சொன்னாலும் உயிர் பெறாது..

  • @jmhprem2820
    @jmhprem2820 Před 3 lety

    2k kid😂எல்லோருக்கும்😂 இந்த சோதனை😂வரும்😂

  • @gkrider6438
    @gkrider6438 Před 3 lety +3

    பாரிஸ் ஜெயராஜ்
    Moive mari irkku ..😂😂😂

  • @ganeshkadal6378
    @ganeshkadal6378 Před 3 lety

    He is really good person ready to help anyone who is in need of child. Really I don't say at any point of view as a wrong

  • @Nano_Kaviyam_Neyo_Oviyam

    Parrish jeyaraj 😂😂😂😂😂

  • @bgmbaggage9926
    @bgmbaggage9926 Před 3 lety

    Tharala prabu🔥

  • @anandharajk1084
    @anandharajk1084 Před 3 lety

    அவன் கண்டுபிடிக்கிறானோ இல்லையோ நம்ம வேல்ராஜ் கண்டுபிடிச்சிறார்.....பா....

  • @mppmpp1535
    @mppmpp1535 Před 3 lety

    வாழ்த்துக்கள் ஷேவ்

  • @gvbalajee
    @gvbalajee Před 3 lety +1

    Ayyoo

  • @srinivas0493
    @srinivas0493 Před 3 lety

    Thaarala Prabhu 😂😂

  • @sampaths4891
    @sampaths4891 Před 3 lety

    விதி விளையாடிடுச்சு My son.. 😂😂😂😂😂

  • @renjith3707
    @renjith3707 Před 3 lety +8

    Onga news comentry than thanga mudiyala

  • @krishnaveni9047
    @krishnaveni9047 Před 3 lety +4

    இந்தியாவில் நிறையா நல்ல பெண்கள் இருக்கிறகள்இங்கு வந்து பெண்எடுக்கவும் தம்பி 😂😂😂💕

  • @aravindsamy3036
    @aravindsamy3036 Před 3 lety +1

    இப்படிக்கு அவரது சகோதரர் வேல்ராஜ்

  • @nivileena7619
    @nivileena7619 Před 3 lety

    Thaikku thilla paathiya

  • @sakthiv6467
    @sakthiv6467 Před 3 lety

    Sirahh yarru tharalla prabu dooiii🤣🤣

  • @tonystark_2017
    @tonystark_2017 Před 3 lety

    1:38😂

  • @selvamirchi5322
    @selvamirchi5322 Před 3 lety

    Parris Jayaraj 😂🤣

  • @gowrilydia6886
    @gowrilydia6886 Před 3 lety

    Give to award .. velraj

  • @dhoniaruncmscdhoni2308

    தாராள பிரபு

  • @aswathaswath8266
    @aswathaswath8266 Před 3 lety +1

    Kandupidicha velraj ku nandri

  • @womandog3037
    @womandog3037 Před 3 lety

    நம்ம பசங்க விந்தணுவை வித்தால் கோடி கணக்குல அண்ணா தம்பி இருப்பானுக 🤣😂🤣🤣

  • @Vishnu97678
    @Vishnu97678 Před 3 lety

    Sirippu adakka mudila da yeppa😂😂😂😂

  • @chillstory9518
    @chillstory9518 Před 3 lety

    யோவ் polimer இது நியாயமா? ஒங்களுக்கு அடுக்குமாடா? 🤣🤣

  • @prabakarselvaraj9926
    @prabakarselvaraj9926 Před 3 lety

    இப்படிக்கு வேல்ராஜின் தந்தை

  • @kalaivanikalaivani1646

    Dharala prabhu 😄😄😄

  • @INFO-kr7rb
    @INFO-kr7rb Před 3 lety +1

    Vinnodha mottium engum kanaatha sottium 😂😂😂😂

  • @spmusics2000
    @spmusics2000 Před 3 lety

    Kastam tan 🤣🤣🤣🤣

  • @thalapathydhas9305
    @thalapathydhas9305 Před 3 lety +1

    Enga namma velraj😂😂

  • @sasindharsasi8976
    @sasindharsasi8976 Před 3 lety

    Oru Vela 🙄 Parris jeyaraj ah irukkumo😂😂😂

  • @elitetaxation1632
    @elitetaxation1632 Před 3 lety

    America-vil oru parris jeyaraj😝 and oru dhaarala Prabhu 🤣

  • @sparaowguru5182
    @sparaowguru5182 Před 3 lety

    Yow daddy ❤️❤️❤️

  • @vr7890
    @vr7890 Před 3 lety

    What a kaaviyam 😂😂

  • @Shanmugaarasan
    @Shanmugaarasan Před 3 lety +1

    😁😁😁😂😂😂🤣🤣🤣

  • @captainamrish9306
    @captainamrish9306 Před 3 lety +1

    சீயான் நல்லா ஆண்டு anubavuchurukaru🤭🤭

  • @mydeen123
    @mydeen123 Před 3 lety +4

    விதை நான் போட்டது...இதெல்லாம் என்ன பெருமையா
    ஒவ்வொருத்தவன் கடமை

  • @santhakumar1796
    @santhakumar1796 Před 3 lety

    Any parrys jayaraj fans 🤣🤣🤣🤣

  • @antonyrobirobinson5436
    @antonyrobirobinson5436 Před 3 lety +1

    Enni CHINA ponnuthan paarkanum 😂🤣

  • @janakiraman3347
    @janakiraman3347 Před 3 lety

    Thalaiva patha place la branch pottueruka

  • @avengergirl6845
    @avengergirl6845 Před 3 lety

    Daddy daddy no daddy ...... no daddy.....

  • @sandyrock143
    @sandyrock143 Před 3 lety

    ஒளிப்பதிவாளர்
    ஜேம்ஸ் கம்ருன் உடன் அமெரிக்காவில் இருந்து வேல்ராஜ்

  • @jawaharramesh725
    @jawaharramesh725 Před 3 lety

    Tinder Applaam Nejamave Use la Irukkadaa..Ippodha Theriyuthu😂😂😂

  • @dineshs3575
    @dineshs3575 Před 3 lety +4

    ஷேவ் ஃபோர்ஸ்: இன்னும் கொஞ்சம் கிளர்ணா ஊரே நமக்கு பங்காளி முறையாயிடும் அப்புறம் சொத்த பிரிச்சா ஒரு செங்கல் கூட கிடைக்காது.

  • @sanjayg9749
    @sanjayg9749 Před 3 lety +6

    Paris jayaraj kadha mari erukka pa🥴😆😆