அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவியம் வித்தியாசங்கள் உண்டா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2020
  • #பிரிட்டோராஜ் #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
    அமுதக்கரைசல் , ஜீவாமிர்தம் மற்றும் பஞ்சகாவியம் இவை மூன்றிற்கும் இடையே யான வித்தியாசங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு திரு. பிரிட்டோராஜ் அவர்களின் பதில்கள்.
    Telegram Link : play.google.com/store/apps/de...

Komentáře • 53

  • @Dhanupriyavlogs
    @Dhanupriyavlogs Před 4 lety +7

    ரொம்ப நன்றிங்க ஜயா வாழும் நம்மாழ்வார் ஐயா நீங்கள் மேலும் இயற்கை விவசாயத்தின் பாதுகாவலர் ஐயா நீங்கள்

  • @omsai3884
    @omsai3884 Před 4 lety +3

    மிக்க நன்றி ஐயா. தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Před 3 lety +19

    *ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.*
    👇👇👇👇👇👇
    *படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு*
    1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.
    *மாட்டுவண்டி எங்க தாத்தா ???*
    மாடு இல்லையே பா..!!
    2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.
    *ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?*
    மாடு இல்லையே பா..!!
    3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.
    *மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?*
    மாடு இல்லையே பா..!!
    4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.
    *மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?*
    மாடு இல்லையே பா..!!
    5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -
    *மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??*
    மாடு இல்லையே பா..!!
    ***********************
    *உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது* என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் *பசுவதை கூடங்கள் (cow slaughter houses)* அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.
    விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. *மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான்.* இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..
    *சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?*
    காளை மாடு இல்லையே பா..!!
    ***********************
    *ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.*
    *அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....*👍🏼

    • @devaanv9005
      @devaanv9005 Před rokem +1

      உண்மை 💯💯

    • @Arsh140
      @Arsh140 Před 3 měsíci +1

      எத்தனை அழகான பதிவு

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Před 3 lety +2

    May God bless you for long life for the help of poor farmers

  • @krishnamoorthyvishwanathan9708

    Eagerly I heard your elucidation completely. It will be useful to all those farmers who make use of them. I used to disturb u always with my doubts. Regards.

  • @thiruvengadamv6894
    @thiruvengadamv6894 Před 2 lety

    Good morning sir
    received the message and very good massage sir

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 Před 2 lety

    Good information and clarification sir.. thank you..

  • @selvakumar-bw2cm
    @selvakumar-bw2cm Před 4 lety +8

    மிக்க நன்றிங்க சார் அருமையான விளக்கம்

  • @27462547
    @27462547 Před 3 lety

    ஐயா
    விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  • @manivannan6089
    @manivannan6089 Před 4 lety

    மிக்க நன்றி ஐயா

  • @vimalkumarm4850
    @vimalkumarm4850 Před 4 lety

    Excellent explanation Sir

  • @tamilarasu3711
    @tamilarasu3711 Před 3 lety +1

    அருமையான பதிவு👌👌👌👌

  • @manikandanc8664
    @manikandanc8664 Před 3 lety

    நன்றி

  • @chidambaramg682
    @chidambaramg682 Před 2 lety

    Good news nandri

  • @bharatflow
    @bharatflow Před 12 dny

    Very useful information Sir. I have only jersey cows in my farm. Is it okay or we have to use only country cow products? Please clarify. Thank you

  • @SIVAKUMAR-FARMS007
    @SIVAKUMAR-FARMS007 Před rokem

    நன்றி அய்யா....

  • @roobeshk588
    @roobeshk588 Před 4 lety

    மிக அருமை

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 Před 3 lety +2

    Sir,
    The Tamilnadu Government Agricultural Engineers all should be continued your footsteps to bring the Tamilnadu agricultural activities world famous

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 3 lety +1

    சூப்பர் இனிமையான கருத்துக்கள் ஐயா

  • @nspn9497
    @nspn9497 Před 4 lety +3

    Sir red chilli organic cultivation video podunga sir

  • @manimani-xf7us
    @manimani-xf7us Před 4 lety +1

    Sir valai (panana) complete full vedio pannunga sir

  • @prabhupushpa912
    @prabhupushpa912 Před 4 lety

    வணக்கம் ஐயா.ஜீவமிர்தம் மற்றும் பஞ்ஜகவ்ய தயாரிக்கும் முறை.மற்றும் பயன்படுத்தும் முறை செல்லுங்கள். வீடியோ போடுங்கல் ஜயா.

  • @kanagaraj-lr2ws
    @kanagaraj-lr2ws Před 3 lety

    அய்யா செம்மண் நிலத்தில் வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை எப்படி செய்வது. இயற்கை முறையில் ஒரு விடியோ போடவும்

  • @aravinthprasath7614
    @aravinthprasath7614 Před rokem

    V

  • @honeymuthiah1279
    @honeymuthiah1279 Před 2 lety

    Superana vilakkam sir pazhaya Komiyam use pannalama.

  • @srivenugopalasarmamurugesu5869

    கோமியம் எனும் பதம் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக நினைக்கிறேன். கோமயம்=சாணம், கோசலம்=மாட்டு சிறுநீர் இதுதானே சரி. தயவு செய்து விளக்கம் தேவை.

  • @sivamurugesan8032
    @sivamurugesan8032 Před 4 lety +2

    அய்யா பஞ்சகவ்வியம் எத்தனை நாள் இருப்ப வைக்கலாம்
    மறுமுறை எப்போது இடுவது

  • @user-pj3qw1ie1y
    @user-pj3qw1ie1y Před 3 lety +1

    அமிர்தக் கரைசல் ஜீவாமிர்தம் பயன்படுத்திய பின்பு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் பாக்டீரியா இறந்து விடுமா அல்லது பலன் கொடுக்குமா

  • @parthibann349
    @parthibann349 Před 4 lety

    ஐயா சமுக குழுவில் இணைத்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா

  • @loanathanloganathan496

    Sir nattu mada or crass bread sanama sollaliye sir

  • @sarathbabu5496
    @sarathbabu5496 Před 4 lety

    Kalai mattu sanam use panalama

  • @m.m.rajkumar9014
    @m.m.rajkumar9014 Před 3 lety +10

    டிஸ்லைக் போட்டவன் கார்ப்பரேட் காரனுகளாடா நீங்க

  • @manik1973
    @manik1973 Před 2 lety

    மண்ணில் இரும்புச்சத்து அதிகமாக இயற்கை முறையில் என்ன செய்ய வேண்டும்

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 Před 3 lety

    Wdc க்கு பதில் அமுத கரைசல் ஊற்றி வீட்டில் காய்கறி உரம் வேகமாக தயாரிக்க முடியுமா

  • @rkkumar58
    @rkkumar58 Před 3 lety

    அறுமைங்க ஐயா வணக்கம்

  • @inthunathi3988
    @inthunathi3988 Před 2 lety

    Pangakaviysmthayarippadhu eppadi

  • @Anbudansara
    @Anbudansara Před 10 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před rokem

    ஐயா மனிதர்களுடைய சீறுநீர்யை பயன்படுத்தலமா ஜீவாமிர்தத்தில்

  • @user-ye7dx2bc5f
    @user-ye7dx2bc5f Před 3 lety

    Manampari kattuku ivaikalai payan paduthalama

  • @KarthikeyanKarthikeyan-xu6tr

    காலை வணக்கம் ஐயா,
    எனக்கு ஐய்யா உங்களுடைய அலைபேசி எண்

  • @manik1973
    @manik1973 Před 2 lety

    Irumbu sathu athegamaga

  • @pillaikumar5121
    @pillaikumar5121 Před 4 lety

    அப்படியே கொடுக்கனும் என்று சொல்கிறீர்கள் ஆனால் எப்படி கொடுக்கனும் நிலத்துக்கு சார்?

    • @neermelanmai
      @neermelanmai  Před 4 lety +2

      தென்னை மரங்களுக்கு என்றாள் பாசனம் பண்ணிய பின்பு 3 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து ஊற்றி விடலாம் காய்கறி பயிர்களுக்கு பாசனம் செய்த ஈரத்தில் ஊற்றி விடலாம்

    • @venkatachalam1996
      @venkatachalam1996 Před rokem +1

      @@neermelanmai ஐயா வணக்கம் நன்றி ஏக்கர் கணக்கில் கால்வாய் பாய்ச்சல் போது நிறைய ஜிவா மிர்தம் வேண்டும் அல்லவா

  • @komban.921
    @komban.921 Před 3 měsíci

    Nellukku jevamirtham evvalo epdi payanpaduthuvathu sollun gal ayya