திருமண பொருத்தம் பார்ப்பதில் செய்யும் தவறுகள் I gvprakash I dnaastrologyvishal I Aanmiga Ula

Sdílet
Vložit
  • čas přidán 16. 05. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #vassthuraamu #duraisamy #pichumani #astrologers_predictions #dnaastrologer-vishal #dnaastrology
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Zábava

Komentáře • 17

  • @jrajju
    @jrajju Před měsícem +16

    ராம் ராம் ஜோதிடர்கள் என்ன தான் scan செய்தாலும் ஆத்து ஆத்தினாலும் தாய் தந்தையை போல் நம் துணையும் முன்னரே நிர்ணயிக்கப்பட்டதே
    No escape so...வாய்ப்பில்லை ராஜா 😅

    • @oliversanthana
      @oliversanthana Před měsícem

      கைடன்ஸ் எல்லாம் சும்மா கதை. எல்லாம் பணத்துக்கு தான்.நடக்க வேண்டியது தான் நடக்கும். விதிப்படி தான் நடக்கும்

    • @durairanganathan516
      @durairanganathan516 Před 3 dny

      சரியான கருத்து. யார் யாருக்கு என்னென்ன என்று நிர்ணயிக்கப்பட்டதோ அதுதான் நடக்கும்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před měsícem +2

    கூடுதலாக லக்னம் கும்பமாக அமைவதையும்
    நினைவு‌ படுத்தி இருக்கலாம்.

  • @viswanathanramamani8483
    @viswanathanramamani8483 Před 16 dny +1

    Virichiga lagnam. Lagnathil Sani. 11th place Surian
    chevvai, kedhu.chevvai combust. Girl horoscope. Eppadi patta varanasi amayum.

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 Před měsícem +4

    How to contact him and what is fees charged by him

  • @DarasuramprabhuDarasuramprabhu

    உண்மை குருஜி.நான்அப்படிதான்உக்காந்துஇருக்கிறேன்வயது38செவ்வாய்கர்மாவலுவாகமிகமிகவலுவாக.இருக்கு

  • @midhunramachandran5131
    @midhunramachandran5131 Před měsícem +3

    Appo saamiyaar aagharathukku enna karma vennum ??? Sevvai karma irunthal saamiyar aagha mudiyuma ??

  • @chithradhanaraju7786
    @chithradhanaraju7786 Před měsícem +2

    Super

  • @hemaprebak4258
    @hemaprebak4258 Před měsícem

    Viruchika rasi viruchika lagnam. 4 la kethu 12th house la suriyan Puthan irukkirar appo varan eppadi paarkanum

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před 26 dny

    Excellent Sir

  • @udumalaistockexchange
    @udumalaistockexchange Před měsícem +2

    Sabaa mudiala baa

  • @devarajpream3219
    @devarajpream3219 Před měsícem +1

    🙏🙏

  • @chandumogi
    @chandumogi Před měsícem +2

    Sir vanakkam. How to contact you

  • @dong9406
    @dong9406 Před měsícem

    🙏🙏🙏

  • @parameswarirajasekaran3831

    காதல் திருமணம் எனன செய்வது

  • @viswanathanramamani8483

    How to contact you sir