"பெங்களூரு சிறையில் அத்தையுடன் நடந்த ரகசிய சந்திப்பு" - மனம் திறக்கும் ஜெ.தீபா | (23.10.2022)

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #Kelvikkennabathil | #Deepa | #ThanthiTV
    (23.10.2022) கேள்விக்கென்ன பதில்: "பெங்களூரு சிறையில் அத்தையுடன் நடந்த ரகசிய சந்திப்பு" - மனம் திறக்கும் ஜெ.தீபா
    Uploaded On 23/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV CZcams PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 101

  • @kasiviswathanchettiar1227

    தீபா தங்கள் தைரியம் ஆன பேச்சு அருமை.
    போயஸ் கார்டனில் மாடியில் இருந்து கீழே தள்ளி சுகர் ஊசி போட்டு பாராசிட்டமால் கொடுத்து கொன்று விட்டு அதன் பின் அப்பல்லோ மருத்துவமனையில் பிணத்தை வைத்து 74 நாள் வைத்தியம் பார்த்த சசிகலா எப்படி உங்களை உள்ளே பார்க்க அனுமதிப்பார்.
    இறைவா நல்ல வழி விரைவில் விடுவாய்.

  • @kvganesan725
    @kvganesan725 Před rokem +31

    "தானாடாவிட்டாலும் தசையாடும் " _ உணர்ச்சிப் பூர்வமான நேர்காணல். நன்றி அம்மா, வணக்கம்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 Před rokem +1

      Ada ulagama theriyatha domer ganesa satha adutha ungala mathiri atkalalthan intha mathiri panigal poi pasi thiriyuthu.

    • @rajmani623
      @rajmani623 Před rokem +1

      @@gopinathparthasarathi6626 mpppppp

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Před rokem +6

    அம்மாவின் ஜாடை அப்படியே குரலும் அப்படியே திறைமையான அம்மாவின் செந்தமிழ் பேச்சு அப்படியே சின்ன அம்மா என்ற பெயருக்கு பொருத்தமான சொல் அடுக்கு அடுக்காக அம்மா மாதிரியே அசத்தலான கேள்வி பதில் தீபா அம்மா நீங்களாவது உங்கள் மனசாட்சி படி நடக்க வேண்டும் அம்மா ஆத்மா ஆண்மீகம் நிறைந்த ஆத்மா உங்களுக்கு துணையாக இருப்பார்கள் 🤝🙌🙏 இது நாள் வரை எப்படியோ இனிமேல் மிகவும் துணிச்சலாக அம்மாவின் மர்மமான மரணத்துக்கு விடைகளை தெரிய வேண்டும் மக்களுக்கு மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று சூளுரைத்த உலகில் உள்ள அனைத்து மக்களையுமே தன்னை அம்மா என்று அழைக்க வைத்த அதிசய தலைவி புரட்சி தலைவி அம்மாவோட மக்களுக்கு தெரிய தெரிய படுத்துங்கள் தர்மம் தோற்றதாக சரித்திரமே கிடையாது அதர்மம் ஜெயித்ததாக சரித்திரமே கிடையாது தர்மத்தின் வாழ்வுதனை சூது வஞ்சகம் துரோகம் சூழ்ந்து கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் வெல்லும் உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் 🤝🙌🙏👍

  • @venkatesanvenkat.9487
    @venkatesanvenkat.9487 Před rokem +7

    குரல் வளம் அப்படியே ஜெயலலிதா அம்மா போன்று இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @tamilselviagency6707
    @tamilselviagency6707 Před rokem +9

    தீபா அவர்களின் சிறப்பான பதிவு

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Před rokem +8

    ஜெ.அம்மாவுக்கு திருமணம் இல்லை .அதனால் அவங்க தனியாக வாழ்தார் ஜெ.ஜெயலிதா அம்மா அவர்கள் இந்த சசிக்கலா இதை பயன் படுத்திக்கொண்டு அண்ணன் பிள்ளைகள் இரண்டு பிள்ளைகள் இருந்திருக்காங்க இவங்கலாவது பக்கத்தில் இருந்திருந்தால் அம்மாவுக்கு உறவுக்காறவங்க இருக்காங்க என்ற சந்தோசம் இருந்திருக்கும் இந்த சசிகலா சூழ்ச்சியால இந்த உறவக்கூட பக்கத்தில் இல்லாமல் பன்னிட்டாங்க சின்னமேடம் எப்படி சசிக்கலா சின்னமேடமா ஆவாங்க

    • @selvamselvam6539
      @selvamselvam6539 Před rokem +1

      நீங்கள் கூறுவது நிஜமான நிஜம் நிஜம் நிஜம் நன்றி நன்றி நன்றி

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 Před rokem +17

    டாக்டருக்கு படிக்க பணம் இல்லை கேட்கவே மனம் வேதனைப்படுகிறது🙄🙄🙄

  • @msmohan1110
    @msmohan1110 Před rokem +9

    சகோதரி தீபா அவா்கள் சொல்வதை போல் மீண்டும் அதிகாரம் படைத்த விசாரணை கமிஷன் அமைத்து சம்மந்தப்பட்ட அனைவரையும் போலீஸ் கஷ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி உண்மையை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • @vignesh9775
    @vignesh9775 Před rokem +17

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @rudra_25
      @rudra_25 Před rokem

      இனி மேல் பனை மற்றும் முருங்கை மரம் வளர்க்க பாளையங்கோட்டை அய்யா தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு " யூ டூபில்" 890 ஏக்கர் ஒதுக்கப்படுகிறது..

    • @sraja5218
      @sraja5218 Před rokem +1

      30 வயதாகியும் திருமணமாகாமல் இருக்கும் இளைஞர்களுக்காக கைமுட்டி அடித்துவிட ஆட்களை ஏற்பாடு செய்ய பாளையங்கோட்டையை ‌சேர்ந்த சமூக ஆர்வலர் ஐயா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். ஐயா அவர்களுக்கு நன்றி..

  • @eagleeye4293
    @eagleeye4293 Před rokem +29

    Deepa is very genuine and bold.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +15

    ஒரு கேள்வி புதிராகவே இருக்கு... ஜெயலலிதா தனது உறவினர்களுக்காக ஏதும் பொருளாதார உதவி செய்யவில்லை......அப்புறம் ஏன் ஊழல் குற்றசாட்டுகளுக்கு பல முறை ஜெயில் தண்டனை உட்பட தண்டிக்கப்பட்டார்?...... யாருக்காக?........வேதனை.

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 Před rokem +28

    Jayalalitha did mistake she trust sasikala ☹️☹️☹️

  • @dhanaseelirajasekar1729
    @dhanaseelirajasekar1729 Před rokem +13

    என்னால புரிஞ்சுக்க முடியுது.சில நாதாரிங்க இப்படி அடுத்த குடும்பத்தில் நுழைஞ்சு தாயையும் மகளையும் பிரிக்கிறது கணவன் மனைவியை பிரிக்கிறது நடக்கிறது

    • @syerode
      @syerode Před rokem +3

      100% true. நல்லது செய்வது போல் நடித்து குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிடுவார்கள்.

  • @Amandaberry08
    @Amandaberry08 Před rokem +3

    ஜெ இந்த பொண்ணு படிக்க உதவி செய்திருந்தால் புண்ணியம் இவரே அவர் உயிரை காப்பாத்திரியிருப்பார்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Před rokem +9

    தீபாவின்.(ஜெயலலிதாவின் அண்ணன் மகள்)..........பேட்டி மிகவும் வேதனையாக உள்ளது ....சிந்திக்க வைக்கிறது.

  • @govindanc4723
    @govindanc4723 Před rokem +13

    எத்துணை போராட்டங்கள்

  • @zahirhussainnizarahamedniz5554

    OPS, SASIKALA, TTV, BJP & DMK all are together.
    If Jayalalitha amma alive, IS STALIN POSSIBLE TO BECOME A CM ??????
    There is something in it or not?????

  • @rajavht3885
    @rajavht3885 Před rokem +6

    யாருகெல்லாம் தீபா வை பார்க்கும்போது Parithabangal GOBI ஞாபகம் வருது?

  • @govindanc4723
    @govindanc4723 Před rokem +11

    எத்துணை கஷ்டங்கள்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Před rokem +16

    ஜெயலலிதா குரல் போலவே உள்ளது

  • @vijaya5990
    @vijaya5990 Před rokem +10

    சோ அவர்களும் ஜெயலலிதா அம்மா இறந்த சில நாட்களில் அதே அப்பல்லோவில் இறந்திருக்கிறார் அவர் இறப்பிலும் மர்மம் இருக்குமோ?

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 Před rokem +2

      அதுதான், அப்பவே மர்மம் என தகவல்கள் வந்ததே......அது பெரிதுபடுத்தப்படவில்லை.

  • @sugasiniv932
    @sugasiniv932 Před rokem +2

    உண்மையய் கடவுள்கிட்டவும் தமிழக மக்கள் முதல்வர் மாணபுமிகு ஸ்டாலின் அவர்களும் இதற்கு விரைவில் தீர்வுகாண்பார்கள்......ஜெ மரணம் விரைவில் தெரியப்படுத்தவும் மக்கள்களில் ஒருவான நான் தாழ்மையுடன் கேட்கிறோம்....

  • @eagleeye4293
    @eagleeye4293 Před rokem +7

    pl interview poongundran.. we need to know his views.

  • @krishnamoorthikr3428
    @krishnamoorthikr3428 Před rokem +9

    Super deepa

  • @beststickers8240
    @beststickers8240 Před rokem +7

    சசிகலா வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவது உறுதி வாழ்க புரட்சித் தலைவர் அம்மா

  • @sivanandama3994
    @sivanandama3994 Před rokem +1

    Very good Deepha

  • @chanmeenachandramouli1623

    Very interesting comments. A very good interview as well. So many pointed questions from Hari & Deepa faced them all very effectively too. BUT... what happened to J Amma?. How did she die?. Would the truths ever come out at all?. I think: NO. Only GOD knows along with J Amma, hopefully. They both should help. So, whatever had happened to Srimathy's case?. Same status?. MeenaC

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Před rokem +6

    தீபாவின் மனம் திறந்த பேச்சு....!

  • @user-jg5wf6xq3o
    @user-jg5wf6xq3o Před 6 měsíci

    Super Mrs. Deepa.

  • @SanthoshKumar-gq8hz
    @SanthoshKumar-gq8hz Před rokem +3

    அம்மா உங்களை மீன்டும் கான மனம் ஏங்குதே

  • @ganeshindhu234
    @ganeshindhu234 Před rokem

    Kadavul irukkaar athanaalathaa paatti kattina vaadu Santhiya kattina vaadu perapullaingaluk u

  • @gajalakshmi8033
    @gajalakshmi8033 Před rokem +2

    தீபாவை பாத்து இத்தனை கேள்வி நீங்கள் தைரியமாக போய் பார்த்து சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோர் போய் அம்மா எப்படி இறந்தார் என்று கேளுங்கள் சசிகலா பாத்து எயுவது நாள் அம்மாவுக்கு என்ன நடந்தது என்று கேளுங்கள் அம்மா இறப்பு பத்தி சசிகலா தான் உண்மை சொல்லனும்

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 Před rokem +1

    Atleast now ppl should start understanding Deepa points. Meme createers runined her arguments with memes :)

  • @sivakumarr8034
    @sivakumarr8034 Před rokem +2

    Amma JJ died of cardiac arrest not heart attack. Deepa didn’t know the difference. Angiogram can only identify the block in coronary artery that can cause heart attack. Cardiac arrest happen suddenly and can not be diagnosed in advance. JJ madam had severe infection (sepsis) and the heart valve also got infected. Therefore, the heart become weak and suddenly stopped functioning. It happens frequently in patients after they recovered from myocarditis (infection of heart). So angiogram has nothing to do with cardiac arrest

  • @user-yy1vu1ur2i
    @user-yy1vu1ur2i Před měsícem

    Do not release Sasikala from the jail and keep her for life

  • @prapakaranprapu5201
    @prapakaranprapu5201 Před rokem +1

    Ean thalaivi Baby ma vanthuruju. Tamilnadu next c.m baby ma vaalga

  • @chandra3367
    @chandra3367 Před rokem +5

    This is sasi tv. Pondey, this man are sasi kaikoolies

  • @malathis2817
    @malathis2817 Před rokem

    Increase the volume

  • @gopinathramaraj2346
    @gopinathramaraj2346 Před rokem

    Deepa rembho pavam

  • @subramaniyans9500
    @subramaniyans9500 Před rokem

    Ammavai ivargal neradiya parthalay Partha thillai parthathillai

  • @vijayaviji6546
    @vijayaviji6546 Před rokem +1

    valume very low

  • @radhikakannan2147
    @radhikakannan2147 Před rokem

    Enna maattram =yemaattram

  • @govindanc4723
    @govindanc4723 Před rokem +1

    Super MDM

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +2

    உங்க அப்பா death சந்தேகமா?

  • @valliraja7075
    @valliraja7075 Před rokem +7

    உங்க அத்தை உயிரோ இருந்து இருந்திருந்தாள் நீ பேசவே முடியாது உங்க அத்தை ஜெயில் இருக்கும்போது கஸ்டம் படும்போது நீ வந்து என்னனு கேட்கவே இல்ல இப்போ உங்க அத்தை சொத்துகாக மட்டும் நீ வந்துருக்க

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +2

    சம்பாதிக்கவே இல்லை சொத்து கிடைச்சிட்டே அப்புறம் என்ன

  • @gopinathparthasarathi6626

    Super pulugu

  • @timepass2405
    @timepass2405 Před rokem +3

    இந்த பேட்டி பார்த்த அனைவருக்கும் தீபாவிடமிருந்து தீபாவனி அல்வா வழங்கபடும்

  • @raghavansubramanian6777

    Athai ungalaku Missai varanchuka sonnakala?? 😷🙄🤷🏽‍♀️

  • @tamilvanan2151
    @tamilvanan2151 Před rokem

    ஏய் நீ ஒரு திமிரு பிடிச்சவ

  • @alagesanpillai4029
    @alagesanpillai4029 Před rokem +1

    காசுக்காக அலைபவர்கள் விடுத்து ஒரு சாதாரண தொண்டனை பேட்டி எடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..இந்த அம்மாவுக்கு காசும் உடல் சுகம் தான் பிரதானம்..வேஸ்ட் பேட்டி..தந்தி டிவி திருந்த வேண்டும்...

    • @vickys4954
      @vickys4954 Před rokem +6

      இதுபோல பெண்களை இழிவாக பேசாதீர்கள்! உங்களுக்கும் தாய், சகோதரிகள் உண்டுதானே?

    • @retnamv2672
      @retnamv2672 Před rokem +1

      Dheepa is matured

    • @retnamv2672
      @retnamv2672 Před rokem +1

      Dheepa is honest and trustworthy

  • @rameshgsimon
    @rameshgsimon Před rokem +1

    This interview is full of lie.. she is misusing Jayalalitha name and sasikala name

    • @rameshgsimon
      @rameshgsimon Před rokem

      100%

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm Před rokem +5

      Deepa jayalalitha amma name ah misused panna vendiya avasiyam illai...

    • @rudra_25
      @rudra_25 Před rokem +1

      out of family panninatha Vidava...?? rights to fight..right to care..right to know..actually sasikala never seen jj mom..but family "feel" it's entirely different..

    • @rudra_25
      @rudra_25 Před rokem +1

      ​@@rameshgsimon fake I'd sema

  • @user-tt1li7hl8x
    @user-tt1li7hl8x Před rokem +5

    இந்த பெண்மணிக்கு நெஞ்சம் நிறைய வஞ்சகம். அதனால் தான் அம்மா இந்த வஞ்சக பெண்மணியை தள்ளி வைத்து இருந்தார் என்று நினைக்கிறேன்.

    • @ganeshindhu234
      @ganeshindhu234 Před rokem

      Illa PA jaya vanthu sasi sonthakaaranYou Intha ponna Kati kuduka nenachaangalaam ithu Vera kaatti LA love marrieg pannikiruchu athaa Jeya ku pudikalayam

  • @suganthis6393
    @suganthis6393 Před rokem

    பேராசை பிடித்த தீபா