Can Anyone Blackmail us using Audio Recordings? | Evidence Act | ஆடியோ பதிவை ஆதராமாக பயன்படுத்தலாமா?

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2021
  • ஆடியோ பதிவை வைத்து நம்மை யாராவது மிரட்டினால் என்ன செய்ய வேண்டும்? இந்திய சாட்சிய சட்டம் சொல்லும் இந்த எளிய விதியை அனைவரும் அறிந்துகொள்வோம்! #IndianEvidenceAct #இந்தியசாட்சியசட்டம் #TheneerIdaivelaiLaw
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • Zábava

Komentáře • 111

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 Před 3 lety +26

    தேநீர் இடைவேளையின் மூலம் தினந்தோறும் ஒரு தகவலை தெரிந்துக்கொள்கிறோம் நண்பர்களே நன்றி👍👍👍🔥🔥🔥😍😍😍

  • @gayathri9626
    @gayathri9626 Před 3 lety +53

    கடைசியில போடுற பாட்டு😂😍எல்லா வீடியோவிலும் நல்லாருக்கு 😁

  • @chellahairtransplant6216
    @chellahairtransplant6216 Před 3 lety +13

    உங்களைப் போன்று ஒரு சில சேனல் தான் மக்களுக்காக தேவையைக் கொடுக்கிறது

  • @user-qc4st4cs7v
    @user-qc4st4cs7v Před 3 lety +2

    அண்ணன் சீமான் நியாபகம் தான் வருகிறது...
    அவர் வளர்ச்சி பொருக்காமல் கீழ்தரமான அரசியல் செய்யும் ஆளும்கட்சி

  • @gokulraj5075
    @gokulraj5075 Před 3 lety +7

    I always like the video before it starts playing, addictive❤️

  • @victoriakrishnaraj1548
    @victoriakrishnaraj1548 Před 3 lety +1

    Short n sweet ah irukku

  • @jayalakshmimanoharan1585

    மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது நன்றி வணக்கம்

  • @karthickswaminathan4680
    @karthickswaminathan4680 Před 3 lety +2

    Super Team 😎😎😎

  • @saravanananandan4181
    @saravanananandan4181 Před 3 lety +2

    Super.

  • @suryaarumugam3322
    @suryaarumugam3322 Před 3 lety +1

    super bro naa niraiya vishiyam unga chennal mulam kaththukkiren thanks bro👌🙏🙏🙏 and namakku theriyama aduththavanga soththa abhagarikkaratha patri sollunga and paththira pathivu thurai patri video post pannunga bro

  • @hifvlogs1504
    @hifvlogs1504 Před 3 lety +3

    *Act and Acting both Super*

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 3 lety +1

    Super 👍

  • @arivuchudarmonika5
    @arivuchudarmonika5 Před 3 lety +1

    I like ur channal very much... romba informative and entertaining ah iruku ... tqsm brothers🤝😊😊😊...all the best👍🏻...keep rocking 😀

  • @kannanc4571
    @kannanc4571 Před 3 lety

    ரொம்ப நாட்களாக எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி

  • @arulprakash3273
    @arulprakash3273 Před 3 lety +1

    Super Anna

  • @deeparasu5874
    @deeparasu5874 Před 3 lety +1

    Nandri

  • @kamukd1498
    @kamukd1498 Před 3 lety +1

    Arumayana pathevu bro 🙏

  • @manikandan.c1504
    @manikandan.c1504 Před 3 lety +6

    உங்களின் அனைத்து வீடியோயும் நல்லா இருக்கு அன்னா

  • @vj.siddharth3830
    @vj.siddharth3830 Před 3 lety +1

    ❤️❤️❤️ lovely job brother ❤️👍

  • @SK_Natarajan
    @SK_Natarajan Před 3 lety +3

    Education loan tallubadi epdi pandranganu oru video podunga...ellarum terinjika vendiya seithi!!

  • @BCA_Mathan
    @BCA_Mathan Před 3 lety +1

    Super ❤️

  • @santhoshkumar3347
    @santhoshkumar3347 Před 3 lety +1

    Super bro.

  • @aravindan476
    @aravindan476 Před 3 lety +1

    Athu nee paaaa.. Counter semma

  • @sampathkumar-lt2et
    @sampathkumar-lt2et Před 3 lety +1

    sema bro..

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 Před 3 lety +18

    காளிதாஸ் அண்ணா வக்கீலா? சட்டதில தூள் கெலப்பாராரு

  • @Bking_Motivation_
    @Bking_Motivation_ Před 2 lety +1

    👍

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq Před 3 lety

    Nice

  • @seyedkasim
    @seyedkasim Před 3 lety +1

    👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

  • @thesecret1705
    @thesecret1705 Před 3 lety +27

    Cctv evidence mattum yepdi sellum?
    Adhuvum avangaluku theriyama yedukradhu dhaane?

    • @vignesh5345
      @vignesh5345 Před 3 lety +3

      We should put a notice board

    • @shanmugaraja7175
      @shanmugaraja7175 Před 3 lety +1

      CCTV legal la safety kaga use panrathu athula record agurathuku yarum poruppu illa
      But apdi record agura footage ah yaravathu leak panna owner than poruppu avunga mela legal action yedukalam

  • @vsvishnukumarreddy4161
    @vsvishnukumarreddy4161 Před 3 lety +1

    Annae ellam video nala panringha podringhaa 🔥
    Annae telecom company like airtel jio pola company eppadi enga complaint and case file pannanum nu oru video podungaaa naa
    Reason vandhu Customer pay panni internet and
    voice rendumae use panna mudhiyamhaa romba naal aha complaint sari pannalaaa

  • @kanagarajg9675
    @kanagarajg9675 Před 3 lety +1

    👍👍👍👍

  • @cheekaram4276
    @cheekaram4276 Před 3 lety +3

    மதுவிலக்கை பத்தி ஒரு காணொளி போடுங்களேன்

  • @Mrsurya-ve9sb
    @Mrsurya-ve9sb Před 3 lety +1

    ❤️❤️❤️

  • @ashokkumarsudarsanam5908
    @ashokkumarsudarsanam5908 Před 3 lety +1

    ♥️♥️

  • @ashokagri736
    @ashokagri736 Před 3 lety

    தரமான செய்கை

  • @p.prabakaranofficial9687

    உங்களைப் புகழ வார்த்தைகள் இல்லை. அருமையான பதிவு. அனைவரும் அறிய வேண்டிய பதிவு. உங்கள் பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @balajiraja92
    @balajiraja92 Před 3 lety +7

    Vannaththula aeroplane na mala pakkatha all illai 😀

  • @arumugamk5533
    @arumugamk5533 Před 3 lety

    nice pro

  • @smilesyrups8175
    @smilesyrups8175 Před 3 lety +5

    ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் வைக்கும் போது நாம் சட்டப்படி அதனை கையால நாம் முன்னெச்சரிக்கை யாக என்ன செய்ய வேண்டும்..

  • @vvignesh5002
    @vvignesh5002 Před 3 lety +9

    அப்புறம் ஏன் போனில் call recorder option irrukku

  • @specificman7113
    @specificman7113 Před 3 lety +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😍

  • @neervannan6955
    @neervannan6955 Před 3 lety +1

    Hi bro please create a video about Mason, what need to do before start building construction and if any problem where need to complaint

  • @vivasayapokkisham
    @vivasayapokkisham Před 3 lety +4

    விவசாயத்திற்கு ஆதரவு தாருங்கள்.....

  • @babkrishh
    @babkrishh Před 3 lety

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை. இந்த பதிவில், நம் அனுமதியின்றி அடுத்தவர் நம் பேச்சை பதிவது சட்டப்படி குற்றம் என்று கூறினீர்கள், ஆனால் அது எந்த சட்ட பிரிவின் படி என்பதை கூற தவரவிடீர்கள். உங்கள் descriptionல் அதை குறிப்பிடவும். நன்றி.

  • @threetigersstudio
    @threetigersstudio Před 3 lety

    அண்ணா. கல்வி கடன் தள்ளு படி பத்தின வீடியோ போடுங்க pls.....,

  • @10minsla81
    @10minsla81 Před 3 lety

    விரைவில் ஆகச்சிறந்த பதிவுகளுடன் இந்த channel, pls subscribe and support 🙏🙏🙏

  • @bharanidharan3183
    @bharanidharan3183 Před 3 lety +2

    Bro neenga videos la solra indian laws ellam Tamil la irukkara mari books onnu refer pannunga

  • @knowsomething508
    @knowsomething508 Před 3 lety +4

    Bro college school la extra fees ku enna panlamnu iru video podunga

  • @jana1436
    @jana1436 Před 3 lety +2

    Well said bro 👏👏👏❤️

  • @_single_arun_
    @_single_arun_ Před 3 lety +3

    I'm first view Anna

  • @eabisharamesh446
    @eabisharamesh446 Před 3 lety

    How to complain in cyber crime? Video poduga anna

  • @Mohan-ze2yp
    @Mohan-ze2yp Před 3 lety +2

    Appo cctv la video eduthu adhu mulayam ma complaint pannrudhu mattum eppadi sellum

  • @balajir5624
    @balajir5624 Před 3 lety +1

    Bro epo Ella phonelyum record podum pothu your calls record varuthu athai paiyan paduthalama please tell me

  • @basheer_ahamed
    @basheer_ahamed Před 3 lety +6

    so that after Android ver 10 OS default call recorder mentioning that call has been recording to the receiver

  • @Skyt.vlogstamil
    @Skyt.vlogstamil Před 3 lety

    Bro apadi ye the secret doubt kettu erukapla clear pannuga!!

  • @Mohan-ze2yp
    @Mohan-ze2yp Před 3 lety

    Road nan nandhu poga solla orutanga selfie edukuranga adhula en face uhm pathivagudhna na complaint panna mudiyuma ?

  • @gopiraj1628
    @gopiraj1628 Před 3 lety

    Na niga Sonniggala Indian Evidence Act (IEA) 1872 antha action lea entha section la Sollragga nu konjam sollugga..

  • @dreams3695
    @dreams3695 Před 2 lety

    For A example . By using a mobile call recorder we are capturing a voice CALL. with his mobile number and the seconds he spoke . About a crime is it is not a avoidance or not

  • @AD_Designs
    @AD_Designs Před 3 lety +2

    Vanthutingalaney😍

  • @mugundhans8536
    @mugundhans8536 Před 3 lety +1

    Apdi record pana legal ah ena punishment nu apdiyae solirunga bro

  • @vijayprakash2417
    @vijayprakash2417 Před 3 lety +1

    ஒருவருக்கு ஒருவருக்கு கடன் கொடுப்பது பற்றி சட்டத்தில் என்ன இடம் இருக்கிறது என்று கூறவும்

  • @sanjaikumaranp663
    @sanjaikumaranp663 Před 2 lety

    Bro what is communism... Oru detail vdo podunga

  • @ajithkumar.t5171
    @ajithkumar.t5171 Před 3 lety

    Kolai mirat ah iruntha enna pandrathu

  • @mathssolution2405
    @mathssolution2405 Před 3 lety

    Bro want to personal legal information how to I contact you

  • @sindira4433
    @sindira4433 Před rokem

    Bro I need video evidance

  • @hariharan6274
    @hariharan6274 Před 3 lety

    Anna apo inda pubg madan case lam edpi na use pannanga ??

  • @arulV1993
    @arulV1993 Před 2 lety

    Pesasu 🤪😂🤫

  • @ajithexam2538
    @ajithexam2538 Před 2 lety

    But evainga solurapadi patha record ⏺️ options ah remove pannaum mobiles

  • @antonyprakash7356
    @antonyprakash7356 Před 3 lety

    Bro VAO lancham vanguna eppadi bro complaint pannurathu bro

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 Před 3 lety +2

    Hidden Truth Tamil சார்பாக அனைவருக்கும் காலை வணக்கங்கள்

  • @Skyt.vlogstamil
    @Skyt.vlogstamil Před 3 lety

    Bro tharamana padhivu

  • @mramya7163
    @mramya7163 Před 2 lety

    Hi i am ramya, am a Law student, i have some dobut regarding this, for audio recording okay for vedio is this applicable.

  • @PraveenKumar-gn5rc
    @PraveenKumar-gn5rc Před 3 lety

    Anna intha மசோதா first ennna

  • @kumarspeed2828
    @kumarspeed2828 Před 3 lety

    I'm first view nanba

  • @Panneer
    @Panneer Před 3 lety

    cctv

  • @vijayvirat2401
    @vijayvirat2401 Před 3 lety

    Video recordings use pannala anna

  • @rdng4259
    @rdng4259 Před 3 lety

    bro appa indha banking fraud(card mela 16 number 😂😂😂) ellam audio
    evidence a eduthukka mattangala

  • @RajeshKumar-qg9is
    @RajeshKumar-qg9is Před 3 lety

    bro apa video evidence ithu pola rules iruka

  • @shreepadmanaban6231
    @shreepadmanaban6231 Před 3 lety

    Anna our income tax video podakan

  • @vijayprakash2417
    @vijayprakash2417 Před 3 lety

    அண்ணே அங்கப் பாருங்க எரோபளா 😄

  • @nathamkarthi9940
    @nathamkarthi9940 Před 3 lety

    வணக்கம் நண்பா ஒரு கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் வேண்டி ( பேருந்து நிறுத்தம் ,குடிநீர் வசதி, சாலை வசதி , குளியல் தொட்டி, எரி மேடை) வேண்டி யாரிடம் மனு கொடுக்க வேண்டும் ? கிராமத்திற்காக தனிநபர் மனு கொடுக்கலாமா? அல்லது கிரமத்திற்காக கிராம மக்கள் சேர்ந்து தான் மனு கொடுக்க வேண்டுமா? அப்படி நாம் கொடுக்கக்கூடிய மனுவை பரிசீலனை செய்து எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதைப் பற்றி வரும் காலங்களில் ஒரு தெளிவான காணொளியாக பதிவிட்டால் சாமானிய மக்களுக்கு அது பெரிதும் உதவியாக இருக்கும்..... அன்புடன் உங்கள் நண்பன்...

  • @ksk369
    @ksk369 Před 3 lety +1

    Apo chinnamma pannathu thappa,,,🤔

  • @kanagarajg9675
    @kanagarajg9675 Před 3 lety

    ஒடிடனல்ல...

  • @SANTHOSHKUMAR-hc7go
    @SANTHOSHKUMAR-hc7go Před 3 lety

    Video evidence K va

  • @manikandan.c1504
    @manikandan.c1504 Před 3 lety

    ஒரு நகை அடகு கடையில் நகை அடகு வைத்தேன் அவர் கடையை மூடிவிட்டு ஓடிவிட்டார் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @gangadharan5142
    @gangadharan5142 Před 3 lety +1

    👌🏻👍👌🏻👍👌🏻👍

  • @ItzYashHere
    @ItzYashHere Před 3 lety

    Bro phone call ah record pannalum thappa apparam edhukku appadi oru option irukku

  • @rohithkumar.a8780
    @rohithkumar.a8780 Před 3 lety

    Green sign yaaru poduva

  • @jerianthu
    @jerianthu Před 3 lety

    காக்கா சுட்ட வடை கதை ஆயிப்போச்சே 😂😂

  • @smanikandan6310
    @smanikandan6310 Před 3 lety

    Video எடுத்த

  • @bharathi53
    @bharathi53 Před 3 lety +5

    Clg la extra fees keta
    Enga poi complaint panau

  • @lawlaw7671
    @lawlaw7671 Před 3 lety +3

    It is totally wrong
    If a person has no evidence regarding his proof, the audio call between both ends to be analysed regarding the originality and its consequences through technical people. So that it can not be rejected totally wrong with reference to its truth.

  • @murugapandipandiyan9266

    தமிழில் தலைப்பு வைத்தால், தமிழர்கள் தமிழையும் தமிழ் எழுத்துக்களையும் மறக்க மாட்டார்கள். உங்கள் காணொளியில் தலைப்பை தமிழில் பதிவிட,தேநீர் இடைவேளைக்கு ஒரு வேண்டுகோள்.

  • @forest__fires
    @forest__fires Před 3 lety +1

    அப்பறம் என்னத்துக்கு எல்லா phone ளையும் auto call record இறுக்கு?. இப்ப எவனோ ஒருத்தன் கால் பண்ணி நம்பள மிரட்டுர்றான் வச்சிப்போம் , அவன் மிரட்டுன மாதிரியே அத பண்ணிட்டான். இப்ப பாதிக்கப்பட்டவனுக்கு நல்லாவே தெரியும் இவன்தான் பண்ணினதுன்னு. ஆனா அவன் எப்படி அத நிரூபிப்பது?. ஒருவேள அந்த call record இருந்தா அவன் அத ஒரு ஆதாரமா பயண்படுதலாம்ல. இதெல்லாம் அவன்ட சொல்லிட்டா பண்ண முடியும் ?.

    • @johnson.s7776
      @johnson.s7776 Před 3 lety +1

      சட்ட குளறுபடி ப்ரோ

    • @forest__fires
      @forest__fires Před 3 lety +1

      @@johnson.s7776 content creator டரிடமிருந்து பதில் வரவில்லையே

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy Před 3 lety +1

    கஸ்டமர் கேர்ல தர ஆய்வுக்காக பதிவு பண்றாங்க, சொல்றாங்க சரி...
    ஆனா.. அது அனுமதி வாங்கினது ஆகாதே... நமது விருப்பத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமலே தானே பதிவு செய்யப்படுகிறது. இது குற்றம் இல்லையா?

    • @vibuu3103
      @vibuu3103 Před 3 lety +1

      அனுமதி தேவை இல்லை..
      அந்த நபருக்கு தெரியப்படுத்தினால் போதும்

  • @harlowsepics7528
    @harlowsepics7528 Před 3 lety +1

    Pisasu... Adhu Ni pa🤣🤣😂

  • @hanp2183
    @hanp2183 Před 3 lety

    Dei epco nee sanghi ya da 🤣🤣🤣

  • @babuajay2445
    @babuajay2445 Před 3 lety +1

    👍