ஓ மனமே Video Song | Ullam Ketkumae Movie Songs | Shaam | Arya | Laila | Asin | Harris Jayaraj

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • ஓ மனமே Video Song | Ullam Ketkumae Movie Songs | Shaam | Arya | Laila | Asin | Harris Jayaraj
    Watch this Video Song "Oh Maname" from Ullam Ketkumae.
    Song: Oh Maname
    Singers: Hariharan
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #pyramidaudio #ullamketkumae #shaam #arya #harisjayaraj #tamilsongs #tamilmoviesongs #oldsong #superhitsong #tamilhits #tamilsong #tamil #movie #moviesongs #moviesong

Komentáře • 106

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 10 měsíci +62

    இன்பத்தில் பிறந்து, இன்பத்தில் வளர்ந்து, இன்பத்தில் மடிந்தவர் யாருமில்லை(துன்பத்தில்.........

  • @TOBI7FF
    @TOBI7FF Před 5 měsíci +73

    மனசு சரி இல்லைனா இந்த song கேட்ட போதும் மனசுக்கு நிம்மதி தருது my favorite song 😇✨

  • @ithris4523
    @ithris4523 Před 7 měsíci +223

    2024 ரசிகர்கள்❤❤

  • @siva1384
    @siva1384 Před 10 měsíci +42

    இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
    ஆண் : ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது யென்...
    ஓ மனமே ஓ மனமே
    சில்லு சில்லாய் உடைந்தது யென்...
    ஆண் : மழையைத் தானாவே யாசித்தோம்
    கண்ணீர் துளிகளைத் தந்தது யார்..
    பூக்கள் தானா யாசித்தோம்
    கூலான் கற்களை எரிந்தது யார்…
    ஆண் : ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது யென்...
    ஓ மனமே ஓ மனமே
    சில்லு சில்லாய் உடைந்தது யென்...
    ஆண் : மேகதை இழுது போர்வையை விரித்து
    வானத்தில் உறங்கிட ஆசையடி
    நம் ஆசை உடைத்து நாறாய் கிழித்து
    முள்ளுக்குள் எரிந்தது காதலடி
    ஆண் : கனவுக்குள்ளே காதலை தந்தாய்
    கனுக தோன்றும் முத்தம்
    கனவு கலைந்து எழுந்து பார்த்தாள்
    கைகள் முழங்க ரத்தம்
    ஆண் : துலைகள் இந்தி நாயனமா...
    தோல்விகள் இந்தி பூரணமா....
    ஆண் : ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது யென்...
    ஓ மனமே ஓ மனமே
    சில்லு சில்லாய் உடைந்தது யென்...
    கோரஸ் : ………………………………
    ஆண் : இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்த்து இன்பத்தில்
    மதிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்தவன் யாரும் இல்லை.
    ஆண் : இன்பம் பாதி துன்பமும் பாதி இரண்டும்
    வாழ்வின் அங்கம்
    நெருப்பில் வேண்டு நீரினால் குளித்தால்
    நாகையாய் மாறும் தங்கம்
    ஆண் : தோள்வியும் கொஞ்சம் வேண்டுமடி
    வெற்றிக்கு அதுவே யென்னியடி
    ஆண் : ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது யென்...
    ஓ மனமே ஓ மனமே
    சில்லு சில்லாய் உடைந்தது யென்...
    ஆண் : மழையைத் தானா யாசித்தோம்
    கண்ணீர் துளிகளைத் தந்தது யார்..
    பூக்கள் தானா யாசித்தோம்
    கூலான் கற்களை ஏற்றி யார்…யார்...
    ஆண் : ஓ மனமே ஓ மனமே
    உள்ளிருந்து அழுவது யென்...
    ஓ மனமே ஓ மனமே....

  • @Viyan48
    @Viyan48 Před 10 měsíci +64

    நம்பிக்கை துரோகம், விரக்தி, தற்கொலை எண்ணம் இது எல்லாம் நமக்கு நடக்குற வரைக்கும் கற்பனை தான். 🚶‍♂️

  • @aravind.j86
    @aravind.j86 Před 4 měsíci +6

    இனிமையான பாடல், அருமையான இசை, நல்ல பாடல் வரிகள், நல்ல பாடல்.

  • @user-hv6kf9mg2h
    @user-hv6kf9mg2h Před měsícem +2

    Intha song eppo kettalum clg pirivin valigal apdi kannum munna vanthu nikkum😢😢😢oru oru line yum oru oru pain 😢😢😢😢inbathil pirathu inbathil valarathu inbathil madithavan yarum illai.....thunbathil pirathil thunbathil valarathu thunbathil mudithavan yarum illai..... Inbam pathi thunbam pathi irandum valvin angam💯....

  • @hakkemhakkem1242
    @hakkemhakkem1242 Před 6 měsíci +31

    காதலித்த பெண்ணின் திருமணத்தை நேரில் பார்ப்பது எவ்வளவு பெரிய மன வேதனை

    • @kandasamys8994
      @kandasamys8994 Před 5 měsíci +1

      கல்யாண விருந்து சாப்பிட்டால் சரியாகிடும்.. 😋

    • @hiphopthiruppathi5279
      @hiphopthiruppathi5279 Před 3 měsíci

      😭

  • @GowryGowry-ky9gf
    @GowryGowry-ky9gf Před 4 měsíci +14

    தோல்வியும் கொஞ்சம் வேணுமடி வெற்றிக்கு அதுவே ஏனியடி... Eppo na romba odaji poirukkan bt entha vari enna etho seiuthu semma song

  • @madhavajasmine934
    @madhavajasmine934 Před 10 měsíci +24

    காதலில் சேர்ந்து வாழவே சுகம்
    காதலில் பிறிவு தரும் வலி 😢😢😢

  • @simbuk6370
    @simbuk6370 Před 2 hodinami

    All time my favourite song ❤❤❤❤❤

  • @neelamegakannan827
    @neelamegakannan827 Před 11 měsíci +84

    கணத்த மனமுடன் கண்ணில் ஈரம்...

  • @Selva26591
    @Selva26591 Před 4 měsíci +3

    உன்னை நினைத்து மனசுக்குள் அழுவதும் ஓரு சுகம் தான்❤ Alagi 😢😢😢😢

  • @Smilegirl8489
    @Smilegirl8489 Před 10 měsíci +11

    Lifela romba kastama song yen life la marakkamatten

  • @vasanth2320
    @vasanth2320 Před 8 měsíci +3

    இந்த பாடல் வரிகள் என் தந்தையின் நினைவுகளை நினைவுபடுத்துகிறது

  • @karthikammu9962
    @karthikammu9962 Před 3 měsíci +3

    my school time நினைவு வரும் 😢😢😢😢

  • @allikalai9662
    @allikalai9662 Před 5 měsíci +4

    All time favourite song 😢😢😢😢😢

  • @ksvediyappan4020
    @ksvediyappan4020 Před 6 měsíci +8

    எல்லாம் சில காலம் தான் 👍

    • @ArjunV-fx4hk
      @ArjunV-fx4hk Před měsícem

      Tru nanba 🤝🌍 ivlotha😢😔😒😞

  • @manikandangangaraj6956
    @manikandangangaraj6956 Před 4 měsíci +4

    01:16 மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி
    07:17 PM SATURDAY NIGHT
    06-04-2024

  • @Palamedumohan-hn8jo
    @Palamedumohan-hn8jo Před 5 měsíci +2

    தனிமையில் துடுப்பின்றி போகும் ஓடம் போல என் மனம்

  • @tamilnivi7767
    @tamilnivi7767 Před 5 měsíci +6

    3:33 heart touching scene 💔💔💔💔💔💔💔💔

  • @sdharshinipriya805
    @sdharshinipriya805 Před 9 měsíci +6

    A song that remembers past love ..and gives strength to move on ...with tears....

    • @user-rv6cf8hd4v
      @user-rv6cf8hd4v Před 9 měsíci

      0:01 this song remember me this song : poongaatrile (uyire)

  • @Mistry_Vedios
    @Mistry_Vedios Před 5 měsíci +1

    கண்முன்னே வந்து செல்கின்றது கல்லூரி வாழ்க்கை❤😢

  • @rgmganeshmuruga2669
    @rgmganeshmuruga2669 Před 7 měsíci +3

    All time fav😢
    Then 5yrs of my ph caller tune

  • @vijaydsva1533
    @vijaydsva1533 Před 10 měsíci +12

    என் உயிர் என்ன விட்டு எப்பவோ பிரிந்து விட்டன உடல் மட்டும் வாழ்கின்றன அவளை நினைத்து🥺🥺🥺💔💔💔

    • @godxpraveen2474
      @godxpraveen2474 Před 7 měsíci +1

      Nasikkividu neela veni 😂

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt Před 6 měsíci +1

      Saavu

    • @mahalingamc270
      @mahalingamc270 Před 6 měsíci

      வரிகளை பார்த்துக் கொண்டே பாடல் கேட்பது மகிழ்வாக உள்ளது வரிகளில் பல பிழைகள் கவனிக்கவும்

  • @Oppo-vc5wq
    @Oppo-vc5wq Před 3 dny

    really i like this lagu

  • @Chefvasanthavel31
    @Chefvasanthavel31 Před 6 dny

    2:49 semma lines

  • @sureshedits9166
    @sureshedits9166 Před 6 měsíci +9

    துடிப்பிழந்த ஓடம் திசை அறியாது, அது ஒரு போதும் கரை சேராது.
    என் மனமே அறியாயோ!!!

  • @Rukshana-ig8tb
    @Rukshana-ig8tb Před 2 měsíci +3

    2024-2007 ரசிகை

  • @stylishbeautyacadmymodicare.

    Ippa vantha mathiri iruku.but ❤❤❤ love this song

  • @ambigakumar3481
    @ambigakumar3481 Před 3 měsíci

    Ennoda favourite song la idhuvum ❤

  • @VeeramaniVeeramani-ye1by
    @VeeramaniVeeramani-ye1by Před měsícem

    💔💔ilove you my blood 😒😒😒😒😢😢😢in my life nee ila tha eppavuam ila athu pol ethuam marthu povthuam

  • @vijayp6717
    @vijayp6717 Před 10 měsíci +2

    It's always my favorite...heart touching song..

  • @balajicdm4388
    @balajicdm4388 Před měsícem

    Want to cry
    Want to shout louder
    Finally I hear this song in sun music.
    Stress buster of all time.
    Thank you Hari sir and the great musical legend 😊

  • @jagatheibjk8120
    @jagatheibjk8120 Před 11 měsíci +6

    😍 song raa

  • @user-nf6vi8yt5m
    @user-nf6vi8yt5m Před 9 měsíci +2

    This song my fav nice line😘👌♥️😍

  • @user-my9fg2jz3u
    @user-my9fg2jz3u Před 6 měsíci +9

    கண்ணீருடன் கடந்து போகிறேன் 😭😭😭

  • @suganyaezhil
    @suganyaezhil Před 9 měsíci +2

    Saganum thonuthu intha paadalai kettu ennai naane matrikolgiren 😭😭😭😭😭😭

  • @mohantamil6515
    @mohantamil6515 Před 7 měsíci +3

    Super song😢😢😢

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p Před 2 měsíci

    பாடலாசிரியர் சோகத்தை அருமையாக எழுதியுள்ளார்.

  • @LogeshwariLogu-xo2fc
    @LogeshwariLogu-xo2fc Před 2 měsíci +1

    My favorite so ng

  • @JenovaJeno-yo3vb
    @JenovaJeno-yo3vb Před 3 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நனறி

  • @thanioruval4445
    @thanioruval4445 Před 7 měsíci +3

    Mounama azhukindrathu manathu😢😢😢😢😢kanatha idayathuden😢

  • @shukoorbullet2077
    @shukoorbullet2077 Před 10 měsíci +7

    2023 October Iam malayali
    My favorite song

  • @umamaheswari9688
    @umamaheswari9688 Před měsícem

    happy sad 2 in one but allways be happy any one standsing ila nu suberb line so like very much encourage song again again🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravana9119
    @saravana9119 Před 7 měsíci

    90s la ennoda love la pathi natkal ponathu intha song la tha

  • @Padma_Reka_Subramanian
    @Padma_Reka_Subramanian Před 5 měsíci +5

    Not only guys have LOVE Failure. Even We Girls have. Please do not underestimate the Girls Love at any cost

  • @kannadhasan7164
    @kannadhasan7164 Před 7 měsíci +4

    I'm watching in 2024 ❤

  • @m.naveenm.naveen6386
    @m.naveenm.naveen6386 Před měsícem

    Also me 😢

  • @user-yv8kn6yc8k
    @user-yv8kn6yc8k Před 6 měsíci

    This song is my part of the life ❣️

  • @Gunal_DesinguRaja
    @Gunal_DesinguRaja Před 9 měsíci +1

    🎧All generation loving this song ❤

  • @MaheswariMaheswari-sr8hr
    @MaheswariMaheswari-sr8hr Před 4 měsíci

    I love this song😢😢

  • @user-hz2cm3md9e
    @user-hz2cm3md9e Před 16 dny

    Manasu oru mathuri romba kastama erukku

  • @user-bj7pj4kg2q
    @user-bj7pj4kg2q Před 4 měsíci

    My favorite song 😢😢😢

  • @user-cd4ts6nq3v
    @user-cd4ts6nq3v Před 2 měsíci

    Anku rompa pudicha patu❤❤❤❤

  • @user-tj1rq3wy6m
    @user-tj1rq3wy6m Před 6 měsíci

    My fevarat song ❤❤❤

  • @JaheerhussainJavith
    @JaheerhussainJavith Před 3 měsíci

    Miss you amma😢

  • @mmhu9311
    @mmhu9311 Před 10 měsíci

    Semmmmma lirycs ❤❤

  • @Sumathi-k7l
    @Sumathi-k7l Před 2 měsíci

    My college song😢

  • @Karapodiboys007
    @Karapodiboys007 Před měsícem

    😭😭😭😭😭

  • @user-ze5yw3kp9l
    @user-ze5yw3kp9l Před 4 měsíci

    😢love you song 😔😔😔😔

  • @SathyaMadhaiyan-vj9rj
    @SathyaMadhaiyan-vj9rj Před 5 měsíci

    Song very nice ❤❤❤msd

  • @user-ze5yw3kp9l
    @user-ze5yw3kp9l Před 4 měsíci

    டுடே எனக்கு மனசு சரி இல்ல 😢😢🥹😢இந்த சோங் கேக்கும் போது கொஞ்சம் ஆறுதலா இருக்கும் 😢😢N🧡🧡🧡🧡🧡p2

  • @rajesh4430dev
    @rajesh4430dev Před 10 měsíci +5

    கண்ணீருடன் கடந்து போகிறேன்....

  • @denisandeni37
    @denisandeni37 Před 10 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayvj5641
    @vijayvj5641 Před 5 měsíci

    2010 en muthal kaathal(chennai luz corner) shanthi

  • @user-bo5sr4ry2b
    @user-bo5sr4ry2b Před 4 měsíci +1

    Really felling song mind relax only already ok but crying 😭😭😭😭😭 yennala mudiyala God plz iam waiting for my death coming soon

  • @saranyasaranya-in5yl
    @saranyasaranya-in5yl Před 9 měsíci +2

    💔💔💔💔😔😔😔😔😢😢😢😢😭😭😭😭😭

  • @user-ez5bm7dm3j
    @user-ez5bm7dm3j Před 2 měsíci

  • @VeeramaniVeeramani-ye1by
    @VeeramaniVeeramani-ye1by Před 4 měsíci

    Iloveyouuuuu my husband veera😔neenga than en urira

  • @user-nc5re5ro5w
    @user-nc5re5ro5w Před 5 měsíci +1

    😢😢

  • @Bernard_Benny
    @Bernard_Benny Před 3 měsíci

    🖤

  • @Shajirtha79756
    @Shajirtha79756 Před 5 měsíci

    Love. filing😢😢😢😢💔💔💔💔💔🥰

  • @Chitra_97
    @Chitra_97 Před 3 měsíci

    Intha movie release panunga plss

  • @sasha-zr3ed
    @sasha-zr3ed Před 4 měsíci

    I married the person which I love.. but now crying everyday to search of the love in that person… but it’s too late , I have 2 kids…. Married for more than 6 years 💔

  • @mahalingam1422
    @mahalingam1422 Před měsícem

    Song riter name

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Před 5 měsíci +1

    Alex, Hi, Prapu, piast, Alex, Hi

  • @sivagamis4457
    @sivagamis4457 Před 7 měsíci +2

    கண்ணீருடன் கடந்து போகிறேன் 😭😭

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Před 5 měsíci +1

    SuyambuAlex, ❤❤❤❤❤,suyambuAlex, Hi

  • @user-in4nm9we6p
    @user-in4nm9we6p Před 2 měsíci

    பாடலாசிரியர் யார்?

  • @fathihmohammad8582
    @fathihmohammad8582 Před 4 měsíci

    Loved thiz song❤😢

  • @allikalai9662
    @allikalai9662 Před 5 měsíci

    😊😂

  • @Y3i3gR8eue8
    @Y3i3gR8eue8 Před 3 měsíci

    😂

  • @rajalakshmib.com1st366
    @rajalakshmib.com1st366 Před 10 měsíci +4

    Recently adicted 2023😢

  • @balachandran9074
    @balachandran9074 Před měsícem

    My story