TAMIL OLD--MOONGILILE VARUM MOHANA RAGAM--RAJATHI--@vMvchannel

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2023
  • பாடல் : மூங்கிலிலே வரும் மோகன ராகம்,
    திரைப்படம் : ராஜாத்தி (1967),
    பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு,
    இசை : கே.வி. மஹாதேவன்,
    பாடியவர் : பி. சுசீலா
    "பழமை காப்போம்"
    #vembarmanivannan @vMvchannel
  • Hudba

Komentáře • 22

  • @vMvchannel
    @vMvchannel  Před 6 měsíci +1

    VALARPIRAI Review - czcams.com/video/-36v66_-BKI/video.html
    SRI RAMA BAKTHA HANUMAN Review - czcams.com/video/EoCv0o4IvWo/video.html
    SAAYA Review - czcams.com/video/mWbI0Xv9AHs/video.html

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +4

    அற்புதமானப்பாடல் கேவீஎம்?❤❤❤

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Před 6 měsíci +2

    ஆஹா ஆனந்த ராகம்
    இசையரசியின் குரலில் கேட்பது
    சுகமான ராகம்.
    நன்றி ஐயா.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 6 měsíci +1

    எத்தனை அற்புதமான பாடல், இதுவரை கேட்டதில்லை

  • @balaselvin5715
    @balaselvin5715 Před 6 měsíci +1

    புல்லாங்குழலின் இசையோடு இழைந்தோடும் சுசீலாம்மாவின் ஆலாபனை மனதை மயக்குகிறது.பாடல் வரிகளும் இனிமை,இனிமை.

  • @subramaniamnarasimhan64
    @subramaniamnarasimhan64 Před 6 měsíci +1

    🙏🙏சிறந்த பாடல். முதல் முறை கேட்கிறேன். நன்றி ஐயா!

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 měsíci +3

    சுசீலாவின் குரலில் எந்த பாடலும் இனிமை தான் ஆலங்குடி சோமு பாடல் வரிகள் மகாதேவன் இசை மிக அருமை முத்துராமன் உதயசந்திரிகா நடிப்பு ரசிக்க வைக்கிறது கேட்டதாக நினைவு இல்லை ஆனாலும் இன்று இப்பாடலை கேட்க மகிழ்ச்சி நன்றி

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 6 měsíci

      ஆம் உண்மை. அபூர்வமான பாடல்தான். ஆனாலும் பொருள் பொதிந்த இனிய பாடல்.

    • @r.s.nathan6772
      @r.s.nathan6772 Před 6 měsíci +1

      தில்லான மோகனாம்பாள்
      படத்தில் திரு பாலாஜி மனைவியாக வருபவரா இந்த உதயசந்திரிகா.

    • @daisyj-ph1gu
      @daisyj-ph1gu Před 6 měsíci

      YES TRUE HAPPY TO HEAR FIRST TIME😂

  • @sarojini763
    @sarojini763 Před 6 měsíci

    பத்துக்கு மேலாடை 11 ஏ ஆகும் அருமை பாடல்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před 6 měsíci +3

    அருமையான இசை,ராகம்.S.ஜானகி அம்மாவின் குரல்திரை இசை திலகம் K.V.M In isai நம்மை எங்கோ கொண்டு செல்கிறது.முதல் தடவையாக இந்த பாடலை கேட்கிறேன்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +2

      டியர் முரளீ (ஜெய்சங்கரின் அண்ணன் மகனே) இதைப்பாடுனது தேன்மதூரக்குரலழகி யாராலும் பீட்பண்ணமுடியாத குரலழகி யான என் உயிர் சுசீலாமா ! நலமா சகோதர்ரே?!?! 👸😂😂😂😂😂😂😂😂😂💃

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Před 6 měsíci +1

      @@helenpoornima5126 நன்றி ஹெலன் sago,தவறுதலாக பெயரை பதிவிட்டு விட்டேன்,மன்னிக்கவும்,திருத்தி சொன்னதற்கு நன்றி.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 6 měsíci +1

      ​@@lakshmimurali8064பரவாயில்லை சகோதர ரே! குயிலின்குரலை எதனோடும்கம்பேர் பண்ணமுடியாது!சுசீலாமாவின் தேன்தீங்கனிக்குரல் ஒலகத்திலேயே யாரிட்டயும்இல்லை!அதிசயக்குரலழகி!நான்அவுங்க குரலை எவ்ளோதூரம் ரசிக்கிறேன்னு சொல்லமுடியலை அவுங்க உண்மையிலேயே சரஸ்வதி தெய்வம்தான் ! என்உயிர் சுசீலாமா! ஒங்களூக்கு ஒண்ணு தெரியுமா சகோத ரரே?என்வாழ்க்கைல கசப்புகளையெல்லாம் மறக்கிறேன் சுசீலாமாவோட தீங்கனிக்குரலாலே! !!!!நல்லது சகோதர ரே! நலமே வாழ்க! 👸❤❤❤❤❤😂❤😂❤😂💃

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci +1

    🙏🙏👌👌🌼🌼

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu Před 6 měsíci

    SIR THANK YOU FOR GUVING US. THIS POKKISHAMM

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +5

    அருமை அருமை! இதைப்பாத்துதான் எம்எஸ்வீ வறுமையின் நிறம் சிகப்பூல ஒரு அறுவையைப்போட்ருப்பார்! இது எத்தனை அழகு ரம்யம்!ஆலங்குடி சோமுவின் வரிகளூம் கேவீஎம்மீன் இசையும்அந்த ஒற்றை ப்ளூட்டும் ஆஹாஹா!உடம்பே சிலீர்க்கிறதே !சுசீமாவின் தேன்குரல் ஆஹாஹா! முத்துராமன் உதயசந்திரிகா அருமை ! கோஙிலின் பெருமை பெரிதென்றாலும் தாயை மிஞ்சுமா?ஆஹா!என்னா வரிகள்!!!!அப்டியே கண்களை மூடி ரசிக்கவைப்பமோடு கண்ணீரையும்வரவழைக்கிமே! அப்பப்பபா! கேவீஎம்மை மிஞ்ச இனியும்ஒரு இசைஞன் பிறந்திடமுடியாது! ஆலாபனை அருமை ! நன்றீங்க ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 6 měsíci +3

      NO; NO Song in Varumaiyin Niram Sivappu sounds like this Song. NOT Even 1% Similarity between this Song and Any Song in Varumaiyin Niram Sivappu. All are completely Different from this.

    • @janakyraja4181
      @janakyraja4181 Před 6 měsíci

      அது எந்த அறுவை பாட்டு?

    • @janakyraja4181
      @janakyraja4181 Před 6 měsíci +2

      உள்ளபடி சொன்னால் இந்த பாடல் சுமார் தான்.

    • @snrastro5818
      @snrastro5818 Před 6 měsíci +1

      குப்பையான விமர்சனம்!