Nila Adhu Vanathumele | நிலா அது வானத்து | HD Video Song | Kamalhaasan, Ilaiyaraja | 7thchannelmusic

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • Watch Nila Adhu Vanathumele | நிலா அது வானத்து | HD Video Song | Kamalhaasan, Ilaiyaraja | 7thchannelmusic
    Nayakan is a 1987 Indian Tamil-language epic crime drama film written and directed by Mani Ratnam. Produced by Muktha Srinivasan, the film stars Kamal Haasan, Saranya (in her feature debut) and Karthika, with Janagaraj, Vijayan, M. V. Vasudeva Rao, Delhi Ganesh, Nizhalgal Ravi, Nassar and Tara in supporting roles. It revolves around the gradual transformation of Velu Naicker (Haasan) from an ordinary slum dweller to a highly respected don.
    Music in this video :
    Song : Nila Adhu Vanathumele
    Movie : Nayakan (2006 film)
    Starring : Kamal Haasan,Saranya
    Music : Ilaiyaraaja
    Lyrics : Ilaiyaraaja
    Singer : Ilaiyaraaja
    Produced By Muktha Films
    Release date : 21 October 1987
    பெண் : ஓய்யா ஹோய்
    ஓய்யா ஹோய்
    பெண் மற்றும் ஆண் :
    ஓய்யா ஹோய்
    ஓய்யா ஹோய்
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும்
    துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம்
    விடிஞ்சாதான் போகும்
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் : ஓடுர நரியில
    ஒரு நரி கிழ நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : இங்கு ஆடுற நரியில
    பல நரி குள்ள நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : ஆஹா ஓடுர நரியில
    ஒரு நரி கிழ நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : இங்கு ஆடுற நரியில
    பல நரி குள்ள நரிதான்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
    அடிதடிதான்
    மண்ணுக்குப் போகிற உலகத்திலே
    பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்
    தின்னா பசியது தீர்ந்திடுதா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி
    உன் கூட்டாளி ஹோய்….
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் : துடிக்கிற ஆட்டத்த
    திரையில பார்த்திருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
    தரையில ஆடிருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : ஆஹா துடிக்கிற ஆட்டத்த
    திரையில பார்த்திருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில்
    தரையில ஆடிருக்கேன்
    பெண் : அஜும் அஜும் அஜும்
    ஆண் : காட்டுல மேட்டுல
    உழைச்சவன் நான்
    ஆடிட பாடிட வேண்டாமா
    வறுமையின் கொடுமைய
    பார்த்தவன் தான்
    உன் உடையில வறுமையும் வேண்டாமா
    அடி ஆத்தாடி நான் பாட்டாளி
    உன் கூட்டாளி ஹோய்…
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    ஆண் : வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    பொழுதானா போதும்
    துணை ஒன்னு வேணும்
    இளங்காள ஆட்டம்
    விடிஞ்சாதான் போகும்….
    ஆண் : நிலா அது வானத்து மேலே
    பல்லானது ஓடத்து மேலே
    வந்தாடுது தேடுது உன்ன
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஆண் மற்றும் பெண் :
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்
    #7thchannelmusic #nilaathuvanathumela #kamalhaasanilayarajavideosongs #nilaathuvanathumelahd #nilaathuvanathumelahdvideosong #nayagansongs #nayaganmoviesongstamil #nayaganmovideohdsongs #kamalhaasanhdvideosongs #kamalhaasanilayarajavideosongs #ilaiyarajakamalhaasanvideosongstamilhd #ilayarajakamalhaasanhitsvideosongs #ilaiyarajaplaybacksongs #ilaiyarajaplaybackvideosong #ilaiyarajalyricalvideosongs #lyricistilaiyarajavideosongs
    @7thchannelmusic
  • Hudba

Komentáře •