21 வருடம் இருளில் வாழ்ந்த கிராமத்துபாட்டி!!! இப்போது SOLAR 12V DC HOME (நாமக்கல்)DC FAN/சோலார் வீடு

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Solar12v dc home.
    jm tamilminal phone number,9787077045

Komentáře • 214

  • @atozparthiban
    @atozparthiban Před 3 lety +16

    அவர்கள் வீட்டிலும் பிரகாசமாக சோலார் மூலமாக, வெளிச்சம் வர செய்து
    வயசான ஏழை பெண்மணி
    முகத்திலே பிரகாசம் மகிழ்ச்சி
    வரவைத்து மாதேஷ் வாழ்க வாழ்க ,
    நல்ல விஷயம், வாழ்த்துக்கள்.

  • @HariKrishnan-xp3yc
    @HariKrishnan-xp3yc Před 3 lety +1

    Unga video pathuthan solar use pannalanu oru idea kedachithu video podrathuku romba nandri anna... Vazthukal 🎊

  • @kingofartseditz9983
    @kingofartseditz9983 Před 3 lety +6

    Keep rock bro ....
    Ippadi panrathunala niraiyaper solar ku maruvanga eb theva illa solar mattum pothum nice bro ungala pathuthan nanum solar ku maranumnu irukkan bro

  • @sankarsankar521
    @sankarsankar521 Před 3 lety +7

    Very very nice bro ithula unga hard work athigama irukku👍👍👍👍👍👍

  • @myvelai1004
    @myvelai1004 Před 3 lety +13

    50W, 100W , 180W etc..
    இப்படி பட்ட சோலார் பேனல் க்கு.. எந்த பேட்டரி போடணும், எந்த கன்வெர்ட்டர் போடணும் , எந்த சார்ஜ் கண்ட்ரோல் ர் போடணும்.. என்பதை...
    தனி தனியா க சொல்லி வீடியோ போடுங்கள் பல பேர் பயனடைவார்கள்..
    பொருள் வாங்கித்தான் சொல்லணும் னு அவசியம் இல்லை.. வாய் வார்த்தையாக சொன்னால் கூட போதும்

  • @sathishmurugan8683
    @sathishmurugan8683 Před 3 lety +22

    தலைவரே நான் உங்களயும் சகலகல டிவி பார்த்துதான் சோலார் கத்துகிட்டு இன்ஸ்டாலும் பண்ணேன்..

  • @sathishmurugan8683
    @sathishmurugan8683 Před 3 lety +11

    ஒரு கரண்ட் இல்லாத வீட்டில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் எனது பாட்டி வீடு வயல்வெளியில் அமைந்துள்ள காரணத்தால் தனி ஒரு வீட்டிற்கு கரண்ட் கம்பம் நட்டு மின்சாரம் தயாராக இயலாது என்று மின்சார வாரியத்தில் கூறிவிட்டனர். கடந்த 2013 ல் கரண்ட் அளித்தனர். ஒரு பாம்பு தேள் கடித்தால் கூட உடனே அறிய முடியாத இருள் அவ்வாறு இருந்த சூழலில் இதுபோன்ற சோலார் பற்றி அப்பொழுதே எனக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த வீட்டை பார்த்ததும் எனக்கு அந்த நினைவு தான் வந்தது. வெளிச்சம் அளிக்க உதவிய மாதேஷ் நூறு வருடம் நன்றாக இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்

  • @thanasekarabraham6637
    @thanasekarabraham6637 Před 3 lety +3

    நல்லதெளிவானவிளக்கம்நன்றி

  • @srinu1145
    @srinu1145 Před 3 lety +2

    Good work brother, please follow proper angle for panel and install shadow free area for mor effcncy

  • @soundrarajanjagadeesan7792

    மாதேஸ் வாழ்த்துக்கள்
    ஒரே கலர்(+,-) ஒயர் உபயோகம் செய்யாதீர்கள், வேறு வழியில்லை என்றால் அடையாளத்திற்கு
    சிவப்பு, கருப்பு நிற இன்சுலேசன டேப் ஒட்டி விடுங்கள்.

  • @sundaramramakrishnan7460

    Anne.Neengal aalaigalin veettirku atrum vilakku.Iraivan ungalai prakasamaha vaippar anne.Ethir kaalam olimayamanathaga ungalukku amaiyum Anne!!

  • @khalaitamil9770
    @khalaitamil9770 Před 3 lety +1

    Great 👌 bro your sosial service true bro 👍👍👍

  • @germatechdp980
    @germatechdp980 Před 2 lety +1

    for 12 v system use 200 ah battery(for long life) with atleast 165w poly panel

  • @karthikkarthikeyan2531
    @karthikkarthikeyan2531 Před 3 lety +3

    சிறப்பு வாழ்த்துக்கள் சகோ

  • @paramasivamm2043
    @paramasivamm2043 Před 3 lety +5

    அடுத்த முறை சுவர் உயரம் பேனலை விட அதிகமா இருக்கறப்ப பக்கத்தில் வைக்காதீங்க bro.Shadow loss வரும். 1.5 பங்கு சுவர் உயரத்தவிடதள்ளி இருக்கர மாதிரி வைங்க.

  • @suryarajan1702
    @suryarajan1702 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் அருமை சகோதரா

  • @abdullaabdulla7298
    @abdullaabdulla7298 Před 3 lety +12

    பேனல் பேட்டரி வயர் இதனுடைய விலையை கட்டாயம் பதிவிடுங்கள் அப்போதுதான் மக்களுக்கு உண்மை நிலவரம் புரியும்

    • @sandhu942
      @sandhu942 Před 3 lety

      Sir hindi me vedio banao

    • @Sanj_k_
      @Sanj_k_ Před 3 lety +1

      @@sandhu942 bro he is from Tamil Nadu so he is servicing our Tamil people with Tamil language only ., also making video for CZcams in Tamil itself

  • @mohanr9953
    @mohanr9953 Před 3 lety

    Great job j m tamil God bless u

  • @vikramvicky3702
    @vikramvicky3702 Před rokem

    Super sir your motivated speech vazthukal sir

  • @vaitheeswaranmuthu7650
    @vaitheeswaranmuthu7650 Před 3 lety +2

    வாழ்த்துகள் நண்பரே

  • @ishacsc3256
    @ishacsc3256 Před 3 lety +4

    Sir 100% Fact

  • @gunavinoth2826
    @gunavinoth2826 Před 3 lety +1

    Vazhthukal Nanba

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 Před 3 lety +1

    Very nice, congratulations

  • @Ak_officiall...
    @Ak_officiall... Před 3 lety +1

    Super bro. Thanks.

  • @Manikandanvpc
    @Manikandanvpc Před 3 lety +1

    மாதேஷ் ப்ரோ ஒவ்வொரு வீடியோவுக்கும் கீழேயும் அந்தந்த பொருளோட விலை வாங்கும் லிங்க் அனைத்தையும் தெரியப்படுத்தவும் இது என் தாழ்மையான வேண்டுகோள்

    • @karthikt332
      @karthikt332 Před 3 lety +1

      உண்மையான விலை
      போட்டா பல பிரச்சினை
      அவரக்கு வரகிருது

    • @Manikandanvpc
      @Manikandanvpc Před 3 lety +2

      @@karthikt332 விலையை சொல்ல வேண்டாம் ஆனால் பொருளின் வாங்கும் லிங்கை சொல்லலாமே பொருளின் தரத்தை சொல்லலாமே

    • @nathantilak201
      @nathantilak201 Před 3 lety

      @@karthikt332 it is not like that definitely in any business is with margin only. Only whether it is big or small. For this he may be having only 5 to 8% only. Say if the above set up is around 30k. He may be having 3k !

    • @nathantilak201
      @nathantilak201 Před 3 lety

      @@Manikandanvpc bro all the products which he is using mainly branded and reputed. Say loom and luminous. Other than that bldc fan is now trending and the charge controller is also time tested by us ( as an installer) just type the product name in google and u can easily refer the existing prices 😍🎈

  • @PBtelugu
    @PBtelugu Před 3 lety +2

    Brother
    Can you please provide
    Luminous 40 Ah battery online buy link

  • @RajaRaja-ly1ph
    @RajaRaja-ly1ph Před 3 lety

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 Před 3 lety +1

    ஜீ அருமை வாழ்த்துக்கள்

  • @nathantilak201
    @nathantilak201 Před 3 lety +2

    Please ask them to use vaseline not grease on the battery terminals 😍

  • @sakthicon
    @sakthicon Před 3 lety +3

    வாழ்த்துக்கள் நண்பா

  • @rajamani7976
    @rajamani7976 Před 3 lety +4

    Brother 125 whats panal
    80Ah battery podalama
    உங்கள் விழிப்புணர்வு தொடரட்டும் அண்ணா நன்றி
    அருமை அருமை

  • @bibinraj9713
    @bibinraj9713 Před 3 lety +1

    Last speach super brother

  • @bulletroyal108
    @bulletroyal108 Před 3 lety +1

    Mathesh always Mass..real hero

  • @sathaiyask8976
    @sathaiyask8976 Před 3 lety +2

    Good work jiii

  • @pavithragurusamy6887
    @pavithragurusamy6887 Před 3 lety +1

    DC boxla +- mathikudutha poidum bro mark pannunga

  • @user-qj7yh4pn9u
    @user-qj7yh4pn9u Před 3 lety +1

    Fantastic bro super

  • @justus1625
    @justus1625 Před 2 lety

    தம்பி நீங்கள் செய்வதில் மகிழ்ச்சி

  • @loomsolartamilnadu
    @loomsolartamilnadu Před 3 lety +3

    Valthukal nanba

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh Před 3 lety

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 Před 3 lety +1

    Good day please

  • @karthivv9226
    @karthivv9226 Před 3 lety +2

    great bro

  • @dinakaran3389
    @dinakaran3389 Před 3 lety +3

    Good explain madhesh anna good work keep it up

  • @KESAVAAVELU
    @KESAVAAVELU Před 3 lety +1

    Super thambi fan dc or ac converter poda venduma ethanai wats converter link

  • @saravananraj7940
    @saravananraj7940 Před 3 lety +1

    well done brother

  • @johnfree5355
    @johnfree5355 Před rokem

    Valgha Valamodu

  • @ibrahim151111
    @ibrahim151111 Před 3 lety

    Super sir now you start to use MC4 connector 🙏

    • @nathantilak201
      @nathantilak201 Před 3 lety

      Yes but still he is connecting the wire manually. He has used a cut wire mc4 connectoe and joined the other end with the normal wire 😂

    • @ibrahim151111
      @ibrahim151111 Před 3 lety +1

      @@nathantilak201 ok sir but he is upgrade him self little bit

  • @sam05072008
    @sam05072008 Před 3 lety +1

    நீங்க நல்லா இருப்பீங்க

  • @tkrtech6373
    @tkrtech6373 Před 3 lety +1

    Super bro valthukel 👌

  • @electricmani7784
    @electricmani7784 Před 3 lety +1

    Super pro solar panel earth connection pannala

  • @karthikt332
    @karthikt332 Před 3 lety

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @naveenvasan.sxl-a351
    @naveenvasan.sxl-a351 Před 3 lety +2

    Super bro

  • @selvitms7084
    @selvitms7084 Před 5 měsíci

    Super

  • @atamilexperiment.sibi-960

    Ok anna supper keep it up

  • @RSUVEDHA-BatchSDMBNYSUjire

    Very nice

  • @A_D_672
    @A_D_672 Před 3 lety

    Nice

  • @atn6105
    @atn6105 Před 3 lety

    Very nice, Super sir🌹🌹🌹🌹🌹

  • @muruganmutual7268
    @muruganmutual7268 Před 3 lety +1

    Thala ayaucku uthaviyaducku salut

  • @willlamg938
    @willlamg938 Před 3 lety +1

    Bro dindugul.150watts areator மட்டும் மீன் பண்ணைக்கு 24 நான்கு மணி நேரமும் இயங்க எவ்வளவு Panel ,battery,மொத்தBro dindugul.150watts areator மட்டும் மீன் பண்ணைக்கு 24 நான்கு மணி நேரமும் இயங்க எவ்வளவு Panel ,battery,மொத்த செலவு ஆகும்.

  • @rajkumar-nn9wr
    @rajkumar-nn9wr Před 3 lety +1

    Wiring video podunga ji

  • @senthilsssg9736
    @senthilsssg9736 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @varshakiruba5459
    @varshakiruba5459 Před 3 lety +1

    இன்வெர்டர் இல்லாமல், டைரெக்டா 12v பாட்டரி வழியே tv conect பண்ணலாமா?(dc டிவி19இன்ச் எவ்வளவு பணம் வரும்?)dc to ac இன்வெர்ட்டர் பயன்படுத்தினால் battry life வருமா??

  • @shanmugamnedungur9681
    @shanmugamnedungur9681 Před 3 lety

    Good work. Super.

  • @VelMurugan-oc6oz
    @VelMurugan-oc6oz Před 3 lety +1

    Super👌👌👌👌

  • @mmrelectricianandelectrica8695

    அண்ணா இந்த செட்டிங் மொத்த விலை எவ்வளவு

  • @alinjinu9090
    @alinjinu9090 Před 3 lety

    Thank u

  • @p.sivanantham1654
    @p.sivanantham1654 Před 8 měsíci

    bro , entha set up 24 hours back up varuma?

  • @sadamhussain-ts2yd
    @sadamhussain-ts2yd Před 2 lety

    வீட்ல இருந்து வரும் லோடு ஒயர் பேஸ் நியூட்ரல் எதில் இனைக்க வேண்டும்

  • @Nature-lover-36
    @Nature-lover-36 Před 3 lety +1

    வாழ்க வளமுடன்

  • @syedabzerali9429
    @syedabzerali9429 Před 2 lety

    டிசி கரண்ட் ஏசி கரண்ட் இரண்டையும் ஒரே பைப் வழியே போடலாமா. போட்டா ஏதாவது பிரச்சனைகள் வருமா மறக்காம சொல்லுங்க.

  • @user-tg1wl8xv9b
    @user-tg1wl8xv9b Před 3 lety +1

    சூப்பர்

  • @murugans4310
    @murugans4310 Před 3 lety +3

    அண்ணா அருமை 125w panel price

  • @solarthamizhayoutubechanne2824

    சிறப்பு சகோ👍

  • @anbasker2703
    @anbasker2703 Před 3 lety

    Ac. Fan2 ac 9v bulp10 iruku edhiku solar fetting pana avalavu veli agum eanaku 200ah battery vandum edhiku avalava what's panal podounam

  • @jesuallwin1655
    @jesuallwin1655 Před 3 lety

    அருமை நண்பரே

  • @rakeshbalajim5727
    @rakeshbalajim5727 Před 3 lety +1

    Broo series connection panel best ah illa parallel connection best ah solar panel ku pls answer

  • @jalaljalal3181
    @jalaljalal3181 Před 3 lety

    Masha Allah🥰

  • @MANIMANI-gh2bj
    @MANIMANI-gh2bj Před 3 lety +2

    Anna TV use pannalama

  • @selvitms7084
    @selvitms7084 Před 5 měsíci

    340வாட்ஸ் சோலார் பேனலுக்கு எத்தனை AH பேட்டரி போடா வேண்டும்

  • @syedabzerali9429
    @syedabzerali9429 Před 2 lety

    அருமை கருத்துக்களை கொடுத்தீங்க. ஆனா குத்தி சொல்லு தில்லா பேசுயா அருமை

  • @sameeulla.m9013
    @sameeulla.m9013 Před 3 lety +1

    Sir IAM samee.

  • @mohanrajsow
    @mohanrajsow Před 3 lety +3

    Dc fan link send me

  • @akashbharatpetroleumdealer

    Anna 40ah battery price enna Anna?

  • @satheeshr9063
    @satheeshr9063 Před 3 lety +1

    Mppt charge controller use cheyyyooooo

  • @sheikmohammad7911
    @sheikmohammad7911 Před 3 lety

    Ellathukum rate evlonu achunu solluga annaa

  • @sv8644
    @sv8644 Před 3 lety +1

    அனைவரும் கருப்பு சிவப்பு wire பயன்படுத்துகிறார்கள். என்னிடம் சிவப்பு wire(50m) இருக்கிறது அதை நான் (+ -) அடையாளம்வைத்து பயன்படுத்தலாமா பாதிப்பு வராத....today buy 50w solar panel and 42 ah bettery

  • @mickelmeyy2733
    @mickelmeyy2733 Před 3 lety

    Super bro 👍👍👌🤝🤝

  • @sb.ceration7084
    @sb.ceration7084 Před rokem

    How mach

  • @ravichandran3217
    @ravichandran3217 Před 2 lety

    Bro intha veeduku evvalavu rubai aachi

  • @user-bk8pm2zf1i
    @user-bk8pm2zf1i Před 3 lety

    Lithium and lead acid battery yum parrel pannalama bro

  • @MANIMANI-gh2bj
    @MANIMANI-gh2bj Před 3 lety

    Anna 1tv 1fan 2lith 1 phone charger prices evlo agum sollunga please

  • @weldonekumara1640
    @weldonekumara1640 Před 2 lety

    பாட்டிக்கு ஒளி பிறந்தது.

  • @suryakanal3805
    @suryakanal3805 Před 2 lety

    👍👌🤝

  • @manukumar-cl7kz
    @manukumar-cl7kz Před 3 lety

    Boss battery yavlove time backup

  • @kuttystory1763
    @kuttystory1763 Před 3 lety

    Dc eppudi ac ya convert pandrathunu sollunga bro

  • @MRB123-x
    @MRB123-x Před 3 lety +1

    சகோதரர் நாட்டு கோழி பண்ணைக் சோளர் பவர் போட முடியுமா. 9 வாட்ஸ் பல்ப் 4 எறிந்தால் போதும்.எவ்வளவு விலை வரும்

  • @syedabzerali9429
    @syedabzerali9429 Před 2 lety

    ஐயா மாப்பு என்ன அழவச்சிட்ட போயா நீதான் மனிதன் அதுவும் சிறப்பான மனிதன். பெருமையா இருக்கு சத்தியமா நல்லா இருப்ப

  • @siva3213
    @siva3213 Před 3 lety +1

    சூப்பர்.👌 நண்பா. Bldc fan என்ன விலை வருது.

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  Před 3 lety

      3200

    • @siva3213
      @siva3213 Před 3 lety +1

      @@JMTamilminnalSolarTech ac ல நேரடியா போடலாம்மா

    • @mujuvinu6743
      @mujuvinu6743 Před 3 lety

      Y u say like that. Bldc fan AC and DC rendulaium podra mathiri iruku thana?

    • @siva3213
      @siva3213 Před 3 lety

      @mallu videos தமிழ் நாட்டுல தயார் செய்ற bldc (super fen) dc & ac ரெண்டுலேயும் யூஸ் பண்ன்னலாம். ஜி

  • @sb.ceration7084
    @sb.ceration7084 Před rokem

    Price sollunga

  • @anbumani257
    @anbumani257 Před 3 lety +3

    அ௫மை நண்பா

  • @s.saravananelectrican1539

    Super bro, eroda?