"1 ஏக்கர்ல 6 லட்சம் கிடைக்குது"- புத்துணர்ச்சி கொடுக்கும் புதினா வருமானம்!

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2019
  • "1 ஏக்கர்ல 6 லட்சம் கிடைக்குது" - புத்துணர்ச்சி கொடுக்கும் புதினா வருமானம்!
    வீடியோ - வெ.துர்க்கீஸ்வரி

Komentáře • 89

  • @durairaju1688
    @durairaju1688 Před 3 lety +5

    உற்பத்தி செய்வது பெரிதல்ல விற்பனை செய்வதுதான் சவாலான விஷயம்

  • @ar.kannanravi4210
    @ar.kannanravi4210 Před 5 lety +21

    நல்லதோர், அனைத்து விவசாயிக்கும் தேவையான பதிவு..

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny Před 3 lety +1

    நல்லோர் நலம் பெற்று வாழ்க என்றும் மக்கள் நன்மை மகிழ்ச்சி பெற்று வாழ்க வளத்துடன் 🌹🙏👌

  • @muruganraji5068
    @muruganraji5068 Před 5 lety +5

    அருமையான பதிவு . நன்றி .

  • @bsmanivinotha4754
    @bsmanivinotha4754 Před 5 lety +1

    Useful video in all farmers. Very nice. All the best durga

  • @rkarthirkarthi5154
    @rkarthirkarthi5154 Před 5 lety

    நல்ல பதிவு நன்றி கோடி

  • @ramalingamperumal1903
    @ramalingamperumal1903 Před 5 lety +3

    Thanks for sharing the details.🤗🤗

  • @ramalingamperumal1903
    @ramalingamperumal1903 Před 5 lety +1

    It's very useful information. thanks

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 4 lety

    Miga Arumai! Valthukkal!

  • @dharmaraj2173
    @dharmaraj2173 Před 3 lety +1

    புதினா நடவு செய்த அய்யாவின் தொலைபேசி எண்ணை பதிவிடவும்

  • @tamizhson2420
    @tamizhson2420 Před 4 lety +1

    I like this video

  • @gks5456
    @gks5456 Před 4 lety

    arumai

  • @prabhakarans3199
    @prabhakarans3199 Před 4 lety

    Very good for you are fixing price to your product.

  • @prakanisanth5977
    @prakanisanth5977 Před 5 lety +12

    அவருடைய அலைபேசி எண்ணை பதிவு செய்திருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @Ravi-s24
    @Ravi-s24 Před 4 lety

    Good job nice

  • @sasthaprasad
    @sasthaprasad Před 5 lety +12

    நல்ல பதிவு, ஆணால் அந்த பாப்பாக்கு சரியான கேள்வி கேட்க தெரியவில்லை

  • @RajendranpilaiPilaiRajendan

    Super Anna

  • @Rajkumar7276-j1b
    @Rajkumar7276-j1b Před 4 lety +17

    விவசாயம் பன்னி மகசூல் கொண்டு வந்துரலாம் எப்டி வியாபாரம் செய்ரது இடை தரகருக்கு மட்டும் தா வருமானம்..... எப்டி சந்தைபடுத்துரதுன்னு சொல்லிட்டா நல்லா இருக்கும்

    • @bala23491
      @bala23491 Před 4 lety +8

      சரியாக சொன்னீங்க....
      வெள்ளாமை எடுக்குறது கூட எங்களுக்கு கஷ்டமாக தெரியல ஆனா அத சந்தை படுத்தி காசாக்குறதுக்குள்ள ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.....
      இடைத்தரகர்கள் மட்டும் தான் நல்ல வருமானம் பார்க்கிறார்கள் விவசாயிகளுக்கு இலாபம் சரியாக முழுமையாக கிடைப்பதில்லை

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 3 lety

      @@bala23491 சார் நீங்க விவசாயி யா?.....நான்"தற்ப்போது துபாயில் இருக்கிறேன்.தங்களை தொடர்புகொள்ள முடீயுமா....மொபைல் எண் தேவை நன்றி!...

    • @bala23491
      @bala23491 Před 3 lety

      @@SUNSHINE-UAE சகோ
      தற்போது எனது தந்தை ஊரில் புன்செய் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.... நான் விவசாயத்தை தொடர்வதை என் தந்தை விரும்பவில்லை எனவே கடந்த ஒரு வருடமாக சிங்கப்பூரில் வேலை செய்கிறேன்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE Před 3 lety +1

      @@bala23491 ஓ ஓ சரி சரி நண்பா!....நீங்க சிங்கபூர்ல இருக்கும் போதே உங்களின் நிலத்தை நன்றாக பணபடுத்தி அடுத்த கட்ட விவசாயி யாக மாறுங்கள். நாம் காலம் முழுவதும் வெளிநாட்டில் வேலை செய்ய இயலாது.விவசாயமே நம்மை என்றும் காக்கும்.உங்களின் தந்தை புரிதல் இல்லாமல் இருக்கிறார்..

  • @yttakyttak6445
    @yttakyttak6445 Před 5 lety +2

    Durga, need to ask more question....

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 Před 4 lety

    Vayal muluthum vaasanaiya irukkum. Super

  • @sarathkumar9216
    @sarathkumar9216 Před 4 lety +2

    Need good anchoring in all your videos

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 5 lety +1

    நன்றி

  • @bashakhan9652
    @bashakhan9652 Před 5 lety +1

    நன்றி. நடவு. முறை. பற்றி. கூறவில்லை

  • @suriyasubramaniamsuriyasub9219

    Hi very nice

  • @umamaheswari604
    @umamaheswari604 Před 4 lety +1

    What is the use of video without contact number?

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 Před 3 lety

    Nalla karshakan...

  • @manikandanm6160
    @manikandanm6160 Před 5 lety +7

    எந்த. முதலீடும் போடாமல் நிதிமந்திரி என்ற பதவி மூலம் Inx. Company க்கு 305 கோடி ஒரு ஹவாலா பணபரிமாற்றத்திற்கு மட்டுமே லஞ்சமாக. 4.5 கோடி, பெற்றுவிட்டார் ஒருவர்.விவசாயத்தில் 1 ஏக்கரில் 1 வருடத்தில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?

    • @ilayarajanathiya7808
      @ilayarajanathiya7808 Před 5 lety +1

      Yanntha solla varinga sir

    • @tamilant8723
      @tamilant8723 Před 4 lety +1

      @@ilayarajanathiya7808 P Chidambaram..P Chidambaram and Sarath Bavar disclosed they earned many crores from farming (because no tax for agriculture)..

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 4 lety

      Only in india such earnings for selective people possible

  • @Arun43647
    @Arun43647 Před 2 lety

    பாவம், இந்த பாபா கிட்ட கேள்வி நிறையா இல்ல! 🤔

  • @sathyadhasphysics7520
    @sathyadhasphysics7520 Před 3 lety

    Audio is not clear ....

  • @p.jkumar8642
    @p.jkumar8642 Před 4 lety +1

    Sound 🔊 no good

  • @premsanthosam4538
    @premsanthosam4538 Před 5 lety +1

    Ivaroda address matrum contact details

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE Před 3 lety

    ஓட்டன் சத்திரம் வடகாடு கிராமம் விவசாயி சிங்காரம் அவர்கள்...

  • @sathishkannan1838
    @sathishkannan1838 Před 3 lety +1

    இதற்கு செடி எங்குகிடைக்கிறது

  • @gunasekar4125
    @gunasekar4125 Před 3 lety

    நாட்டு விதை எங்கே கிடைக்கும் ஐயா

  • @muralithulasiram1723
    @muralithulasiram1723 Před 4 lety

    Make oil from Pudina make more money

  • @manimegalaimegalai6793
    @manimegalaimegalai6793 Před 2 měsíci

    Sir ennakkum ajjan solllunga sir

  • @malaloganathan7765
    @malaloganathan7765 Před rokem

    புதினா நாற்று வேண்டும்

  • @veermahanwwe227
    @veermahanwwe227 Před 5 lety +6

    இது மலை காடுகளில் மட்டும் தான் பயிரிட முடியுமா இல்ல அனைத்து வகையான இடங்களில் பயிரிடலாமா

    • @funnybaby8187
      @funnybaby8187 Před 4 lety +2

      நல்ல நீர் வசதி உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடலாம்

  • @ksishanamurthiksishanamurt9514

    Kalakurici dist real

  • @pilotprasanna
    @pilotprasanna Před 4 lety

    Poor audio and so much noise

  • @arundeepa
    @arundeepa Před 4 lety

    Madam enaku thulasi forming panravanga details venum

    • @arundeepa
      @arundeepa Před 4 lety

      My contact number 8489234397
      Contact panna sollunga madam plxz

  • @periyasamykumaresan9390
    @periyasamykumaresan9390 Před 4 lety +1

    Number please...

  • @sgsharumugam2326
    @sgsharumugam2326 Před 3 lety

    விளம்பரம் நல்லாதாண் இருக்கு ஆணால் அவர் ஊர் போண் நம்பர் தரமாட்டீர்கள்.விளம்பரம் மட்டும் போதாது சார்

  • @vellaichamyprasad2315
    @vellaichamyprasad2315 Před 4 lety

    Kindly share the mobile no of the farmer

  • @ThiruppuMunai
    @ThiruppuMunai Před 4 lety

    Madam pls update your knowledge...in agriculture

  • @parimalag7386
    @parimalag7386 Před 4 lety

    Antha iyaa number kudungaya pls

  • @karthiks7910
    @karthiks7910 Před 4 lety +2

    உங்க நம்பர்

  • @velligiri3513
    @velligiri3513 Před 4 lety +1

    அவருடைய contact number venum

  • @pearlmuthu82
    @pearlmuthu82 Před 3 lety +1

    Hello இது எந்த இடம் சொல்லுங்கள்

    • @venkateshkumar8094
      @venkateshkumar8094 Před 3 lety

      புதினா தவேை படுகின்ரவர்கல் call 8489506077

    • @venkateshkumar8094
      @venkateshkumar8094 Před 3 lety

      புதினா தேவைய்கு அனுகவும் 8489506077 Ani Detals

  • @RaviRam-jp5xd
    @RaviRam-jp5xd Před 4 lety

    Ivara patha 6 laks earn pannuravaru madiir Terila yaa. Next level food kaa kastapadura madiir thaa teriyuthu.. Naa nakal panalaa.. But avru look apad thaa iruku

    • @selvamuthukumaran3813
      @selvamuthukumaran3813 Před 3 lety +1

      Donot judge by him look

    • @valli2718
      @valli2718 Před 3 lety +2

      Vayal vela seira vanga apati than irupanga.

    • @MARKIV-mp6pb
      @MARKIV-mp6pb Před 3 lety +1

      It's a farmer's attire........even if you're there ...u too will be the same

  • @babybaby2755
    @babybaby2755 Před 4 lety

    Fruad naaigale

  • @prakashk3014
    @prakashk3014 Před 5 lety +1

    Numbar sent

  • @manikandang4205
    @manikandang4205 Před rokem +1

    எற்கனவே விவசாயி ஏங்கி போய் இருக்கான். இதுல நீங்க வேற

  • @sekaranmaruthai
    @sekaranmaruthai Před měsícem

    W.e need phone number

  • @manikandang4205
    @manikandang4205 Před rokem

    தப்பான தகவலை பரப்பாதீங்க