🥵 welding - இவ்வளவு ஈஸியா 😲 | A to Z நான் சொல்லி தரேன் | thirumalai engineering

Sdílet
Vložit

Komentáře • 44

  • @senthilkumar-nu3ey
    @senthilkumar-nu3ey Před 11 měsíci +7

    நான் வெல்டிங் மெஷின் புதுசா வாங்கிருக்கேன் , இதுக்கு முன்னாடி நான் வெல்டிங் அடிச்சதில்லை எனக்கு உங்கள் வீடியோ ரொம்ப உதவியாக இருக்கு நன்றி bro

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 Před 9 dny +1

    Super bro

  • @Jollytiming
    @Jollytiming Před měsícem +1

    Sir ithu romba basica irrukku. konjam welder kalukku use agura Mari video podunga pls pls

  • @bpedits754
    @bpedits754 Před 8 měsíci +1

    அருமை நண்பா 👌👌👌

  • @smartgp5864
    @smartgp5864 Před 11 měsíci +2

    First like

  • @ravisaravisa2037
    @ravisaravisa2037 Před 21 dnem +1

    அண்ணா வணக்கம் அண்ணா டாக் அடிக்க முடியல வெல்டிங் ராடு அதிலேயே ஒட்டுது கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 21 dnem

      ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கேன் ப்ரோ போய் பாருங்க

  • @antonyrinalda6730
    @antonyrinalda6730 Před 10 měsíci +1

    Eye sight problem iruku welding practice pannalamaa? Bro

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 10 měsíci

      டாக்டர் கிட்ட செக் பண்ணி கேளுங்க ப்ரோ

  • @IbrahimSha-yj6iq
    @IbrahimSha-yj6iq Před 8 měsíci +1

    Anna kaneri math
    Anna welding Panna kannu Avenger enna Pannu

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 8 měsíci

      புரியல ப்ரோ .
      வெல்டிங் பண்ணா கண்ணே எரியுது என்கிறீர்களா .
      அப்படி கேட்டு இருந்தா நான் வீடியோவே போடுறேன் ப்ரோ

  • @nagarajan31eee
    @nagarajan31eee Před 8 měsíci +1

    Gass wilding yappidi cholluga

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 8 měsíci

      கேஸ் வெல்டிங் நம்மகிட்ட கிடையாது நண்பா .
      கேஸ் வெல்டிங் processing போயிட்டு இருக்கு நண்பா விரைவில் வீடியோ மூலம் அப்டேட் பண்றேன்

  • @santhoshraj6107
    @santhoshraj6107 Před 3 měsíci +1

    Dai athu 2mm thickness பைப்பை டா மெலிஸ் pipe ilada naangalaam 0.8 pipe ஏ சால்ட் ஆஹ் அடிப்போம்..

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 Před 5 měsíci +1

    எத்தனையெத்தன ஆம் பியருக்கு எந்த கேஜ் வெல்டிங் ராட் உபயோக படுத்த வேண்டும்

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 5 měsíci +1

      நம்ம சேனலை விசிட் பண்ணி வெல்டிங் வீடியோவை பாருங்க அதுல விளக்கமா சொல்லி இருக்கேன்

  • @robinrobin5681
    @robinrobin5681 Před 7 měsíci +1

    Anna welding adikkurathu easya

  • @user-qt6dn8ok3w
    @user-qt6dn8ok3w Před 6 měsíci +1

    மதுரைல வேல்டிங் வேலை ௮ஆட்௧ல் தேவைன சோல்லுங்க ௮ண்ணா

  • @Longtermisbestinstockmarket
    @Longtermisbestinstockmarket Před 11 měsíci +3

    சார், எலக்ட்ராட், வெல்டிங் மெஷின் வாடைகைக்கு, கரண்ட், rope, எல்லாமே நாங்க கொடுத்தோம், 20×16 ருப் போடுறதுக்கு 21k சார்ஜ் பண்ணிட்டாங்க சார், 3 பேர் வேளைக்கு வந்தாங்க ஒரு நாள் வேலை... ஏன் இவ்வளவு காசு வாங்குறாங்க? எனக்கு புரியவே இல்ல...

    • @yaminiengineeringworks3521
      @yaminiengineeringworks3521 Před 11 měsíci +1

      Unga number kudunga solren

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 11 měsíci

      சார் நீங்க iron மெட்டீரியல் roof sheet எல்லாம் வாங்கி கொடுத்தீங்களா இல்ல அவங்க வாங்க நாங்களா

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 11 měsíci +1

      @@Thirumalaiengineering அனைத்தும் நான்தான் வாங்கி குடுத்தேன்.... பொருட்களின் விலை 72k.... இவ்வ்ளோத்துக்கும் அவங்களுக்கு மதியம் சாப்பாடும் கூட....

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 11 měsíci +1

      @@yaminiengineeringworks3521 நண்பா நீங்க இங்கையே சொல்லலாம், பொதுமக்களும் தெரிந்து கொள்ளாட்டுமே நன்றி....

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  Před 11 měsíci

      நீங்க எந்த ஊரு சார் .
      எத்தனாவது மாடியில் போட்டாங்க .
      ஸ்கொயர் ஃபீட் எவ்வளவு சொன்னாங்க சார் .
      டிசைனிங் டைப்பா , நார்மல் டைப்பா
      நீங்க சொல்வதை பார்த்தால் அதிகமாக தான் தெரிகிறது

  • @KathirKathiravan-zj1qs
    @KathirKathiravan-zj1qs Před 8 měsíci +2

    Hii Anna