நாகூர் பாய் வீட்டு மாப்பிள்ளை விருந்து-ஐந்து கறி சோறு/Nagore traditional Muslim feast - 5 kari soru

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • நாகூர் பாய் வீட்டு மாப்பிள்ளை விருந்து-ஐந்து கறி சோறு/Nagore traditional Muslim feast - 5 kari soru
    நாகூர் பாய் வீட்டு விருந்து-ஐந்து கறி சோறு || Nagore traditional Muslim feast - 5 kari soru
    Nagore traditional 5 kari soru, Muslim marriage || Wedding || Kalyana Virundhu prepared and served
    நாகூர் பாய் வீட்டு கல்யாண விருந்து-ஐந்து கறி சோறு
    நெய் சோறு
    மட்டன் வெள்ளைக் குருமா
    மட்டன் தனிக்கறி குழம்பு
    மட்டன் எலும்பு தால்ச்சா
    கத்திரிக்காய் புளிப்பு பச்சடி
    தக்காளி ஜாம்
    சீனி தண்ணீர் தயிர்
    ஈரல் களியா
    சிக்கன் 65 பக்கோடா
    அப்பளம்
    வாழைப்பழம்
    Nagore traditional 5 kari soru, Muslim marriage food || wedding feast || Kalyana Virundhu prepared and served
    This traditional 5 kari soru is generally prepared for special occasions like marriage / Wedding or some grand celebrations by Muslims around Nagore region of Tamilnadu. The special and Famous menu was prepared by a renowned chef from Nagore district who holds a Ph.D for his excellent talent in cooking. This special kalyana virundhu menu includes the following:
    #Ghee Pulao
    #Lamb / Goat / mutton vellai kurma
    #Lamb / Goat / mutton thani kari gravy
    #Lamb / Goat / mutton elumbu dalcha
    #Kathirikai / Brinjal pulippu pachadi
    #tomato Sweet jam / pachadi
    #Seeni thanneer thayir / sweet water curd
    #Eeral khaliya || mutton / Lamb / Goat Liver dish
    #Chicken 65 pakoda
    #Appalam
    #Banana fruit 🍌
    Visit our channel page @
    bit.ly/3ubcfxd
    Chef Details:
    திருவாருர் மாவட்டம் அடியக்கமங்கலம்
    Dr. அல்-தீன் G குத்துபுதீன்
    Mobile: 99440 12419
    96005 79386
    #nagore food
    #nagore traditional food
    #nagore famous food
    #nagore best food
    #nagore special food
    #nagore special menu
    nagore must try
    #Nagore 5 Kari sooru
    #Nagore Muslim Marriage food
    #Nagore Bai kalyana Virundhu
    #Nagore special Marriage food
    #Nagore famous 5 Kari Sooru

Komentáře • 212

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +3

    சமையல் அருமை. தெளிவாக கூறியதோடு கேமரா படப்பிடிப்பும் தெளிவாக இருந்தது. நன்றி. சமைத்து ஏழை முதியோர்களுக்கு கொடுத்தது நெகிழ வைத்தது.
    🙏🙏🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem +1

    அல்லாஹ் மாலிக் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @hajashereef
    @hajashereef Před 11 měsíci +1

    Masha allah super

  • @hasiframeem8409
    @hasiframeem8409 Před rokem +2

    Adiyakkamangalam 🔥💥💯

  • @inpa1981
    @inpa1981 Před 3 lety +1

    அண்ணே வணக்கம் உங்கள் சமையல் வீடியோ அனைத்தையும் பார்த்து விடுவேன் அனைத்துமே அருமை அனைத்து சமையலிலும் வித்தியாசமாக இருக்கிறது அதற்கு முதல் நன்றி சமைத்த உணவை எங்கே கொண்டுபோய் என்பது அதைவிட அருமை இந்தப் புண்ணியம் உங்கள் சங்கரியே காப்பாற்றும் மேலும் உங்கள் சேனல் வளர்ந்து வர என் வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் துணையாக இருப்பான் நாங்களும் துணையாக இருப்போம் நன்றி அண்ணா 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏

  • @srisaicabletv
    @srisaicabletv Před 3 lety

    சமையல் களையை விட அதை யாருக்கு அற்பணித்தோம்... என்பது வேற, வேற லெவல்!... It's good rial!!!...

  • @ajmalajhar5146
    @ajmalajhar5146 Před 9 dny

    Adiyakamangalam theen kothubudhern🎉🎉🎉🎉

  • @abbasm4952
    @abbasm4952 Před rokem

    Masha Allah

  • @sunithasriharikrishna7359

    Real satisfying video. Hats off to this group

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Před rokem

    ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருநாதர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.எம் சற்குருநாதரே அல்லாஹ் மாலிக்கும் ஆவார்.

  • @suryass4962
    @suryass4962 Před 2 lety

    Enga oore super oore all speciality undu vanjoor bar, Nagore tharaga, velankanni Church,any time super fish in akkarai pettai vera level

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq Před 3 lety +2

    Very nice..
    மாஸ்டர் have good experience 🌹

  • @manivasagamkaliamurthi5284

    Excellent.. Food..

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Před rokem

    மாஷா அல்லாஹ்

  • @Sankaresvalue
    @Sankaresvalue Před 3 lety +1

    உங்கள் சேனல் குள் இணைந்து விட்டேன் சமயல் வல்லுனர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அன்பு நண்பரே

  • @misfi313
    @misfi313 Před rokem

    Manam nehilndhadhu nandri.

  • @lathasenthilkumar7513
    @lathasenthilkumar7513 Před 3 lety

    உங்கள் சேவைக்கு மிக்க நனறி. வாழ்த்துகள்.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 3 měsíci

    Semmaya irukum bro

  • @m.rafiqrafiq5900
    @m.rafiqrafiq5900 Před 3 lety

    அந்த பெண்msw படிபதற்கு வாழ்த்துக்கள் தங்கையே
    உங்கள் எண்ணம் மேம்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @sujaisujatha7293
    @sujaisujatha7293 Před 2 lety

    Nice video 👏👏👏God bless you
    🙏🙏🙏👍👍👍

  • @gv6347
    @gv6347 Před rokem

    Arumai Anna👍

  • @cookwithchitrasamayal9772

    Wow nice sharing👌👌👍👍

  • @gopinathanaugustinemunusam911

    Compassionate the Lord bless you bros

  • @simonprostho
    @simonprostho Před rokem

    I am from Karaikal. I will visit you. I loved this video

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +52

    உணவு தயாரித்து.. அதை.. இல்லாதவர்களுக்கு.. கொடுப்பது.. இதை விட சிறந்த தர்மம்.. இவ்வுலகில் வேறுஏதுவுமில்லை..

  • @mohamedrafi7869
    @mohamedrafi7869 Před 3 lety +1

    Tears , Tears..May Allah save our old age and give peaceful last journey

  • @sumaya90
    @sumaya90 Před rokem

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 9 měsíci

    Arumai Nanba...

  • @safwaanjawhar3179
    @safwaanjawhar3179 Před 3 lety +3

    For my marriage and relation marriages catering services was given to him. Awesome service done by his team.

  • @heightblock
    @heightblock Před 2 lety

    vaalkha valam

  • @kothandabanimr9071
    @kothandabanimr9071 Před rokem

    God bless you all.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Super bro..

  • @DELUXE-yd7dj
    @DELUXE-yd7dj Před rokem

    👌

  • @tongting9750
    @tongting9750 Před 3 lety

    Vera level bhai

  • @misfi313
    @misfi313 Před rokem

    Super. Thani thaniya yella video vayum upload panunga.pls mudincha oru 6alladhu 8 nabaruku seyum method dayum podunga pls.

  • @bulletroyal108
    @bulletroyal108 Před 3 lety +2

    அண்ணன் செந்தில் நீண்ட ஆயுளைப் பெற இறைவனை வேண்டுகிறேன்

  • @AbuJubair
    @AbuJubair Před 3 lety +2

    Adiyakkamangalam great cook😍😍😍😍

  • @sabiyayoosuf6246
    @sabiyayoosuf6246 Před 3 lety +4

    வெள்ளை குருமாவும் கலியாவும் தனி வீடீயோ போடவும்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @ghousiafathima4427
      @ghousiafathima4427 Před 3 lety

      Please upload and give web details

  • @examtipsshahul4468
    @examtipsshahul4468 Před 3 lety +1

    Super machaa

  • @basheermohamedali9281
    @basheermohamedali9281 Před 3 lety +2

    Maasaallah.. It seems You overcome my native kayalpatnam marriage samayal

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Please let us know the famous chef and contact details, we can plan to organise traditional kayalpatnam marriage food

  • @noorulfaizal6951
    @noorulfaizal6951 Před 3 lety +1

    Every one like share comment it's unique ☝️

  • @syedabubakar1012
    @syedabubakar1012 Před 3 lety +1

    Supper. Arumai. Thani Thaniya video podunga nana.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      There are 2 videos already and the rest will be soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @SanthoshKumar-001sa
    @SanthoshKumar-001sa Před rokem

    Nice good jop🙏.... I have a one doute why add the pulo rice in green leaf 🌿 what the name if thet leaf 🌿 and where ur bring the that product 👍.. please kindly request .. reply ...

  • @mrcutmrcut4606
    @mrcutmrcut4606 Před 3 lety +1

    Anna thanks

  • @dakshaeshtinku8276
    @dakshaeshtinku8276 Před rokem

    👌👌👌👌💐💐💐💐💐

  • @mohammedmuhaffil6428
    @mohammedmuhaffil6428 Před rokem

    Thani thani vedio podungana

  • @abdulmalikabdulmalik3430

    This is adiram pattinan main dish our culture

  • @nixondavid8246
    @nixondavid8246 Před rokem

    👌👌👌🙏🙏🙏🙏💐💐

  • @sameenazaina1014
    @sameenazaina1014 Před 3 lety +1

    Mouth watering😋😋😋

  • @pindira4147
    @pindira4147 Před 3 lety

    Arumai arumai 🙏🙏🙏🙏🙏

  • @gguruguru6860
    @gguruguru6860 Před 3 lety

    Super sir 🙏🙏🙏🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      🙏🙏🙏

    • @gguruguru6860
      @gguruguru6860 Před 3 lety

      Mutton white buruma thank video podunka sir pls 🙏🙏🙏🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Please check Kalyana Samayal Recipe Channel . We will be regularly posting many recipes 🙏🙏🙏

  • @sweetynisha1511
    @sweetynisha1511 Před 3 lety +1

    Semmaa 👍🏻👍🏻👍🏻

  • @seyedomer3452
    @seyedomer3452 Před 8 měsíci

    கத்திரிக்காவுக்கு வினிக்கர் சேர்ப்பதிற்கு பதிலாக எலுமிச்சம் பழம் சேர்ப்பது நன்று

  • @AbdulRahman-nr5om
    @AbdulRahman-nr5om Před 3 lety

    super

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் சமையல் செய்வதை எல்லோரும் பார்த்து யிருயிப்பார்கள் செய்யும் முறையும் தேவையான பொருளின் அளவும் விளக்கமாக சொன்னால் தான் உங்கள் காணொளியை பார்த்து பயன் அடைவார்கள்.

  • @abeethajee7683
    @abeethajee7683 Před 2 lety

    Virudhu nagar marriage sapidu receipe podunga

  • @perfecttricks8843
    @perfecttricks8843 Před 3 lety

    வாழ்த்துக்கள் தர்மம் தலை காக்கும்

  • @reginasridhar4479
    @reginasridhar4479 Před 3 lety

    All items one by one

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @sanjith358
      @sanjith358 Před 3 lety

      Yes confusion. One by one pls, so that we can understand

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Mutton thanikari, dalcha, eeral kaliya, mutton white kurma recipes have already been posted separately in channel . Please check the playlists , watch and enjoy 🙏🙏🙏

  • @nadaryogesh5162
    @nadaryogesh5162 Před 2 lety

    🙏🙏🙏

  • @sulthanhameed4307
    @sulthanhameed4307 Před 3 lety +21

    நாகூர் 5கறியில் அப்பளமா?????
    நாகூர்லயே பிறந்து வளர்ந்த நான் பார்த்ததே இல்லப்பா

    • @ariffariff8215
      @ariffariff8215 Před 3 lety +1

      அப்பளம் சிக்கன் புதுசா இவங்க சேர்த்து இருக்காங்க

    • @noorunniyas
      @noorunniyas Před 3 lety

      Verum 5 Kari soru thaanga

    • @chitraraji9727
      @chitraraji9727 Před 3 lety

      நான் மதுரையில் இருக்கிறேன். 5 கறி சோறு என்கிற பெயரை இப்போது தான் கேள்வி படுகிறேன்..

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      For more detailed recipe videos
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @vijayakumarrm7118
    @vijayakumarrm7118 Před 3 lety +1

    Super!!!

  • @jesminhameed5652
    @jesminhameed5652 Před 2 lety +1

    Can you post mutton wella kuruma separately please 🙏 from 🇱🇰

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Bro, kalyana recipes podunga...

  • @MuhammadUmar-fq6qr
    @MuhammadUmar-fq6qr Před 13 dny

    Thalcha seidu kattunga thniyaga

  • @sultannachiya164
    @sultannachiya164 Před 3 lety +2

    Ella videovaiyum separatae podunga bro

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Sure 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      We have already posted all the separate video’s of 5 Kari sooru. Please check 🙏🙏👍

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Před 3 lety +1

    Anna please uploaded all the dishes separately.
    And also, if possible please upload with small quantities for a family of 6 members

  • @nazreenrawoof1230
    @nazreenrawoof1230 Před 2 lety

    Please upload muttun thani kari gravy

  • @selvig9731
    @selvig9731 Před 3 lety

    Fine sir supper supper 👌👌👌

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 3 lety

    Sir, onnu onnum konjam separate video va podunga, useful ah irukum.. 🙏🙏🙏

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      விரிவான சமையல் பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @user-hv6tg5kb1x
    @user-hv6tg5kb1x Před 10 měsíci

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @devilboy6853
    @devilboy6853 Před 3 lety +2

    Super🤩semma😍vera level samayal👌keep it up

  • @sakbaralishaikaziz1917

    Yennada chikkan fry ithu unnudaiya tasteyum neeyum

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 Před 3 lety +2

    கூத்தாநல்லூர். கல்யாணபிரியாணி. செய்து
    காட்டுங்கள்

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      கண்டிப்பாக முயற்சிக்கிறோம்

  • @subhashinip9444
    @subhashinip9444 Před 3 lety +3

    Please post each recipes separately ....
    Really all are unique videos

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety +1

      We will post all the recipes in detail soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety +1

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

    • @kassim9624
      @kassim9624 Před rokem

      @@KalyanaSamayal .

  • @pattisspecial9195
    @pattisspecial9195 Před 2 lety

    கலியா தனியாக விடியோ போடுங்க

  • @rajahmas2148
    @rajahmas2148 Před rokem

    Sir, address please of this home

  • @aliali3803
    @aliali3803 Před 3 lety

    Sir
    Please update full videos

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      For full recipe details
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @fashionqueen785
    @fashionqueen785 Před 3 lety +1

    Assalamu Alaikum warahmathullah dear

  • @TAMIL_SRI_RAM_63
    @TAMIL_SRI_RAM_63 Před 3 lety

    🙏🙏🙏👏👏👏

  • @ranjithcr7
    @ranjithcr7 Před 3 lety +1

    Dalcha podunga sir

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      We will post this recipe soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @aravindan1179
    @aravindan1179 Před 2 lety

    அருமையான பதிவு. ஆனால் இரசாயனங்கள் இல்லாமல் சமைத்திருக்கலாம்

  • @thasvinithasvini8381
    @thasvinithasvini8381 Před 3 lety

    முஸ்ஸீம். பிரியாணி. சமைத்து
    காட்டுங்கள்

  • @topsstop9952
    @topsstop9952 Před 3 lety

    Good. Really the greatest job to distributed the foods to God blesses persons. Please note the home address.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Annai seva trust, I P Kovil north street, vijayapuram, thiruvarur
      Mobile:98473 56459 , 99441 15287
      🙏🙏🙏

  • @azharsherrif5369
    @azharsherrif5369 Před 3 lety

    Super 👍👍👍👍👍👍👍👍

  • @RajKumar-hz5qf
    @RajKumar-hz5qf Před 2 lety

    At the End of the Video - Insha Allah....

  • @malarhabi4418
    @malarhabi4418 Před 3 lety +4

    தயவுசெய்து மியூசிக்கை தவிருங்கள். வீடியோ பார்க்க இடைஞ்சலாக உள்ளது.
    இதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு ரெசிபியையும் சரியான அளவுகளோடும், டிப்ஸ்களோடும் தனித்தனி வீடியோவாக போடுங்கள் ப்ரோ.

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Sure, please check the detailed recipe which will not have music. Thank you for your valuable comment 🙏🙏🙏

    • @malarhabi4418
      @malarhabi4418 Před 3 lety

      @@KalyanaSamayal தேங்ஸ் ப்ரோ

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 Před 3 lety

    Wow yummy

  • @gguruguru5227
    @gguruguru5227 Před 3 lety

    Sir chèe rice 50,kg cooking solli kudunga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvihalbert6462
    @selvihalbert6462 Před 3 lety

    Anna please tell me muslim mutton kuzhumbhu and thakkali jam

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      We will post this recipe soon

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Detailed individual recipes has been posted in Channel. Please check and leave a feedback 🙏🙏🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Před 3 lety

    Poolave video poduga sir

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      விரிவான சமையல் பதிவுகளுக்கு
      Visit our Kalyana Samayal Recipe channel page @
      bit.ly/3o9kmaC
      🙏🙏🙏

  • @devilboy6853
    @devilboy6853 Před 3 lety

    Neraiya videos potuga

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 Před rokem

    மனித நேய உண்மை

  • @zeeyaa1128
    @zeeyaa1128 Před 2 lety

    நாகூர் காரனுக்கு சில வருடத்துக்கு முன்புவரை...... பருப்பும் கத்தரிகாய்தான்டா தெரியும்..... நாகூர் பக்கம்...... திருமலைராஜன் பட்டினம் என்ற ஊரில்தான் கால காலமாக
    ஒரிஜினல் தால்ச்சா மற்றும் 5 கறி சாப்பாடும் திருமண விருந்தில் செய்வார்கள்.... டுபாக்கூர் நாகூர்காரன் சொல்லுவதை வெட்டி தனமாக விடியோ போடுவதை நிறுத்துகடா

  • @gokulavasan8835
    @gokulavasan8835 Před 3 lety

    Semma

  • @ashikmohaiyadeen5077
    @ashikmohaiyadeen5077 Před 3 lety

    nagore la yethuppa appalam lam

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 Před 3 lety +1

    What is kadala oil?

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 lety

    எவ்வளவு பக்குவம் இருந்தால் இப்படி செய்கிறார்.கடைசியில்தான் மனம்நிம்மதியாகிறது

  • @merpk2008
    @merpk2008 Před 3 lety

    HOW TO PREPARE PULAO
    PLS SEND THE LINK

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      Did u mean Ghee rice in this Video??
      For Ghee rice link is below
      நாகூர் கல்யாண நெய் சோறு || Nagore Traditional Muslim Marriage Ghee Rice / Pulao

    • @merpk2008
      @merpk2008 Před 3 lety

      Yes

    • @KalyanaSamayal
      @KalyanaSamayal  Před 3 lety

      czcams.com/video/ObkKmlUti9Y/video.html

  • @mansoorali5533
    @mansoorali5533 Před 3 lety

    Everything fine and supporting needy people is awesome. But starting music irrigating. Avoid music when someone speaks. Also avoid unnecessary loud musics.

  • @ameerayra6231
    @ameerayra6231 Před 3 lety

    🤪🤪🤪🤪🤪