இந்து மன்னரா Raja Raja Cholan? | Balachandran IAS Interview | Vetrimaaran | Mani Ratnam | Kalki

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2022
  • #libertytamil #balachandran #rajarajacholan #rajarajachozhan #ponniyinselvan #ponniyinselvanaudiolaunch #maniratnam #vikram #karthi #jayamravi #arrahman #kalki #ponniyinselvanfdfs #ponniyinselvanreview #vetrimaran #amararkalki #vetrimaranspeech #libertytamilinterview
    இந்து மன்னரா ராஜ ராஜ சோழன்? | Balachandran IAS Interview | Vetrimaaran | Mani Ratnam | Raja Raja Cholan | Liberty Tamil
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Komentáře • 552

  • @LibertyTamil
    @LibertyTamil  Před rokem +6

    Subscribe Liberty Tamil to get more updates: czcams.com/users/LibertyTamil

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் Před rokem

      எப்படி படம் எடுக்க வேண்டும் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார் என்று சொல்கிறீர்கள் சோழர்களின் அரண்மனையில் தமிழ் மந்திரம் ஓதுவதாக காட்டப்படக்கூடாது என்று மனிதனிடம் தெரிவித்து இருக்கின்றார் தமிழர்களின் நாடான இலங்கையை சிங்கள நாடாக காட்ட வேண்டும் என்று மனிதனிடம் தெரிந்து வைத்திருக்கின்றார் சோழரின் புலிக்கொடியை காட்டக்கூடாது என்று வைத்திருக்கின்றார்

    • @vijayakumark6506
      @vijayakumark6506 Před rokem

      அற்புதம் ஐயா

  • @muthusamymuthusamy6153
    @muthusamymuthusamy6153 Před rokem +67

    சூப்பர் சார்.நீங்க எப்பவும்
    மிக சரியாக விமர்சனம் வைப்பீர்கள். இப்போதும்
    அதை நிரூபித்துள்ளீர்கள்.

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj Před rokem +133

    வரலாற்றை மிக துல்லியமாக பேசக்கூடிய பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களை பொன்னின் செல்வன் திரைப்படத்தை பற்றிய கருத்துரையாடலுக்கு நீங்கள் மிகவும் பொருத்தமான நபரை தேர்ந்தெடுத்து விவாதித்ததற்கு நேயர்களின் சார்பாக நன்றி பாராட்டு வாழ்த்துக்கள்

    • @philosopheracd-
      @philosopheracd- Před rokem +5

      ௨ண்மை கருத்து

    • @dananjayanappavu231
      @dananjayanappavu231 Před rokem +8

      வியக்க வைக்கிறது அய்யா பாலச்சந்தர் அவர்களின் வரலாற்று அறிவு. மகிழ்ச்சி அய்யா நலமே நல்குக வாழ்த்துக்கள்
      தனஞ்செயன் எ வெற்றிச்செல்வன் பெங்களூர்

    • @SEKARSEKAR-tr5vi
      @SEKARSEKAR-tr5vi Před rokem +1

      Arumaiyana details.

    • @aroquiamemocessou7528
      @aroquiamemocessou7528 Před rokem

      M-

    • @rajeshwarikandasamy53
      @rajeshwarikandasamy53 Před rokem +1

      ​@@dananjayanappavu231

  • @jayarajjraj6762
    @jayarajjraj6762 Před rokem +41

    என் மனதை பிரதிபலித்த வார்த்தைகள் நன்றி ஐயா

  • @MUTHU0105
    @MUTHU0105 Před rokem +50

    ஐயா திரு.பாலச்சந்திரன் அவா்களின் பதிவு எப்பொழுதும் போல் நன்றாகவும் , தெளிவாகவும் இருந்தது.

  • @sathya6691
    @sathya6691 Před rokem +106

    இயக்குனர் வெற்றிமாறன் கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
    தமிழ் நாடு முற்போக்கு மாநிலம்
    ஆரியர்களின் ஆதிக்கம் சிந்தனை ஒழிக்க வேண்டும்
    தமிழ் வாழ்க

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +10

      ராஜராஜ சோழன் தமிழ் அரசன். இந்து அரசன் இல்லை

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +5

      ராஜராஜ சோழன் தமிழ் அரசன். இந்து அரசன் இல்லை

    • @senthilkumara8607
      @senthilkumara8607 Před rokem +18

      ஆரியர்கள் இங்கு என்ன பிரச்சினை பன்றாங்க? அவங்க பேரைச் சொல்லி நீங்கதான்டா எதையாவது கிளப்பி விடுறீங்க.

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Před rokem

      Enna murpokku
      Illada inavadathai kilappivittu political advantage eduthu oru samudayathaiyum veruppu arasiyal veezhndu kindirukiradu
      Going back to 3000 years
      Negating all the culture of 3000 years

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap Před rokem

      Lol 😂 cope harder.

  • @kannan4688
    @kannan4688 Před rokem +68

    திரு பாலசந்தர் sir அவர்களின் நினைவாற்றலை கண்டு வியக்கிறேன்

  • @hariharan3848
    @hariharan3848 Před rokem +26

    Sir Is Always Awesome In His Thoughts & Expressing His Vision. Never Tired Of His Interviews. Always Rocks!! Exquisite Sir!

  • @manalangv
    @manalangv Před rokem +34

    Perfect analysis sir. கதையை படிக்கும் போது, அதுதான் உண்மை என்று நினைத்ததுண்டு, பின்னாடி அதிலேயே கற்பனைகள் அதிகம் என்று புலபட்டது. அது போல் தான் படைப்பாளிகள், தங்கள் சித்தாந்தங்களை புகுத்தித்தான் படைக்கிறார்கள். உண்மை என்னவென்று அறிய துடிப்பவன், சரித்திரம் படிப்பான், நாவலையோ, சினிமாவையோ அல்ல.

    • @chandranpandurangan7353
      @chandranpandurangan7353 Před rokem +1

      Excellent understanding

    • @lathapooraniantonysamy2972
      @lathapooraniantonysamy2972 Před rokem +1

      @Manalan GV, Sir, you are absolutely correct. உண்மை என்னவென்று அறிய துடிப்பவன், சரித்திரம் படிப்பான்; நாவலையோ, சினிமாவையோ அல்ல..
      Very true 💯

  • @samuelraj9204
    @samuelraj9204 Před rokem +20

    அருமையான நேர்காணல்.
    நன்றி திரு பாலசந்திரன்.
    நன்றி லிபர்ட்டி தமிழ்.

  • @philosopheracd-
    @philosopheracd- Před rokem +13

    ஐயா۔۔பாலசந்தர்۔۔۔வரலாற்றை ௮றிந்த சிந்தனை யாளர் ௨ண்மை தகவலை விளக்கமாக
    தெரிவிப்பார்۔۔தமிழும் தத்துவமும் ௮வர் நாவில் தவழ்வதை ரசிக்கிறேன்۔۔வாழ்த்துக்கள்

  • @MandolinKasi
    @MandolinKasi Před rokem +16

    The best holistic interview on this subject. All controversies will be cleared if one listens to this conversation. Thank you Bala IAS sir and the interviewer for this. 🙏

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 Před rokem +10

    தோழி, சிறப்பான, அறிவுப் பூர்வமான கேள்விகளால் பேட்டி களைகட்டியது.

  • @surjitharumugam4596
    @surjitharumugam4596 Před rokem +8

    அருமையான நேர்காணல்!மெய்ப்பொருள் கண்டால் உருவகபொய்கள் புரியும்!

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 Před rokem +25

    வரலாறு வேறு,கல்கியின் பொன்னியின் செல்வன்,நாவலும் சரி,மணிரத்னம் படமும் சரி கற்பனை கலந்த நாவல்,படம் என்ற வகையில் ரசித்து விட்டு போகட்டும். அதுதான் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள்.

  • @eekaiarasu583
    @eekaiarasu583 Před rokem +6

    நம் வரலாற்றை சொல்லப்பவனையும் நம்மை புகழ்பவனையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டும்.... இருக்கும் எல்லாத்தையும் தனது ஆக்கிக் கொள்ளும் தன்மை அசோகர் கிமு 268-232 காலம் தொட்டே இருந்து வந்து இருக்கு.....

  • @EvinAnthony
    @EvinAnthony Před rokem +21

    அற்புதமான பேட்டி. ஒரு ஐ எ எஸ் அதிகாரிக்கு இவ்வளவு தமிழ், வரலாறு அறிவு இருக்க முடியுமா ❤👍🙏

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 Před rokem +5

    அருமையான விளக்கம் சார். தொடர்ந்து இது மாதிரி பல விஷயங்களை மக்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் சார். 👍

  • @pakkirimohamed7277
    @pakkirimohamed7277 Před rokem +1

    அருமையான பதில்கள் ஒளிவு மறைவு இன்றி நேர்மையான பேச்சு ‌வாழ்க வளமுடன்.

  • @thangamm6387
    @thangamm6387 Před rokem +53

    வெற்றிமாறனின் விமர்சனம் மிகச்சரியானதே!! தேவையானதும் கூட!!!!

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem +3

      ராஜராஜ சோழன் தமிழர்களின் அடையாளம். தமிழர்களின் பெருமை.

  • @janavasuki2636
    @janavasuki2636 Před rokem +15

    Well said sir excellent sir

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 Před rokem +13

    கல்கி எழுதியது புதினம் தான். அது வரலாறு அல்ல.
    மணிரத்னம் புதினத்தை அடிப்படையாக வைத்து கொண்டு தான் படம் எடுத்துள்ளார் வரலாற்றின் அடிப்படையில் அல்ல.

  • @NirmalKumar-ie7qn
    @NirmalKumar-ie7qn Před rokem +3

    சூப்பர் சூப்பர் ஐயா ரொம்ப சிறப்பா சொன்னீங்க அப்போ இவனுக்கு ஒத்துக்க மாட்டாங்க ராஜராஜ சோழன் எங்க தாத்தா சொல்லுவாங்க மாமா சொல்லுவாங்க பெரியப்பா சொல்லுவாங்க சித்தப்பா சொல்வாங்க எங்க பக்கத்து வீடு எதிர் வீடு மேல் வீடு சொல்லுவாங்க

  • @davidthanam5589
    @davidthanam5589 Před rokem +1

    அருமையான, தெளிவான மற்றும் உண்மையான வார்த்தைகள். நன்றி அய்யா.

  • @perumalvenkataachalam5887

    பாலசந்தர் சார் நேர்காணல் எப்போதும் போல் சிறப்புதான் நன்றி சார்

  • @mathivananr7358
    @mathivananr7358 Před rokem +4

    பல்துறை அறிஞர் ஐயா பாலச்சந்திரன் அவர்கள் தன் திறமைகள் இந்த தமிழகம் இன்னும் கூடுதலாக பெற பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்தலாம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @ahamedrassath
    @ahamedrassath Před rokem +2

    Very Straight forward questions and beatable answers wonderful 👍

  • @user-qn5tl2xq4z
    @user-qn5tl2xq4z Před rokem +3

    மிகவும் சிறப்பான விமர்சனம் விளக்கம்.

  • @rajaraman2016
    @rajaraman2016 Před rokem

    பாராட்டுக்குரியவர் பாலா IAS அவர்கள். அரிய தகவல்களுக்கு நன்றி. எப்போதும்போல் அறிவுக்கு விருந்து. Scholar par excellence. முடிந்தவரை வலதுசாரி முத்திரை அளிக்க முயன்றார் Anchor. அது Liberty எப்போதும் முயற்ச்சிப்பது.

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 Před rokem +1

    திரு.பாலச்சந்திரன் அவர்களின் தெளிவான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த liberty tamil மற்றும் தொகுப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி!👍👌

  • @licilangoamp4264
    @licilangoamp4264 Před rokem +1

    மிக அற்புதம் ஐயா

  • @ECEPTDayanandanGPT
    @ECEPTDayanandanGPT Před rokem +6

    As usual full of information sir. Nice to hear out the details of historical and comparative of the novel.

  • @jayaramansiddhasari223
    @jayaramansiddhasari223 Před rokem +8

    மிக அருமையான காணொளி. மணிமேகலைக்கு அழுதவன் நானும்.

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Před rokem +5

    Very nice...I fully agree with his views about PS novel and kalki

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Před rokem +2

    நாவல் என்பது ஒரு கற்பனை, ஆனால் பொன்னியின் செல்வன் அந்த நாவலின் “கரு” என்பதை மறந்து விடக்கூடாது.
    வரலாறு வேறு, நாவல் வேறு , என்ற அறிவு நமக்கு அவசியம். பாலச்சந்திரன்சார் அவர்களின் கருத்துக்கள் சிந்தனைக்கு உரியது.
    இன்றைய தலைமுறைக்கு அரசியல் வரலாறையும்,திரைப்படமாக்கப்பட்ட நாவலையும் வரலாறும், “ஒன்று எனக் கருதக்கூடாது.

  • @shanmugasundaram2634
    @shanmugasundaram2634 Před rokem +1

    அருமையானா விளக்கம் ஐயா என்னுடைய பல சந்தேகத்திற் விடை கிடைத்தது நன்றி 🙏

  • @hotcaht
    @hotcaht Před rokem +4

    Thank you, Sir. I have become addicted to your videos.

  • @kulandaisamyantonysamy590

    பாலச்சந்திரன் அய்யா அவர்களின் உரையாடலின்வழி சில சரித்திர உண்மைகளும் புரிய வருகின்றன. நன்றி.
    படத்தின் தலைப்பில் இது முழு உண்மை வரலாறு அல்ல; வரலாற்றைத் தழுவிய கதைதான் என்று குறிப்பிடப்பட வேண்டும்..

  • @manoharansivagnanam4439
    @manoharansivagnanam4439 Před rokem +1

    இது உண்மையல்ல என்ற உணர்வோடு பார்க்க வேண்டும். இந்தக் காலத்திலேயே இவ்வளவு இடைச்செறுகல் செய்ய முடியும் என்றால் 1000,2000ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் எத்தனை எத்தனை எத்தனை இடைச்செறுகள்கள் செய்திருப்பார்கள்.

  • @gowrijagannathan1703
    @gowrijagannathan1703 Před rokem

    Very good interview. Everyone should listen to this.

  • @titu20111
    @titu20111 Před rokem +1

    Very good interview As usual balachandran sir rocks.

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 Před rokem +3

    Balachandran Sir is always great, very informative, thought-provoking interview. Thanks, Liberty Tamil.

  • @ramankotteeswaran9581
    @ramankotteeswaran9581 Před rokem +2

    Very very excellent speach, and truth Massage sir

  • @venukm4817
    @venukm4817 Před rokem +5

    கேள்வி கேட்பவாின் சப்தம் கூடுதலாகவும், பதில் சொல்பவா் சப்தம் மிக குறைவாகவும் இருக்கிறது. தயவு செய்து இருவா் சப்தமும் ஒரே அளவில் இருக்கும் படி செய்யவும்.

  • @sgs9929
    @sgs9929 Před rokem +6

    You are a Genius sir.....🙏🙏🙏

  • @asaraf9472
    @asaraf9472 Před rokem +1

    தங்களின் மேன்மையான கருத்து மிக அற்புதம்....

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan Před rokem +1

    நான் பொன்னியின் செல்வன் நாவலும்,வேங்கையின் மைந்தன் நாவலும் படித்தபின் சோழர் வரலாறு குறித்த ஆய்வு நூல்களை தேடி தேடி படித்தேன்.அந்த வகையில் கல்கியின் நாவல் வரலாற்று புனைவாக இருந்தாலும் எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.

  • @mskmass2466
    @mskmass2466 Před rokem

    மிகவும் அற்புதமான உரையாடல்

  • @elloraravindran5173
    @elloraravindran5173 Před rokem +1

    Very impressive opinion by Balachandran IAS. I always like his unbiased review

  • @smsshafic
    @smsshafic Před rokem +8

    சாண்டில்யன் ஒரு மிகச்சிறந்த வரலாற்று கதை எழுத்தாளர்.
    அவரை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.😞

    • @simivenkataraman3817
      @simivenkataraman3817 Před rokem +1

      Why people don’t mention sandilyan who gave excellent historic novels like kadalpura kannimadam

  • @lakshmanansivagnanam1444

    'எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'.
    கற்பனை பாத்திரங்கள் மற்றும் கட்டுக்கதையாக உள்ள சினிமாவை வைக்க வேண்டிய இடத்தில்.... கற்பனை கதாப்பாத்திரங்கள் மூலம் பேரரசர்களை கீழ்த்தரமாக காண்பிப்பது கேவலமாக இருக்கிறது.

  • @rajeswariramasamy780
    @rajeswariramasamy780 Před rokem +4

    These type of discussions and ps1 will create awareness and curiosity among people and pave the way to research the real history

  • @vijayaragula9596
    @vijayaragula9596 Před rokem +2

    தெளிவான விளக்கங்கள்....!!!
    நன்றி 💕

  • @iswaryaiswarya4967
    @iswaryaiswarya4967 Před rokem

    தங்களுடைய அருமையான சோழர்கள் பற்றியும் கல்கி பற்றியும் மற்றும் ஜெயமோகன் மனிரத்னம் அவர்களின் வலது சாரி சிந்தனைகள் பற்றி விவரித்தைமைக்கும் சோழர்கள் பற்றி தாங்கள் அறிந்திருக்கிற அறிவு மேலும் தாங்கள் வரலாற்றை விவரிக்கும் விதம் மற்றும் சொல்லாற்றல் மற்றும் சினிமா மற்றும் அதன் வணிக விவரத்தையும் விவரித்தமைக்கு நன்றி தங்களின் குரல் வளம் மிகவும் அருமை ஐய்யா
    ல்ல

  • @ramachandrank2290
    @ramachandrank2290 Před rokem +1

    Excelent and extrordinary explanation.

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Před rokem +1

    அருமை ஐயா!

  • @abdulrahman-lp5mk
    @abdulrahman-lp5mk Před rokem

    Wonderful sir. I admire your unbiased views & truths. SKA Rahman

  • @ravichandrang3724
    @ravichandrang3724 Před rokem +1

    அருமையாக பேட்டி எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது ஐய்யா கருத்து உண்மையை உரக்கச் சொல்கிறது

  • @rameshsivathanu3299
    @rameshsivathanu3299 Před rokem +1

    A great researcher, mr. Balachandran sir

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před rokem +1

    Sir s views on Kalki s ponniyin Selvan are excellent and his erudition in the novel and chola history and related records is highly appreciated. Kudos to him.

  • @sirajudeensyedmohammed1747

    I have been watching your various interviews, all of them are very nice and you explain the incidents as well as histories in a very easy way. Thank you sir.

  • @subramanibalaji8049
    @subramanibalaji8049 Před rokem +3

    Wonderful sir...

  • @salemganapathi5282
    @salemganapathi5282 Před rokem

    Balachandran is very logical and informed analyst

  • @ramakrishnanramasamy1979
    @ramakrishnanramasamy1979 Před rokem +23

    அருமை அய்யா. சில முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

  • @irishtamilachi
    @irishtamilachi Před rokem

    Hats off sir …..thanks for your in-depth viewpoint on the reality of the cholas

  • @Nallasivam
    @Nallasivam Před rokem +5

    பால சந்திரன் ஐயா சொல்வது முற்றிலும் சரி. நமது அரசர்கள் பிராமனர்களை அழைத்து சிறப்பு செய்தது தான் இன்று நாம் சமஸ்கிருதம் பேசும் கூட்டத்திடம் படும் துன்பத்திற்கெல்லாம் காரணம்.

    • @nepatriots11
      @nepatriots11 Před rokem

      🤣🤣🤣.. அப்போ பாவாடை பயலுவ செய்யுறது. யாரு சமஸ்கிரதம் பேசுற கூட்டம்?.. யாரு சமஸ்கிரதம் பேசுராணுவ?. அப்போ அரபிக் மொழி பேசுற துலுக்கனுக? Latin மொழிக்கு முக்கியம் கொடுக்குற பாவாடை?.. போடா..

  • @prasanthk7198
    @prasanthk7198 Před rokem +1

    Super sir 🙏. Hat's off to your speech

  • @panneerselvam4140
    @panneerselvam4140 Před rokem

    Mr.Balachandar IAS is a good 👍 speech and very nice clear definition 👌 Liberty Tamil news top 👍 👌 👏 😀 🙌 😎.

  • @balanpanditpandit4438

    நன்றி திரு. பாலச்சந்திரன் அவர்களே.

  • @Kravi7571
    @Kravi7571 Před rokem +1

    நன்றி ஐயா.......

  • @jkbhavani86
    @jkbhavani86 Před rokem +1

    Thank you sir

  • @prabahar9314
    @prabahar9314 Před rokem

    சரியாக விமர்சனம்

  • @eddyjohn4861
    @eddyjohn4861 Před rokem

    You are great. Thumbs up sir.

  • @sridevi-wm4uo
    @sridevi-wm4uo Před rokem

    Super details sir.tq

  • @krishnarajansundarabashyam450

    Awesome explanations & turh about killing aditya is boldly highlighted by this
    IAS gentleman . Some useless IPS officers in tamilnadu are holding politica&l highoffices should feel ashamed ..these guys talk nonsense without knowing the history ..
    Pl call people like him for TV debates not like sumanth, Kumar kalai ,srneevsan ,sethuraman ,sriram etc
    Atleast we will learn ,listen pure Tamil words,& style of expressing the points.
    Really IAS , IAs than

  • @asokanp9731
    @asokanp9731 Před rokem

    அருமையான பதிவு.

  • @victors498
    @victors498 Před rokem +2

    Superb Sir

  • @Jose-rw2bg
    @Jose-rw2bg Před rokem

    Super analysis 👌

  • @manoharana8016
    @manoharana8016 Před rokem +2

    ஆன்மிகம்என்பது என்ன ?
    உடற்பயிற்சி
    யோகாசனம்
    தியானம்செய்யும்போதும், சுற்றுலா
    போகும் போதும், மனதுமகிழ்ச்சி
    அடைகிறது .
    அதைப்போல
    மனதுக்கு பிடித்த என்னற்ற
    செயல்கள் செய்யும் போது
    மனம்மகிழ்கிறது, அமைதியடை
    கிறது. அதைப்போன்ற மெக்கா
    னிசமும் வழிபாட்டில் உள்ளது.
    பழக்கத்தின் அடிப்படையில்
    இதை வெவ்வேறு நிலைக்கு
    கொண்டு செல்கின்றனர்.
    இந்த உணர்வை கடவுளாக
    பார்த்து மக்கள் மயங்கி திரிகின்
    றனர். ஆனால் இந்த உணர்வால்
    தான் நாம் சனாதனத்திற்கு
    அடிமைப்பட்டுள்ளதை தமிழர் உணர வேண்டும்.
    முதலாளித்துவத்திற்கு
    கிடைத்த அற்புத கருவி
    கடவுளும், மதமும். இதை
    பயன்படுத்தி மக்கள் தன் மீது
    கோபப்படாமல் முதலாளித்
    துவம் பார்த்துக்கொள்கிறதுசமஸ்கிருத ஆரிய, கட்டுகதைகளான
    வேதம், புராணம், உபநிடம்,
    மனுநீதி, சனாதனம், போன்ற
    தமிழர்களுக்கு, மக்களுக்கு,
    எதிரான கருத்துகள், செயல்
    பாடுகள் இல்லாத நிலையில்
    உள்ள கடவுள் ஏற்புடையதே!
    நாம் கடவுளை வணங்குவோம்
    அவன் அருள் தரட்டும் பெற்று
    கொள்வோம். ஆரியசூழ்ச்சியால்
    ் சாதியால், நாம்பட்ட இன்னல்கள். போதும்.
    பற்றுக பற்றற்றான் பற்றினை
    அப்பற்றை பற்றுக பற்று
    விடற்கு.
    இது வள்ளுவன் சொல்,
    இதன் படி ஆசையற்ற
    கடவுளை பின்பற்றுவோம்.

  • @sureshkumar-qz1pq
    @sureshkumar-qz1pq Před rokem

    நெறியாளரின் மிக சிறப்பான கேள்விகள்.
    இன்னும் சிறிது நேரம் இந்த நேர்காணலை நீட்டித்து இருக்கலாம்.

  • @venamber7
    @venamber7 Před rokem

    knowledgeable person ! worthy!

  • @venkiteswaranvenkitachalam1406

    Actually in today's scenario, Hindu religion should be taken from constitution and old religion like saivom, vaishnavom, Brahmanam etc etc should be adopted and avoid the 4 varnas. So no body will be low caste with other castes. Everybody will be savarnas. So Govt can cutoff the reservations module.

  • @vijayn7200
    @vijayn7200 Před rokem +1

    Balachandran sir gave very good explanation.

  • @sksday4445
    @sksday4445 Před rokem +3

    What is the different between hindu and Sivan temples 🤔🤔

  • @mhdnasrudeen2336
    @mhdnasrudeen2336 Před rokem +1

    Super Sir 💖💖

  • @sundaramgurumurthy8473

    Hats off sir . Salutes.

  • @Mahesh55555.
    @Mahesh55555. Před rokem +6

    Raja Raja Cholan has greatest Emperor in this world, so for only five Emperors are in this world means Bhartha Maharajah, Lord Raman, Raja Raja Cholan, Ashoka, Akbar have worshiped by the people with heartfulness. They are evergreen emperors.
    Some wrong person's are always speak about religion or cast, understand that God has not made any confusion in this universe, all the things are man made includes religion and cast.
    Speak about those great Emperors vision, honest, boldness, people management, administration, services and their devotion.
    Raja Raja Cholan has Lord SHIVA devotee and followed Saivam ( Shivam), our Indian culture has cultivated by Supreme Lord SHIVA, Lore Murugan and Sage Agasthiyar including Tamil language, food, herbal, Yoga, Ayurveda, formation of society, well-being among us, etc. later we left our culture and followed fake and failed europian culture and spoiled among us.
    Realize and celebrate our great Emperor.

    • @ksbhalen8669
      @ksbhalen8669 Před rokem +1

      Then what about Romans, Chinese Dynasty (Ming)[, Alexander The Great, Genghis Khan and Ottoman Empire.

  • @rajkumarsubramaniyan4983

    அருமை அருமை

  • @leelachristy3299
    @leelachristy3299 Před rokem

    Koonar by BK volume 1 explains it very well. I agree with Mr Balachandar

  • @balasubramanian4812
    @balasubramanian4812 Před rokem

    Nice Interview

  • @thangavels9261
    @thangavels9261 Před rokem +1

    Super💯💯💯💯💯💯💯💯💯😀😀😀😀😀😀😀

  • @mthirunaarasu5066
    @mthirunaarasu5066 Před rokem +2

    Pandian gentle person❤❤❤❤

  • @narayanaswamyhariharan3177

    I remember a story
    Once upon a time there was a king and his kingdom was devastated by a heavy rain
    King got angry and called his prime minister and said. Find out who is responsible for this heavy rain and bring him before me and the prime minister spent day and night thinking about this He had no clue and reported the same to king
    The king got angry and reprimanded his pm and gave him another day to find the truth
    The pm was walking aimlessly and saw a potter making pots and baking the same wit fire wood and hay There was lot of smoke and he got the idea
    He arrested the potter and produced him in the court
    King asked his explanation
    Pm said king this fellow by his baking of pots produced too much smoke which seeded the clouds and created heavy rain
    The charge sheeting of 4 Brahmins and no other senior diginitaries in the kingdom makes me suspect it was a stage managed trial which took place after 10 years of actual murder

  • @karunakarang1380
    @karunakarang1380 Před rokem

    super sir..you are 100 percent correct..ps1 is a film..kalvettu ellai..padam kalkiyin ponniyin selvan entru sollavillai..vetri maran ithu pondra padam kodukamudiyuma..koli sandai padam than mudiyum...

  • @elamparethi3215
    @elamparethi3215 Před rokem

    வாழ்க அய்யா

  • @prasadramanathan2048
    @prasadramanathan2048 Před rokem

    excellent sir

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před rokem

    நேர்காணல் சிறப்பே

  • @anwarbabu6022
    @anwarbabu6022 Před rokem +1

    கலையை அரசியல் கண்ணோட்டத்தில் கொண்டு
    போவது ஏற்புடையதாக இல்லை
    எல்லாவற்றையிலும் குற்றமும்
    குறையும் கண்டு பிடித்துக் கொண்டியிருப்பது என்பது
    ஆரோக்கியமான நடைமுறையில்லை
    திரைப்படம் பொழுதுபோக்குரியது
    அதை வாழ்க்கையோடு இணைப்பது என்பது
    பேதைமைக்குரிய செயல் ✍️

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před rokem +2

      அந்த பொழுதுபோக்கிலுமா..தன்சாதி புத்தியை காட்டவேண்டும்..

    • @subramanianm6178
      @subramanianm6178 Před rokem

      இராமாயணம் என்னப்பா
      நடந்ததோ

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem

      இதே தானே ஜெய்பீம் படம் வந்தபோது சொன்னார்கள்...
      இயக்குனர்,
      உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று பலமுறை சொன்ன பிறகும் காலண்டர் ஏன் வைத்தீர்கள் என்று தொங்கவில்லையா??

  • @rocktamil5946
    @rocktamil5946 Před rokem +3

    அருமையான விளக்கம் பாலச்சந்திரன் சார் உங்களிடம் ஒரு சிறிய கேள்வி சோழ இளவரசி குந்தவை இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறினார் என்று கூறப்படுகிறது இது எந்த அளவுக்கு வரலாற்று ரீதியான உண்மை கொஞ்சம் விளக்க முடியுமா

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před rokem +1

      Appothu islath irunthatha?

    • @rocktamil5946
      @rocktamil5946 Před rokem

      @@kalyanibalakrishnan7647 பொன்னியின் செல்வன் கதை காலகட்டம் என்பது பத்தாவது நூற்றாண்டு ஆனால் இஸ்லாம் இந்தியாவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்தது அதாவது அன்றைய இந்தியா என்ற நாடே இல்லாத காலகட்டத்தில் கேரளாவில் அது கிட்டத்தட்ட 14 நூற்றாண்டுகள் முன்பே இஸ்லாம் இந்தியாவிற்குள் நுழைந்து விட்டது அதைவிட கூடுதலாக கேரளாவில் கொடுங்கையூரில் 13 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பள்ளிவாசல் இன்றும் உள்ளது.. அந்தப் பள்ளிவாசல் கேரள பகுதியை ஆண்ட மன்னர் சேரமான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதும் பின்பு நடந்த நிகழ்வாகும்

    • @seythylingam2343
      @seythylingam2343 Před rokem

      Mariyathu 2vathu kunthavai. Athavathu Rajenthira chozhanin magazh. Muslim aagava allathu samanamagava enru theryavillai.

  • @ramkialaguramki
    @ramkialaguramki Před rokem +1

    பாலச்சந்திரன் IAS அவர்களின் சிறப்பான திறனாய்வுக்கு நன்றி!.