அய்யா கண்ணு ஆடி காரு வெச்சிருந்த உனக்கு என்னடா?? H.Rajaவை வித்தியாசமாக கலாய்க்கும் சீமான்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அய்யா கண்ணு ஆடி காரு வெச்சிருந்த உனக்கு என்னடா?? H.Rajaவை வித்தியாசமாக கலாய்க்கும் சீமான் Tamil News Live
    Seeman Speech
    Seema reply H Raja
    Tamil News
    Tamil News Video For More naam tamilar seeman videos , naam tamilar katchi, seeman latest speech 2017, naam tamilar seeman, naam tamilar seeman speech, naam tamilar katchi, naam tamilar seeman, seeman latest speech 2017 Please Subscribe here www.youtube.co...
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

Komentáře • 56

  • @sahayaroshan9372
    @sahayaroshan9372 Před 7 lety +4

    அருமை.

  • @sellapaahi6824
    @sellapaahi6824 Před 7 lety +1

    arumai

  • @kingvijay4762
    @kingvijay4762 Před 7 lety +10

    Naam Tamilar

  • @riswarise4894
    @riswarise4894 Před 7 lety +4

    super

    • @srinivasanaravind9733
      @srinivasanaravind9733 Před 7 lety

      what Mr.seman speaks are the living facts and people have to think deeply about his speech and support him

  • @karthikmrk1171
    @karthikmrk1171 Před 7 lety +3

    அண்ணா ஒவ்வொரு வார்த்தையும் சிந்திக்க துண்டுவதாக அமைந்துள்ளது வெழ்க நாம் தமிழர்

  • @m.shiwandiman.3yaallah829

    super anaa 👌👌👌👌👍👍👍👍👍

  • @MegaAkbarsha
    @MegaAkbarsha Před 7 lety +3

    Great speech

  • @rajupk9713
    @rajupk9713 Před 2 lety

    NTK 💪👌

  • @user-ws7pt5qi9t
    @user-ws7pt5qi9t Před 7 lety +3

    அருமை... நாம் தமிழர் கட்சி . தமிழின தமிழக எழுச்சிக்கு மாபெரும் நல்வரவு...

  • @arasuramdass3264
    @arasuramdass3264 Před 7 lety +1

    Unarkinren Annan,,nee bharathi pol un tamilum ,kolgaiyum vellum ,,,kaalam vegu arugil varugirathu,,,annaa

  • @kesavanduraiswamy1492

    தீர்க்கதரிசிகள், கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்து,
    தமிழ்நாட்டு மக்கள், அரசு இலவசங்களை, மறுக்கும் அளவிற்கு, வளமான வாழ்வை பெற்றுத்தர வேண்டும்

  • @jansiv8734
    @jansiv8734 Před 7 lety +2

    தம்பி சீமான் உணர்ச்சிவசப்பட்டு நன்றாக பேசுகிறார். ஏன் பாஜகவுக்கு ஒட்டு போடக்கூடாது என்ற விளக்கம் ரொம்ப அருமை, சரி. ஆனால் விவசாயத்துக்கு இன்னும் முக்கியத்துவதுவம் கொடுத்து அதன் பொருளாதாரத்தை படிக்க வேண்டும் .வெறும் கிண்டல், கேலி மட்டும் போதாது. அப்புறம் இந்த பிளாஸ்டிக் அரிசி, முட்டை பற்றிய வதந்திகளை நம்பியிருப்பது பரிதாபம். பிளாஸ்டிக் மூலப்பொருள் விலையே 100 ₹ kg. அதை வாங்கி அரிசியாக்க திரும்ப50₹செலவாகும். தாயலாந்து, இந்தோனேசியாவில் 40₹க்கு கீழே அரிசி வேணுங்கிற அளவுக்கு கிடைக்கிறது .அதுக்கு import duty இல்லை .பிளாஸ்டிக்கு import duty27%.எல்லாம் சேர்த்து விற்றால் விலை 180 ₹ kg வந்துவிடும். யார் வாங்குவா?...விவசாய பொருட்கள்தான் உலகில் மலிவு, அதற்கு தொழில் துறை பொருட்கள் போட்டியிட முடியாது. இதுதான் விவசாயின் வறுமைக்கு காரணம்.

    • @PraveenKumar-hm3bj
      @PraveenKumar-hm3bj Před 7 lety

      Jansi V : my dear mom come out of the party and think like a normal human and then comment. U will feel what u commented is rubbish.....

    • @yaayee2886
      @yaayee2886 Před 7 lety

      vera valiye illathe pothu..palstic arisi vaanggi saaapdrathukke onngel kondu poi nirutthunaa enne panne mudiyum?vaangi thaan saapdanum...
      plastic arisi urpatthi athikarikkumbothu, athaan vilayyum kurayyum...
      tharamaane kalvi ,eppudi onggale thaniyar palli kidaikkumnu, nambe vatchikiranggalo, athu maatri ithuvum..naalu cinema hero,heroinyum kaasu kuddtthu velambaram panne sonnaa, nambe nadigarkalum ''plastic arisi tharamane aris nu , choloestrol illathu nu"' solrathukku ready irukkangge..

    • @muruga999
      @muruga999 Před 7 lety

      Jansi V They don't buy fresh plastics but get it from the trash.

    • @yaayee2886
      @yaayee2886 Před 7 lety

      thailand maddrum indonesiavum, india vukku , arisi velaiyyaa kooduthal velaikku vidraal enne pannuvingge??
      sotthukkage aduthhave kaiyye nambi irunthaal enne nadakkamnu yoshichingglaa?? car ille, makeup set ille, tv ille nu enthe naaddlayum poratchi vedicchatu ille, sorru illenaa....enthaa kombaathi komban vanthaalum thadukke mudiyaathu..

    • @vigneshboss666
      @vigneshboss666 Před 7 lety +1

      Jansi V Chennai la plastic egg iruku evidently proved

  • @MegaAkbarsha
    @MegaAkbarsha Před 7 lety +1

    This is corporate government

  • @srikanth-vc8us
    @srikanth-vc8us Před 7 lety +1

    seeman high pitch,high emotions but low vote bank waste of time

  • @jairay8116
    @jairay8116 Před 7 lety +2

    இன விரோதத்தை துண்டு கிறார் சீமான் ,, தன் பதவியில் வர இப்படி இனத்தை தூண்டி இதனால் தனக்கு வாக்குகிடைக்கவே ,,

  • @ShivaKumar-er9gs
    @ShivaKumar-er9gs Před 7 lety +2

    no message

  • @rejipaljesudoss6182
    @rejipaljesudoss6182 Před 7 lety

    super