RENUKAMBAL KATHAI | ரேணுகாம்பாள் கதை |Aarathi Audio |ஆரத்தி ஆடியோ

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • ஆரத்தி ஆடியோ பக்தியுடன் வழங்கும் அம்மன் கதைகள். தமிழகத்தின் பாரம்பரிய இசை கருவியான பம்பை, உடுக்கை,சிலம்பு போன்ற வாத்தியங்களை கொண்டு பம்பை செந்தில் தேவநாதன் கலைக்குழு வழங்கும் படவேடு ரேணுகாம்பாள் கதையை பாட இதில் சொல் குற்றம் பொருள் குற்றம் இருப்பின் தங்கள் பிள்ளைகள் தவறு செய்தால் எவ்வாறு மன்னிப்பீரோ அதேபோல் மன்னித்து கதையை கேட்டு அம்மன் அருள் பெறுங்கள் ஓம் சக்தி Aarathi Audio Proudly presents tamil devotional amman story of padavedu renugambal. tamil folk instrumental of pambai udukkai and silambu.pambaisenthail&devanathan party

Komentáře • 293

  • @gouthamansubramanian8940
    @gouthamansubramanian8940 Před 4 měsíci +8

    என் தாய் ரேணுகா தேவியின் கதை கேட்க்க அருமை சிறப்பு

  • @manojs7368
    @manojs7368 Před 3 lety +5

    Kathai super

  • @kalakalavathi4417
    @kalakalavathi4417 Před 3 lety +18

    நன்றி எங்கள் குலதெய்வம் கதை சொன்னதுக்கு நன்றி ஐயா

  • @MuruganMurugan-tt6dw
    @MuruganMurugan-tt6dw Před 4 lety +5

    அருமை என் அன்னையின் அவதாரம் கூறிய உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @balusoviji9727
    @balusoviji9727 Před 4 lety +12

    கங்கை அம்மன் கதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவளாக இருக்குரோம்.. கங்கை அம்மன் கதை சொல்லுமாறு பக்தியுடன் கேட்டுக்கொள்கிறேன்...

  • @RajaRaja-uy3zs
    @RajaRaja-uy3zs Před 3 lety +2

    அருமையான பதிவு நன்றி சொல்ல முடியாது

  • @santhosha1786
    @santhosha1786 Před 5 lety +9

    எங்கள் குலதெய்வம் ரோநுகம்பல் நன்றி அன்ன அம்மன் அருள் கிடைக்கும்

  • @manoharankrishnan1901
    @manoharankrishnan1901 Před 4 lety +6

    Engal kuladeivam renukamma thanks for story

  • @rajni2592
    @rajni2592 Před 5 lety +5

    ஸ்ரீகாஞ்சிகாமாட்சி அங்காளி வரலட்சுமி
    ஸ்ரீ ரேணுகாம்பாள் சாித்திரம் அ௫மை மகிழ்ச்சி அளிக்கிறது சுப்பர் சுப்பர் சுப்பர்
    குரல் அ௫மை அ௫மை

  • @santhanamsanthanam1090
    @santhanamsanthanam1090 Před 2 lety +2

    சூப்பர்

  • @renuakshayafamily7065
    @renuakshayafamily7065 Před 3 lety +6

    kuladeiva Amman..potri2🙏🙏🙏

  • @tnpscshortcuts2156
    @tnpscshortcuts2156 Před 2 lety +8

    மாரியம்மன் வரலாறு கேட்கும் போதே மெய் சிலிர்க்க வைத்து அழ வைத்து விடுகிறது ஐயா.உங்கள் குரல் வளத்திலும் பம்பை இசையிலும்... நன்றி ஐயா.
    முருகரை பற்றி ஏதேனும் வீடியோவை பதிவிடுங்கள் ஐயா.

  • @dumilguys
    @dumilguys Před 4 lety +6

    ரேணுகா மாரியம்மன் வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா

  • @suresh.psuresh.p4512
    @suresh.psuresh.p4512 Před 2 lety +8

    எங்கள் குலதெய்வம் கதை அருமை ஐயா உங்கள் குரல் அருமை

  • @s.subhashiniselvamani7108

    Engal Kula theivam ,,,Amma thaye.... 💥💥💥💥

  • @monishad4152
    @monishad4152 Před 2 lety +2

    En thaai padavettamman en kola theivam ammaaa

  • @sarangapanivelu5920
    @sarangapanivelu5920 Před 4 lety +3

    அருமையாக இருக்கிறது

  • @monitharanmonitharan4690

    குடம்எங்கே,ஜலம்எங்கே,மலர்எங்கே,நாகேந்திரன்எங்கேஎன்றுஜமதக்கணிமுணிவர்கூறினார்ரேணுகைஅம்மையே

  • @user-pq1eh8ux2q
    @user-pq1eh8ux2q Před rokem +1

    சூப்பர் அண்ணா சூப்பர்

  • @thilakavathithilakavathi9136

    எங்கள் குல த்தார்க்கு ஒரு முதல் வி
    பொங்கல் வைத்து தொழுதிடுவோம் பூஜை புரிந்து மகிழ்ந்திடுவோம் மங்கல குங்குமம்
    உமதுமடியில்வைத்திடுவோம்
    மா தா அருள்வாயே தெய்வபரசுராமரை நாட்டிற்குஈந்த௮௯ரேணுகையே
    ஓம் க்ஷ ரேணுகாம்பாள் போற்றி
    நன்றி வாழ்க வளமுடன்

  • @Sa-1985
    @Sa-1985 Před 5 lety +9

    அருமை அருமை ரேணுகாபரமேஸ்வரியின் கதை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mrchennai43
    @mrchennai43 Před 6 lety +19

    நன்றி. எங்கள் குலதெய்வம். வாழ்க வளமுடன்.

  • @sathishselvaraj2326
    @sathishselvaraj2326 Před 3 lety +24

    எங்கள் குலதெய்வம் கதையை பல ஆண்டுகளாக எங்களுக்கு தெரியாமல் இருந்தது எங்களுக்கு தெரிய வைத்ததுக்கு நன்றி குருவே!

    • @elumalaikani4646
      @elumalaikani4646 Před rokem

      Kmvw

    • @tamilselvi4667
      @tamilselvi4667 Před rokem +2

      ​@@elumalaikani4646o

    • @kamaraj1925
      @kamaraj1925 Před 11 měsíci +1

      அமைச்சார் அம்மன் கதை பாடுங்கள் எனக்கு வரலாறு தெரியாமல் இருக்கிறேன்

  • @karthikeyanu4556
    @karthikeyanu4556 Před 4 lety +3

    Nandri

  • @gopinathpavithra
    @gopinathpavithra Před 2 lety +1

    En amma varalaru kekum pothu manam nimathi adaigirathu❤️❤️❤️

  • @ramya2233
    @ramya2233 Před 4 lety +3

    Arumai

  • @k.gajendranb.atamil8424
    @k.gajendranb.atamil8424 Před 3 lety +6

    Super Anna...💖💖

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 Před 6 lety +24

    எங்கள் குல தெய்வம் ரேணுகாம்பாள்.கதை.சொன்னதுக்கு.நன்றி அய்யா

  • @aaarockvlogs2165
    @aaarockvlogs2165 Před 3 lety +8

    அருமை என் குலதெய்வம் கதை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி செந்தில் அண்ணா அவர்களே.... நீண்ட நாட்கள் எனக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்தது நன்றி நன்றி நன்றி..... 🙏🙏🙏🌹🌹🌹🌷🌷🌷🥀🥀🥀🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 Před 2 lety +1

    நான் தினமும் காலை மாலை நேரத்தில் அம்மாவின் வரலாறு கேட்கிறேன் என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக வேதனை வலி இருக்கிறது. அது எல்லாம் மறந்து விடுகிறேன்.மாரியம்மன் என்குலதெய்வம் எங்களுக்கு குழந்தையாக வந்து பிறக்க வேண்டும். தாயே காப்பாற்றுங்கள்.

  • @venkatesansensammal6325
    @venkatesansensammal6325 Před 3 lety +1

    Super SWAMY RENUKKAMBAL HISTORY.

  • @indirababu4265
    @indirababu4265 Před 4 lety +2

    Super🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @Tamil0247
    @Tamil0247 Před rokem +2

    அம்மா என்னையும் என் எதிர்கால மனைவியையும் சேர்த்து வை...
    (அனிதாசெல்வம்)
    ஓம் நமசிவாய

  • @ManiKandan-ux8vp
    @ManiKandan-ux8vp Před 4 lety +5

    Renukambal kathie super

  • @moulik.c.5146
    @moulik.c.5146 Před 10 měsíci +1

    Super anna

  • @ravathiravathi8477
    @ravathiravathi8477 Před 5 měsíci +2

    🥰

  • @gunasegaran8193
    @gunasegaran8193 Před 2 lety +1

    Devotional ....mei silirkirathu

  • @manikandant3518
    @manikandant3518 Před 4 lety +9

    செந்தில்குமார் எங்க இருக்கீங்க...இவ்வளவு நுணுக்கமாக அணைத்து தெய்வங்களையும் பற்றி உங்கள் வாய்மொழியால் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி...நீவிர் பெற்ற பாக்கியம் இது உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்...நீடூடி வாழ்வாயாக...எங்கள் ஊர் திருவிழாவிற்கு உங்களை எதிர்பார்க்கிறேன் ..உங்கள் அலைபேசியை பதிவிடவும்

  • @sandhiyasandhiya231
    @sandhiyasandhiya231 Před 2 lety

    Amma nee illamal nangall illai 🙏🙏🙏🙏

  • @HariHaran-bo9yy
    @HariHaran-bo9yy Před 3 lety +5

    நான் மிகவும் மணம் கூந்து கேட்ட கதை இது . நன்றி அய்யா 🙏🙏🙏

  • @arulpandisanmugam4873
    @arulpandisanmugam4873 Před 3 lety +3

    Super good Anna 🙏🙏🙏

  • @sathishkumar-wt3yt
    @sathishkumar-wt3yt Před 6 lety +3

    அருமை அருமை நண்பர்

  • @NvasuNvasu-eo5fv
    @NvasuNvasu-eo5fv Před 11 měsíci +1

    OM shivaya mariamma Om

  • @lavaneshmukeshbrothersoffi7084

    My family god renugamba

  • @lathabaskar2079
    @lathabaskar2079 Před 4 lety +5

    Excellent👏👏👏

  • @kkanapathigengatharan6922

    Thaye renugambal dewi🙏

  • @SakthivelSakthivel-ml7gf
    @SakthivelSakthivel-ml7gf Před 3 lety +1

    அருமை

  • @manikandansheela4140
    @manikandansheela4140 Před 4 lety +2

    Super anna👌👌👌

  • @melpudupakkamdinesh
    @melpudupakkamdinesh Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasanrajendran7863
    @elavarasanrajendran7863 Před 4 lety +2

    Chidambaram Ammapet Renuga mariyamman thunai🙏

  • @jjayapraksah4145
    @jjayapraksah4145 Před 3 lety

    அருமை... அருமை....அருமை...

  • @prasanthn8927
    @prasanthn8927 Před 6 lety +2

    Super,my village Amman.Kovil.padavedu Renugambal Amman history.........

  • @BKTinlalithatiretraders
    @BKTinlalithatiretraders Před 5 měsíci

    Enkalkulatheivam renukadevivavaammaomom namasivayaportiporti🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔱🔱🔱🔱🔱💕💕💕💕💕💕💕💕💕

  • @karthikeyankarthikeyans7824

    super Amman padal

  • @suri878
    @suri878 Před 2 lety

    படவேடு ரேணுகா கோவில் . Yanga குல தெய்வமாக வணங்கி வருகுரம்...

  • @sakthivelsathiyasri.c7056
    @sakthivelsathiyasri.c7056 Před 5 měsíci

    Endrum nimmathi thara vendum

  • @parashuram4142
    @parashuram4142 Před 6 lety +2

    Sathiyama soldran unmai thaya renkuka thanks Anna very nice

  • @rockyreva7919
    @rockyreva7919 Před 6 lety +7

    super voice sir

  • @rchandrasekar3814
    @rchandrasekar3814 Před 5 lety +3

    Thank you for posting

  • @gokuld5965
    @gokuld5965 Před 5 lety +2

    super super

  • @sakthivelsathiyasri.c7056
    @sakthivelsathiyasri.c7056 Před 6 měsíci

    Anaivarukkum arul kidaikkattum sri renugambal potri

  • @venkatm2830
    @venkatm2830 Před 6 lety +2

    Super

  • @rajasekar.m1592
    @rajasekar.m1592 Před 6 lety +15

    எங்கள் குல தெய்வம் மிக்க நன்றி அய்யா

  • @padmanabankalamani1540
    @padmanabankalamani1540 Před 3 lety +1

    Thanks anna.🙏

  • @manikandanthavil6744
    @manikandanthavil6744 Před 5 lety +1

    சிறப்பு

    • @manikandanthavil6744
      @manikandanthavil6744 Před 5 lety

      🙏

    • @AarathiAudio
      @AarathiAudio  Před 5 lety

      பாராட்டுக்கு மிகவும் நன்றி
      தொடர்ந்து எங்களது பாடல்களை ரசியுங்கள்.
      மிகவும் பிடித்திருந்தால் விடியோவை பகிருங்கள்.
      எங்களது சேனலை நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.
      மேலும் வாடிக்கையாளர்களாக உங்களை எங்களுடன்
      இணைக்க Subscribe பட்டனை அழுத்தவும்.
      நன்றி

  • @kumaresanjothy6754
    @kumaresanjothy6754 Před 6 lety

    ungal pathilukku mikka nanri ... periyandavar kathai kandippaka pathividaum!

    • @AarathiAudio
      @AarathiAudio  Před 6 lety

      விரைவில்பதிவேற்றம்செய்கிறோம் நன்றி

  • @manikandanshalini962
    @manikandanshalini962 Před 4 lety

    Super Pro Super

  • @ARUNA-zw4ge
    @ARUNA-zw4ge Před 3 lety +1

    Super story

  • @bujilimask5245
    @bujilimask5245 Před 3 lety

    Ellaiyamman kadhai venum

  • @ramapriyaprakash513
    @ramapriyaprakash513 Před 5 lety +2

    Thank you I am happy to saw this video and devotional story's with song

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 2 lety

    அன்னை யே ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை ஆளூவாய் ஜெகதீஸ்வரி அடி அந்தரி பைரவி நந்தன் சகோதரி என்னை

  • @vickydeena1216
    @vickydeena1216 Před 2 lety

    Super Anna 🙏🙏🙏

  • @sampathmalar7594
    @sampathmalar7594 Před 4 lety

    Super super super nice

  • @selvaganapathi9312
    @selvaganapathi9312 Před 6 lety

    Arummai senthil Anna melum kathaiya Pata vazhuthukal

  • @varunraj5031
    @varunraj5031 Před 6 lety +6

    keep it up

  • @govindhasamyv504
    @govindhasamyv504 Před 11 měsíci

    😊

  • @elavarasanrajendran7863
    @elavarasanrajendran7863 Před 4 lety +1

    Nice voice

  • @pramod.mpramod.m2140
    @pramod.mpramod.m2140 Před 6 lety +5

    super
    en thayin kadai keka nan kudhuthu vacchirginum👌👍

  • @suri878
    @suri878 Před 2 lety

    படவெடு பாடல் சாமி அடுறமறி poduinga

  • @venkatesansathasivam8090
    @venkatesansathasivam8090 Před 6 lety +1

    super cute songs

  • @user-es7cf2ds5l
    @user-es7cf2ds5l Před 6 lety +15

    அம்மன் கதைகளை கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அய்யா எங்கள் ஊரில் எட்டியம்மன்.மாரியம்மன்.கெங்கையம்மன்
    மூவரும் வலம் வருவர்.இதில் மாரியம்மன் கதையை உங்களால் தெரிந்துகொண்டேன் மேலும் எட்டியம்மன் .கெங்கையம்மன் கதை தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.மேலும் இவர்கள் இணைந்து வலம் வரும் கதை மற்றும் மாரியம்மன் பரிவார தேவதைகள் பற்றி கூறுங்கள் அய்யா.

    • @AarathiAudio
      @AarathiAudio  Před 6 lety +2

      விரைவில் பதிவேற்றம் செய்கிறோம் நன்றி

    • @gnarishimma1771
      @gnarishimma1771 Před 3 lety

      @@AarathiAudio ayya munishwaran history sollunga ayya

  • @nagarajbabu212
    @nagarajbabu212 Před 6 lety +1

    supper

  • @user-dl2je9oy8k
    @user-dl2je9oy8k Před rokem

    Thanthoni Amman varalaru post pannunga uncle please

  • @palanigstincometax4865
    @palanigstincometax4865 Před 6 lety +1

    god blase you bro nandraga ullathu

  • @parashuram4142
    @parashuram4142 Před 6 lety +1

    Nice wow super

  • @mohammedm2743
    @mohammedm2743 Před 2 lety

    I
    Poll

  • @s.sundaravalli1448
    @s.sundaravalli1448 Před 5 lety +1

    Thanks anna

  • @sirichittupongada7922
    @sirichittupongada7922 Před 5 lety

    super na

  • @manikandansheela4140
    @manikandansheela4140 Před 4 lety +3

    Salli amman Kathi solluga Anna pls 🙏🙏🙏🙏🙏

  • @selvamselvam-sr5rh
    @selvamselvam-sr5rh Před 6 lety +1

    Nice nice nice nice

  • @GPmani-kz5jp
    @GPmani-kz5jp Před 2 lety

    Iyya ....yella kaali.pathirakaali .kathai solunga senthil iyya

  • @g.rajendiranraja851
    @g.rajendiranraja851 Před 2 lety +1

    Engalkuladrivam

  • @chandrakanniyappan1093

    yegka kula deyvam romba nanri appa

  • @sasthaentertainment8549

    Kaathavarayan kathai and karuppan varalaru pathivu seyyungal

  • @jagansurenthajagansurentha59

    Engal kulathevam renugambaal

  • @vasumathi7653
    @vasumathi7653 Před 6 lety

    Super ji

  • @KannimaKannima-hd6ck
    @KannimaKannima-hd6ck Před rokem

    New Delhi 1

  • @elumalai2096
    @elumalai2096 Před 6 lety

    Super
    🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @amoolyaastroscience9718

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.kuthra9221
    @k.kuthra9221 Před rokem

    Padaved