"வால்பாறை மர*ண நீரோடை''., ஆனா மக்கள் அதைபத்தி பேசுனாலே ரொம்ப பதறுவாங்க" | Valparai | Koolangal River

Sdílet
Vložit
  • čas přidán 10. 07. 2024
  • #valparai #koolangalriver #pollachi #valparaihills #valparaihairpinbends #kovai #coimbatore #valparaivlogs
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Aagayam Wild: • Aagayam Wild
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Komentáře • 77

  • @Mages143
    @Mages143 Před 25 dny +43

    அப்போ...அழகா இருந்தா அங்க ஆபத்து இருக்குன்னு சொல்லுறது உண்மை தான் 😮

  • @siriusful1
    @siriusful1 Před 24 dny +38

    நாள் முழுவதும் வேலை செய்தாவது பிள்ளைகளை படிக்க வைக்க நினைக்கும் தாயார்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம்.
    *படிப்பு முக்கியமில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு மிதி*

    • @ramjay9519
      @ramjay9519 Před 20 dny +2

      Kudos to all hardworking moms ❤

  • @siriusful1
    @siriusful1 Před 24 dny +19

    தெரியாத இடங்களில் உள்ள நீர் நிலைகளில் விபரமில்லாமல் இறங்க கூடாது

  • @vinaiklucky1561
    @vinaiklucky1561 Před 17 dny +12

    Bro nega kojam periyavaga kitta pesum po respect ta pesuga.... Antha periyavar... Then atha amma ta ellam pesum po epidi pesi erukega nu paruga.... Mariyathai romba romba important bro

  • @dasarathasakkaravarthithiy9277

    அதுக்காக தான் எங்கள் மாவட்டம் பெஸ்ட் என்று கூறுகிறோம்.......
    புதுக்கோட்டை 😊😊😊😊😊

    • @user-il7xt8mx4d
      @user-il7xt8mx4d Před 24 dny +8

      Apadiya vengai vayal caste problem pathi solunga😂😂😂

    • @user-vc3zf3zu9u
      @user-vc3zf3zu9u Před 24 dny +3

      😂😂பாலை வனம்

    • @dasarathasakkaravarthithiy9277
      @dasarathasakkaravarthithiy9277 Před 24 dny +5

      @@user-vc3zf3zu9u உழுந்து,கடலை சாப்பிடுகிறீர்களா இல்லையா.. அப்பறம் எப்படி பாலைவனமாகும்.... மாடு 🐮

    • @dasarathasakkaravarthithiy9277
      @dasarathasakkaravarthithiy9277 Před 24 dny +1

      @@user-il7xt8mx4d செய்ததே அவர்கள் தானே அப்பறம் எப்படி குற்றவாளியை கண்டு பிடிப்பது.....

  • @KulfpigunaKulfpiguna
    @KulfpigunaKulfpiguna Před 26 dny +11

    இந்த இடத்தில் இந்த இடத்தில் பாலாஜி கோவில் உள்ளது அருமையான பிளேஸ் அதை சுற்றி பாருங்கள்

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs Před 19 dny +5

    தண்ணீருக்குள் ஆழமான குழி சேறு மணல் கலந்த ஆபத்தான புதை குழி இருக்கும்

  • @yazararafath2988
    @yazararafath2988 Před 24 dny +5

    உங்க தமிழ் உச்சரிப்பு அருமை

  • @thilipansathish9274
    @thilipansathish9274 Před 13 dny +3

    தண்ணீர் கம்மியா வருதுன்னு இறங்குவோம், அடிக்கடி மழை பெய்யும் இடம் திடிர்ன்னு அதிக அழுத்ததொடு நீர் அதிகமா வரும்போது அடிச்சிட்டு போயுடுறாங்க இன்னொரு விசயம் கூழாங்கல் அதிகம் இருக்குறதால காலுக்கும் கிரிப் அதிகம் கிடைக்காது இதனால் தான் உயிரிழப்பு அதிகம் ஏற்படுது

  • @indiancitizen-ky7mx
    @indiancitizen-ky7mx Před 26 dny +7

    Anchor bro super ..conversation wiht akka was super

  • @IbrahimKalilullah-pg2qf
    @IbrahimKalilullah-pg2qf Před 26 dny +12

    இது மாதிரி வீடியோ அடிக்கடி போடுங்க ப்ரோ

  • @py.muthuraj2692
    @py.muthuraj2692 Před 25 dny +52

    இந்த இடத்தில் நான் இரு முறை குளித்து உள்ளேன்..‌மிகவும் ஆபத்து உள்ளது...

    • @mdmforever5021
      @mdmforever5021 Před 25 dny +9

      எப்படி அந்த ஆபத்து விளக்கவும்

    • @vijayalakshmi3357
      @vijayalakshmi3357 Před 25 dny

      நீங்கள் போய் முயற்சி செய்து பார்க்கலாம் ​@@mdmforever5021

    • @jebinr3231
      @jebinr3231 Před 24 dny +2

      Unkku nakalya 😅

    • @UdhayaKumar-wi6iz
      @UdhayaKumar-wi6iz Před 23 dny +1

      🙏

    • @tamilindianmedia
      @tamilindianmedia Před 23 dny

      Eppadi entru sollungal

  • @KulfpigunaKulfpiguna
    @KulfpigunaKulfpiguna Před 26 dny +13

    இந்த பேஸ் அனைத்தையும் நான் சுற்றி பார்த்தவன்

  • @KulfpigunaKulfpiguna
    @KulfpigunaKulfpiguna Před 26 dny +6

    அருமையான பிளேஸ்

  • @KulfpigunaKulfpiguna
    @KulfpigunaKulfpiguna Před 26 dny +24

    நான் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பள்ளிபாளையம் பொன் எடுத்தது வால்பாறை ஈஸ்ட் டிவிஷன்

    • @SivaniStory
      @SivaniStory Před 24 dny +1

      Hi lam anthiyur

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen Před 17 dny +2

      அப்ப நீஙக. ஹனிமூன் வேற இடம் தேடி போக வேண்டா

    • @godseye2874
      @godseye2874 Před 15 dny

      Idhellam oru perumaiya

  • @ShahulHameed-xh4gj
    @ShahulHameed-xh4gj Před 26 dny +1

    Interesting...

  • @vijiraj-kw4lj
    @vijiraj-kw4lj Před 21 dnem +3

    Enga ooru Valparai

  • @merwin2me
    @merwin2me Před 13 dny

    Idhu enga veettukku pora vazhi..Sirukundra...my place..love to see..school memories vandhu pogudhu..this is Nalla thanni paalam..

  • @balaparam2949
    @balaparam2949 Před 26 dny +3

    Yesssss True we take bath but water wasss toooo force

  • @Holidaysvlogs143
    @Holidaysvlogs143 Před 2 dny

    Valparai enga ooru illa but aver pesum podhu sonna gejamudi estate la naa oru 7 years irundhu padichiruken eaa amma appa voda 11th to M.A.English literature padichen aprom ennoda native place ku vandhuten sondha ooru tenkasi ❤ and Valparai semma place vera leval experience kadachadhu enaku anga

  • @comedyinfo2076
    @comedyinfo2076 Před 25 dny +4

    My grandmother home pannimadu and urikala

  • @mohamedazar-np8kg
    @mohamedazar-np8kg Před 26 dny +2

    Thriller 😮

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran Před 25 dny +11

    இது தான் எங்கள் சொர்க்க பூமி

    • @jaga4134
      @jaga4134 Před 21 dnem

      apo nenga solunga.. anga enna aabathu

  • @Mufee-abdul
    @Mufee-abdul Před 26 dny +6

    Naan intha place two times poirukean😮😮😮 ipothwn theiyuthu danger nu 😮😮😮

    • @mvijay5128
      @mvijay5128 Před 24 dny +1

      All rivers are dangerous, u never know when a swirl will be formed. Its not a swimming pool, gotto respect the nature, beautiful and dangerous.

  • @Suba-xz4lr
    @Suba-xz4lr Před 19 dny +2

    Naanga epayume inga tha kulipom

  • @thiyanathabzer
    @thiyanathabzer Před 26 dny +2

    ❤❤

  • @abiselva2499
    @abiselva2499 Před 22 dny +1

    Aenga ooru miss you lot

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 25 dny +5

    பக்தாள போன .. பேய் ஈர்க்கும்

  • @V.MaheMahendran
    @V.MaheMahendran Před 25 dny +7

    வெளி ஆட்கள் தான் இங்கு வந்து இறந்து விடுகிறார்கள்

  • @ezhilek9833
    @ezhilek9833 Před 16 dny +1

    3 months before ponom, but water kami

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 Před 26 dny +1

    😮😮😮

  • @karankiddu6278
    @karankiddu6278 Před 6 dny

    My village ❤

  • @arunmelvin8582
    @arunmelvin8582 Před 16 dny +1

    Yes valparai kulangal aru

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 Před 25 dny +1

    😢😢😢😢😢

  • @Samsundhar-x2z
    @Samsundhar-x2z Před 21 dnem +1

    ? Bro athu enga river inga athavitta athigam peru sethuirukaru

  • @ShahulHameed-xh4gj
    @ShahulHameed-xh4gj Před 26 dny +2

    River partha pakkunu varuthu

  • @Suba-xz4lr
    @Suba-xz4lr Před 19 dny +1

    Ivlo danger aana place nu ipotha therithu

  • @jajmns3194
    @jajmns3194 Před 22 dny +1

    Apo anga yetho oru keta shakthi irukuthu athan epdie kavu vangthu

  • @mohankannan7158
    @mohankannan7158 Před 23 hodinami

    Illa bro sulal mudunalum Anga kulikka kudathu bro kuliya mudunalum apathu irukkum entha kadakaran yavarathu kaga nalla pesuvam apram pella pottu thalluvan

  • @DineshK-yv4gy
    @DineshK-yv4gy Před 8 dny

    It's nallakathu aaru

  • @nsdhaya7386
    @nsdhaya7386 Před 21 dnem +3

    Worst anchor

  • @westernghatsnature
    @westernghatsnature Před 23 dny +2

    Anchor irritating

  • @tamilanda2914
    @tamilanda2914 Před 12 dny

    How many new ppl will try aftr this video? God only knows..... dont promote such places....

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Před 23 dny +2

    Ithukuthan intha pirachanna varakudathunu.. Enga oorula entha aarum odala.. Ramanad district..

    • @leslinnnn
      @leslinnnn Před 21 dnem

      Rs mangalam periya kammai, sakkarakottai kammai ippadi neraya yedam iruku

  • @seetharamank8463
    @seetharamank8463 Před 24 dny +2

    காட்டாற்றில் குளிக்கும் போது கவனம் அதிகம் தேவை

  • @SaimuruganMonickka-or5tw
    @SaimuruganMonickka-or5tw Před 25 dny +5

    Inga nanum my wifeum lot of photos etutom