தொடரும் பாவ கர்மாவை நீக்க ஒரே வழி இதுதான் | Kriya Yoga | Korakkar Jeeva Samadhi | North Poigainallur

Sdílet
Vložit
  • čas přidán 17. 10. 2023
  • தொடரும் பாவ கர்மாவை நீக்க ஒரே வழி இதுதான் | Kriya Yoga Korakkar Jeeva Samadhi | North Poigainallur
    இளம் கிரியா யோகியின் மிரள வைக்கும் பேட்டி
    Soundarya Nagarajan Spiritual Speech,
    Sowndarya Nagaraj Spiritual Speech,
    Sowndarya Nagaraj Speech,
    ஆன்மீக பயிற்சி வகுப்புகள்
    தொடர்புக்கு:
    Contact for Spirituality Classes:
    Ms.Sowndarya Nagaraj
    Krita Yuka Organization (NGO)
    WhatsApp Only : +91 73050 69369
    Follow on Instagram:
    Spiritual path Tamil
    spiritual_p...
    Exclusive Interview with Kriya Yogi @SpiritualPathTamil
    #interview #spirituality #kriyayoga #jeevasamathi #jeevasamadhi #korakkar #tamil #spiritual #bakthi #aanmeegam #tamilnews #tamilnewslive #tamilnewstoday #tamilnewschannel #sithargal #viralnews #trending #trendingnewstamil #dmk #dmknews #admk #admknews #bjp #bjpnews #thanthitv #thanthinews #polimernews #yoga #yogamusic #yogapractice #yogalife #yogaforbeginners #yogainspiration #yogagirl #karma #babaji #babajidarshan #mahaavatarbabaji #spiritualpathtamil
    #சித்தர்கள் #சித்தர்கள்ரகசியம் #சித்தர் #ஜீவசமாதி #ஆன்மிகம் #ஆன்மீகம் #ஆன்மீகம்தகவல்தமிழில் #யோகா
    #கிரியாயோகம் #பேட்டி #தமிழ் #செய்திகள்
    Join this channel to get access to perks:
    / @spiritualpathtamil

Komentáře • 1K

  • @SivaKumar-tq3sj
    @SivaKumar-tq3sj Před 7 měsíci +296

    தங்களது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும்;எனது அனுபவத்தில் உண்மை.வயதுக்கும் "பண்பட்ட அறிவிற்கும்" எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதும் உண்மை.(எனது வயது 56)இறைவனின் அருட்கொடை நீங்கள்..என்பதும் உண்மை..தமிழ் உச்சரிப்பு அருமை..தென்னாடுடைய சிவனே போற்றி....

    • @SpiritualPathTamil
      @SpiritualPathTamil  Před 7 měsíci +13

      நன்றி ஐயா 🙏🙏🙏

    • @medimechkarthikeyan350
      @medimechkarthikeyan350 Před 7 měsíci

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, பிறரின் ஆன்ம உயர்நிலை கருதி, சிறப்பாக செயலாற்றும் தாங்கள் இறை பேராற்றாலால் இந்த சீரிய பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மனித பிறவியை பயன்படுத்தி, மோட்ச நிலை எய்த அனைவரும் முயல வேண்டும்.
      புண்ணியங்கள் பல செய்தா
      பூமிதனில்
      பிறந்திட்டோம்?

    • @vellingirir6815
      @vellingirir6815 Před 7 měsíci +4

      Super super amma

    • @uthiraganesan
      @uthiraganesan Před 7 měsíci +2

      Astrology is true. 100percent run our life and family. In my life I really face on my astrology and i studied astrology also, we understand what will happen in future, we can find prediction and overcome from future problem is true. In one man life lagnam and rasi and ruling thesai, these three character running one man life. I understand all my life only. When one child first breath in these world only his astrology start. From these we find his life a to z whether he will be engineer, or doctor, or any profession, marry which time Or not, how many children, whether he will be rich or not then by his wife and children he gets rich and power of their families people son, wife and daughter and parents surrounding family members only, if his grand grand father and mother all ready done good and bad things, that heridity only running the following members life. If one can understand the basic astrology from his birth time, he can over come his problem from his life in future. In short life is transfer from mother and father to son and daughter and grand son and daughter and grand and grand it goes, by forefathers doing good activities only go to grand sons and daughters success, how ever whatever problem we can overcome by doing good things today's life. One you have to understand that you are rebirth of your grand parents only. In that life you may not get what is or wrong. But now you can do best good things, for grand parents done wrong in their life. Parents heridity dna only activated in his life. If one get after married when he gets fifth grand child generation in his or her, husband and wife is a successful true life earned in the present life with more grand and children is the the true life and big assets one can earned and that family only successful life run his lifetime achievement. In short one can plan for preplan what we have to do in future for thirty years, according to preplan we have to do 10to15years as early do all future plans, these plans start from parents to children and grand children and going on have no end. Mother and father and grand parents and grand grand parents only God. Mother and father is the only real God for children. Going temple get navagraha power to get additional power and overcome from facing problem, and do his plan to run smoothly and fast and getting 100percent marks in life. One have to understand one poor people can rich by doing hard work and due his family members wife and children and vise versa, interconnected by family members only. Not by other people. So having love and affection with family members from grand parents to grand sons only one get successful run their life true. Wattsapp only update 9366606030

    • @uthiraganesan
      @uthiraganesan Před 7 měsíci +2

      Astrology is true. 100percent run our life and family. In my life I really face on my astrology and i studied astrology also, we understand what will happen in future, we can find prediction and overcome from future problem is true. In one man life lagnam and rasi and ruling thesai, these three character running one man life. I understand all my life only. When one child first breath in these world only his astrology start. From these we find his life a to z whether he will be engineer, or doctor, or any profession, marry which time Or not, how many children, whether he will be rich or not then by his wife and children he gets rich and power of their families people son, wife and daughter and parents surrounding family members only, if his grand grand father and mother all ready done good and bad things, that heridity only running the following members life. If one can understand the basic astrology from his birth time, he can over come his problem from his life in future. In short life is transfer from mother and father to son and daughter and grand son and daughter and grand and grand it goes, by forefathers doing good activities only go to grand sons and daughters success, how ever whatever problem we can overcome by doing good things today's life. One you have to understand that you are rebirth of your grand parents only. In that life you may not get what is or wrong. But now you can do best good things, for grand parents done wrong in their life. Parents heridity dna only activated in his life. If one get after married when he gets fifth grand child generation in his or her, husband and wife is a successful true life earned in the present life with more grand and children is the the true life and big assets one can earned and that family only successful life run his lifetime achievement. In short one can plan for preplan what we have to do in future for thirty years, according to preplan we have to do 10to15years as early do all future plans, these plans start from parents to children and grand children and going on have no end. Mother and father and grand parents and grand grand parents only God. Mother and father is the only real God for children. Going temple get navagraha power to get additional power and overcome from facing problem, and do his plan to run smoothly and fast and getting 100percent marks in life. One have to understand one poor people can rich by doing hard work and due his family members wife and children and vise versa, interconnected by family members only. Not by other people. So having love and affection with family members from grand parents to grand sons only one get successful run their life true. Wattsapp only update 9366606030

  • @balakrishnana7929
    @balakrishnana7929 Před 7 měsíci +115

    இந்த வயது பெண்கள் வாழ்க்கை முறையும் தேடல்களும் வேறு திசையில் இருக்க இவரின் ஆன்மீக தேடல் வியப்படைய செய்கிறது சில முரண்பாடுகள் இருப்பினும் இவர் பேச்சு கேட்க கேட்க இனிமை இவர் இப்போது மட்டும் அல்ல சென்ற பிறப்பிலும் ஒரு ஆன்மீக வாதியாகவே இருந்திருப்பார் ஒருவர் செய்த பாவம் மட்டும் ஒருவருக்கு மரு பிறவியை கொடுத்து விடாது அவர் செய்த புண்ணியமும் மக்களுக்கு நல்ல வழி கட்டிகள் தேவை என்ற ரீதியில் பல புண்ணிய ஆத்மாக்களை கடவுள் மீண்டும் மீண்டும் பிறக்க செய்வார் இவரின் சேவை இணியதாய் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před 2 měsíci +11

    நேர்மை உள்ளவனுக்கு எதுவும் பாதகம் செய்வதில்லை என்பதே உண்மை.

  • @mdhakshnamoorthy4917
    @mdhakshnamoorthy4917 Před 6 měsíci +43

    மனம்தான் மாயை என்பதை உணர்ந்த இளம் சித்தர்தான் இவர். கண்டிப்பாக இவர் இறைவனை அடைவார். வாழ்த்துக்கள்.

  • @RManju777
    @RManju777 Před 6 měsíci +45

    அருமை !!அருமை!!!அருமை!!என்ன ஒரு தெளிவு இந்த இளம் வயதில்....மெய் சிலிர்க்கும் பேச்சு!! நின் சேவை...நீடூடி வாழ்க !!❣️🙏

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 Před 3 měsíci +11

    நெற்றியில் வீப்தியோ குங்கும அடையாளம் ரொம்ப முக்கியம்.சிவசக்தி வெளிப்பாடக இந்துக்கள் கருதுகிறோம்

  • @Honest5
    @Honest5 Před 6 měsíci +57

    இளம் வயது ஞானியின் ஆன்மீக விளக்கங்கள் அருமை! எளிமையான தெளிவான விளக்கங்கள்...இதை முழுதும் புரிந்து கொண்டாலே ஞானி ஆகி விடலாம்..🎉

  • @user-hb2hd2pz2l
    @user-hb2hd2pz2l Před 24 dny +2

    சிவாய நம....திருவடி வணங்கிக்கிறேன் சிவா....தங்களின் அனைத்து தகவல்களும் உயிரோட்டமாய் உணருகிறேன் சிவா....என் மனதில் உள்ள் கேள்விகளுக்கு தங்களின் காணொளி மூலம் கிடைக்கப்பெறுகிறேன் சிவா.....நன்றி சிவா....என் அப்பனின் திருவருள் அதீதமாக பெற்றுஉள்ளீர் சிவா....மீண்டும் திருவடி வணங்கிக்கிறேன் சிவா. ........மேலும்‌ மேலும் .....சிறப்புடன் செயலாற்றுங்கள் சிவா ஈசன் அருளோடு....சிவாய நம...திருச்சிற்றம்பலம்.....🛐🙏🙏🙏

  • @MeiyammairaghuramanRaghu-ty7uh
    @MeiyammairaghuramanRaghu-ty7uh Před 5 měsíci +13

    அம்மாடி மிக அருமையான தெய்வீக விளக்கம் பிறவியெடுப்பதே நம் கர்மாவை கழித்து மீண்டும் பிறக்காமல் இருக்க தான் அருமை வாழ்த்துக்கள்

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 Před 7 měsíci +21

    நான் வெட்டி கொடுப்பேன் முருகனை பார்த்த பிறகு வேறென்ன வேண்டும் உயிர் போனால் பரவாயில்லை அவன் காக்கும் கடவுள் என்னை பார்த்துக் கொள்வான் அவனே சரணம்

    • @sp-sg3mt
      @sp-sg3mt Před 6 měsíci

      தன்னுடைய உயிரை கொள்ள யாருக்கும் உரிமை இல்லை, இறைவன் ஒருநாளும் உயிரை கேட்க மாட்டார்.

  • @omnamashivaya6861
    @omnamashivaya6861 Před měsícem +4

    மாயை என்பது இன்று இருப்பது ஒரு நாள் மாறிபோவது உதாரணம். அழகு ஒருநாள் மாறிபோகும் செல்வம் ஒரு நாள் அடுத்தவன் கைக்கு மாறிப்போகும்

  • @Rajichandra1417
    @Rajichandra1417 Před 12 dny +1

    என் சொந்த ஊர் வடக்கு பொய்கை நல்லூர்... கோரக்கர் சித்தர்❤வியாழன் கிழமை சிறப்பு

  • @TheLightworker369
    @TheLightworker369 Před 7 měsíci +7

    எனக்கு இத மாதிரி ஆன்ம புரிதல் இருக்க பெண் மனைவியாக வர வேண்டும் என்று மஹா அவதார் பாபாஜி அவர்களை வேண்டுகிறேன் 🤘

    • @madn333
      @madn333 Před 7 měsíci +1

      Dummy baba, vaalthukal.. 🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 7 měsíci +1

      ​@@madn333வணக்கம் மதன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Před měsícem +3

    அருமையாண. பதில் கோலாறு பதிகத்திலயே ஞாணசம்பந்தர் சொல்லுகிறார் இறைவனின் மகிமையை

  • @karthikeyan0077
    @karthikeyan0077 Před 6 měsíci +28

    எல்லா உயிர்களுக்கும் ஒரே இறைவன் எல்லா உயிர்களுக்குள்ளேயும் ஓர் இறைவன் தன் வாழ்நாள் முழுவதும் எந்த உயிர்களுக்கும் தீங்கிழைக்காமல் வாழ்பவனக்கு அடுத்த பிறவி என்பது நிச்சயம் இல்லை இல்லை🙏

  • @TamilVibes-pl4xe
    @TamilVibes-pl4xe Před 3 měsíci +8

    இதுவரைக்கும் தெரியாத ஒரு புரிதல் இன்று கிடைத்தது நன்றி...

  • @sivasiva901
    @sivasiva901 Před 7 měsíci +14

    கோரக்கர் சித்தர் அருளால் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் உறவுகளே 🙏🏾

  • @SrinivasanSrinivasan-im9ej
    @SrinivasanSrinivasan-im9ej Před 7 měsíci +85

    நான் மறையை கற்றவர் ஞானி அல்ல.
    நான் மறயக் கற்றவரே ஞானி.

    • @punithavallivenkat573
      @punithavallivenkat573 Před 7 měsíci +1

      அருமை

    • @krishnamurthyrajendran7841
      @krishnamurthyrajendran7841 Před 7 měsíci

      திருக்குறள் போன்று உள்ளது. இதைவிட சுருக்கமாகக் கூற இயலாது.🎉

    • @ivavi369
      @ivavi369 Před 6 měsíci

      என்ன மறயக் கற்றவர்? என்ன கறீர்கள்... 🤨. உருட்டுவா... பிறந்தால் இறப்பது தானே உண்மை?

    • @Truth2023teller
      @Truth2023teller Před 6 měsíci

      அருமை❤❤

    • @aathmagnani213
      @aathmagnani213 Před 6 měsíci

      பிறந்தால் தானே இறப்பதற்கு ! அதுதான் ஆன்மீகம் . பிறாப்பது பிண்டம் இறாப்பது அணடம்.@@ivavi369

  • @Anburavinan
    @Anburavinan Před 3 měsíci +5

    ஆசைகளை கட்டுப்படுத்த கூடாது மா,
    உள்ளத்தை பக்குவப் படுத்த வேண்டும்

  • @raju1950
    @raju1950 Před 6 měsíci +12

    தலைவிரிகோலம்
    பாழ் நெற்றி
    First change yourself for better

    • @hussion3578
      @hussion3578 Před 4 měsíci

      En nenga epudi solrega reason eruka?

    • @raju1950
      @raju1950 Před 4 měsíci +1

      Please ask ladies particularly senior ladies at your home and in your locality.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 Před 3 měsíci +3

      இந்தக் கால தலைமுறை பெண்களைப் போல வேடம் வடிவம் கொண்டு பேசி இவர் ஞானத்தை கடத்துகிறார். காலத்திற்கேற்ப வடிவம் கொண்டால் மட்டுமே இக்கால அஞ்ஞானிகளின் ஆன்மாவின் கவனத்தை திருப்பி ஞானத்தை வழங்க இயலும். தோற்றத்திற்கும் ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை அனைத்தையும் கடந்த நிலை அது. இதில் ஆண் பெண் பாகுபாடு ஏதும் இல்லை .

    • @srinivasansoma5849
      @srinivasansoma5849 Před měsícem

      நீ யாரு கடவுளா

  • @marimuthumarimuthu220
    @marimuthumarimuthu220 Před 7 měsíci +17

    ஆத்மா தன்னை அறியாமல் தன்னை உடல் என்றும் மனம் என்றும் நினைத்துக் கொள்ளும் மயக்கம் தான் மாயை

  • @sasitharankasupathipillai5286
    @sasitharankasupathipillai5286 Před 4 měsíci +6

    தங்களது ஆன்மீக சொற்பொழிவு ஆனது அனுபவத்தின் மூலமாகவும் நீங்கள் பெற்றுள்ள குருவின் பரிபூரண ஆசிர்வாதத்தின் மூலமாகவும் சிறந்த விளக்கத்தை தெளிவுபடுத்தி உள்ளீர்கள் ஆன்மீக அன்பர்களுக்கு இது மிகவும் எடுத்துக்காட்டான அனுபவ ரீதியான ஆன்மீக சொற்பொழிவு அன்பே சிவம்

  • @ananthanananthan1828
    @ananthanananthan1828 Před 7 měsíci +25

    நன்றாக புரிந்து கொண்டு பேசுறீங்க மகளே , இன்னும் தெளிவடைந்தால் மனம் அற்ற நான் அற்ற நிலைக்கு சென்றால் சுயம் பிரகாசமாக விளங்கும் . இருப்பது இறைவன் தான் . நான் என்று எழுபவன் ஜீவன் ஆகும் .

  • @Anburavinan
    @Anburavinan Před 3 měsíci +4

    🙂 ஆத்மா என்பதே நாம் தான்.
    அது(உயிர்) நாம் இயங்கிக் கொண்டிருப்பதால் இவ்வுடல் இயங்கிறது.

  • @SatheeshR-hd3bx
    @SatheeshR-hd3bx Před měsícem +1

    சித்தரின் ஆசிபெற்று அவர் வழிகாட்டலுடன் எடுக்க கூடிய தியானம் தான் நம்மை கரை சேர்க்கும் என்பது உண்மை நல்ல சித்தரை சரண் அடைந்து அவரை குருவாக ஏற்றுகொள்வது சிறந்த ஒன்றாக இருக்கும் 🙏எனக்கு அப்படி ஒரு மகான் குருவாக கிடைத்து உள்ளார் ❤குருவே சரணம் 🙏

  • @jesuswordstoday8041
    @jesuswordstoday8041 Před 10 dny +1

    Jesus loves you...Jesus is the way ..the Life and the Truth.....நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்......

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 Před 7 měsíci +21

    ஞானி என்பவன் நான் என்பது மற்று நீ என்பது அற்று எல்லாமாய் தானாய் இருப்பவன் ஞானி

  • @balakrishnannagalingam708
    @balakrishnannagalingam708 Před 4 měsíci +7

    அற்புதம் சகொதரி ஒம் நமசிவாய 🙏

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Před 7 měsíci +43

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 7 měsíci +2

      அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

  • @skavitha6922
    @skavitha6922 Před 7 měsíci +13

    வாழ்க்கை ஒன்றெ தியானம் . உலகவாழ்கை முடியும் போது அனைத்தும் உணர்ந்து விட முடியும் .

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 Před měsícem +3

    இது சத்தியம் மேடம் நன்றி 🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @arangarasanb
    @arangarasanb Před 7 měsíci +69

    தாங்கள் சொல்வது ஏற்புடையதாக இருப்பினும்.. இன்றைய உலகில் எப்படியும் வாழலாம் என்று வாழ்பவர்களால் மட்டுமே வாழ இயல்கிறது.. நம்மைப் போன்ற ஆன்மீக அன்பர்கள்.. நடுத்தெருவில் நிற்கிறோம் என்பதை ஏன் சொல்ல மறுக்கின்றீர்.. தயவு செய்து தங்களின் சிந்தனைக்காக மட்டுமே.. எவர் மனதையும் புண்படுவது புண்படுத்துவதற்கு அல்ல..😔

    • @Falcon_King_
      @Falcon_King_ Před 7 měsíci +5

      அதுதான் இரகசியம் நண்பரே

    • @kaviyarasu171
      @kaviyarasu171 Před 7 měsíci

      இந்த பொண்ணு ஒரு தற்குறி மட்டும் அல்ல modern corporate சாமியார் idu lam oru bussiness.. கர்மாவும்‌ இல்ல ஒரு **** உம் எல்ல நான் என் வாழ்க்கையில் பல கொடிய நபர்கள் பல பல பாவங்கள் செய்தும் 70 80 வயது வரை சுகமாக வாழ்வதை கண் முன்னே பற்கிரோன் ..

    • @Laxmiprabha-gg1uw
      @Laxmiprabha-gg1uw Před 7 měsíci +1

      True

    • @thalaiyattisiddharvaasiyog4055
      @thalaiyattisiddharvaasiyog4055 Před 7 měsíci +1

      உன்னை நோக்கி பயணித்தால் கோமணம் கூட மிஞ்சாது

    • @sundaritailor5665
      @sundaritailor5665 Před 7 měsíci +5

      Avanuku ellam kedaikuthu enaku kedaijalanu nenaikurathey unmaiyana anmeegam ilaye nadu theruvil ninalum iraivan kuda irukan enbathai unara mudiyalana athu epadi anmeegam agum

  • @v.nandagopal1244
    @v.nandagopal1244 Před 23 dny +1

    பாபாஜியின் அருள் என்றும்,எப்போதும் தங்களுக்குகிடைக்க வேண்டுகிறேன்.

  • @3dzoomcreativity697
    @3dzoomcreativity697 Před 7 měsíci +36

    கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை:OM NAMA SHIVAYA

    • @pulenthiran8591
      @pulenthiran8591 Před 6 měsíci +4

      உண்மை உண்மை உண்மை நிறுவனத்தின் விளம்பரம்

  • @babujobs29
    @babujobs29 Před 7 měsíci +15

    நம்பிக்கையும் ஒரு எண்ணத்தை பிடித்துக் கொள்வதுதான்., விழிப்புணர்வுதான் பரப்பிரம்ம நிலை..

  • @classydesigner6285
    @classydesigner6285 Před 5 měsíci +4

    முதுமையில் ஆன்மீகம் தேடுவது.வீன்.இளமையில் ஆன்மீகம் நாடு..ஆனந்தமாக.வாழ்நாள் முழுவதும் வாழமுடியும்...ஆனந்தமாக வாழ்வோம்.. தீதும் நன்றும் பிறர் தர வாரா..🙏

  • @puthupettaisaravanan8771
    @puthupettaisaravanan8771 Před 7 měsíci +20

    அனைத்திலும் உண்மை தன்மையை அறிந்தவன் ஞானி ஆகிறான்

    • @bharathip3294
      @bharathip3294 Před 7 měsíci

      Anaithilum Patru Illathavan Nani Agiran

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 7 měsíci +1

      ​@@bharathip3294வணக்கம் பாரதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @varmasamy2403
    @varmasamy2403 Před 7 měsíci +7

    கர்மவினையாள் தான் நாம் மறுபடியும் பிறவி எடுக்கிறோம் என்கிறீர்கள் உண்மைதான் .ஆக அனைத்திர்க்கும் காரணம் மனம்..நமக்கு இந்த ஜன்மத்தில் கர்மவினை எப்படியோ அப்படிதான் மனம் நம்மை வழி நடத்தும்.
    கோவிலுக்கு போனாலும் சரி தியானம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் சரி நம்மால் அதில் பயணம் செய்ய முடியாது. நமக்கு இந்த ஜன்மத்தில் தவம் செய்வதோ
    இறை வழிபாட்டில் ஈடுபட விதி இருந்தால் நம் மனம் நம்மை அவ்வழிக்கு கொண்டு செல்லும். மனம்தான் குரு .மனம்தான் நம் கர்மா .

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Před 2 měsíci +3

    Arumai Sister. True speech Open a spiritual everything is there already. Keep yourself good merppry Very Nice Valkavalamuden ❤️❤️❤️❤️❤️🙏🏼

  • @mavimathi7345
    @mavimathi7345 Před 7 měsíci +6

    வீடியோ, எடுத்து சமர்பித்து எங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை மாற்றம் செய்யப்பட்டது குறித்து வாழ்த்துக்கள் என்று சொல்லி விட்டு பேட்டியில் பங்கு கொண்டு எங்களை ஊக்குவித்து , சிறப்பாக செயல்பட வைக்கும் அன்பு அன்னையை வணங்குகிறேன்.

  • @sivagurupathmanathan31
    @sivagurupathmanathan31 Před 4 měsíci +4

    மிகமிக அருமையான அற்புதமான அனேகமானோர் அறிந்திராத விடயங்களை தெழிவாக விளக்கினீர்கள் நன்றிகள் பலகோடி தாயே

  • @manigandanm3362
    @manigandanm3362 Před 5 dny

    உங்களை போன்ற ஆயிரக்கணக்கானவர்கள்
    நாடெங்கும் தோன்றி கோடிக்கணக்கானவர்களை
    உருவாக்கவேண்டும் இந்தியா உலகத்தின் குருவாக வேண்டும் சுவாமி விவேகானந்தரின் ஆசை அது நடக்கும் நீங்கள் சாட்சி

  • @parvathymohan
    @parvathymohan Před 22 dny +1

    அருமை..கணீரென்று சரியான பதில்கள் செந்தமி
    ழில் இந்த சிறு வயதில்

  • @Truth2023teller
    @Truth2023teller Před 6 měsíci +7

    அற்புதமான பிறவி ஞானி இந்த பெண்❤❤

  • @santhoshkumar-xk1cy
    @santhoshkumar-xk1cy Před 7 měsíci +24

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 Před 7 měsíci +2

    என் செயலால் ஆவது ஏதுமில்லை எல்லாம் நின் செயலை என்று உணரப்பட்டேன் அப்படி என்றால் உங்கள் முன் ஜென்ம கர்ம வினைகள் எங்கே இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் எங்கே உடல் வந்தது உலகில் கடமையைச் செய்ய அந்தக் கடமை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதை அனுபவம் உள்ளவர்கள் உணர்ந்து இருப்பார்கள் பாவம் பழி முன் ஜென்மம் இந்த ஜென்மம் என்று வீணாக கற்பனைகள் மாட்டக்கூடாது

  • @user-ws3xw9ui1x
    @user-ws3xw9ui1x Před 3 měsíci +1

    யார் இந்த புள்ள சௌந்தர்யா? இந்த வயசுல இப்படி ஒரு ஞானமா? இப்படி ஒரு தேடலா?அருமையான பதிவு, நல்ல மொழி வளமை. நல்வாழ்த்துக்கள்.

  • @user-bq7rk8ju5f
    @user-bq7rk8ju5f Před 7 měsíci +7

    இறைவன் மிகப்பெரியவன்
    என் அப்பன் முருகப்பெருமான்! கதிர்காம கந்தனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻!!!
    ஈழத்தமிழன்.,

  • @user-JKCODE46
    @user-JKCODE46 Před 5 měsíci +7

    08:12 சித்தர்கள், இலக்கியங்கள் பல ஞான நூல்கள் இப்படி எத்தனையோ விடயங்கள் மாயையை பற்றி விளக்கி வைத்த விடயத்தை ஒற்றை வார்த்தையில் உடைத்தெறிந்துவிட்டீர் 😊 👏👏👏

  • @VeeraVeera-tm3qd
    @VeeraVeera-tm3qd Před měsícem +1

    நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை..சித்தர் களின் சூட்சம தேடலில் உள்ளவன் நான்..நன்றி

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s Před 7 měsíci +8

    தாயே நீங்கள் மாஹா அவதார் பாபாஜியால் மனிதகுலத்துக்கு ஞானம் வழங்க அனுப்பபட்ட இறைத்தூதுவர் என்பதை கண்டு வியக்கிறேன் தாயே... உங்கள் இந்த விஸ்வரூப விளக்க வீடியோவை கானவைத்த இறைதன்மைக்கு நன்றிகள் கோடி குருவே....

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu Před 7 měsíci

      Irai thoootharaaaaaa......😃😃😂😂😆😆

  • @vetriveeranperumal7621
    @vetriveeranperumal7621 Před 6 měsíci +4

    Now new generation like you people understand reality of life system of nature and soul power.

  • @yuvarajvadivel5968
    @yuvarajvadivel5968 Před 7 měsíci +3

    nice and energtic
    thanks for spirutual speech

  • @pushkalapalanivelu9507
    @pushkalapalanivelu9507 Před 2 měsíci +2

    In this modern world being very young you speak like an experienced yoki.I wonder my dear child

  • @ramesh3005
    @ramesh3005 Před měsícem +1

    அருமையான பதிவு, சகோதரிக்கு நன்றி. பிறந்த நேரத்தையும், ஜாதகத்தை பற்றி இன்னும் ஆழ்ந்த புரிதல் மற்றும் ஆராய்ச்சி வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து..

  • @sailuraja3503
    @sailuraja3503 Před 6 měsíci +3

    திருச்சிற்றம்பலம் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

  • @rajimuthusamy4434
    @rajimuthusamy4434 Před 7 měsíci +3

    Beautiful explanation ❤

  • @kvisvarupa
    @kvisvarupa Před 7 měsíci +2

    Absolutely love this interview..

  • @jollytime3004
    @jollytime3004 Před 20 dny +1

    Its not speech, it's a pathway to reach our appa, omnasivaya

  • @jaifitness7986
    @jaifitness7986 Před 4 měsíci +4

    பேராற்றல்!ஞான பொக்கிஷம்!அற்புதம்

  • @SS-cz9jz
    @SS-cz9jz Před 7 měsíci +6

    In a young age you have acquired a valuable knowledge.

  • @rekhamurugappa3311
    @rekhamurugappa3311 Před 7 měsíci +1

    Bravo👏 thank you, God bless you❤

  • @manivasagar5517
    @manivasagar5517 Před 7 měsíci +1

    Great job thanks god

  • @srinivasanb6884
    @srinivasanb6884 Před 7 měsíci +21

    இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கும்.

  • @SaravananS-ug7zy
    @SaravananS-ug7zy Před 7 měsíci +5

    யுவதி யாக இருந்தாலும்
    யுகங்களை கடந்த
    தெளிவும் புரிதலும்.
    வாழ்கஅம்மா
    வளர்க உங்கள் ஆன்மீக சேவை.
    வாழ்த்தும் எண்ணங்களுடன்
    கோ.சரவணன்

  • @ravinallan6006
    @ravinallan6006 Před 2 měsíci +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு... இந்த உண்மைகளை எல்லாம் மறந்து விட்டீர்களா இந்த தமிழர்கள்?? நமது சமய முன்னோர்கள் எல்லாம் சரியாக தான் எழுதி வைத்தார்கள்... தமிழ் மக்கள் தியான வழிபாட்டை மிகவும் கொடி கட்டி வாழ்ந்த அன்று.. ஆகையால் அவர்களுக்கு எல்லாம் தெரிந்து இருந்தது.. உலகின் அறிவாற்றல் பெற்ற இனம் அல்லவா... காரணம் தியானம் தான் அடிப்படை... பூசைகள் அல்ல.. பூசைகள் எல்லாம் சிறுவர்...போன்

  • @vinothseenivasan-go3pe
    @vinothseenivasan-go3pe Před 13 dny +1

    நன்றி வாழ்த்துகள்

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 Před 7 měsíci +32

    ஓம் நமசிவாய ❤நன்றி சகோதரி அற்புதமான உரை இந்த காலத்திற்க ஏற்றதாக உள்ளத❤

    • @user-gi8tl7ge5m
      @user-gi8tl7ge5m Před 4 měsíci

      வாழ்கசித்தர்நெறி வழர்கமெய்ஞனாம் சகோதரியெ அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před 6 měsíci +6

    யார் மனதையும் கஸ்தபடுத்தமல் இருப்பது தான் தியானம்

  • @NagarajNagaraj-si9pe
    @NagarajNagaraj-si9pe Před 7 měsíci

    நல்ல தகவல் தெறிந்து கொண்டேன் மிக்க நன்றி தாயே

  • @ranjaniranjaniranjani6012
    @ranjaniranjaniranjani6012 Před 7 měsíci

    அருமை சகோதரி....சரியான விளக்கம். .. நன்றி ❤❤❤

  • @manosubra-qo5fh
    @manosubra-qo5fh Před 6 měsíci +3

    Very good conversation. Thank you. God bless you.

  • @nandagopal375
    @nandagopal375 Před 7 měsíci +4

    Thank you for providing valuable information madam 🙏🙏🙏

  • @arunachalam6677
    @arunachalam6677 Před 2 měsíci +1

    அருமை ஆன்மீகம் ஆன்மீகத்துடன் இணையட்டும் உங்கள் ஆன்மீகம் வளர வாழ்த்துக்கள்

  • @ooibeelean9034
    @ooibeelean9034 Před 4 měsíci +2

    Wish you all the best Om Kriya Babaji Nama Aum 🙏🏽

  • @SAMPATHSHRI
    @SAMPATHSHRI Před 7 měsíci +4

    ஆழ்ந்த கருத்துக்களை எளிமையாக விளக்குகிறார் ....
    பேட்டி எடுப்பவர் நல்ல முறையில் கேள்விகள் தொடுக்கிறார்.. ஆனால் கூடக்கூட பேசுவதைத் தவிர்க்கலாம்..

  • @babujobs29
    @babujobs29 Před 7 měsíci +4

    நான் இல்லாத நிலைதான் ஞானம்., அந்த ஞானத்தையும் துறந்துவிட வேண்டும்..

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 Před 7 měsíci

    அருமை. தாங்கள் ஆன்மீகத்தின் பெருமை

  • @user-fg1rz4dc8d
    @user-fg1rz4dc8d Před 7 měsíci +2

    அற்புதமான உரையாடல்.நன்றி.

  • @Sangeethav77
    @Sangeethav77 Před 7 měsíci +10

    அனைத்திற்கும் அண்ட சராசரம் ஈஸ்வரன் மட்டுமே ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karthikram137
    @Karthikram137 Před 3 měsíci +5

    Very good explanation mamm. I like your explanation very much.

  • @manjalmanagarsamayal954
    @manjalmanagarsamayal954 Před 4 měsíci +1

    அருமையான விளக்கம் ,வாழ்க வளமுடன் சகோதரி🌹🌹🌹

  • @sathyaabn2406
    @sathyaabn2406 Před 4 měsíci

    Thank you for the insightful speech 🙏

  • @jayaramanvenkatachalam1192
    @jayaramanvenkatachalam1192 Před 6 měsíci +4

    If a person tolerate poverty without angry on himself & others can become a seasoned person - a 1st step to higher knowledge.....

  • @saimurugavel7932
    @saimurugavel7932 Před 4 měsíci +3

    Sister Super reply. God bless you. Long live 🎉

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 4 měsíci +1

    Arumai arumai. Excellent

  • @shakthi5751
    @shakthi5751 Před 4 měsíci +1

    Excellent information 👌 👏 Thank you #JaiShreeRam

  • @kumarz1111
    @kumarz1111 Před 4 měsíci +3

    I'm from Malaysia, hope to see this wonderful lady soon. Ohm. Nahma shivaya

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 Před 4 měsíci +5

    Amazing information delivered very simple and strong way. Blessings to hear 🙏🙏🙏

  • @AkilVignesh
    @AkilVignesh Před 4 měsíci +1

    Wow just amazing.. all were true and fact!

  • @srinivasanadhi4267
    @srinivasanadhi4267 Před 7 měsíci +1

    அருமையான தகவல்கள் சகோதரி குருவே துணை

  • @Sundaravaibavitalkstamil
    @Sundaravaibavitalkstamil Před 7 měsíci +3

    Super speech

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Před 4 měsíci +5

    Superb explanation

  • @balajisubrahmanyam7418
    @balajisubrahmanyam7418 Před 4 měsíci +1

    Awesome mam. Excellent.totally unique thought process.may all souls benefit from your videos.

  • @senthildsa3105
    @senthildsa3105 Před 7 měsíci

    Super perfect speech

  • @sudalaikandasamy4851
    @sudalaikandasamy4851 Před 7 měsíci +13

    It's very clear...eternal thinks everything run according to the individuals mind sets... when you eliminate and came out from the external materials life...yourself believe the gods totally surrender yourself to the supreme power of the gods...it's true. Thank you sister.

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Před 6 měsíci +3

    Great gift to kaliyuga is babaji🙏🙏🙏

  • @vdjayamsivaraman
    @vdjayamsivaraman Před 7 měsíci +1

    Good great speech

  • @user-zb6qd2tw2g
    @user-zb6qd2tw2g Před 6 měsíci +2

    Excellent speech sister I bless your

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 7 měsíci +3

    உங்கள் விளக்கம் மிகவும் பவுத்ரமாக இருந்தது.நன்றிம்மா🙏