Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 32 | June 06, 2024

Sdílet
Vložit
  • čas přidán 5. 06. 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's CZcams channel.
  • Zábava

Komentáře • 57

  • @arunavin2743
    @arunavin2743 Před měsícem +10

    எனக்கெல்லாம் இப்படி மாமியார் இருந்தால் அவங்க பாடு திண்டாட்டம் தான்... பேசற வாய அந்த பக்கம் போய்டும்... இந்த மாதிரி புருஷனுக்கு செருப்பு தான்... நல்லவங்களுக்கு எவ்வளவு வேணாலும் செய்யலாம்... இந்த மாதிரி ஆட்களுக்கு கை தான் பேசணும்

  • @Sabasaba112
    @Sabasaba112 Před měsícem +44

    ராஜம் பண்ணுற வேலைக்கு தான் செல்லம், நிர்மலா வாழ்கை அப்படி இருக்கு

    • @psaran1
      @psaran1 Před měsícem +3

      Ana manickam life nala super ah iruku 🤣

    • @manilakshmi5468
      @manilakshmi5468 Před měsícem

      Correct 💯..ana Selvam pavam

  • @Nnvjdj
    @Nnvjdj Před měsícem +27

    Manicham kudumbame lusu pola iruku😂 selvam thavara😂

  • @ShakthiAnand
    @ShakthiAnand Před měsícem +42

    மேக்கப் இல்லாமல் எல்லாரும் இயல்பா அழகா இருக்காங்க இப்பவுள்ள சீரியல் எல்லாம் ஓவர் மேக்கப்

    • @vishalvinod8923
      @vishalvinod8923 Před měsícem +8

      வீடு கூட எளிமையா பாரம்பரிய வீடா இருந்துச்சு இப்போ பூரா பங்களா வீடுகளா இருக்கு

    • @shakeelsabeer6859
      @shakeelsabeer6859 Před 29 dny

      Saro in full makeup only

  • @Sabasaba112
    @Sabasaba112 Před měsícem +19

    Rajam mari pombalaiga.. Ethuku paiyan ku kalyam panni vaikuraga.. Theriyla chi..

    • @vishalvinod8923
      @vishalvinod8923 Před měsícem

      அப்போதான பையன் கூட இருந்து தன் கண்காணிப்புல இருக்கனும் மருமகள் வாயில்லா பூச்சி அவள வேலை வாங்கலாம் கொடுமைப்படுத்தலாம் அவள் வாய் திறக்க மாட்டாள் என்ற அகம்பாவம் ஒரு காரணம்

  • @saravanand2524
    @saravanand2524 Před měsícem +12

    ஆமா ராஜம் இது மாத்திரைல சரியாகாது. மண்டய போடும் போது தான் சரியாகும்..

  • @user-si2jf9wt9t
    @user-si2jf9wt9t Před měsícem +19

    இப்புடி எல்லாம் அடங்கி போனா எல்லாம் மாமியாரும் ஆட தான் செய்வாங்க ஒரு பெண் பேச வேண்டிய இடத்தில் பேசணும் ஒரு பெண்ணுக்கு அனுசரிப்பு மட்டும் இருந்தால் பத்தாது தைரியம் வேணும்😒😒

    • @Aswin778
      @Aswin778 Před měsícem +5

      Pesinal kannam pazhuthudume😢

    • @thatchanamoorthy5690
      @thatchanamoorthy5690 Před měsícem

      100%சரியா சொன்னிங்க.இதை பல தற்க்குறிகளுக்கு தெரிவதே இல்லை

    • @user-si2jf9wt9t
      @user-si2jf9wt9t Před měsícem

      @@Aswin778 அப்புடி அடி உதை வாங்கி வாழ்க்கை வாழனும் அவசியமே இல்லை போடான்னு தூக்கி எரிஞ்சுட்டு போயிட்டே இருக்கணும் 😒😒

    • @user-lu1dh5ln2o
      @user-lu1dh5ln2o Před měsícem +3

      பதிலுக்கு அவங்க அண்ணன், தம்பி, அடிச்சா என்னெவேல்லாம் பழுக்கும்.ணு அவங்களுக்கு புரிய வைக்கனும். அடுத்த முறை கை வைக்கவே யோசிக்கனும்.

    • @alamelumangai3133
      @alamelumangai3133 Před měsícem +3

      Not everyone have brothers. Even some have siblings, but they can't also interfere.

  • @nafeesachan.92
    @nafeesachan.92 Před měsícem +10

    1:59 Chidambaram viji ya oru adi aditirunthal enaku santosham ma irunthirukm

  • @user-yl6lr1hl4b
    @user-yl6lr1hl4b Před měsícem +17

    Kadaisi varaikkum sarovum leelavum kastam tha padu vanga.

    • @vishalvinod8923
      @vishalvinod8923 Před 27 dny +2

      Even Bose and dhanam couple also will suffer till end

  • @Nnvjdj
    @Nnvjdj Před měsícem +10

    Veetuku oru paithiyam😂

  • @santhanusarwin-qs6ez
    @santhanusarwin-qs6ez Před měsícem +3

    Enoda kadandha kaala vazhkai yai nyabaga padutha veikudhu indha serial 😭😭.. I want that life again.. Indha serial nan 10th std padikumbodhu start aachu... Enaku andha life meendum venum 😭😭

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +45

    யாருக்கெல்லாம் மாணிக்கம் கண்களால் முழிக்கும் போது மூக்கு மற்றும் முழி நடிகர் பிரகாஷ் ராஜ் மாதிரி இருக்கிறது😅👌👍

    • @ShakthiAnand
      @ShakthiAnand Před měsícem +4

      ஆமா அவர் முழிக்கிறது அப்படியே ஆசை படம் பிரகாஷ் ராஜ் மாதிரி இருந்தது😅

    • @user-mb6eb4dz5s
      @user-mb6eb4dz5s Před měsícem +2

      Muntakan

  • @riskrajirajirisk8389
    @riskrajirajirisk8389 Před měsícem +14

    Plz upload 2 or 3 videos plzzzz....

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq Před měsícem +5

    Leela looking revathi character looking yuvarani

  • @shakthi21957
    @shakthi21957 Před měsícem +5

    Saro Ava sister in law va nottam vidaratha stop pannitu ava sister viji ya kavanicha ivlo periya visayam nadanthu irukathu

  • @suriyakala7852
    @suriyakala7852 Před měsícem +1

    Mettioli Enga V2 ku favourite ❤️

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai Před měsícem +4

    🎉🎉🎉

  • @Aswin778
    @Aswin778 Před měsícem +24

    எனக்கு மட்டும் ராஜம் மாதிரி ஒரு அம்மா இருந்தால் இப்படி ஒரு கேடுகெட்ட அம்மாவே வேண்டாம் என்று முடிவெடுத்து விடுவேன் 😢👌👍

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Před měsícem +4

    ராஜம் இருக்கிற வீடுகளில் தீ வச்சு எரிக்கவேண்டிய கேரக்டர்

  • @dattasai9494
    @dattasai9494 Před měsícem +5

    Rajam ku vayasu valandadi tavara buddhi valarlae

  • @renugamohanraj2768
    @renugamohanraj2768 Před měsícem +2

    Enga apptha intha rajam lady mathiri than enga appavum same intha manikam charecter than ammana paithiyem pudicha mathiri pasam kattuvaru enga amma pavam 2perim sernthu niraiya torcher pannirukanga

  • @chandraleka1299
    @chandraleka1299 Před měsícem +3

    First like first comment and first view

  • @samsu513
    @samsu513 Před měsícem +3

    Iam first view

  • @bharathan-ei8en
    @bharathan-ei8en Před měsícem +2

    Hai I am 3rd

  • @ImranFareeth880
    @ImranFareeth880 Před měsícem +3

    Why rindhya changed anyone you know?

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před měsícem +4

    Adiye thoopdkattai rajam Eppdi pesarthu, Nee sollatha unnku rights illa pesa, enna alagu ah drama podra saniyan..

  • @chandraleka1299
    @chandraleka1299 Před měsícem +3

    Manikkam and rajam romba mosam

  • @radhikaviswanathan7099
    @radhikaviswanathan7099 Před měsícem +1

    Entha lady seriyana saniyN ah nadichuiruku evaka patha l irutting ah iruku

  • @user-ef8vh1yh2q
    @user-ef8vh1yh2q Před měsícem +3

    Ayoo Evan apdiye ennoda purusha Mari chi.

    • @chandraleka1299
      @chandraleka1299 Před měsícem +3

      My husband ku appa paithiyam.onnu sonna pothum kovam vandhuru. Enga appa illana nee happy ah irupiyanu keparu illa na thaniya pokanuma nu keparu.

    • @user-ef8vh1yh2q
      @user-ef8vh1yh2q Před měsícem +1

      Ellam kids tha poruthu poratha eruku pa.

    • @durgadevipothi9668
      @durgadevipothi9668 Před měsícem

      Enga veetlayum same etatan eppovum appa, amma ​@@chandraleka1299

    • @santhanusarwin-qs6ez
      @santhanusarwin-qs6ez Před měsícem +1

      Respect ur husband madam.. Social media la comment panumbodhu jaakradhaya panunga.. Love ur husband mam.

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před měsícem +6

    Rajam Mari oru amma yarakum irrukamatanga happa sawmi.... 😮

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf Před měsícem +7

    Rajam Nee seriyana rataschii dii Nee, nayai mari Pesara unna ellam serpu, thoopdkatai la adikanum dii seriyana moodeviii

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Před měsícem +4

    இப்பெல்லாம் அம்மாக்களை கூட வச்சுகிறது சனியனை மடியில கட்டிகிட்டு அழையிர மாதிரி நிம்மதியாவே இருக்கமுடியல ரெம்ப கஸ்டமா இருக்கு