MARAKINTREN EN KAVALAIGALAI 4K | Janet Caroline | Alwyn | Melaana Anbu |

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2024
  • Lyrics: Rev S.J.JEBARAJA
    Sung: JANET CAROLINE
    Music Arranged & Programmed - ALWYN. M
    Acoustic, Electric & Bass Guitars - KEBA JEREMIAH
    Flute - ABEN JOTHAM
    Recorded@
    Oasis Recording studio by ABHISHEK ELIAZER,
    Tapas Studio by ANISH YUVANI
    Mixed and Mastered@
    Jovi Records By AVINASH SATHISH
    Produced by: KALAVATHY JEBARAJA
    Production Assist: IMMANUEL SAM
    _________________________________________________
    ----------------------------------------------------------------------------------
    #janetcaroline #melaanaanbu #latestworshipsongs #trendingsong #praisingsongs #marakindrenenkavalaigalai #unthansamugathil #magilkindren #magilkindrenumprasannathil #viralvideo #viralsong #janetcarolinehits #tamilchristiansongs #tamilchristianworship

Komentáře • 8

  • @selvasundarijohnson8138
    @selvasundarijohnson8138 Před 25 dny +1

    Very nice words

  • @danielkajini8858
    @danielkajini8858 Před 25 dny +2

    Beautifully sung Janet🤍So proud of you.

  • @thenmozhi-jn4ks
    @thenmozhi-jn4ks Před 25 dny +1

    Super ah irukku ma 😊 nice words

  • @freedapremnath9410
    @freedapremnath9410 Před 26 dny +1

    Awesome, Janet!!❤

  • @melaanaanbu
    @melaanaanbu  Před 26 dny +2

    Scale C
    உந்தன் சமூகத்தில் வரும்போதெல்லாம்
    Everytime I come to your Presence,
    உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கிடுதே
    My heart leaps with joy
    உந்தன் பிரசன்னத்தில்
    நுழையும் நேரமெல்லாம்
    Everytime I enter into your presence
    ஆவியில் விடுதலை அடைகின்றேன்
    I am liberated in spirit
    1.கருவில் இருந்த நாள்முதலே
    உமக்காக என்னை உருவாக்கினீர்
    From the day of conception you created me for yourself
    உந்தனின் பார்வையில் கனமடைய
    எந்தனின் பெலனானீரே.
    In order to earn respect in you sight, you became my strength
    மகிழ்கின்றேன் உம் பிரசன்னத்தில் மறக்கின்றேன் என் கவலைகளை.
    I rejoice in your Presence and forget my worries.
    2.நுகங்கள் நீக்கி நிமிரச் செய்தீர்
    You lifted my burdens and made me stand firm.
    கட்டுகள் யாவும் அறுத்து விட்டீர்
    You have cut all my shackles
    கருத்தாய் உம்மைத் துதித்திடுவேன்
    I will earnestly praise you
    என் கன்மலை நீர்தானையா
    You're my rock
    3.மனதின் காயங்கள் ஆறிடுதே
    The wounds of my heart are healing.
    மகிழ்ச்சியும் என்னில் பொங்கிடுதே
    Happiness is enthralling within me.
    மன்னவா உம்மை உயர்த்திடுவேன்
    King, I will exalt you
    மாறாத என் நேசரே
    My immutable friend
    4. உள்ளம் உடைந்த நேரங்களில்
    During moments of heart break,
    உம்மில் மகிழச் செய்தீரையா
    I found profound joy in you.
    உமக்காய் யாவும் சகித்திடவே
    உன்னத பெலனீந்தீரே
    You bestowed upon me heavenly strength to endure everything for you.

  • @sudhachitra2632
    @sudhachitra2632 Před 26 dny +1

    Well sung Janet. This song is very close to heart. True words.

  • @RoselinChristudoss
    @RoselinChristudoss Před 26 dny +1

    Amen

  • @irudayarani4920
    @irudayarani4920 Před 26 dny +1

    Great singing janet🎉