"சென்னை பல்கலைக்கழகம் முடங்கும் அபாயம்" | NewsTamil24x7 | Madras University

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- #NewsTamil24x7 #MadrasUniversity #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    "சென்னை பல்கலைக்கழகம் முடங்கும் அபாயம்" | NewsTamil24x7 | Madras University
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 114

  • @priyams1805
    @priyams1805 Před měsícem +12

    ஏற்கனவே முடங்கி தான் இருக்கு. நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வதே சிறப்பு.

  • @Suzuka4954
    @Suzuka4954 Před měsícem +66

    😂 nanae one yr gap ku aprm ippo daan ya admission poten... Kaal vekkura edam ellam kanni vedi ahh irukkae aandavaaa

    • @user-by6xl7ng7y
      @user-by6xl7ng7y Před měsícem +2

      Sister admission podalama? Problem varathungala kettu sollunga University side pls🙏

    • @srinathsrinath3433
      @srinathsrinath3433 Před měsícem +4

      Me also sis .... ippo Inga dhaan seralaam nu irundhaen .... Monday vara sollu irukkanga ... ippo idha kettadhukku aproam seralaama venava nu thonudhu .... already one year waste ....

    • @Suzuka4954
      @Suzuka4954 Před měsícem +4

      @@user-by6xl7ng7y podalam sis . No issues. Idhu periya university , Apdiyae issue vandalum government solve pandruvanga .

    • @Suzuka4954
      @Suzuka4954 Před měsícem +2

      @@srinathsrinath3433 same bro , nanum one yr gap aprm ippo daan poten . No issues . Kandippa seralam

    • @srinathsrinath3433
      @srinathsrinath3433 Před měsícem +1

      @@Suzuka4954 enakku half minded havae irukku ...

  • @banumathikandaswamy9245
    @banumathikandaswamy9245 Před měsícem +17

    Please take care for madras university for so many children's are studying

  • @BrokenHero_Obito
    @BrokenHero_Obito Před měsícem +54

    Any madras university students here 😢

  • @a10productiontamilchannel
    @a10productiontamilchannel Před měsícem +21

    ஆனால் இன்று யுனிவர்சிட்டில குத்து மதிப்பா தான் மார்க் போடுவாங்க ஆனா இந்த யுனிவர்சிட்டில மார்க் அதிகமா வரும் நினைச்சுராதிங்க😊 ஆனா வச்சு செய்வாங்க

  • @pprabhu4598
    @pprabhu4598 Před měsícem +19

    தனியார் மயமாக்கும் முதல் படி

  • @umaresro5644
    @umaresro5644 Před měsícem +11

    Tasmac நல்லா வலுவான நிலைமையில் உள்ளது,,,ஆசிரியர்,பேராசிரியர்களுக்கு,துனை வேந்தர்களுக்கு,கவர்னருக்கு,அளவுக்கதிகமான சமபளம்,சலுகைகள்,

  • @madhavanr1470
    @madhavanr1470 Před měsícem +9

    It's shocking to know. Where all the money received from revaluation and re totalling gone da??

  • @m.sudhamadhavan1734
    @m.sudhamadhavan1734 Před měsícem +7

    Oh my God it's will be gone private hands, TN govt please take care madras university 🙏

  • @ramyaramkumar1814
    @ramyaramkumar1814 Před měsícem +13

    Madras university.. Nala dan irruku.. Ada eduthu nadathura administration dan sari ila..... Naa ex student.. Inda news kekum bodhu kastama irruku

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Před měsícem +14

    டேய் கவுன்சிலிங் நடைபெறும் சமயத்தில் புது புதுசா கிளப்பிவிடுறீங்க.

  • @spy61
    @spy61 Před měsícem +8

    அட்டை... நன்றி திரு தங்க முடியாரே...
    அதெப்படி நிதி நெருக்கடி வந்துச்சு...கொள்ளை போயிருச்சா...
    எந்த கொம்பனும் குறையே சொல்ல முடியாதுங்க

  • @dr.arunpandian8526
    @dr.arunpandian8526 Před měsícem +5

    Ellarum aged staff..... Each year increment mattum erikitteh irukkum...... Updated knowledge um teaching la kedayadhu, then how everything will happen well

  • @learntrickz
    @learntrickz Před měsícem +3

    Madras university degrees ( both regular and correspondence) are valid all over the world.. govt should take necessary action to protect this university

  • @scopemindsolutions
    @scopemindsolutions Před měsícem +1

    நன்றி தமிழ் செய்திகள்....

  • @truthonlytruimphs5067
    @truthonlytruimphs5067 Před měsícem +4

    Enna nadakuthunu puriya maatengiradhu. Ella problemum onna vedikidhe tamilnadu la.

  • @saraswathinarayanan5841
    @saraswathinarayanan5841 Před 29 dny +1

    What is the governor doing? Why is the chief minister silent?

  • @selvasri3001
    @selvasri3001 Před měsícem +4

    "அஞ்சல்வழி கல்வியில்
    பட்டப்படிப்பு செல்லாது"
    என்ற வதந்தியால்.பெரும்
    -பாலும் மாணவர்கள் படிப்பதை தவிர்த்து வருகினறனர். தமிழ்நாட்டு
    பல்கலைகழகங்களுக்கு
    நிதிநெருக்கடி ஏற்பட
    இதுவே காரணம்.

  • @paranormaltalks722
    @paranormaltalks722 Před měsícem +4

    நிதி பற்றாக்குறையா 😂😂😂😂 அரச அடிச்சோம் நா இங்கு பல மக்கள் சிறப்பாக வாழ்வார்கள்

  • @MukiTraveler-ww4ei
    @MukiTraveler-ww4ei Před měsícem +15

    அடேய் நேற்றுதாண்டா அட்மிசன் போடலாமனு யோசிச்சேன் அதுக்குள்ளவா

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee Před měsícem +2

      Naa yesterday poitu vantha and ipo 224rs koduthu form vaangi fill panita... Cash kattanum nu irunthen

    • @Krish90551
      @Krish90551 Před měsícem

      ​@@AlwaysWithMeewt course in diploma

    • @MohanaNarayanan-ml1el
      @MohanaNarayanan-ml1el Před měsícem

      Hi Bro what is the last date for Madras University Distance Education 2024 konjam solla mudiyuma bro​@@AlwaysWithMee

    • @Suzuka4954
      @Suzuka4954 Před měsícem +1

      Neenga paravala 😂 na vera ippo daan admission potu fee pay pannen

    • @RamyaRajeichu
      @RamyaRajeichu Před měsícem

      😂

  • @gilbertdonaldd4743
    @gilbertdonaldd4743 Před měsícem +7

    Ino 2023 batch oda oru semester kuda nadakalanga...adhukulla result ku poitinga....😂

    • @chellamaeedits5593
      @chellamaeedits5593 Před měsícem +1

      Nanum 2023 batch dhan appo admission kaasu waste ah bro😢

  • @gnanamani3312
    @gnanamani3312 Před měsícem +6

    அதாவது இது தமிழ்நாட்டிலயே இல்லை பா இந்த சென்னை பல்கலைக்கழகம் இருந்து இருந்தால் தமிழ்நாடு அரசு இதில் சிக்கல் அகற்றி இருக்கும்!

  • @ramanathanpr7074
    @ramanathanpr7074 Před měsícem +3

    Nothing surprise corruption corruption every where

  • @gknataraj
    @gknataraj Před 20 dny

    Same situation in madurai kamaraj university,,even after retirement pension payment delayed??for sr.citizens?

  • @Sasi-World
    @Sasi-World Před měsícem +2

    நிதி நெருக்கடியை தாண்டி வேறு என்னென்னமோ இந்த பல்கலைகழகத்தில் நடக்கிறது என சந்தேகம் வருகிறது. அனைத்து கல்வி சேவைகளுக்குமான feedback முன்னாள் அல்லது சமீபத்தில் வெளிவந்த மாணவர்களிடமும் இப்போதைய மாணவர்களிடமும் தனித்தனியே வாங்குவது நல்லது. அப்போதுதான் மொத்த உண்மைகளும் வெளிவரும். கண்காணிக்கப்படவேண்டிய பல்கலைக்கழகம், பேராசிரியர்கள் & அலுவலர்கள்

  • @17challenger85
    @17challenger85 Před měsícem +3

    Madras University distance huma stop aachu

  • @sharathnatarajan2889
    @sharathnatarajan2889 Před měsícem +1

    😊😊😊😊😊

  • @RajkamalKamal-em5df
    @RajkamalKamal-em5df Před měsícem +2

    Is it true

  • @user-by6xl7ng7y
    @user-by6xl7ng7y Před měsícem +3

    Admission podala? Vendama? 😢🙏

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 Před 25 dny

    Never god will change situation...

  • @user-bp2rg6zu2z
    @user-bp2rg6zu2z Před měsícem +2

    Noooo

  • @nanthakumarr538
    @nanthakumarr538 Před 21 dnem

    😢

  • @Bell2CAT
    @Bell2CAT Před 17 dny

    இது தான் திராவிட மாடல்!

  • @Vijayapriya-sz1yq
    @Vijayapriya-sz1yq Před měsícem +1

    First year exam vaipangla I'll aya nanga eppadi padipthu please take care madras university please

  • @lydiajay2434
    @lydiajay2434 Před 21 dnem

    Interesting.. the fees is less when compared to other colleges , there are so many correspondence students studying here .. the building always look old without any renovation.. I m an alumni from 2012 regular batch .. why can’t the government run such a prestigious institution properly??

  • @saleemahmed4173
    @saleemahmed4173 Před měsícem +1

    What about results

  • @melodymingle266
    @melodymingle266 Před měsícem +3

    Super Model 😂😂😂😂

  • @chinnathambielangen9735

    கவர்னர் அவர்களின் சதியில்
    சென்னை பல்கலை கலகழகமும் மாட்டிக் கொண்டது
    உயர் கல்வி மந்திரி என்ன
    சொல்கிறார் மக்களே

  • @bhuvaneshkumar7095
    @bhuvaneshkumar7095 Před 19 dny

    Madras University not Chennai University

  • @subhaanand2141
    @subhaanand2141 Před měsícem

    அடேய் எங்க காலேஜ் டா 🥵🤧🤧🤧🤧😳😳

  • @Sheik41
    @Sheik41 Před měsícem +1

    Tasmac mattum nalla.......

  • @SandhiyaSunder-sf8gq
    @SandhiyaSunder-sf8gq Před měsícem

    Na 1st year la tamil la 78 marks but ennaku arrear nu irunthuthu revaluation potu paatha naantha enga cass first enga v2la la enna bayangarama thitunaanga

  • @multimani
    @multimani Před měsícem +1

    Books vanga mattum oru 5 & 6 time pogi iruppa😕

    • @user-ml1rd2ym5p
      @user-ml1rd2ym5p Před měsícem

      Ama Nanum tha bro exam kitta nerunguruchi apaum books varala tha sonnanga😂😂😂

  • @mdillibabu3981
    @mdillibabu3981 Před měsícem +1

    Eadathai attayapoda

  • @venkatbuvan
    @venkatbuvan Před měsícem

    Arrear stds(including me):oh apudiyaa vishayam🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @gokuls8593
    @gokuls8593 Před měsícem +1

    Vidyal

  • @lalitharamanathan7093
    @lalitharamanathan7093 Před měsícem

    Vc யை எப்படி வெளியே அனுப்பினார்கள் கோவை பாரதியாரும் இதே நிலை தான்

  • @arunganapathys4360
    @arunganapathys4360 Před měsícem +1

    Best sale😮 panidka😂😂😂

  • @ABaatik
    @ABaatik Před 19 dny

    So athuku university ah close panuvangala???? Loosu Mari poi news ah podathinga

  • @aurobindr.j4656
    @aurobindr.j4656 Před měsícem +3

    Anna university haters like here😂

  • @user-sk1od3xz9u
    @user-sk1od3xz9u Před měsícem +3

    தனியார் கல்லூரியில் 10 லட்சம் 20 லட்சம் என கொடுத்து படிக்க வைக்கும் மக்கள் அரசு கல்லூரியில் 20,000 50,000 என்ன கொடுத்து படிக்க வைக்கலாம் அதற்கு சரியான வழிகளை வகுக்க வேண்டும் இந்த அரசாங்கம் தனியார் கல்லூரிகளை மூடினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு இப்படிக்கு பள்ளிக்கூடம் கூட போகாத😮 சிவா

  • @vijayn458
    @vijayn458 Před měsícem +3

    கேடி ஜீ ஆட்சியில் நாடு நாசமா போகுது... சங்கி ரவி பண்ண வேலை... விளங்காத கேடி ஜீ ஆரிய குஜராத்தி மாடல் என்றால் அப்படி தான் இருக்கும் 😂😂😂

    • @arjunkrishna78991
      @arjunkrishna78991 Před měsícem +2

      Yo ethu Tamilnadu government university its maintain fully government of Tamilnadu

    • @vijayn458
      @vijayn458 Před měsícem

      @@arjunkrishna78991 அடேய் தமிழ் நாடு government University எல்லாம் சங்கி ரவி வேந்தர்... அவன் வந்து...நாசம் பண்றான் இது கூட தெரியாத சங்கி

    • @Krish90551
      @Krish90551 Před měsícem +1

      ​@arjunkrishna78991 daii punda 😂governor ravi 😂dan vice chancellor

    • @arjunkrishna78991
      @arjunkrishna78991 Před měsícem

      Athu therium da kena punda... Financial crisis erpata take over pananum government antha university ..ah....
      Both contribution important.

    • @vijayn458
      @vijayn458 Před měsícem

      @@Krish90551 அடேய் சங்கி தே🥱 பயலே கதறத டா...😂😂😂

  • @chengaijones3092
    @chengaijones3092 Před měsícem

    இந்தப் பல்கலைக்கழகத்தை அரசியல்வாதியிடம் விட்டு விடுங்கள் இல்லை பொன்முடியிடம் விட்டு விடுங்கள் பல்கலைக்கழகம் நன்றாக வளர்ச்சி அடையும் இன்னும் பத்தாண்டுகள் கழித்து பார்த்தோம் என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய பல்கலைக்கழகங்கள் எல்லாம் மூடப்பட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக வாய்ப்புண்டு கல்வி கள்ளச்சாராயம் வியாபாரம் தொடங்கும்

  • @govindharaj_m
    @govindharaj_m Před měsícem

    😢