என்னுடைய கரவலை தொழில் எவ்ளோ மீன்கள் பிடிக்கிறோம் பாருங்க அசந்துருவிங்க

Sdílet
Vložit
  • čas přidán 4. 01. 2024

Komentáře • 58

  • @gnanasekaranarumugam1916
    @gnanasekaranarumugam1916 Před 3 měsíci +2

    உங்கள் அணைத்து வீடியோ களும் சூப்பர் நான்ரசித்துபார்ப்பேன்

  • @KavithaAppu-yp7ci
    @KavithaAppu-yp7ci Před 6 měsíci +4

    சூப்பர் எல்லாம் வாழ்க்கையில இப்படி கஷ்டப்பட்டால் கூடிய சீக்கிரம் முன்னேறி விடலாம்❤❤❤❤

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 Před 6 měsíci +3

    சூப்பர் அண்ணன்.எனக்கு இந்த வீடியோ ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன். 👍👍👍👍👍👌👌👌👌👌.

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Před 6 měsíci +1

    Supera irruku fish catching ❤❤❤❤

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 6 měsíci +2

    Super Valthukal

  • @marthamaria5683
    @marthamaria5683 Před 6 měsíci

    எவ்வலோ கஷ்டமான வேலை பாராட்டு உங்களது கடின உழைப்புக்கு பார்காத என் போன்றோர்க்கு இது அதிசயமும் கண்ணுக்கு ஒரு புதுவித செயல்பாடுமே கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் வாழ்க..

  • @deepa-kv3eu
    @deepa-kv3eu Před 3 měsíci

    Fish rate athigama iruku thonum bro but intha video parkum pothu than theriyuthu neena evolo kashta pattu work panrenganu hats off bro

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Před 6 měsíci +1

    Hats off to you Brother.very very hard working people.God bless you all and your family 🎉❤

  • @jesusislord.....
    @jesusislord..... Před 6 měsíci +5

    🎉🎉 வாழ்த்துக்கள் Bro ❤Bro பொடி மீன் ஒண்ணுமே தெரியல.. கொஞ்சம் குளோசப்ல காட்டி இருந்தா நல்லா இருக்கும் .. ❤ உழைப்பு வெற்றி 💪💪 வாழ்க..🙋🏼‍♂️🙋🌴🌴🙏🏿🙏🏿

  • @madhuvijayan9511
    @madhuvijayan9511 Před 2 měsíci

    Super very hardwork

  • @MahendracharyK
    @MahendracharyK Před 6 měsíci +1

    ❤❤❤.super..u..vdo

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews Před 6 měsíci +2

    உழைப்பால் 💪🏻 தூத்துக்குடி மீனவன்

  • @sabirabegum9227
    @sabirabegum9227 Před 3 měsíci +1

    I liked your all videos

  • @sahiraaleem199
    @sahiraaleem199 Před 6 měsíci +2

    Hard work bro.

  • @user-kk2lj2dx7m
    @user-kk2lj2dx7m Před 4 měsíci +1

    Superprother🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 6 měsíci +8

    Hello bro 👋 .. u are very hard working person 😊❤❤ .. take care and stay healthy 🥰 ..

  • @SasivarathanSP
    @SasivarathanSP Před 16 dny

    அண்ணா நீங்க ரொம்பவும் பாவம்னா

  • @nithianand7925
    @nithianand7925 Před 6 měsíci

    Super

  • @vidyan8168
    @vidyan8168 Před 6 měsíci +4

    நீங்க ஒரு நல்ல உழைப்பாளி ப்பா உங்களுக்கு கடவுள் ஆசீர்வாதம் என்றும் உண்டு🎉🎉😊😊😊

  • @user-wr2ru4oq6k
    @user-wr2ru4oq6k Před 6 měsíci +1

    Bro
    1aluku sambalam yavala kidaikum

  • @jayson775
    @jayson775 Před 6 měsíci

    Nice 👍

  • @naamtamilarramanirvr6630
    @naamtamilarramanirvr6630 Před měsícem +1

    தம்பி தம்பி வணக்கம் விஜய் ஒரு பார்வை பார்த்தா உங்க பசி உங்க கஷ்டம் எல்லாம் தீர்ந்து விடுமா என்ன தம்பி

  • @mahajabeen6425
    @mahajabeen6425 Před 4 měsíci +1

    அண்ணா நீங்க கரை யோரம் மீன் விற்பேங்களா?
    பாண்டிச்செரி இல் எந்த கடலோரம் மீன் பிடித்து விஇர்பார்கள்? கொஞ்சம் தெரிந்தால் யாராவது சொல்லுங்க பிளீஸ்.

  • @azikmd3936
    @azikmd3936 Před 6 měsíci

    தலைவர் ரிப்ளை பண்றது இல்லை வருத்தம்

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Před 6 měsíci +2

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @user-km7rr2gj2j
    @user-km7rr2gj2j Před 6 měsíci +1

    Onka kuda pesanu anna

  • @farizsoutlook
    @farizsoutlook Před 6 měsíci

    Superb brother...

  • @jaiganesh8568
    @jaiganesh8568 Před 6 měsíci +1

    Anna first like form thamilnadu sivakasi

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @rpm_killer_ns200
    @rpm_killer_ns200 Před 6 měsíci +1

    Full price

  • @zaroziru5352
    @zaroziru5352 Před 6 měsíci +1

    Fisher man is great work

  • @sivalingam6729
    @sivalingam6729 Před 6 měsíci

    சிறப்பு

  • @MohamedSajith-jx6hm
    @MohamedSajith-jx6hm Před 6 měsíci +1

    Love from srilanka❤❤❤❤

  • @romanrajesh1655
    @romanrajesh1655 Před 6 měsíci

    Naa lake la meen pidikaravan

  • @Varshini12343
    @Varshini12343 Před 6 měsíci +3

    கரவளை இழுக்கிறதுக்கு our ஆளுக்கு எவ்வளவு அமௌன்ட் அந்த மீன் எவ்வளவு ரேட்டுக்கு போகும் அப்படின்னு சொல்லுங்க

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Před 6 měsíci +1

    Super anna 😊😊

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Před 6 měsíci +1

    Hard work🎉🎉🎉

  • @Kesafamily
    @Kesafamily Před 6 měsíci

    Hi❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Před 6 měsíci

    Super brother 🎉

  • @Sankarakumar-fz2zs
    @Sankarakumar-fz2zs Před 6 měsíci

    கடல் கஸ்டம் அது அனுபவித்தவர்களுக்கி தெரியியம்

  • @HelloHarini
    @HelloHarini Před 6 měsíci

    ❤❤❤❤

  • @user-qi3ww3wu7j
    @user-qi3ww3wu7j Před 6 měsíci +1

    தம்பி நீங்கள் செய்வது சரியான தவறு. கடலில் வாழும் சிறிய மீன்களைக் கொல்கிறீர்கள்.

  • @sumathishanmugam2069
    @sumathishanmugam2069 Před 6 měsíci +2

    சூப்பர் சுத்தி மீனவன் வாழ்க்கை எவ்வளவு கஷ்டங்கள் உள்ளது என்று தெரிகிறது சூப்பர் சக்தி

  • @bosebosebose8511
    @bosebosebose8511 Před 6 měsíci

    Nice 👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤

  • @naamtamilarramanirvr6630
    @naamtamilarramanirvr6630 Před měsícem

    எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு தமிழ்நாடு திராவிட கட்சிகளிலிருந்து மீட்டு எடுத்தாதான் நம்மளுடைய கஷ்டம் தீரும் அதுக்கு ஒவ்வொருத்தனும் புரட்சியாளரான மாறனும் ஒவ்வொருத்தனும் நேர்மையான நாளா மாறனும் புரியுதா தம்பி

  • @sivamaniam26
    @sivamaniam26 Před 6 měsíci +1

    கடினமான வேலை தம்பி 🎉

  • @goodlove4121
    @goodlove4121 Před 6 měsíci +29

    கேமராவை வலையில் உள்ள மீன்களை கிட்ட காட்டாமல் தூரமாக காட்டியதுக்கு இந்த வீடியோவை எடுக்காமல் இருந்திருக்களாம், கேமராவை கிட்ட போகஷ் செய்து காட்டுங்கப்பா

  • @nithishkumar488
    @nithishkumar488 Před 6 měsíci

    Na nethu vanthen

  • @kumaranm5579
    @kumaranm5579 Před 6 měsíci

    Super memories ❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc Před 6 měsíci

    👌👌👌👌🐟🐟🐟👍

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 6 měsíci

    அருமை அருமை

  • @nithishkumar488
    @nithishkumar488 Před 6 měsíci

    Nethu vanthingala

  • @madeshsarithaa4032
    @madeshsarithaa4032 Před 6 měsíci

    Super anna

  • @palaniappansambandam5468
    @palaniappansambandam5468 Před 6 měsíci

    சுங்கான் மீன் என்றால் என்ன

  • @jeyaramt061
    @jeyaramt061 Před 6 měsíci

    Semmaya nadikkiriyyya eppdiyya kadukkagavaaa ippdiyellam

  • @madhuvijayan9511
    @madhuvijayan9511 Před 2 měsíci

    மிக்க கடின உழைப்பு நன்றி

  • @romanrajesh1655
    @romanrajesh1655 Před 6 měsíci

    Anna enaku unga number venum please na