Sathiya Vedham | சத்திய வேதம் | Reshma Abraham | Tamil Christian Devotional Song | Musi-Care 2021
Vložit
- čas přidán 17. 06. 2022
- Sung by Reshma Abraham.
Lyric & Tune : Sis.Sarah Navaroji.
" Jollee Abraham's MUSI-CARE "
THE ONE & ONLY Gospel Music Concert IN THE WORLD to have Conducted 12 Hour Non-Stop Live Music Concert for 22 Continues years.
VISION & MISSION...
Praising through singing & dancing
Sharing the LOVE OF CHRIST by Supporting the Physically Challenged, Less Fortunate People, Irrespective of CASTE, CREED or RELIGION.
If you would like to lend a helping hand towards this noble cause,
CONTACT :
+91 9840777462
email :
musicare.mcct@gmail.com
You can like us at : Facebook Page
/ jolleeabrahamofficial
Visit us : www.musi-care.com/
Songs Available at :
play.google.com/store/music/a...
www.jiosaavn.com/artist/jolle...
itunes.apple.com/au/artist/jo...
#JolleeAbraham
#Musi_Care
#IsaiSeithy
#RohithRecordings - Hudba
Psalm 119/165 Bless you Sister Reshma Ronnie. May the Adonai Yeshua anoint you much to sharpen your splendid voice ,along with your Husband Bro.Ronnie and your Daddy Bro. Jolee Abraham, legend & Anointed singer of Christian spiritual songs of our era..Psalm 119/165. Thank you. May you be Blessed and Blessings with anointing in the Holy spirit as a burning light in darkness. world.
Very very nice ma... God bless you 🍇🍇🍇
Thanks God Nice song ❤
Very nice sister.... Every time I used to listen your songs
அக்கா பாடல் சூப்பர்..
நீரே என்னை கைவிடாதவர் என்ற பாடலை உங்கள் voice ல் பாடீ வீடியோ போடுங்கள் அக்கா
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Super God bless you
Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤😂
SUPER 👌🏻👍💯💫
தாங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது ...குயவனே குயவனே படைப்பின் காரணரே என்ற பாடலை பாடி வீடியேபோடுங்கள்.
Super
ஆமென் 💐 ஆலேலூயா 🙏
🙏Hallelujah. Amazing 🎵. 👏 🇵🇫👍
Super song🙏
சூப்பர்...
Thanks jeuss god bless you .
MY All time favorite this song praise God GOD BLESS YOU SISTER
Very nice Very good God bless you please Moor video need sri
my fav song thanks
Amen
💐💐💐
God bless you abundantly
Amen halaluyah glory to Jesus
Super .god bless you.
Very nice song👌
Hallelujah amen
Very Very Nice Amazing Voice God Bless You
Wonderful song
Awesome..... Love to listen to you. God Bless you
🌜🔥🌛🌜🔥🌛
Very nice songs🎼
❤
🙏🙏🙏
🌟🌟🌟🌟🌟
Awesome !
⭐⭐⭐💐
*LYRICS (in Tamil)*
சத்திய வேதம், பக்தரின் கீதம்,
சுத்தர்கள் போகும், பாதையின் தீபம்,
உத்தம மார்க்கம் காட்டும்,
எத்தனை துன்பம், துயரம் வந்து,
பக்தனை தேற்றிடும், ஒளஷதம் -(2)
1) நித்தம் விரும்பும், கர்த்தர் வசனம்,
சுத்த பசும்பொன் தெளிந்திடும் தேன்;
இதயம் மகிழும், கண்கள் தெளியும்,
இருண்ட ஆத்துமா உயிரடையும்;
சத்திய வேதம்.
2) பேதைகளிடம், ஞானம் அருளும்,
தேவ புத்தகம் மேன்மை தரும்;
இரவும் பகலும், இதன் தியானம்,
இனிமை தங்கும் தனிமையிலும்;
சத்திய வேதம்.
3) வேதப் பிரியர், தேவப் புதல்வர்,
சேதமடையா நடத்திடுவார்;
இலைகள் உதிரா, மரங்கள் போல,
இவர்கள் நல்ல கனி தருவார்;
சத்திய வேதம்.
4) கர்த்தர் வசனம், வல்ல சம்மட்டி,
கன்மலையையும் நொறுக்கிடுமே;
இதய நினைவை, வகையாய் அறுக்கும்,
இரு புறமும் கருக்குள்ளதே;
சத்திய வேதம்.
5) வானம் அகலும், பூமி அழியும்,
வேத வசனம் நிலைத்திருக்கும்;
பரமன் வேதம், எனது செல்லவம்,
பரவசம் நிதம் அருளும் ...(சத்திய வேதம்)
An inspirational song to start our morning with Almighty God .our Everlasting Father Prince of Peace. Our All In All we surrender All to Him our Refuge. We live to exhalt Him --&to praise Him for His Mercy -Grace
Great 👍👍👍 Superb 👌👌👌👌👌👌👌. Thank you Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@@niharahaniff1313 Beautiful LORD 🙏🙏🙏🙏🙏🙏🙏
இதய நினைவை அழிக்கும் its true line
Thank you 🙏 GOD BLESS YOU 🔥🙌
Figure super
Amen