Sivapuranam Part-9 | ஓம்காரம் எங்கு இருக்கிறது | பாச , பசு பதி ஞானம் | Dr Sudhaseshayyan

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஓம்காரம் : அகாரம் ,உகாரம், மகாரம் சேர்ந்தால் - ஓம் ஓம்காரம் எங்கு இருக்கிறது - படைத்தல், காத்தல், அழித்தல் - ஓம் பிரணவம் -ஆதி நாதன் - வேதம்
    என் ஜோதி சொரூபமாக தோன்றினார் ? எதற்கு காற்று ரூபமாக தோன்றவில்லை ? என் நீராக தோன்றவில்லை ?
    பஞ்சபூதங்களில் எது முதல் ,இரண்டாவதாக வந்தது ?
    பஞ்சபூதங்கள்: ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் - எல்லையற்றத்திலிருந்து சுருங்கி வந்தது
    ஆகாயம், காற்று - கண்ணால் பார்க்க முடியாது
    நெருப்பு, நீர் மற்றும் நிலம் - கண்ணால் பார்ப்பது
    மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
    உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
    மூன்று வகை ஞானம்: பாச ஞானம், பசு ஞானம் & பதி ஞானம்
    யாகம் / தியாகம் : 3 வகையான ஞானம் மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே -எதன் மீதும் பற்று இல்லாமை - தீமைகளை அகற்றுவது - எல்லாம் நீ - பொய் மெய்
    வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
    பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
    மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
    #sivapuranam #பாசம்பசுபதி #ஓம்காரம் #pathi #pasu #pasam #manikkavasagar #saivam #thiruperunthurai #avudaiyarkoil #sudhaseshayyan #thiruvasagam #thirumurai #omnamasivaya #panjatcharam #gvijayan #சுதாசேஷய்யன்
    • Sivapuranam Part-9 | ...
    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - • Sivapuranam
    #Sivapuranam #சிவபுராணம் #Manikkavasagar #Saivam #Thiruperunthurai #Avudaiyarkoil #SudhaSeshayyan
    ..
    For business inquiries: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Check all the videos on the playlist:
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN CZcams channel: bit.ly/VIJAYANS...
    Follow me on CZcams 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...
    .
    TAGS:
    VIJAYAN
    Discourse
    Devotion
    Humour Club
    Book Review
    Chennai
    VIJAYAN G
    #trichy kalyanaraman upanyasam
    #rajagopalaganapatigal
    #rajagopala #ganapatigal
    #devi #mahatmyam
    #trichykalyanaraman
    #sivapuranam in tamil
    #trichy kalyanaraman upanyasam latest
    #sudhaseshayyan speech
    #kolaru pathigam tamil
    #sudha #seshayyan
    #damodara dikshitar upanyasam
    #ganesasarma maha periyava
    #dhanam tharum kalvi tharum
    #devibhagavatam in tamil
    #sivapuranam
    #indirasoundarajan maha periyava
    #indra soundar rajan speech
    #mahaperiyava mahimai
    #drsudhaseshayyan
    #erodebalajibhagavathar
    #thirumanthiram
    #nannilam rajagopala ganapatigal
    #abirami anthathi in tamil
    #ganeshsharma
    #thirumoolar thirumanthiram in tamil
    #erode balaji bhagavathar upanyasam
    #sivapuranam explanation in tamil
    #thiruvasagam
    #thirumandiram
    #தேவி மகாத்மியம் பாராயணம்
    #thiruvasagam speech in tamil
    #thila homam in tamil
    #ananthapadmanabhachariar upanyasam
    #vertigo exercises
    #mahaperiyava experiences
    #discourses
    #indra soundar rajan speech
    #திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
    #sivapuranam meaning in tamil
    #soundarya lahari
    #shyamala dandakam
    elon musk
    #swaminathan speech
    #narayaneeyam
    #thirumandiram
    devi mahatmyam full
    #thirumoolar

Komentáře • 30