வீட்ல பொட்டுக்கடலை இருந்தா உடனே செய்யலாம்

Sdílet
Vložit

Komentáře • 9

  • @nagoormeeran8393
    @nagoormeeran8393 Před 4 měsíci

    Very easy recipe super 😋

  • @sindhanaipookkal3917
    @sindhanaipookkal3917 Před 4 měsíci

    Nice 👍

  • @Dharani498
    @Dharani498 Před 4 měsíci

    ❤❤அக்கா

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před 3 měsíci

    எனக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும்..எங்க அம்மா..எதுல சர்க்கரை போட்டு கொடுத்தாலும் என் பொண்ணு சாப்பிடுவான்னு என்ன பத்தி பெருமையா சொல்லுவாங்க 🤣😂😅சின்ன பொண்ணா இருக்கும் போது கல்யாண வீட்டுக்கு போனா இந்த ஸ்வீட் வச்சாங்கன்னா எங்கம்மா எங்கப்பா இருவரிடமும் இருக்கும் இந்த சுழியத்தை சுட்டுடுவேன்.🤣😂😅
    அவ்வளவு பிடிக்கும் எனக்கு..😊❤️💐🌹🙏...

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 Před 3 měsíci

    நெயில் தேங்காயை முதலில் வதக்கிய பிறகு.. பொட்டு கடலை மாவு சேர்க்க கூடாதா பா..செம செம சான்ஸ்சே இல்ல.. செய்துட்டும்.. கமென்ட் பண்ட்றேன்... சூப்பர்..👌😊❤️💐🌹🙏..