கோட்டைபட்டினத்தில் நடந்த இயந்திரம் பொறுத்திய படகு போட்டி /ENGINE BOAT RACE IN KOTTAIPATNAM

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • #கோட்டைபட்டனம்படகுபோட்டி #kottaipatnamboatrace #படகுபோட்டி

Komentáře • 113

  • @ksshankar
    @ksshankar Před 2 lety +14

    வணக்கம் அண்ணா .நான் இலங்கையில் யாழ்பாணத்தில் இருந்து காணொளி போடுறேன்.நேரம் கிடைத்தால் பாருங்கோ.

  • @bosepradeep1012
    @bosepradeep1012 Před 2 lety +11

    ரெம்ப நாள் கழித்து படகு போட்டி பார்த்ததில் மகிழ்ச்சி நண்பா

  • @mathiyalagansinnathurai3406

    அருமையான பதிவு போட்டி சூப்பர் 👍👍👍👍👍👍

  • @saranmaha007
    @saranmaha007 Před 2 lety +4

    முதலில் வந்தது வெற்றி பெற்ற அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @ksshankar
    @ksshankar Před 2 lety +3

    i am shankar form jaffna srilanka.

  • @KottaiMeenavan
    @KottaiMeenavan Před 2 lety +3

    எங்க ஊருக்கு எங்களுடைய அழைப்பை ஏற்றுவந்து சிறப்பித்தமைக்கு மிகவும் நன்றி நண்பா

  • @theevumeenavan
    @theevumeenavan Před 2 lety

    நண்பா படகுப் போட்டியை நான் முதல் முதலில் காண்கிறேன் மிகவும் அருமை 👌👌👌👌

  • @arafathexperiencevlog4784

    குணா தல நம்ம ஊரு பக்கத்திலதான் என் ஊர் கட்டுமாவடியிலிருந்து ஒரு 18 கிலோமீட்டர்

  • @vijayramesh8751
    @vijayramesh8751 Před 2 lety

    தல ரொம்ப சந்தோஷமா இருக்கு ரொம்ப நாளாச்சு படகு போட்டி பார்த்து சூப்பர் தல வேற லெவல்

  • @azarmohamed3291
    @azarmohamed3291 Před 2 lety

    Super bro Kankolla katchi old flim patha feelings 😍😍😍😍😍👍👌👏

  • @umarusman696
    @umarusman696 Před 2 lety

    எனது ஊருக்கும் இந்த ஊருக்கும் 8km தான் இந்த வீடியோ பார்த்து தான் போட்டி நடந்ததை தெரிந்து கொன்டேன்.மிக்க நன்ட்றி நாகை மீனவன்.

  • @user-yp4hs4ki2u
    @user-yp4hs4ki2u Před 2 lety +1

    நாகையில் இருந்து நீங்கள் எப்படி போனீங்க கோட்டைபட்டினத்திற்க்கு

  • @user-fg4ub4xv6r
    @user-fg4ub4xv6r Před 2 lety +1

    ப்ரோ எனக்கு தெரியும் நான் கட்டுமாவடித்தான் 👌👌👌🌹🌹

  • @manivannan1534
    @manivannan1534 Před 2 lety +4

    வணக்கம் நண்பா சூப்பர் அந்த இடம் செம்ம மாஸ் அக இருக்கும்❤️

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq Před 2 lety

    அருமையாக இருந்தது வீடியோ சூப்பர் 👍👍👍👌👌👌👏👏

  • @sivamaniktravelvlogger
    @sivamaniktravelvlogger Před 2 lety +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதை பார்க்கும் போது

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej Před 2 lety

    படகு போட்டி வேர லெவல் சகோ

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl Před 2 lety

    அருமை

  • @nithyadevi8679
    @nithyadevi8679 Před 2 lety +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா

  • @valarmathid6803
    @valarmathid6803 Před 2 lety

    வீடியோ அருமை 1 2 3வது வந்தவர்களை காண்பித்து அன்பளிப்பு கொடுத்து அவர்களை சந்தோசப்படித்து வீடியோ எடுத்துக்காண்பித்திருக்கலாம்☺️👌

  • @balaamir1956
    @balaamir1956 Před 2 lety +1

    படகுபோட்டிஅ௫மைநன்பா
    வாழ்த்துக்கள்

  • @kpmsamaayalm2057
    @kpmsamaayalm2057 Před 2 lety +3

    Super vlog anna idhu enga ooru anna

  • @vimalraj8164
    @vimalraj8164 Před 2 lety

    Naan pudukudi kottaipatinam pakkathu ooru

  • @gunachandar5809
    @gunachandar5809 Před 2 lety +1

    Super Anna

  • @asebasthiyar6918
    @asebasthiyar6918 Před 2 lety +3

    அண்ணன் நானும் கோட்டைப்பட்டினம் தா

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 2 lety

    Padahup pottil kazhandu konda anaibarkkum vaalttukkal

  • @karthimonikarthimoni3237

    Super thala video ❤️

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly Před 2 lety +2

    படகு போட்டி படத்துலதான் பாத்துருக்கேன் உங்க வீடியோவில் இந்த பார்ப்பதற்கு நேரில் பார்த்த மாதிரி இருக்கு சூப்பர் நண்பா

  • @vishnu2kvishnu2k11
    @vishnu2kvishnu2k11 Před 2 lety

    Nan Mimisal bro nearly kottaippattinam

  • @maniyanmaniyan7394
    @maniyanmaniyan7394 Před 2 lety

    Semma bro kaalamellam ulaikkum ulaippalikku oru nalla mana magizchi

  • @meenachisanthi6325
    @meenachisanthi6325 Před 2 lety

    Hi Anna Neega nalama amma nalama ethamathiri na pathathu eillai so nice super

  • @maniazhar529
    @maniazhar529 Před 2 lety

    Super Anna thanks video

  • @Abidossabidoss.
    @Abidossabidoss. Před 2 lety +2

    Iam poombuhar

  • @saranmaha007
    @saranmaha007 Před 2 lety +2

    Hai Anna

  • @julykpelautbiduk3795
    @julykpelautbiduk3795 Před 2 lety

    Nice 👍👍👍

  • @akash-gd3zs
    @akash-gd3zs Před 2 lety

    Vere level bro 😍😍😍😍

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 Před 2 lety

    Super brother first time I am seeing boating race

  • @mohamedtharik8628
    @mohamedtharik8628 Před 2 lety +1

    Super annan

  • @GoodDealMarketing
    @GoodDealMarketing Před 2 lety

    👍

  • @vigneshkat268
    @vigneshkat268 Před 2 lety +1

    நீங்கள் சுருக்குவலை மற்றும் இழுவை வலை, இதனால் என்ன பாதிப்பு என்பதை நியாயமாக சொல்லுங்கள்.

  • @rprabu6628
    @rprabu6628 Před 2 lety +1

    Super 👍👍👍

  • @georgengeorgen8841
    @georgengeorgen8841 Před 2 lety +2

    Nanum kottaipatinam bro ..😁

  • @salhamujibumujibu235
    @salhamujibumujibu235 Před 2 lety

    Yenga ooru pakkam

  • @Prabaharan222
    @Prabaharan222 Před 2 lety +1

    அப்படியே எங்க தேவிபட்டினம் பாய்மரப் படகு போட்டியை வீடியோ எடுத்து போட்டால் நன்றாக இருக்கும்

  • @kritik3258
    @kritik3258 Před 2 lety +2

    Hi anna late watching 👀 na

  • @prabalinij1872
    @prabalinij1872 Před 2 lety

    Good

  • @user-vk4xj7le9o
    @user-vk4xj7le9o Před 2 lety

    நண்பா வாழ்த்துகள்

  • @sivasaritha6460
    @sivasaritha6460 Před 2 lety

    Super

  • @ammu2493
    @ammu2493 Před 2 lety +1

    நட்டிகள் apputina

  • @Content_theduvama
    @Content_theduvama Před 2 lety +1

    Anna இதுக்கு முன்னாடி ஒரு பாய்மர போட்டி நடந்துசி னு சொன்னிங்கள அது கோட்டைப் பட்டிணம் பக்கத்துல உள்ள புதுக்குடி யா anna

  • @paransingam05
    @paransingam05 Před 2 lety

    Super bro 👍👍👍👍

  • @vinithvirat857
    @vinithvirat857 Před 2 lety +1

    சுருக்கு வலை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @seasideboy2670
    @seasideboy2670 Před 2 lety

    Yenga oorla paimarapotti vaipaanga

  • @syedmansoor198
    @syedmansoor198 Před 2 lety

    My native kottaippattinam

  • @SanthoshKumar-ft6sw
    @SanthoshKumar-ft6sw Před 2 lety

    Nice bro

  • @rejeshkaliyappan9898
    @rejeshkaliyappan9898 Před 2 lety

    Very super pro vedeo

  • @mathimadamna12daysakalaena18

    Hi Anna super. Athu enga oru 👌👌👌👌👌👏👏👏👏

  • @sundararajank8596
    @sundararajank8596 Před 2 lety

    Nice

  • @sureshraina7590
    @sureshraina7590 Před 2 lety

    Paimara pataku pody puthulkudy bro

  • @rahumankhan4370
    @rahumankhan4370 Před 2 lety +1

    Enga ooru Anan

  • @velmurugansami5964
    @velmurugansami5964 Před 2 lety

    1 price entha company boat thalaica

  • @umarusman696
    @umarusman696 Před 2 lety

    1st 2nd 3 எந்த ஊர் என்ட்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

  • @a..a...a1882
    @a..a...a1882 Před 2 lety

    அண்ண நா கோட்டைப்பட்டினம் தான்

  • @yamahapandi9525
    @yamahapandi9525 Před 2 lety

    போட்டி ஆரோக்கியம் மாக இருக்க வேண்டும் போரமையாக வேண்டாம்
    அனைத்து மீனவ நண்பர்களே

  • @Tamilancom-fe3ik
    @Tamilancom-fe3ik Před 2 lety

    இதில் முதல் பரிசு பெற்றவர் வீடியோவின் மூலம் உண்மை கன்டரிந்து அவருக்கு முல் பரிசு இல்லை என பேசிக்கொன்டார்கள்

  • @tamil_song33
    @tamil_song33 Před 2 lety +1

    BRO I AM THE FEST LIKE

  • @msd1829
    @msd1829 Před 2 lety +3

    1st comment

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Před 2 lety

    Super video nanba Guna very nice video bro 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍

  • @k.kingadevikasinathan2277

    Hi thamby.. Akka viewing this vlog. Something like boat tournament 🙏

  • @mandyahudgipooja....546

    Hi anna... Nagapattinam vignapuram patti video pannunge.... 😍

  • @richer6690
    @richer6690 Před 2 lety +2

    அண்ணா எந்த எரியால நடந்தது

    • @bharathip2298
      @bharathip2298 Před 2 lety +1

      எரி இல்லை கடல்

    • @richer6690
      @richer6690 Před 2 lety +1

      @@bharathip2298 bro na yentha ஏரி nu kekala yentha area nu ketta .....laita spelling mistake 😆😆✌️✌️

    • @kasimariyappan1053
      @kasimariyappan1053 Před 2 lety

      @@richer6690 புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம் மீன்பிடிக்கும் தூண்டில்வளைவு பகுதியில்

  • @selvamarockiasamy758
    @selvamarockiasamy758 Před 2 lety

    Enga oru..

  • @devipattinamt.giritharan9957

    நான் பாய் ஓட்டு தான் பாத்துருக்கன் இது வரைக்கும் இன்ஜின் ஓட்டு பாத்தது இல்ல இப்பதான் பாக்குரேன்

  • @mrgamingfire1474
    @mrgamingfire1474 Před 2 lety

    ௮ண்னா இதன் ௭ன்யினை மட்டும் ஒ௫ கானேளி பதிவு செய்யவும்🚣👌💪

  • @mmduraimmsarath1159
    @mmduraimmsarath1159 Před 2 lety +1

    Super bro

  • @mjreels8841
    @mjreels8841 Před 2 lety

    Bro I am kottaipattinam bro

  • @dilldoe130
    @dilldoe130 Před 2 lety

    746/7610

  • @mbalaindu856
    @mbalaindu856 Před 2 lety

    He

  • @jaikumarthiru7216
    @jaikumarthiru7216 Před 2 lety

    Bro

  • @v.pthurai1774
    @v.pthurai1774 Před 2 lety

    ⛵⛵⛵⛵⛵🚤🚤🚤🚤super brother 💙❤

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 Před 2 lety

    Hii Guna bro say Hii to my children's bro Jashwa n joyal

  • @vinithvirat857
    @vinithvirat857 Před 2 lety +1

    மீனவனின் வாழ்வாதாரம் சுருக்குவலை அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @sureshraina7590
    @sureshraina7590 Před 2 lety

    Ethu kottaipattinam

  • @lipstips1577
    @lipstips1577 Před 2 lety

    Bro iam in Nagore I want dry fish pls any address send me

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 2 lety

      புத்தூர் ரவுண்டனா கு பக்கத்துல.... இருக்கு....

  • @sakthivelusuman
    @sakthivelusuman Před 2 lety +2

    Iam first watch

  • @deadwolf1266
    @deadwolf1266 Před 2 lety +1

    Neenga ya suruku valai ya pathi poda la

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  Před 2 lety

      நம்ம என்னனு பேசறது.... அதான் போடல

  • @MuthuPandi-mg2ih
    @MuthuPandi-mg2ih Před 2 lety

    👍

  • @VijayVijay-uc9zz
    @VijayVijay-uc9zz Před 2 lety

    Super

  • @arunsri7784
    @arunsri7784 Před 2 lety +1

    Super bro

  • @jaishankar1947
    @jaishankar1947 Před 2 lety

    Super

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Před 2 lety +1

    Super

  • @kenkne6509
    @kenkne6509 Před 2 lety +1

    Super bro