Yaaro Nee Video Song | Sullan | Dhanush, Sindhu Tolani, Manivannan, Pasupathy | Ramana | Vidyasagar

Sdílet
Vložit
  • čas přidán 18. 03. 2023
  • We all love a bit of a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - Here is #YaaroNee Video Song from the Movie #Sullan - A Vidyasagar Musical!
    #Dhanush, #SindhuTolani, #Manivannan, #Pasupathy | Ramana | #Vidyasagar
    Song: Yaaro Nee
    Singers: Hariharan, Sujatha Mohan
    Lyrics: Kabilan
    Sullan is a 2004 Indian Tamil-language action masala film written and directed by Ramana. It stars Dhanush, along with Sindhu Tolani, Manivannan, Pasupathy and Easwari Rao among others. The film was composed by Vidyasagar. It was later dubbed in Telugu as Mourya.
    Director: Ramana
    Producer: Salem A. Chandrasekaran
    Writer: Ramana
    Starring Dhanush, Sindhu Tolani, Manivannan, Pasupathy
    Music: Vidyasagar
    Cinematography: N. Raghav
    Editor: Suresh Urs
    Production company: Sri Saravanaa Creations
    Distributed by Sri Saravanaa Creations
    Release date: 23 July 2004
    Think Tapes - Logo by Ram Prasad
    Think Tapes - Logo Animation by Sabari Ramiro
    Creative Head - Magesh Rajendran
    Audio Label: Think Tapes
    For All Latest Updates:
    Subscribe to us on: / @thinkmusicofficial
    Subscribe to us on: www.dailymotion.com/thinkmusi...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.com/+thinkmusicindia
    Follow us on: / thinkmusicofficial
  • Hudba

Komentáře • 50

  • @askarahamed8025
    @askarahamed8025 Před 6 měsíci +15

    Yarellam indha song a 2024 la virumbi kekuringa ❤

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před rokem +10

    வித்யாசாகர் மெல்லிசை தென்றல் என்ற பெயருக்கு பொருத்தமானவர்

  • @prakash85019
    @prakash85019 Před 21 dnem +1

    2024❤️ innum inda song romba pudikum ❤️

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před rokem +39

    தமிழ் சினிமா வித்யாசாகர் என்ற வைரத்தை தொலைத்துவிட்டு இன்று வெறும் கண்ணாடி துண்டுகளை பட்டைதீட்டி கொண்டு இருக்கிறது

  • @gamezone6377
    @gamezone6377 Před rokem +47

    என் பள்ளி நினைவை கொண்டுவருகிறது இந்த பாடலை கேட்க்கும்போது

  • @pradeeprock-tm6jh
    @pradeeprock-tm6jh Před 4 měsíci +3

    School la entha song goda valnthurukken ya ❤❤❤❤

  • @devig3353
    @devig3353 Před rokem +9

    ❤❤enoda school life nabagam varuthu intha song katkum pothu

  • @sathishs704
    @sathishs704 Před rokem +13

    வித்யாசாகர் கிங் ❤❤❤❤

  • @pandianrs3254
    @pandianrs3254 Před rokem +13

    All songs great Vidyasagar music 🎵🎶 enjoy and singer

  • @anandm7264
    @anandm7264 Před 3 měsíci +1

    அடிக்கடி எனது வாகனத்தில் கேட்கும் பாடல் தர்மபுரியில் இருந்து வணக்கம் நண்பர்களே.

  • @lorenzandrewrethinam6759
    @lorenzandrewrethinam6759 Před rokem +14

    Gorgeous Sindhu tholani❤

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +4

    My school day golden memories ❣️

  • @prakashm8485
    @prakashm8485 Před 9 měsíci +5

    Superb music composition by Vidya sagar and great singing voice Hariharan

  • @sakthisiva1922
    @sakthisiva1922 Před rokem +10

    Vidyasagar❤❤

  • @mageshramasamy5435
    @mageshramasamy5435 Před měsícem +1

    Wow❤️❤️❤️😆

  • @hemamalinirangarajan4298

    As said Sindhu is gorgeous

  • @hemamalinirangarajan4298

    I love this song , very much

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +2

    Childhood memories ♥️

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +1

    Dhanush dance super 👌👌

  • @premam7980
    @premam7980 Před 4 měsíci +1

    Very nice song

  • @bhuvanamani4280
    @bhuvanamani4280 Před 7 měsíci +2

    My favourite song🌷🌷

  • @sureshphotography4049
    @sureshphotography4049 Před 3 měsíci

    intha song oru thani feel 😍

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +1

    Super melody 👌

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 Před rokem +7

    வாழ்க்கை உறவுகள் நண்பர்கள் சந்தோசம் அனைத்தயும் பணம் என்ற 3 எழுத்தில் தொலைத்துவிட்டோம் என்பதை இந்த பாடல்களை கேட்கும் போது என்ன தோன்றுகிறது

    • @Strongmindxxxx
      @Strongmindxxxx Před 2 měsíci +1

      intha love song-kum, neenga solrathukum enanga sammandham..😎

  • @RajaRaja-dm7zy
    @RajaRaja-dm7zy Před rokem +4

    Super song

  • @Velavan-ys5pt
    @Velavan-ys5pt Před rokem +4

    Super..

  • @ratheeshratheesh9921
    @ratheeshratheesh9921 Před 11 měsíci +3

    1000 times❤️❤️❤️❤️❤️❤️❤️❤️2023/8

  • @AnjaliAnju-ln8kd
    @AnjaliAnju-ln8kd Před rokem +4

    MyLovesong❤️❤️❤️❤️❤️❤️🥰🥰

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci +1

    Atleast during the entire year equal and for since some time;

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +1

    Super 👌👌

  • @santhoshkumar3755
    @santhoshkumar3755 Před 6 měsíci +1

    My fav song ♥️

  • @kaviyamvel8906
    @kaviyamvel8906 Před rokem +3

    kabilan varigal arumai....pala 100 mull konda meen naan..un otrai mulli maatikonden

  • @user-zb2uy4fe2v
    @user-zb2uy4fe2v Před 3 měsíci

    VENKATACHALAM SIR IS MY GOD THE GOD OF CHENNAI FROM 2008 MY PG NEURO GOD ❤❤❤😢❤❤❤❤😢😢😢😢😢❤❤❤😢😢😢❤❤❤

  • @saraswathisoel6979
    @saraswathisoel6979 Před 5 měsíci +1

  • @ashirashir3235
    @ashirashir3235 Před rokem +7

    ❤️❤️❤️🥰🌹

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci +1

    At least one text is known to have a;

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci +1

    At the same time to;

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci +1

    At date should have been to a few

  • @user-zb2uy4fe2v
    @user-zb2uy4fe2v Před 3 měsíci

    WE ARE DR ARIFS SIRS TEAM STUDENTS ❤❤❤❤❤❤ OF FORENSIC BEST FACULTY AWARD GOES TO DR ARIF ❤❤❤❤❤❤BEST FACULTY AWARD

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci

    Like this;

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci

    Alphabet some of the text; in a full form application for the entire year equal to a;

  • @AjaySivaram-by8vl
    @AjaySivaram-by8vl Před 6 měsíci

    1 global international; application for

  • @ProudBharatiyaSanatani
    @ProudBharatiyaSanatani Před rokem +12

    யாரோ நீ பிஞ்சு
    நிலவா பஞ்சு சிலையா
    நெஞ்சின் அலையா
    யாரோ நீ
    பிள்ளை கதிரா
    வெள்ளை இரவா
    வெயில் மழையா
    பல நூறு முட்கள்
    கொண்ட மீனாய் நானும்
    வாழ்ந்து வந்தேன் உன்
    தூண்டில் என்னும் ஒற்றை
    முள்ளில் இன்றோ மாட்டி
    கொண்டேன்
    என் முத்தத்தில்
    உன் மீசையை சுமக்கின்ற
    ஆண் நான்
    என் நெஞ்சிலே
    உன் காதலை சுமக்கின்ற
    தாய் நான்
    யாரோ நீ பிஞ்சு
    நிலவா பஞ்சு சிலையா
    நெஞ்சின் அலையா
    யாரோ நீ
    பிள்ளை கதிரா
    வெள்ளை இரவா
    வெயில் மழையா
    ..
    பன்னிரெண்டு
    உயிர் ஆவோம்
    பதினெட்டு
    மெய் ஆவோம்
    அழகான தாய் தமிழில்
    இதழோடு
    குறில் ஆவோம்
    இரவோடு
    நெடில் ஆவோம்
    பழகாத வார்த்தையினில்
    நான் கட்டும்
    சேலையில் ஊர்
    மூலையில் நீ தீண்ட
    உடல் எங்கும் ரத்தம்
    ஓடாதே
    உன் பார்வை
    அம்புகள் ஊர் நெம்புகோல்
    நீ எந்தன் உலகத்தை புரட்டி
    போடாதே
    ஹ்ம்ம் தேன்
    சுரக்கும் பூ உடலை
    தித்திக்கும் விரலால்
    தீ மூட்டு
    யாரோ நீ பிஞ்சு
    நிலவா பிஞ்சு நிலவா
    பஞ்சு சிலையா பஞ்சு
    சிலையா நெஞ்சின்
    அலையா நெஞ்சின்
    அலையா
    இடை மூளை
    அழகாக
    படிப்போமா
    மெதுவாக
    ஒரு காதல் நூலகத்தில்
    ஒரு வானம்
    குடையாக
    அதற்குள்ளே
    மழையாக
    நனைவோமா
    நீர் கயிற்றில்
    என் காதல்
    கவிதைகள் ஒரு புத்தகம்
    அதன் மேலே அழகான
    அட்டை படம் நீ தான்
    நீ தூங்கும்
    அறையிலே உன்
    அருகிலே பூ பூக்கும்
    அழகான குட்டி செடி
    நான் தான்
    உன் குங்குமம்
    என் வேர்வையில்
    செம்புலத்தில் நீர்
    ஆகாதோ
    யாரோ நீ பிஞ்சு
    நிலவா பஞ்சு சிலையா
    நெஞ்சின் அலையா
    யாரோ நீ பிள்ளை
    கதிரா வெள்ளை இரவா
    வெயில் மழையா

  • @abbassbysby5027
    @abbassbysby5027 Před rokem +4