எம்ஜிஆர், சந்திரபாபு சண்டையும் சமாதானமும் ! | Bioscope Bayilvan

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2021
  • #Malaimurasu
    youtube : / @tamilheadlinesnews
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu.in
    Stay tuned here for latest news updates..
    Connect with Malaimurasu Tv Online:
    Live News : www.malaimurasu.in/
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.in/
    Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
    Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
    WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
    Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
    About Malaimurasu TV
    Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.

Komentáře • 275

  • @sithikndt
    @sithikndt Před 3 lety +57

    ஒரு படத்திற்கு ₹1லட்சம் வாங்கியவர், தனது கடைசி காலத்தில் ஒரு சிகரெட் packet வாங்க முடியாத நிலை😭😭😭

    • @susaiyahraphael3881
      @susaiyahraphael3881 Před 2 lety +12

      இல்லை. சந்திரபாபு சில நேரங்களில் சிவாஜி ஐயா வை விட அதிக சம்பளம் வாங்கினார்.நாவடக்கம் இல்லாமல் வீணாகி போனார்.

    • @sreekanthnt
      @sreekanthnt Před 2 lety

      @@susaiyahraphael3881 l

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 Před 2 lety +1

      Arrogance

    • @mellmelaty5729
      @mellmelaty5729 Před 2 lety

      Chandra Baboo funeral wan done by actor sivaji ,think so..

    • @alagappasoundararajan5768
      @alagappasoundararajan5768 Před 2 lety

      @@susaiyahraphael3881 l mk pl

  • @thangaraj658
    @thangaraj658 Před 3 lety +48

    பிச்சை போடுவதற்கு பதிலாக மாடி வீட்டு ஏழை படத்தை நடித்து கொடுத்திருக்கலாமே?

    • @ascok889
      @ascok889 Před 2 lety +3

      Thangaraj ne boi mgr kidda sollaalaam illa

    • @babbloll5996
      @babbloll5996 Před 2 lety +1

      போடாங்ங்....

  • @thenaughtyhuskymiloandvism5188

    பொறாமை யாரை விட்டது. காலை ஒடித்து விட்டு குச்சி கொடுப்பதில் என்ன பயன்.

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Před 2 lety +7

    எம்ஜிஆர் தான் சந்திரபாபுவின் கோணங்கித்தனமான சேட்டைகளைப் பார்த்து இவனை நமது படத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தனது சொந்தப்படமான நாடோடிமன்னன் பிறகு மகாதேவி,குலேபகாவலி, புதுமைபித்தன் போன்ற படங்களில் ஆதரவளித்து வந்தார்.
    ஆனால்? பாபு மக்கள் திலகத்தை என்ன Mr.MGR என அழைப்பது மேலும் MGR ஐ விட பத்து வயது இளையவர் பாபு
    இருந்தாலும் செல்லக்கிறுக்கன் போறான் என பொறுத்துக்கொண்டார்
    மாடிவீட்டு ஏழை படத்தின் போது MGRன் அண்ணனை கேவலமாக திட்டி, அடிக்கும் அளவுக்கு போனதால் தன் தகப்பனைப் போல் தன் அண்ணனைக் கொண்டாடியவர் MGR, இதனால் கடுப்பாகி அந்த படத்தில் நடிப்பதை கை விட்டார்.
    அகராதி,மண்டைக்கனம் பிடித்தவர் பாபு, ஜெமினியிடமிருந்து சாவித்திரியை பிரித்து இருவரும் சதா குடிபோதையில் இருந்துள்ளனர்,
    பாபு இதனால் தான் வீழ்ந்தார், சாவித்திரி கோமாவில் வீழ்ந்து இறுதிவரை நினைவு திரும்பாமலே இறந்து போனார்.

  • @rajasekar2236
    @rajasekar2236 Před 3 lety +41

    எம்ஜிஆரின் களங்கத்தை நீக்க விளக்கம் கொடுத்த பயில்வான் அண்ணானுக்கு நன்றிகள்

  • @mohamedthameem2097
    @mohamedthameem2097 Před 3 lety +21

    கதை விடுறார். மாடி வீட்டு ஏழைக்காக அடகு வைக்கப்பட்ட சந்திரபாபுவின் அடையாறு பங்களா (மாடி வரை கார்போகக் கூடியது) கடைசி வரை மீட்கப்படவேயில்லை என்பதே உண்மை. இதை சந்திரபாபுவே பிலிமாலயா தொடரில் எழுதியிருந்தார்..
    அந்தப் படத்தில் போட்ட அவ்வளவு பணமும் அவுட் . காரணம் எம் ஜி ஆர் கால்ஷீட் கொடுத்து படத்தை முடிக்காததே.

    • @amala8176
      @amala8176 Před 3 lety +13

      எம்ஜியார் இப்படி பல அடிபொடிகளை வைத்து புகழ்ப்படிதான் தன்னை நல்லவராக காட்டினார் என்பதே உண்மை.

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před 3 lety +4

      உண்மை.

    • @sonissamayalchannel3553
      @sonissamayalchannel3553 Před 3 lety

      இப்போ இருக்கா அந்த பங்களா

    • @josephjesudasan7982
      @josephjesudasan7982 Před 2 lety +3

      சினிமாத் துறயில் மற்றவர் எவரும் தன்னைவிட அதிகமாக முன்னேறுவதை விரும்பாதவர் எம் ஜி ஆர்.தருணம் பார்த்து வீழ்த்திவிடுவார்.இந்தநிலைதான் ஏற்பட்டது சந்திரபாபுசாருக்கு மாடிவீட்டு ஏழை படத்தயாரிப்பில்.ஆனால் மற்று இரு படங்களில் சந்திரபாபுவை சேர்த்துக்கோண்டார்,ஏனென்றால் மக்கள் தன்மீது நல்ல அபிப்பிர்ரயம் கொள்வதற்க்கு.பணம் கொடுத்து அவர் வீட்டை மீட்டர்,அவர் வாழ்க்கை வசதிற்கு மேலும் பணம் கொடுத்தார் என்று பையில்வான் அவர்கள் கூறும் தகவல்கள் நம்பக்கூடியதாயில்லை.பையில்வான் அவர்கள் கூறும் தகவல்களிலும் தவறு உண்டு,மகாதேவி படத்திற்க்கு பின்பு எல் அஜி ஆர் சவித்திரி சேர்ந்து நடிக்கவில்லைய,பரிசு,வேட்டைக்காரன் என்ற இருபடங்கள் உண்டு.

    • @rightway1717
      @rightway1717 Před rokem

      True now vijai

  • @kabilan
    @kabilan Před 3 lety +22

    Mgr’s cruel face

  • @subramaniansethuraman3826

    What Chandra Babu did to kannadasan
    In kavalai illatha manithan
    Came back in his life

  • @muthusamy7883
    @muthusamy7883 Před 3 lety +53

    சந்திரபாபுவின் பெருந் தன்மையும் எம்ஜிஆரின் சிறுமையும்

    • @ascok889
      @ascok889 Před 2 lety +2

      Muthusamy dai Chandra babu unna bola Oru kudikaaran avanukku thaan sirumai mgr God ok va,da kirukka

  • @user-xp8bz9ew5y
    @user-xp8bz9ew5y Před 3 lety +8

    கண்ணதாசன் பாவத்தை தலைவர் கிட்ட தெத்திட்டாரு சந்திரபாபு

  • @sathyapillari4194
    @sathyapillari4194 Před 3 lety +10

    Very interesting talk. Thank you. Lot of good lessons are taught by you sir.

  • @rdppani1595
    @rdppani1595 Před rokem +3

    MGR புரட்சி தலைவர் , வள்ளல் குணம் உடையவர் ஆனால் மனிதனின் மனம் 😂😂😂😂

  • @baskaraneannamale1009
    @baskaraneannamale1009 Před 2 lety +4

    இவனை MGR விட்ட அரையில் புத்தி கலங்கி MGR உதவாக்கரை சந்திரபாபுவை பார்த்து பொறாமை பட்டார் என்ரு உளருகிரான்.

  • @gopals7969
    @gopals7969 Před 3 lety +19

    சந்திரபாபுவால் கண்ணதாசன் சாவித்திரி பட்டபாட்டை சொல்லுங்க பயில்வான்

    • @govindasamyselvam3936
      @govindasamyselvam3936 Před 3 lety +1

      தெரியல நீங்க சொல்லுங்க

    • @parthasarai907
      @parthasarai907 Před 3 lety

      @@govindasamyselvam3936 ஓ** ஓ** ஓ** மேட்டர்தான்

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 Před 2 lety +5

    Dangerous person mgr

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +7

    Bhailvan Sir:::: I, as a viewer, did like such an old news. In future also, I expect more news from you regarding old tamil cinema field.

  • @kulanayagamrajaculeswara4131

    மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

  • @muralinatarajan8903
    @muralinatarajan8903 Před 2 lety +13

    MGR failed in his duty by non cooperating , not completed film not done his duty.

    • @babbloll5996
      @babbloll5996 Před 2 lety

      மண்ணாங்கட்டி...

  • @skyshakthi1818
    @skyshakthi1818 Před 3 lety +1

    Good morning sir

  • @mA-fd3vu
    @mA-fd3vu Před 3 lety +4

    That bungalow was not in Adyar, it was near kathipara junction on the way to porur

  • @florencemurugesu83
    @florencemurugesu83 Před 2 lety +2

    MGR's restrictions towards Mr. Chandrababu was too much. Knowing ones downfall treatments are such, pity Mr. Chandrababu

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 3 lety +2

    Aiya, super information.🤗

  • @ranijuliet7006
    @ranijuliet7006 Před 2 lety +5

    how you know that he never talked bad about MGR.

  • @sacmoac1661
    @sacmoac1661 Před 2 lety +5

    Mgr and savitri have also acted in Parisu and vettaikaran

  • @shivajidasan
    @shivajidasan Před 3 lety +16

    MGR's behaviour was like this he will pinch a child and will give chocolate later.MGR will not tolerate an actor performing better than him and famous than him . The great Shivaji Ganesan and Chadrababu acted together in Sabash Meena movie.Chandra babu demanded more salary than Shivaji.When Shivaji came to know about it he did not mind and left to the decision of producer and director

    • @prabhupnk1047
      @prabhupnk1047 Před 3 lety +3

      100 percent True, moreover he said to the producer, he would be the right person.

    • @josephjesudasan7982
      @josephjesudasan7982 Před 2 lety

      I agree that dear,Everyone knows Chandrababu was the most talented in cinemas.Dancing ,Singing ,Comedy he got all this best talent together.Who else got it,of course nobody,Maadi vittu Ellai film was a good Chance for MGR’s jealousy to put down the progress of Chandrababu.MGR gave him chance later in two other film to coverup what he did to him,Also to get good opinion from the people.

  • @skyshakthi1818
    @skyshakthi1818 Před 3 lety +17

    Chandra babu very talented person.he is good singer , actor, writer, dancer, director very creative.he nvr come up because of MGR

    • @govindasamyselvam3936
      @govindasamyselvam3936 Před 3 lety

      என் அப்பா அடையார் சத்யா ஸ்டூடியோ ஆர்ட் டைரக்டர் m. கோவிந்தசாமி, MGR பத்தி நிறைய சொல்லி இருக்கார்

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      Sky shakithi ellaam unmai athaivida chandrababu Oru bombala borukki kudikaaran muttaal thanama kobabaduravan unakku theriuma MGR nallavar olukkammaanavar adha muthali therinjukka

    • @arunvikrama
      @arunvikrama Před rokem

      ​@@govindasamyselvam3936 mgr panna fraud thanam pathiya bro?

  • @sekharharan7798
    @sekharharan7798 Před 3 lety +9

    MGR a loveable.person asper Bayilvan
    not only destroy G.N.velumani
    AP.Nagarajan. S.A.Asokan
    B.R Banduli and.many others

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 3 lety +16

    Mgr never allow others that come up. He is very very danger person. He killed othe skills

  • @movingforward6776
    @movingforward6776 Před 3 lety +36

    நீங்கள் பேசறது வேடிக்கையாக இருக்கு சந்திரபாபுவை கடனாளியாக ஆக்கிவிட்டு தானே உதவி செய்வதுபோல கபட நாடகம் நடத்தி இருக்கிறார் MGR

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      Moving forward unakku mgra bidikkaathu avara bathi yethavadu thappa beasanum chandrababu va bathi unakku ennadatherium mgra thappa beasura ne Oru kevalamaana porukkikku thaanda birathirubba unna ellaam kallaala aduthu kollanum da

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      Chandrababu nallavar aanaal kudithu thanakku thaane avamaana battu kondaar MGR udava ninaithaar avaridame than buthiyai kaanbitthaar adathan biragum mgr thaan udavi seithaar ippo chandrababukku saathagamaaka beasum uddamargal mgr Mel boraamai konda kaanjavangal ivanunga theru theru va seruppadi vaankium innum mgr Ra thappa beasi avamaana battu saaguraanga

    • @ascok889
      @ascok889 Před 2 lety +3

      Ippadi Chandra Babu saathaga maakaa beasum Oru buluthi um avarukku udavala mgr thaan meendum avarukku udavinaar mgr uddamar thannai suttavanaium avamaana batuthiya vargalaium kaabbaathinaar athaal thaan ponmanasemmal aaka vaazkiraar

    • @movingforward6776
      @movingforward6776 Před 2 lety +1

      @@ascok889 Poda Un Gommaala sori Naai Okka naara koothi thevdiya payale

    • @murthykrishna3834
      @murthykrishna3834 Před 2 lety +2

      Bayilwan MGR in chamcha. Appadithan pesuvar

  • @yuvarajraja8013
    @yuvarajraja8013 Před 3 lety +5

    Adayar la Chandhra babu katina antha v2 iruka iruntha photo podunga Mr. Bayilvan.

  • @anithasureshkumar384
    @anithasureshkumar384 Před 2 lety +3

    MGR did wrong

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 Před 3 lety +11

    Bayilvan, entha MGR padathula chandrababu better acting kuduthaar. ?
    Ethilum illai.
    MGR ethukku poraamaipadanum?.
    Chandrababukku koluppu, bandhaa, yaaraiyum madhikkathathu, insincere timing etc made chandrababu s fall.
    Mahadevikku pin vettaikkaaran ,Parisu padangalil nadithullar savithri.

    • @maddymaddy21
      @maddymaddy21 Před 2 lety +1

      Chandrababu was a much better actor than MGR. He could sing & dance as well which MGR couldn't.

  • @ashokviswa691
    @ashokviswa691 Před 3 lety

    Vera oru youtuber apdi than sonna mgr nala sandhirababu olunjarnu..therunja pesanum... Intha clarify kaga nandri

    • @rajkumarkr2281
      @rajkumarkr2281 Před 3 lety

      இது சந்திர பாபு தனது முந்தைய படங்களில் செய்த பாவம்.

  • @akhtarhm7154
    @akhtarhm7154 Před 2 lety +3

    Wrong narration. There was many vices in CB's life. Personally, a characterless person

  • @kabilan
    @kabilan Před 3 lety +9

    Hats off to you for saying the truth just like that👏🏼👏🏼

  • @shanmugam6485
    @shanmugam6485 Před 2 lety +3

    Mgr pattri pesa Inga oruthanukkum yoggiyathai illai

  • @rmurugeswaritamilselvan3062

    Thanks Payilvan

  • @ommuruga786
    @ommuruga786 Před 2 lety

    மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏

  • @jaiamjath
    @jaiamjath Před 2 lety

    Super sir good info

  • @raymenrayar4453
    @raymenrayar4453 Před 2 lety +1

    Please tell us about actor Ravicjandran.

  • @jongayya9831
    @jongayya9831 Před 3 lety +6

    Sirkali Govindarajan had sung for Chandrababu in the movie Sabash Meena. The song was “Aasai kiliye kopama” sung by TMS and SG.

  • @unboxaccessory3211
    @unboxaccessory3211 Před 2 lety +11

    MGR was very bad person, entire film industry knows that , bailvan ur a mgr fan that's is why u don't talk negative about mgr

    • @thangasamymurugesan6320
      @thangasamymurugesan6320 Před 2 lety +1

      எம்.ஜி.ஆரிடம் உதவி பெற்று இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் அவரை மனதார வாழ்த்துகிறார்கள். உண்மைதான் என்றும் நிலைத்திருக்கும்.

    • @sivasankar5789
      @sivasankar5789 Před 2 lety

      Yes

  • @chandrasekar4
    @chandrasekar4 Před 2 lety

    Good

  • @shanmugam2095
    @shanmugam2095 Před 3 lety +5

    Super. MGR is very Great

  • @TN65PETS
    @TN65PETS Před 2 lety

    sir please tell about palani baba and mgr friendship and fight

  • @vasu9905
    @vasu9905 Před 3 lety +2

    👌👌👌👌🙏🙏🙏🙏

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 Před 3 lety +7

    SA. Asokan avargali pattri sollavum.

  • @mohideenfathima5481
    @mohideenfathima5481 Před rokem +1

    After mahadevi savitri and Mgr acted in two other films,
    Paris and vettaikaran. Bayilvand, you are giving wrong info.

  • @v3insoldi3r85
    @v3insoldi3r85 Před 3 lety +8

    Difference between mgr and Rajini. Rajini would never do such a thing like that. True gentlemen Rajini even people who have hurt him he gives them chance when they r suffererung

    • @syedsultanboysultan2016
      @syedsultanboysultan2016 Před 2 lety +1

      what u know about M.G.R....I thing u r 90's kids...ist

    • @jayamuruganjayamurugan6852
      @jayamuruganjayamurugan6852 Před 2 lety

      ?௮

    • @syedsultanboysultan2016
      @syedsultanboysultan2016 Před 2 lety

      @@jayamuruganjayamurugan6852 iam from Malaysia so I can speak Tamil...but I can't read &write '. .so pls write In English TQ

    • @jaiamjath
      @jaiamjath Před 2 lety

      Every one has different carrectors may rajni want to become like MGR but he is one MGR for ever

    • @user-rajan-007
      @user-rajan-007 Před 2 lety +1

      ரஜினி யாருக்கும் நல்லது செய்தது இல்லை
      கெட்டதும் செய்தது இல்லை
      எம் ஜி ஆர் நல்லதும் செய்தார்
      கெட்டதும் செய்தார்
      ஆக மொத்தம் இது தான் வித்யாசம்

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

    Vettaikaran parisu padathil Savitri வேட்டைக்காரன் பரிசு படங்களில் கதாநாயகி சாவித்திரி பயில்வான் பழைய படங்கள் பார்க்கவில்லையோ மாடி வீட்டு ஏழை பிரச்சினையை முடித்து விட்டு திரு எம் ஜி ஆர் அவர்கள் பறக்கும்பாவை படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்துக்கு வரும்பொழுது சந்திரபாபுவுக்கு என் படத்தில் உனக்கு ஒரு அடிமைப் பெண் படத்தில் நடிக்கசசரன்ஸ் கொடுத்தார் டி ஆர் ராமண்ணா சொல்லிக் கொடுக்காத காட்சியாக எம்ஜிஆருக்கு முத்தம் கொடுப்பது காட்சி வரும்

  • @subramaniansethuraman3826

    See the version of mano Bala
    About the same story
    I think that is a better version

  • @rajendranv4327
    @rajendranv4327 Před 3 lety +6

    MGR துதிபாடுவதுபோல் இருக்கிறது மாடி வீட்டு ஏழை படத்துக்கு படபிடிப்பிற்கு M பிபG"Mar வராததே சந்திரபாபு

  • @ranijuliet7006
    @ranijuliet7006 Před 2 lety +2

    i heard some others said he disturbed the family who financed him for the movie. please don't disgrace those who are already gone. irritates me.

  • @chevalkodiyaan
    @chevalkodiyaan Před 2 lety +2

    கம்பி கட்டுகிறார் பயில்வான்

  • @rpstemp4560
    @rpstemp4560 Před 5 měsíci

    தன்னடக்கம் மற்றும் எளிமை ஒரு மனிதனுக்கு அவசியமான குணம்.

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 2 lety +1

    ,அவர் ஒரு இலட்சம் சம்பளம் வாங்கி ய காலத்தில் 200ரூபாய் ஒரு குடும்பம் ஒரு மாதம் சிறபோக வாழ்லாம் ஒரு வீடு ரூபாய் 10000 கு வாங்கி விடலாம்.

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo Před 2 lety +2

    mgr ku oeuvan valarnthal pidikathu

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy Před 3 lety +11

    M.G.R SIR LEGEND

  • @casinopassion3612
    @casinopassion3612 Před 2 lety

    tell us Master Ramu child artist in Tamil and Telugu also

  • @lukesimon815
    @lukesimon815 Před 2 lety +2

    MGR selfish

  • @rathakrishnan6560
    @rathakrishnan6560 Před 3 lety +1

    மகாதேவிக்கு பிறகு வேட்டைக்காரன் படத்தில் ஐோடீயாயினா்

  • @gladstoneb879
    @gladstoneb879 Před 2 lety

    In Maadiveettu Elai movie If Shivaji Ganesan was given the Hero role instead of MGR, nobody can think negative about MGR in the downfall of Chandra Babu.

  • @robertkuppanrajamanickam4241

    Please update about leading actor background.

  • @venu8519
    @venu8519 Před 3 měsíci

    😮😮😮

  • @ravisuriya9348
    @ravisuriya9348 Před 2 lety +1

    தவறு மிஸ்டர் பயில்வான் வேட்டைக்காரன் படத்தில் m.g.r.ஜோடி யார்...??

  • @kavimathesh4034
    @kavimathesh4034 Před 2 lety +4

    Mgr Great

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @muralitheranpillai2950
    @muralitheranpillai2950 Před rokem +1

    This guy bluffs most of the time

  • @ArunachalamE-gd4bk
    @ArunachalamE-gd4bk Před 9 měsíci +1

    Mgr full spoiled Chandra Babu life what help small cinima chance also bailwan speech all Full doop about the mgr thengaai srinivasan only Last help to Chandra Babu

  • @a.eswaran2752
    @a.eswaran2752 Před 2 lety

    அந்த காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் எவ்வளவு பெரிய பணம் தெரியுமா.😯😯😯

  • @rsashokkumar2944
    @rsashokkumar2944 Před 3 lety +4

    நடிகர் சுமன் தண்டிக்க பட்டது பற்றி கூறுங்கள்

  • @user-pg5bj6zq7x
    @user-pg5bj6zq7x Před 3 lety +20

    எம்ஜிஆர் பழிவாங்கும் சுபாவம் கொண்டவர்

  • @gracyrajraj3382
    @gracyrajraj3382 Před 11 měsíci

    Arumaiyana. Gunam. Sandrababu. Avlukku

  • @socialjustice8020
    @socialjustice8020 Před 2 lety +2

    உண்மை ஒரு நாள் தெரியும்
    தருமம் ஒரு நாள் அதை வெளிக்கொணரும்

  • @kouwinkumar3022
    @kouwinkumar3022 Před 3 lety +11

    கடவுள் சோதிப்பார் ஆனா ஆனால் கை விட மாட்டார்... மிக அருமையான உதாரணம்... வாழ்க பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் புகழ்

  • @davidraja6490
    @davidraja6490 Před 2 lety +1

    நல்ல நடிகர் சந்திரபாபு வை பொறாமையில அழிச்சிட்டானெ எம்ஜிஆர் சகுனி பையன்

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Před 2 lety +17

    M.G.R இன் மறு பக்கம் (கொஞ்சம்) இரக்கம் அற்றது.chndra பாபு என்ற மாபெரும் கலைஞன் அழிந்து போனது கசப்பான உண்மை.,

    • @SaranSaran-ov5lt
      @SaranSaran-ov5lt Před 2 lety

      அதே சந்திரபாபுவால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நொடிந்து போனார், கவலை இல்லாத மனிதன் படத்தை எடுத்து. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

    • @rajasekarankaliyamoorthy6881
  • @kannank4824
    @kannank4824 Před 3 lety +1

    Pooooooppa. Poikkoliiiiiiiiiiiiiiiiiiiiii. Vayapparu. Ceeeeeeeeeeeeeeee

  • @maddymaddy21
    @maddymaddy21 Před 2 lety +5

    What about the women in MGR's life? You speak about kamal Hassan in a very bad way but portray MGR as God? If you have the guts I dare you to speak about the secret women affairs of MGR?

  • @thiyagusaran5257
    @thiyagusaran5257 Před 2 lety +1

    vettaikaran padathil saavithri kooda mgr serndhu nadichi irukaru, but neenga mahadevi movie ku apuram mgr kooda serndhu nadikala nu solringa

  • @solaipappu
    @solaipappu Před 2 lety +2

    Correct ha sollunga, savithiri mgr vettaikaran la nadichirukanga

  • @caldwellp8499
    @caldwellp8499 Před 2 lety +1

    MGR ..I..vida Chandrabaabuvukku Kaithattal Athigamaa Kidaitha Thiraippadam Ethu ?
    Thavaraana Pathivu...Thannodu Nadikkum Pirakkalaingnargalai Paarthu Poraamai Kolbavar Alla MGR .Unmai Veliyil Vanthaal
    Chandrabaabuvin Gauravam innum Paathikkum.MGR in Thiraippadangal Thadaipattathukku Kaaranam Avar Alla,Thayaarippaalarthaan Enbathai Sariyaga Pathivu Seiya Maranthuvitteergal. Neengal Eppadi Naanum Oru MGR Rasigan Entru Solginteergal?

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Před 3 lety +14

    கிசுகிசுரங்கநாதாஅடிமைபென்படத்தைK.சங்க.ர்இயக்கினார்இதுகூடதெரியாமல்புருடாவிட்டுகொன்டுஇருக்கின்ராய்இன்றுமுதல்புருடாரங்கநாதாஎன்றுபட்டம்உனக்குவழங்கிரேன்.

    • @JR-dg2ob
      @JR-dg2ob Před 3 lety +4

      Dei ku🥚arai verkadu Mandaiya...MGR than mudhalil Adimai Penn padhatheil yekuvadaga irundadhu...adhan pinthan K Shankar opandham anaru...Nee Thalaiyum theriyamal valum theriyamal oliriyadhal...indru Mudhal nee Imsai nadhari 23um 🐭 per chali yendru azhaika paduvai🤣😂

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 3 lety +2

      LOOSU - MGR THHAAN IYKKUNAR PERUKUTHAAN K,SHANGKAR. EMJIAARIN PUKAL PERRA PADANGKALIN UNMAIYAANA IYAKKUNAR MGR AAVARKALE.

    • @saravananecc424
      @saravananecc424 Před 3 lety +4

      அடிமைப்பெண் படத்தை இயக்கியவர் எம்.ஜி.ஆர் தான்.

    • @spkrc8299
      @spkrc8299 Před 3 lety

      @@saravananecc424 K. Sankar

    • @thangasamymurugesan6320
      @thangasamymurugesan6320 Před 2 lety +1

      அடிமைப் பெண் எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பு . அந்த வகையில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்து உதவியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

  • @ravirasanayagam3419
    @ravirasanayagam3419 Před 2 lety

    என்னன்னை மனோபாலா வேறுமாதிரி சொல்லுகிறார் நீங்கள் வேறமாதிரி சொல்லுகிறீர்கள் எதை எடுக்கிறது நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்

  • @ranijuliet7006
    @ranijuliet7006 Před 2 lety +2

    i hate this

  • @syedsultanboysultan2016
    @syedsultanboysultan2016 Před 2 lety +2

    Bailvan anna..mahadevi padum perepadhu MGR & SAVITHRI onna act pendeley sonegel ..ape VETAIKARAN 😁😁😁😁😁

  • @raghuperumal10
    @raghuperumal10 Před 2 lety +2

    Adichi vidu unmbattuku ..chandrababu Kannadasan ayya ku senjathunala than mgr thirubi chandrababu ku nadanthuchu

  • @subramanian1137
    @subramanian1137 Před 2 lety

    சாவித்திரி வேட்டைக்காரன் படத்தில் MGR. உடன் நடித்தாரில்லையா?

  • @saravanant4755
    @saravanant4755 Před 2 lety +3

    அந்த படத்தின் தயாரிப்பாளரின் மனைவியை வேட்டையிட்டார் சந்திரபாபு அதை சொல்ல மறைத்துவிட்டிர்களே.

  • @AbdulRashid-tg9nj
    @AbdulRashid-tg9nj Před 2 lety

    Ithil oru visayam thelivaga theriyuthu mgr ponru silargalal thaan chandra babuvin valkai seerkulainthu poyiruku. Pavam chandrababu his very great 👍 very good gentleman. Oru malayali tamilanoda valkaya chinna pinnamakitan valga tamilnaadu vantharai valavaikum tamil naadu

  • @thasthahirtv7765
    @thasthahirtv7765 Před 2 lety +7

    சந்திரபாபுவின் உண்மை 7.30 சனி MGR என்பது உண்மை

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 Před 3 lety +11

    அடுத்தவர் வாய்ப் பை கெடுத்தவர் வள்ளல் பட்டம் ச ரியா ?

  • @manogarank2881
    @manogarank2881 Před rokem +1

    mgr.avargal.santhirababuvin.valartiyai.taduthar.engirirgal.appadi.irukadu
    yarow.ungalidam.tavarana.tagavalai.
    .solli.irupargal.santlra.babu.mgr.udan
    .mariyathai.kuraovagan.nadandu.kondar.innru..karanam.kudi.pengal.visayatil.tavaraga.nadandu.kondadu.iduthan.mgr.etanaiyo.tadavai.ethurithum.
    .adai.katcamal.alatiamaga.nadanthu.kondadu.idu.than.unmai.karanam

  • @balajimohan3829
    @balajimohan3829 Před 2 lety

    Correct all media is bastrad

  • @aruldominic
    @aruldominic Před 3 lety +14

    Chandrababu is a legend... mgr pannradhellam pannittu prayachittam thedradhu use illa . . .

    • @vickysenthil5993
      @vickysenthil5993 Před 3 lety +3

      Chandrubabu madi veetu financier romba thollu kuduthar avar mgr kitta complaint kuduthara mgr chandrubabu kopputtu warn pannar athukku chandrubabu mr mgr tis is none of your business endru athukkuapramtha mgr thannodai velai arambichuru but athu chandrubabu sagumvarai monthly pension kuduthuru realva mgr oru god avaru nenachu aakavum azhivakkum mudiyum

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 Před 3 lety +3

      @@vickysenthil5993 u correct 👍

    • @saravananecc424
      @saravananecc424 Před 3 lety +2

      @@vickysenthil5993 financier வீட்டு பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் சந்திரபாபு அதனால் தான் அந்த படம் பூஜை யோடு நின்று போனது.

  • @krishvloggertamil897
    @krishvloggertamil897 Před 2 lety

    Ennennaa soldran parunga …🤫

  • @rithvick1824
    @rithvick1824 Před 3 lety +4

    Padathil othu kondu nadikkamal kaluthai arukkamal aruthu vittu chandra babuvai odithey vittar mgr rajathanthira kaluth tharuppu. Kadaisiil kadavulin thandipil perum noil paduthu marainthavar mg yaar yaar?

  • @planete9698
    @planete9698 Před 2 lety +3

    Your blabbering... Don't blabber... MGR naver envies anyone... He always feel happy if anyone does well... And appreciates them...
    So don't make wrong stories... On MGR

    • @tns8022
      @tns8022 Před 2 lety

      As if you lived with mgr under the same roof

  • @janimathi119
    @janimathi119 Před 3 lety +6

    Chandrababu is gentleman

    • @ascok889
      @ascok889 Před 2 lety +1

      Janimathi aana Oru kevalamaana kudikaarar

  • @vajiramutility7503
    @vajiramutility7503 Před rokem

    Maximum unmaiyai pesi irukkirar...mr.payilvaan...maalan new delhi